<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

ஔ - முதல் சொற்கள்
ஔவை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    ஔவை (1)
நின் முனிவும் சுரகுருவின் முனிவும் அஞ்சி நிலை அரிது என்று இமகிரி புக்கு இருந்தேற்கு ஔவை
  தன் முனிவும் அவன் முனிவும் தவிர்க என்று சாதன மந்திர விச்சை பலவும் தந்தே - கலிங்:176/1,2