<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

சொ - முதல் சொற்கள்
சொரி 5
சொரி-மினோ 1
சொரிகின்ற 2
சொரிந்தது 1
சொரிந்து 1
சொரிய 1
சொரியீரே 2
சொரியும் 2
சொருகு 1
சொல் 2
சொல்க 1
சொல்லும் 1
சொல்லுவதன் 1
சொல்லுவது 1
சொல்லுவாம் 1
சொற்கள் 2
சொற்புலவோர் 1
சொற்று 1
சொன்ன 7

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    சொரி (5)
ஆளை சீறு களிற்று அபயன் பொரூஉம் அ களத்தில் அரசர் சிரம் சொரி
  மூளை சேற்றில் வழுக்கி விழுந்திட மொழி பெயர்ந்து ஒரு கால் முடம் ஆனவும் - கலிங்:145/1,2
சொரி புனலிடை முளைத்தன துறைகளின் அறம் அனைத்துமே - கலிங்:265/2
கடல்களை சொரி மலை உள என இரு கட தடத்திடை பொழி மதம் உடையன - கலிங்:350/1
அவர் இபம் சொரி மதம் கழி என புக மடுத்து அவர் பரித்திரை அலைத்து அமர் செய் காலிங்கர்-தம் - கலிங்:493/1
கவி குலம் கடலிடை சொரி பெரும் கிரி என கரிகளின் பிணம் இதில் காண்-மினோ காண்-மினோ - கலிங்:494/2

 மேல்
 
    சொரி-மினோ (1)
உலை என குதிரையின் உதிரமே சொரி-மினோ - கலிங்:520/2

 மேல்
 
    சொரிகின்ற (2)
கண்ணோடி சொரிகின்ற கண்ணீர் அன்றேல் கண்டு இரங்கி சொரிகின்ற கண்ணீர் போலும் - கலிங்:92/2
கண்ணோடி சொரிகின்ற கண்ணீர் அன்றேல் கண்டு இரங்கி சொரிகின்ற கண்ணீர் போலும் - கலிங்:92/2

 மேல்
 
    சொரிந்தது (1)
மங்கையர்க்கு மங்கல பொரி சொரிந்தது ஒக்குமே - கலிங்:429/2

 மேல்
 
    சொரிந்து (1)
உடலின் மேல் பல காயம் சொரிந்து பின் கால் உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை - கலிங்:475/1

 மேல்
 
    சொரிய (1)
களம் அடைய காட்டுதற்கு முடிவது அன்று கவிழும் மத கரி சொரிய குமிழி விட்டு - கலிங்:503/1

 மேல்
 
    சொரியீரே (2)
உரல் பட்ட அரிசி முகந்து உலைகள்-தொறும் சொரியீரே - கலிங்:547/2
துடைத்து நக்கி சுவை காணும் சூல் பேய்க்கு இன்னும் சொரியீரே - கலிங்:571/2

 மேல்
 
    சொரியும் (2)
களப வண்டல் இடு கலச கொங்கைகளில் மதி எழுந்து கனல் சொரியும் என்று - கலிங்:60/1
சுவைக்கும் முடிவில் கூழினுக்கு சொரியும் அரிசி வரி எயிறா - கலிங்:525/1

 மேல்
 
    சொருகு (1)
சொருகு கொந்தளகம் ஒரு கை மேல் அலைய ஒரு கை கீழ் அலை செய் துகிலொடே - கலிங்:46/1

 மேல்
 
    சொல் (2)
சொல் அரிய ஓமத்தீ வளர்ப்பராலோ தொழுது இருந்து பழு எலும்பு தொடர வாங்கி - கலிங்:110/1
நடைகள் மென் சொல் என்று அடைய ஒப்பிலா நகை மணி கொடி தொகை பரக்கவே - கலிங்:294/2

 மேல்
 
    சொல்க (1)
ஓடி வரு பேயை இகல் உள்ளபடி சொல்க என உரைத்தனள் உரைத்தருளவே - கலிங்:311/2

 மேல்
 
    சொல்லும் (1)
தொழுது கற்றனம் என தொழுது சொல்லும் அளவில் சோழ வம்சம் இது சொன்ன அறிவு என்ன அழகோ - கலிங்:209/2

 மேல்
 
    சொல்லுவதன் (1)
என்னும் இத நல் மொழி எடுத்து இறைவி சொல்லுவதன் முன்னம் இகல் கண்டது ஒரு பேய் - கலிங்:301/1

 மேல்
 
    சொல்லுவது (1)
உரைசெய் பல கல்விகளின் உரிமை பல சொல்லுவது என் உவமை உரைசெய்யின் உலகத்து - கலிங்:248/1

 மேல்
 
    சொல்லுவாம் (1)
நங்கள் கணித பேய் கூறும் நனவும் கனவும் சொல்லுவாம் - கலிங்:226/2

 மேல்
 
    சொற்கள் (2)
தூய மனுவும் சுருதியும் பொருள் விளங்கி சொற்கள் தெரிய தனது சொற்கள் தெரிவித்தே - கலிங்:241/2
தூய மனுவும் சுருதியும் பொருள் விளங்கி சொற்கள் தெரிய தனது சொற்கள் தெரிவித்தே - கலிங்:241/2

 மேல்
 
    சொற்புலவோர் (1)
வரு செரு ஒன்று இன்மையினால் மற்போரும் சொற்புலவோர் வாதப்போரும் - கலிங்:276/1

 மேல்
 
    சொற்று (1)
உந்து போதினில் போதக கொம்பு எனும் உலக்கை பட்டு வல கை சொற்று ஆனவும் - கலிங்:146/2

 மேல்
 
    சொன்ன (7)
துஞ்சலுக்கு அணித்தாம் என முன்னமே சொன்ன சொன்ன துறை-தொறும் பேய் எலாம் - கலிங்:144/1
துஞ்சலுக்கு அணித்தாம் என முன்னமே சொன்ன சொன்ன துறை-தொறும் பேய் எலாம் - கலிங்:144/1
தொழுது கற்றனம் என தொழுது சொல்லும் அளவில் சோழ வம்சம் இது சொன்ன அறிவு என்ன அழகோ - கலிங்:209/2
ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்தம் உண்ணுமே - கலிங்:308/1
சாகை சொன்ன பேய்களை தகர்க்க பற்கள் என்னுமே - கலிங்:308/2
சொன்ன தனங்கள் கொணர்ந்தனம் என்று அடி சூடு கரங்களொடே - கலிங்:333/2
உண்டு மிகுமோ நீர் சொன்ன உபாயம் இதுவும் செய்குவமே - கலிங்:555/2

 மேல்