<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

ஏ - முதல் சொற்கள்
ஏகல் 1
ஏகலாவதற்கு 1
ஏகவடம் 1
ஏகாவலியும் 1
ஏகும் 1
ஏத்த 1
ஏதேனும் 1
ஏந்தி 1
ஏப்பமிட்டு 1
ஏய்ந்த 1
ஏவலின் 1
ஏவிய 2
ஏழ் 4
ஏழரை 1
ஏழிசை 1
ஏழிரு 1
ஏழின் 1
ஏழினும் 1
ஏழு 3
ஏழும் 2
ஏழுலகையும் 1
ஏற்றி 1
ஏற்றியதோர் 1
ஏற்றீரே 1
ஏற்றும் 1
ஏற 2
ஏறலும் 1
ஏறி 3
ஏறு 4
ஏறுபட்டதும் 1
ஏனை 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    ஏகல் (1)
பொழுது ஏகல் ஒழிந்து கடற்படை எப்பொழுதும் தவிராது வழிக்கொளவே - கலிங்:362/2

 மேல்
 
    ஏகலாவதற்கு (1)
இ நிலத்துளோர் ஏகலாவதற்கு எளிய கானமோ அரிய வானுளோர் - கலிங்:84/1

 மேல்
 
    ஏகவடம் (1)
ஏகவடம் இவை மற்று இவை யாதும் விலை இல் பதக்கமே - கலிங்:334/4

 மேல்
 
    ஏகாவலியும் (1)
இட்ட சுரி சங்கு எடுத்து கோத்து ஏகாவலியும் சாத்தீரே - கலிங்:513/2

 மேல்
 
    ஏகும் (1)
எழு தூளி அடங்க நடந்து உதயத்து ஏகும் திசை கண்டு அது மீள விழும் - கலிங்:362/1

 மேல்
 
    ஏத்த (1)
உபயம் எனும் பிறப்பாளர் ஏத்த உரைத்த கலிங்கர்-தமை வென்ற - கலிங்:590/1

 மேல்
 
    ஏதேனும் (1)
வாய் மடித்து கிடந்த தலைமகனை நோக்கி மணி அதரத்து ஏதேனும் வடுவுண்டாயோ - கலிங்:482/1

 மேல்
 
    ஏந்தி (1)
கெடாதபடி கெடும் செழியர் கெடும் பொழுதின் இடும் பிண்டி பாலம் ஏந்தி
  இடாகினிகள் இரு மருங்கும் ஈச்சோப்பி பணிமாற இருந்த போழ்தில் - கலிங்:155/1,2

 மேல்
 
    ஏப்பமிட்டு (1)
என்று களித்து குமண்டையிட்டே ஏப்பமிட்டு பருத்து நின்ற - கலிங்:585/1

 மேல்
 
    ஏய்ந்த (1)
வெற்று எலும்பை நரம்பின் வலித்து மேல் வெந்திலா விறகு ஏய்ந்த உடம்பின - கலிங்:137/1

 மேல்
 
    ஏவலின் (1)
துவர் நிற களிற்று உதியர் ஏவலின் சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து - கலிங்:99/1

 மேல்
 
    ஏவிய (2)
தண் ஆரின் மலர் திரள் தோள் அபயன் தான் ஏவிய சேனை தனக்கு அடைய - கலிங்:363/1
வாசி கிடக்க கலிங்கர் ஓட மானதன் ஏவிய சேனை வீரர் - கலிங்:586/1

 மேல்
 
    ஏழ் (4)
இற்றைவரையும் செல அருக்கன் ஒரு நாள் போல் ஏழ் பரி உகைத்து இருள் அகற்றி வருமே யான் - கலிங்:246/1
அபயன் விடு படை ஏழ் கலிங்கமும் அடைய ஒரு முகம் ஆகி முந்தவே - கலிங்:444/2
புரசை மத மலை ஆயிரம் கொடு பொருவம் என வரும் ஏழ் கலிங்கர்-தம் - கலிங்:448/1
அது-கொல் என அலறா விழுந்தனர் அலதி குலதியொடு ஏழ் கலிங்கரே - கலிங்:450/2

 மேல்
 
    ஏழரை (1)
கார் எலாம் எழுந்து ஏழரை நாழிகை காஞ்சனம் பொழி காஞ்சி அதன்-கணே - கலிங்:314/2

 மேல்
 
    ஏழிசை (1)
ஏழு பார் உலகொடு ஏழிசை வளர்க்க உரியாள் யானை மீது பிரியாது உடன் இருந்து வரவே - கலிங்:285/2

 மேல்
 
    ஏழிரு (1)
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழிரு துணை பதம் தொழ நினைத்துமே - கலிங்:17/2

 மேல்
 
    ஏழின் (1)
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழிரு துணை பதம் தொழ நினைத்துமே - கலிங்:17/2

 மேல்
 
    ஏழினும் (1)
கலிங்கம் அவை ஏழினும் எழுந்தது ஒரு பேர் ஒலி கறங்கு கடல் ஏழும் உடனே - கலிங்:395/1

 மேல்
 
    ஏழு (3)
மேதி புள் அலகை தோகை ஏறு உவணம் வேழம் என்ற கொடி ஏழு உடை - கலிங்:17/1
ஏழு பார் உலகொடு ஏழிசை வளர்க்க உரியாள் யானை மீது பிரியாது உடன் இருந்து வரவே - கலிங்:285/2
அதிர்ந்தன நாலு திசைகள் அடங்கின ஏழு கடல்கள் - கலிங்:359/1

 மேல்
 
    ஏழும் (2)
கலிங்கம் அவை ஏழினும் எழுந்தது ஒரு பேர் ஒலி கறங்கு கடல் ஏழும் உடனே - கலிங்:395/1
ஆழிகள் ஏழும் ஒர் ஆழியின் கீழ் அடிப்பட வந்த அகலிடத்தை - கலிங்:593/1

 மேல்
 
    ஏழுலகையும் (1)
சுராதிராசன் முதலாக வரு சோழன் முனம் நாள் சோழ மண்டலம் அமைத்த பிறகு ஏழுலகையும்
  இராசகேசரி புரந்து பரகேசரிகள் ஆம் இருவர் ஆணை புலி ஆணை என நின்ற இதுவும் - கலிங்:191/1,2

 மேல்
 
    ஏற்றி (1)
வரை கலிங்கர்-தமை சேர மாசை ஏற்றி வன் தூறு பறித்த மயிர் குறையும் வாங்கி - கலிங்:466/1

 மேல்
 
    ஏற்றியதோர் (1)
எரி விரித்த ஈமவிளக்கு எம்மருங்கும் ஏற்றியதோர் இயல்பிற்றாலோ - கலிங்:108/2

 மேல்
 
    ஏற்றீரே (1)
இணைத்த முரசம் வாள் காம்பிட்டு இரட்டை வாளி ஏற்றீரே - கலிங்:512/2

 மேல்
 
    ஏற்றும் (1)
அற்று வீழ் ஆனை பானை அடுப்பினில் ஏற்றும் அம்மா - கலிங்:518/2

 மேல்
 
    ஏற (2)
கறுத்த செழியன் கழல் சிவப்ப வரை ஏற கார்முகம் வளைத்து உதியர் கோமகன் முடி-கண் - கலிங்:16/1
ஏற நின் இரு திரு கண் வைத்து அருள்செய் இ கையில் சில துதிக்கை பார் - கலிங்:162/1

 மேல்
 
    ஏறலும் (1)
இருப்பு கவந்தத்தின் மீது ஏறலும் சூரர் எஃகம் புதைக்க இறகை - கலிங்:489/1

 மேல்
 
    ஏறி (3)
சிங்காசனத்து ஏறி இருப்பது ஓர் சிங்க ஏறு என செவ்வி சிறக்கவே - கலிங்:318/2
ஏறி அருள அடுக்கும் இ நூறு களிறும் இவற்று எதிர் - கலிங்:336/1
ஆழ்ந்த குருதி மடு நீந்தி அங்கே இனையாது இங்கு ஏறி
  வீழ்ந்த கலிங்கர் நிண கலிங்கம் விரித்து விரித்து புனையீரே - கலிங்:509/1,2

 மேல்
 
    ஏறு (4)
மேதி புள் அலகை தோகை ஏறு உவணம் வேழம் என்ற கொடி ஏழு உடை - கலிங்:17/1
சிங்காசனத்து ஏறி இருப்பது ஓர் சிங்க ஏறு என செவ்வி சிறக்கவே - கலிங்:318/2
ஈரம் உடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய - கலிங்:334/3
எதிர்கொளும் சுரர் விமானங்களில் சுரர்களாய் ஏறு மானவர்கள் தாம் எண்ணுதற்கு அருமையின் - கலிங்:492/1

 மேல்
 
    ஏறுபட்டதும் (1)
ஏறுபட்டதும் இம்முறையே அன்றோ - கலிங்:384/2

 மேல்
 
    ஏனை (2)
ஏனை அரசர் ஒருத்தர் ஓர் ஆனை இடுவரெனில் புவி - கலிங்:336/2
ஏனை வேந்தை எறிய சயதரன் - கலிங்:380/1

 மேல்