<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

கெ - முதல் சொற்கள்
கெட்ட 1
கெட்டேம் 1
கெட 3
கெடவோ 1
கெடாதபடி 1
கெடுகின்றனம் 1
கெடும் 2
கெண்டை 2
கெழு 1
கெழுவு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    கெட்ட (1)
கெட்ட கேட்டினை கேட்டிலை போலும் நீ - கலிங்:381/2

 மேல்
 
    கெட்டேம் (1)
பேறு உடைய பூதமா பிறவாமல் பேய்களா பிறந்து கெட்டேம் - கலிங்:212/2

 மேல்
 
    கெட (3)
அஞ்சியே கழல் கெட கூடலில் பொருது சென்று அணி கடை குழையிலே விழ அடர்த்து எறிதலால் - கலிங்:32/1
இரு தொடை அற்று இருக்கும் மறவர்கள் எதிர் பொரு கை களிற்றின் வலி கெட
  ஒரு தொடையை சுழற்றி எறிவர்கள் ஒரு தொடை இட்டு வைப்பர் எறியவே - கலிங்:438/1,2
அரசன் உரைசெய்த ஆண்மையும் கெட அமரில் எதிர் விழி யாது ஒதுங்கியே - கலிங்:448/2

 மேல்
 
    கெடவோ (1)
பிழைக்க உரைசெய்தனை பிழைத்தனை எனக்கு உறுதி பேசுவது வாசி கெடவோ
  முழை-கண் இள வாள் அரி முகத்து எளிது என களிறு முட்டி எதிர் கிட்டி வருமோ - கலிங்:391/1,2

 மேல்
 
    கெடாதபடி (1)
கெடாதபடி கெடும் செழியர் கெடும் பொழுதின் இடும் பிண்டி பாலம் ஏந்தி - கலிங்:155/1

 மேல்
 
    கெடுகின்றனம் (1)
மடிகின்றன குடி கெடுகின்றனம் இனி வளைகின்றன படை பகை என்றே - கலிங்:372/2

 மேல்
 
    கெடும் (2)
கெடாதபடி கெடும் செழியர் கெடும் பொழுதின் இடும் பிண்டி பாலம் ஏந்தி - கலிங்:155/1
கெடாதபடி கெடும் செழியர் கெடும் பொழுதின் இடும் பிண்டி பாலம் ஏந்தி - கலிங்:155/1

 மேல்
 
    கெண்டை (2)
கேழல் மேழி கலை யாளி வீணை சிலை கெண்டை என்று இனைய பல் கொடி - கலிங்:18/1
கெண்டை மாசுணம் உவணம் வாரணம் கேழல் ஆளி மா மேழி கோழி வில் - கலிங்:293/1

 மேல்
 
    கெழு (1)
வயல் ஆறு புகுந்து மணி புனல் வாய் மண்ணாறு வளம் கெழு குன்றி எனும் - கலிங்:368/1

 மேல்
 
    கெழுவு (1)
வட்ட மதி ஒத்த குடை மன்னர் தொழ நண்ணினன் வளம் கெழுவு கச்சி நகரே - கலிங்:300/2

 மேல்