<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

நோ - முதல் சொற்கள்
நோக்க 1
நோக்கி 5
	
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    நோக்க (1)
நுதிக்கே கூழை வார் என்னும் நோக்க பேய்க்கு வாரீரே - கலிங்:573/2

 மேல்
 
    நோக்கி (5)
வேகம் விளைய வரும் கொழுநர் மேனி சிவந்த படி நோக்கி
  போகம் விளைய நகைசெய்வீர் புனை பொன் கபாடம் திற-மினோ - கலிங்:45/1,2
அவனிபர்க்கு புரந்தரனாம் அடையாளம் அவயவத்தின் அடைவே நோக்கி
  இவன் எமக்கு மகன் ஆகி இரவி குலம் பாரிக்க தகுவன் என்றே - கலிங்:237/1,2
திறையிட புறம் நின்றனர் என்றலும் செய்கை நோக்கி வந்து எய்தி இருக்கவே - கலிங்:328/2
வெம் தறுகண் வெகுளியினால் வெய்து உயிர்த்து கை புடைத்து வியர்த்து நோக்கி - கலிங்:375/2
வாய் மடித்து கிடந்த தலைமகனை நோக்கி மணி அதரத்து ஏதேனும் வடுவுண்டாயோ - கலிங்:482/1

 மேல்