|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
நுகமொடு (1)
எதிர் பறப்பன விடு நுகமொடு கடிது இவுளி முற்படின் இது பரிபவம் எனும் - கலிங்:352/2
மேல்
நுகர்தற்கு (1)
தணி தவள பிறையை சடை மிசை வைத்த விடை தலைவர் வனத்தினிடை தனி நுகர்தற்கு நினைத்து - கலிங்:125/1
மேல்
நுகர்ந்திட (1)
உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே - கலிங்:113/2
மேல்
நுகரவும் (1)
பூ விரி மதுகரம் நுகரவும் பொரு கயல் இரு கரை புரளவும் - கலிங்:59/1
மேல்
நுடங்க (1)
இடை மொழிந்து இடை நுடங்க வரு யோகினிகளே - கலிங்:116/2
மேல்
நுடங்கவே (1)
கொண்ட ஆயிரம் கொடி நுடங்கவே குமுறு வெம் புலிக்கொடி குலாவவே - கலிங்:293/2
மேல்
நுண் (2)
சூதளவு அளவு எனும் இள முலை துடியளவு அளவு எனும் நுண் இடை - கலிங்:21/1
அக்கிரி குலங்கள் விடும் அங்குலியின் நுண் திவலை அ செழியர் அஞ்சி விடும் அ - கலிங்:298/1
மேல்
நுதல் (1)
அடு கரி நுதல் பட விட்ட கைப்படை அதனை ஒர் நொடி வரையில் பறிப்பரே - கலிங்:441/2
மேல்
நுதலில் (1)
அமர் புரி தமது அகலத்து இடை கவிழ் அடு கரி நுதலில் அடிப்பர் இ களிறு - கலிங்:442/1
மேல்
நுதிக்கே (1)
நுதிக்கே கூழை வார் என்னும் நோக்க பேய்க்கு வாரீரே - கலிங்:573/2
மேல்
நுரை (6)
நகைத்த விடு பரி முக-கண் நுரை சுரநதி-கண் நுரை என மிதக்கவே - கலிங்:355/2
நகைத்த விடு பரி முக-கண் நுரை சுரநதி-கண் நுரை என மிதக்கவே - கலிங்:355/2
வளை முக நுரை உக வரு பரி கடலிடை மறி திரை என எழவே - கலிங்:396/2
இடையிடை அரசர்கள் இடு குடை கவரிகள் இவை கடல் நுரை எனவே - கலிங்:397/1
குருதியின் நதி வெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே - கலிங்:410/1
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ - கலிங்:493/2
மேல்
நுரையின் (1)
அயங்களின் வாயின் நுரையின் அடங்கின தூளி அடைய - கலிங்:361/2
மேல்
நுழை (1)
வழுதியர் வரை முழை நுழை வடிவு இது என மத கரி வயிறுகள் புக நுழைவன சில - கலிங்:588/1
மேல்
நுழைந்து (1)
தீய அ கொடிய கானக தரை திறந்த வாய்-தொறும் நுழைந்து தன் - கலிங்:79/1
மேல்
நுழைவர்கள் (1)
முழைகள் நுழைவர்கள் போரில் இன்று நம் முதுகு செயும் உபகாரம் என்பரே - கலிங்:453/2
மேல்
நுழைவன (1)
வழுதியர் வரை முழை நுழை வடிவு இது என மத கரி வயிறுகள் புக நுழைவன சில - கலிங்:588/1
மேல்
|
|
|