|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
சீத்தடிப்ப (1)
சிதைந்த உடல் சுடு சுடலை பொடியை சூறை சீத்தடிப்ப சிதறிய அ பொடியால் செம்மை - கலிங்:91/1
மேல்
சீயம் (1)
ஆளி வாரணம் கேழல் சீயம் என்று அவை நிரைத்து நாசிகை இருத்தியே - கலிங்:102/2
மேல்
சீர் (1)
மன்னர் சீர் சயம் மிகுத்து இடைவிடாத ஒலியும் மறைவலாளர் மறை நாள்-வயின் வழாத ஒலியும் - கலிங்:284/1
மேல்
சீர்த்தி (1)
மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்த பிரான் வளவர் பிரான் வாழ்க என்றே - கலிங்:14/2
மேல்
சீறடி (1)
மென் கலாப மடவார்கள் சீறடி மிசை சிலம்பு ஒலி விளைப்பது ஓர் - கலிங்:275/1
மேல்
சீறினும் (1)
இன்று சீறினும் நாளை அ சேனை முன் - கலிங்:389/1
மேல்
சீறு (1)
ஆளை சீறு களிற்று அபயன் பொரூஉம் அ களத்தில் அரசர் சிரம் சொரி - கலிங்:145/1
மேல்
சீறுவரேனும் (1)
அரசர் சீறுவரேனும் அடியவர் - கலிங்:379/1
மேல்
|
|
|