<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

ம - முதல் சொற்கள்
மகர 3
மகன் 6
மகிழ் 1
மகிழ்ந்த 2
மகிழ்ந்து 2
மகிழ்நர் 2
மங்கல 2
மங்கலநாண் 1
மங்கையர் 1
மங்கையர்க்கு 1
மச்சர் 1
மட 8
மடங்க 1
மடந்தை 2
மடவார்கள் 1
மடவீர் 6
மடி 1
மடிகின்றன 1
மடித்து 4
மடிந்த 3
மடிய 1
மடு 2
மடுத்த 2
மடுத்தருளியே 1
மடுத்தன 1
மடுத்து 6
மடை 3
மண் 2
மண்டபம் 1
மண்டலத்து 1
மண்டலம் 4
மண்டலிகர் 2
மண்டலீகரும் 1
மண்டுவர் 1
மண்டை 1
மண்டைகளா 1
மண்ணாறு 1
மண்ணின் 1
மண்ணுலகும் 1
மண்ணுளோர் 1
மண்ணையில் 1
மண்மடந்தை 1
மணம் 2
மணல் 2
மணலூரில் 1
மணாளனை 1
மணி 25
மணிமுடியும் 2
மணியின் 1
மணியினை 1
மத்த 1
மத்தக 2
மத்தகத்தின் 1
மத்தகத்தை 1
மத்திரர் 1
மத்து 1
மத 20
மதத்த 1
மதத்தால் 1
மதத்திடை 1
மதம் 8
மதர் 2
மதனவேள் 1
மதி 7
மதிக்கே 1
மதியின் 1
மதியும் 1
மதில் 3
மதிலும் 1
மதிற்கு 1
மது 1
மதுகரம் 2
மதுபானம் 1
மதுர 1
மதுரமான 1
மதுராபுரி 1
மதுரிக்க 1
மதுரை 3
மந்திர 3
மந்திரமும் 1
மந்திரி 2
மயக்கத்தால் 1
மயக்கத்தே 1
மயக்கில் 1
மயங்கிடுவீர் 1
மயங்கினவே 1
மயிந்தர் 1
மயிர் 3
மயிரை 2
மயில் 3
மயில்கள் 1
மயிலையும் 1
மர 1
மரக்கலத்தின் 1
மரபில் 1
மரபின் 2
மரபு 2
மரபும் 1
மரம் 2
மராடர் 1
மரீசி 2
மருங்கு 3
மருங்கும் 2
மருந்து 2
மருப்பின் 2
மருப்பின 1
மருப்பினிடையே 1
மருப்பினை 1
மருப்பு 4
மருப்புடைய 2
மருப்பை 2
மருப்பொடு 1
மருவியே 1
மல்கி 1
மல்கு 1
மல்லையும் 1
மலங்கி 1
மலர் 14
மலர்ந்த 1
மலர்ந்தாரை 1
மலர்ந்து 2
மலர்மடந்தை 1
மலரின் 1
மலரும் 1
மலி 1
மலை 11
மலைக்கவே 1
மலைகள் 4
மலைத்த 1
மலைநாடியர் 1
மலைநாடு 1
மலைமகளை 1
மலையாய் 2
மலையில் 1
மலையின் 1
மலையும் 2
மலையோ 1
மலையோன் 1
மழலை 1
மழுக்கள் 1
மழை 7
மழைகள் 1
மழையின் 2
மழையே 1
மற்போரும் 1
மற்ற 1
மற்றது 2
மற்று 13
மற்றை 1
மற்றொரு 1
மற 1
மறத்தலால் 1
மறந்த 1
மறந்திருக்கும் 1
மறந்திருப்பீர் 1
மறலி 1
மறலி-கொல் 1
மறவர் 1
மறவர்கள் 1
மறி 5
மறித்த 1
மறித்தவரையும் 1
மறித்து 5
மறிந்த 2
மறிமாடீ 1
மறிவன 1
மறு 1
மறை 2
மறைகள் 3
மறைந்தது 1
மறையவர் 3
மறையினொடும் 1
மறைவர் 1
மறைவலாளர் 1
மறைவாணர் 1
மன் 3
மன்றில் 1
மன்னர் 8
மன்னர்-தம் 1
மன்னரே 2
மன்னவர் 1
மன்னவர்கள் 2
மன்னவன் 1
மன 1
மனத்து 1
மனம் 1
மனமும் 1
மனு 6
மனுநீதி 1
மனுபரன் 1
மனுவினுக்கு 1
மனுவும் 1
மனையில் 2	
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    மகர (3)
கார் இரும்பின் மகர தோரணம் ஆக கரும் பேய்கள் - கலிங்:105/1
மணி ஊசன் என மதுரை மகர தோரணம் பறித்து மறித்து நாட்டி - கலிங்:107/2
இருளும் வெயிலும் எறித்திட இலகும் மணி மகர குழை - கலிங்:335/2

 மேல்
 
    மகன் (6)
பண்டு பாரதம் எனும் கதை பராசரன் மகன் பகர வெம் கரிமுகன் பரு மருப்பை ஒரு கை - கலிங்:180/1
காதல் கூர்தரு மரீசி மகன் ஆகி வளரும் காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும் - கலிங்:186/2
அ அருக்கன் மகன் ஆகி மனு மேதினி புரந்து அரிய காதலனை ஆவினது கன்று நிகர் என்று - கலிங்:187/1
இக்குவாகுவின் மகன் புதல்வன் ஆன உரவோன் இகலுவோன் இகல் உரம் செய்து புரந்தரன் எனும் - கலிங்:188/1
இவன் எமக்கு மகன் ஆகி இரவி குலம் பாரிக்க தகுவன் என்றே - கலிங்:237/2
பண்டு வசுதேவன் மகன் ஆகி நில மாதின் படர் களையும் மாயன் இவன் என்று தெளிவு எய்த - கலிங்:240/1

 மேல்
 
    மகிழ் (1)
ஆல களம் உடையான் மகிழ் அமுது அ களம் அணுகி - கலிங்:473/2

 மேல்
 
    மகிழ்ந்த (2)
மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்த பிரான் வளவர் பிரான் வாழ்க என்றே - கலிங்:14/2
அவையவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம் - கலிங்:121/2

 மேல்
 
    மகிழ்ந்து (2)
எனது அடங்க இனி வளவர்_துங்கன் அருள் என மகிழ்ந்து இரவு கனவிடை - கலிங்:26/1
தங்களின் மகிழ்ந்து இரு குலத்து அரசர்-தாமும் தனித்தனி உவப்பது ஒர் தவப்பயனும் ஒத்தே - கலிங்:238/2

 மேல்
 
    மகிழ்நர் (2)
முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ் நகை பெற்றம் எனா மகிழ்நர் மணி துவர் வாய் - கலிங்:27/1
பிழை நினைந்து உருகி அணைவுறா மகிழ்நர் பிரிதல் அஞ்சி விடு கண்கள் நீர் - கலிங்:72/1

 மேல்
 
    மங்கல (2)
சூதர் மாகதர் ஆகிய மாந்தரும் துய்ய மங்கல பாடகர்-தாமும் நின் - கலிங்:322/1
மங்கையர்க்கு மங்கல பொரி சொரிந்தது ஒக்குமே - கலிங்:429/2

 மேல்
 
    மங்கலநாண் (1)
திரு மார்பின் மலர்மடந்தை திரு கழுத்தின் மங்கலநாண் என்ன முந்நூல் - கலிங்:242/1

 மேல்
 
    மங்கையர் (1)
பட்ட மன்னர்-தம் பட்ட மங்கையர் பரு மணி கரு திரு இருத்தியே - கலிங்:98/2

 மேல்
 
    மங்கையர்க்கு (1)
மங்கையர்க்கு மங்கல பொரி சொரிந்தது ஒக்குமே - கலிங்:429/2

 மேல்
 
    மச்சர் (1)
வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே - கலிங்:332/1

 மேல்
 
    மட (8)
வஞ்சி மானதன் விடும் படையினில் கொடிய கண் மட நலீர் இடு மணி கடை திறந்திடு-மினோ - கலிங்:32/2
பொய்யே உறங்கும் மட நல்லீர் புனை பொன் கபாடம் திற-மினோ - கலிங்:36/2
மலையில் ஆடி வரும் மயில்கள் போல வரும் மட நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:42/2
காவிரி என வரும் மட நலீர் கனக நெடும் கடை திற-மினோ - கலிங்:59/2
வாயை புதைக்கு மட நல்லீர் மணி பொன் கபாடம் திற-மினோ - கலிங்:67/2
மழை ததும்ப விரல் தரையிலே எழுதும் மட நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:72/2
மத கரி மருப்பு இற மதம் புலருமாலோ மட பிடி மருப்பு எழ மதம் பொழியுமாலோ - கலிங்:222/1
பிடியின் மேல் வரு பிடி குலம் அநேகம் எனவே பெய் வளை கை மட மாதர் பிடி மீதின் வரவே - கலிங்:287/1

 மேல்
 
    மடங்க (1)
தரு மடங்க முகந்து தனம் பொழி தன் புயம் பிரியா சயப்பாவையும் - கலிங்:320/1

 மேல்
 
    மடந்தை (2)
எண்மடங்கு புகழ் மடந்தை நல்லன் எம் கோன் யான் அவன்-பால் இருப்பது நன்று என்பாள் போல - கலிங்:14/1
வையகமாம் குல மடந்தை மன் அபயன்-தன்னுடைய மரபு கேட்டே - கலிங்:210/1

 மேல்
 
    மடவார்கள் (1)
மென் கலாப மடவார்கள் சீறடி மிசை சிலம்பு ஒலி விளைப்பது ஓர் - கலிங்:275/1

 மேல்
 
    மடவீர் (6)
கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:28/2
கானம் புக வேளம் புகு மடவீர் கடை திற-மின் - கலிங்:40/2
திருகி செருகும் குழல் மடவீர் செம்பொன் கபாடம் திற-மினோ - கலிங்:50/2
காடு குலைந்து அலைய கைவளை பூசலிட கலவி விடா மடவீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:62/2
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கலவி மடவீர் கழல் சென்னி - கலிங்:63/1
ஒக்க செருகும் குழல் மடவீர் உம் பொன் கபாடம் திற-மினோ - கலிங்:74/2

 மேல்
 
    மடி (1)
சேனை மடி களம் கண்டேம் திகைத்து நின்றேம் தெலுங்கரேம் என்று சில கலிங்கர் தங்கள் - கலிங்:469/1

 மேல்
 
    மடிகின்றன (1)
மடிகின்றன குடி கெடுகின்றனம் இனி வளைகின்றன படை பகை என்றே - கலிங்:372/2

 மேல்
 
    மடித்து (4)
வேடத்தால் குறையாது முந்நூல் ஆக வெம் சிலை நாண் மடித்து இட்டு விதியால் கங்கை - கலிங்:467/1
வாய் மடித்து கிடந்த தலைமகனை நோக்கி மணி அதரத்து ஏதேனும் வடுவுண்டாயோ - கலிங்:482/1
நீ மடித்து கிடந்தது என புலவி கூர்ந்து நின்று ஆவி சோர்வாளை காண்-மின் காண்-மின் - கலிங்:482/2
கண்ணின் மணியின் சுண்ணாம்பும் கலந்து மடித்து தின்னீரே - கலிங்:583/2

 மேல்
 
    மடிந்த (3)
வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்த வேல் - கலிங்:78/1
அடல் நாக எலும்பு எடுத்து நரம்பில் கட்டி அடி தடியும் பிடித்து அமரின் மடிந்த வீரர் - கலிங்:156/1
மா ஆயிரமும் பட கலிங்கர் மடிந்த கள போர் உரைப்போர்க்கு - கலிங்:312/1

 மேல்
 
    மடிய (1)
என்று மற்று அவர்கள் தங்கள் சரிதங்கள் பலவும் எழுதி மீள இதன் மேல் வழுதி சேரன் மடிய
  தன் தனி களிறு அணைந்தருளி வீரமகள் தன் தன தடங்களொடு தன் புயம் அணைந்த பரிசும் - கலிங்:196/1,2

 மேல்
 
    மடு (2)
பண்ணையாக குருதி மடு பாய்ந்து நீந்தி ஆடிரே - கலிங்:507/2
ஆழ்ந்த குருதி மடு நீந்தி அங்கே இனையாது இங்கு ஏறி - கலிங்:509/1

 மேல்
 
    மடுத்த (2)
அரியும் மிடற்று அலையிட்டு அலை குருதிக்கு எதிர்வைத்து அறவும் மடுத்த சிவப்பு-அதனை முழு திசையின் - கலிங்:129/1
புரம் எரி மடுத்த பொழுது அது இது என திகிரி புகை எரி குவிப்ப வயிரா - கலிங்:252/1

 மேல்
 
    மடுத்தருளியே (1)
திசை அரசருக்கு உரிய திருவினை முகப்பது ஒரு திருவுளம் மடுத்தருளியே - கலிங்:249/2

 மேல்
 
    மடுத்தன (1)
கடத்து எழு மதத்திடை மடுத்தன சிறப்பொடு கறுத்தன அவற்றின் எயிறே - கலிங்:413/2

 மேல்
 
    மடுத்து (6)
வளர்வது ஒர் பதத்தினிடை மத கரி முகத்தினிடை வளை உகிர் மடுத்து விளையாடு - கலிங்:250/1
கரம் எரி மடுத்து அரசர் கரம் எதிர் குவிப்பது ஒரு கடவரை-தனை கடவியே - கலிங்:252/2
அவர் இபம் சொரி மதம் கழி என புக மடுத்து அவர் பரித்திரை அலைத்து அமர் செய் காலிங்கர்-தம் - கலிங்:493/1
இந்தனம் பல எடுத்து இடை மடுத்து எரி-மினோ - கலிங்:523/2
தடியால் மடுத்து கூழ் எல்லாம் தானே பருகி தன் கணவன் - கலிங்:574/1
பொதுத்த தொளையால் புக மடுத்து புசித்த வாயை பூசீரே - கலிங்:582/2

 மேல்
 
    மடை (3)
வெம் களத்தில் அடு மடை பேய் குலம் வேலை புக்கு விரல்கள் திறந்தவும் - கலிங்:152/2
குளம் மடை பட்டது போலும் குருதி ஆடி கூழ் அடு-மின் என்று அருள கும்பிட்டு ஆங்கே - கலிங்:503/2
படைத்து பயின்ற மடை பேய்கள் பந்தி-தோறும் வாரீரே - கலிங்:564/2

 மேல்
 
    மண் (2)
மண் ஓடி அற வறந்து துறந்து அங்காந்த வாய் வழியே வேய் பொழியும் முத்தம் அ வேய் - கலிங்:92/1
வெயில் தாரை வேல் சூழவும் தைக்க மண் மேல் விழா வீரர் வேழம்பர் தம் - கலிங்:488/1

 மேல்
 
    மண்டபம் (1)
செம்பொன் மாளிகை தென்குட திக்கினில் செய்த சித்திர மண்டபம் தன்னிலே - கலிங்:315/2

 மேல்
 
    மண்டலத்து (1)
அறிஞர் தம்பிரான் அபயன் வாரணம் அரசர் மண்டலத்து அரண் அற பறித்து - கலிங்:100/1

 மேல்
 
    மண்டலம் (4)
சுராதிராசன் முதலாக வரு சோழன் முனம் நாள் சோழ மண்டலம் அமைத்த பிறகு ஏழுலகையும் - கலிங்:191/1
சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன் தனி ஒர் மாவின் மேல் - கலிங்:201/1
குளிறு தெண் திரை குரை கடாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும் - கலிங்:202/2
உழந்து தாம் உடை மண்டலம் தண்டினால் - கலிங்:387/1

 மேல்
 
    மண்டலிகர் (2)
போர் மண்டலிகர் கேடகத்தின் புளக சின்னம் பரப்பீரே - கலிங்:558/1
பார் மண்டலிகர் தலை மண்டை பல மண்டைகளா கொள்ளீரே - கலிங்:558/2

 மேல்
 
    மண்டலீகரும் (1)
மண்டலீகரும் மாநில வேந்தரும் வந்து உணங்கு கடைத்தலை வண்டை மன் - கலிங்:327/1

 மேல்
 
    மண்டுவர் (1)
இழிவர் சிலர் சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒரு வழி போகல் இன்றியே - கலிங்:451/2

 மேல்
 
    மண்டை (1)
பார் மண்டலிகர் தலை மண்டை பல மண்டைகளா கொள்ளீரே - கலிங்:558/2

 மேல்
 
    மண்டைகளா (1)
பார் மண்டலிகர் தலை மண்டை பல மண்டைகளா கொள்ளீரே - கலிங்:558/2

 மேல்
 
    மண்ணாறு (1)
வயல் ஆறு புகுந்து மணி புனல் வாய் மண்ணாறு வளம் கெழு குன்றி எனும் - கலிங்:368/1

 மேல்
 
    மண்ணின் (1)
ஒன்று கால் முறிய மேல் விழுந்து அடிசில் உண்ண எண்ணி வெறும் மண்ணின் மேல் - கலிங்:168/2

 மேல்
 
    மண்ணுலகும் (1)
வந்தருளி அவதாரம் செய்தலுமே மண்ணுலகும் மறைகள் நான்கும் - கலிங்:235/1

 மேல்
 
    மண்ணுளோர் (1)
என எடுத்து உரைத்து அதிசயித்து நின்று இனைய மண்ணுளோர் அனைய விண்ணுளோர் - கலிங்:349/1

 மேல்
 
    மண்ணையில் (1)
களிறு கங்கை நீர் உண்ண மண்ணையில் காய் சினத்தொடே கலவு செம்பியன் - கலிங்:202/1

 மேல்
 
    மண்மடந்தை (1)
மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்த பிரான் வளவர் பிரான் வாழ்க என்றே - கலிங்:14/2

 மேல்
 
    மணம் (2)
நிணங்கள் பார் நிண மணம் கனிந்தன நிலங்கள் பார் நிலம் அடங்கலும் - கலிங்:167/1
கழுத்தே கிட்ட மணம் திரியா கஞ்சி ஆக வாரீரே - கலிங்:567/2

 மேல்
 
    மணல் (2)
கையில் அணைத்த மணல் கண்பனி சோர் புனலில் கரைய விழுந்து அழுவீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:51/2
மணல் ஒன்று காணாமல் வரை எடுத்து மயங்கினவே - கலிங்:96/2

 மேல்
 
    மணலூரில் (1)
கிடைக்க பொருது மணலூரில் கீழ்நாள் அட்ட பரணி கூழ் - கலிங்:564/1

 மேல்
 
    மணாளனை (1)
கன்னி கொழுநனை வாழ்த்தினவே கங்கை மணாளனை வாழ்த்தினவே - கலிங்:592/2

 மேல்
 
    மணி (25)
முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ் நகை பெற்றம் எனா மகிழ்நர் மணி துவர் வாய் - கலிங்:27/1
முத்து வடம் சேர் முகிழ் முலை மேல் முயங்கும் கொழுநர் மணி செ வாய் - கலிங்:30/1
வைத்த பவள வடம் புனைவீர் மணி பொன் கபாடம் திற-மினோ - கலிங்:30/2
வஞ்சி மானதன் விடும் படையினில் கொடிய கண் மட நலீர் இடு மணி கடை திறந்திடு-மினோ - கலிங்:32/2
வழுவ உடனே மயங்கிடுவீர் மணி பொன் கபாடம் திற-மினோ - கலிங்:44/2
வாயை புதைக்கு மட நல்லீர் மணி பொன் கபாடம் திற-மினோ - கலிங்:67/2
புதைந்த மணி புகை போர்த்த தழலே போலும் போலாவேல் பொடி மூடு தணலே போலும் - கலிங்:91/2
பட்ட மன்னர்-தம் பட்ட மங்கையர் பரு மணி கரு திரு இருத்தியே - கலிங்:98/2
மணி ஊசன் என மதுரை மகர தோரணம் பறித்து மறித்து நாட்டி - கலிங்:107/2
பரு மணி முத்து நிரைத்து உடு மணி தைத்த இணை பரிபுரம் வைத்த தளிர் பத உகளத்தினளே - கலிங்:122/2
பரு மணி முத்து நிரைத்து உடு மணி தைத்த இணை பரிபுரம் வைத்த தளிர் பத உகளத்தினளே - கலிங்:122/2
கொண்டு அணியின் குதம்பையுமாம் கோத்து அணியின் மணி வடமாம் - கலிங்:132/2
தூங்கு மூன்று எயில் எறிந்த அவனும் திரள் மணி சுடர் விமானம்-அது வான் மிசை உயர்த்த அவனும் - கலிங்:194/1
பூ விரியும் மாலைகள் புலால் கமழுமாலோ பொன் செய் மணி மாலை ஒளி போய் ஒழியுமாலோ - கலிங்:224/1
நிரை மணி பல குயிற்றிய நெடு முடி மிசை விதிப்படி - கலிங்:265/1
நீல மா மணி சிவிகை வெள்ளமும் நித்தில குல கவிகை வெள்ளமும் - கலிங்:292/1
நடைகள் மென் சொல் என்று அடைய ஒப்பிலா நகை மணி கொடி தொகை பரக்கவே - கலிங்:294/2
மணி பணி புயத்தே சிங்கவாகனி வந்து செம் திருமாதொடு இருக்கவே - கலிங்:319/2
இவையும் இவையும் மணி திரள் இனைய இவை கனக குவை - கலிங்:335/1
இருளும் வெயிலும் எறித்திட இலகும் மணி மகர குழை - கலிங்:335/2
வயல் ஆறு புகுந்து மணி புனல் வாய் மண்ணாறு வளம் கெழு குன்றி எனும் - கலிங்:368/1
சதுரர்கள் மணி அகலத்து மருப்பு அவை சயமகள் களப முலை குறி ஒத்ததே - கலிங்:417/2
வாய் மடித்து கிடந்த தலைமகனை நோக்கி மணி அதரத்து ஏதேனும் வடுவுண்டாயோ - கலிங்:482/1
பொரு தட கை வாள் எங்கே மணி மார்பு எங்கே போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத - கலிங்:484/1
மதம் கொள் கரியின் கோளகையை மணி சூடகமா செறியீரே - கலிங்:510/1

 மேல்
 
    மணிமுடியும் (2)
வணங்கிய சேரர் மணிமுடியும் வழுதியர்-தங்கள் மணிமுடியும் - கலிங்:530/1
வணங்கிய சேரர் மணிமுடியும் வழுதியர்-தங்கள் மணிமுடியும்
  பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடீரே - கலிங்:530/1,2

 மேல்
 
    மணியின் (1)
கண்ணின் மணியின் சுண்ணாம்பும் கலந்து மடித்து தின்னீரே - கலிங்:583/2

 மேல்
 
    மணியினை (1)
ஆனை மணியினை தாளம் பிடித்து கும்பிட்டு அடிப்பாணர் என பிழைத்தார் அநேகர் ஆங்கே - கலிங்:469/2

 மேல்
 
    மத்த (1)
மத்த யானையின் கரம் சுருண்டு வீழ வன் சரம் - கலிங்:428/1

 மேல்
 
    மத்தக (2)
சயமகள் களப முலைக்கு அணியத்தகு தனி வடம் இவை என மத்தக முத்தினை - கலிங்:418/1
பொரு சின வீரர்-தம் கண்மணியும் போதக மத்தக முத்தும் வாங்கி - கலிங்:514/1

 மேல்
 
    மத்தகத்தின் (1)
வெம் களிற்றின் மத்தகத்தின் வீழும் முத்து வீர மா - கலிங்:429/1

 மேல்
 
    மத்தகத்தை (1)
அழி மதத்த மத்தகத்தை அடுப்பாக கடுப்பா கொண்டு அடு-மின் அம்மா - கலிங்:517/2

 மேல்
 
    மத்திரர் (1)
வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே - கலிங்:332/1

 மேல்
 
    மத்து (1)
ஒரு மலை மத்து வலித்து உலவு கயிற்றினும் மற்று உலகு பரித்த பணத்து உரக வடத்தினும் அ - கலிங்:122/1

 மேல்
 
    மத (20)
கவள மத கரட கரி உரிவை கயிலை களிறு விருப்புறும் அ கனக முலை தரள - கலிங்:128/1
மாறி இ கையில் அழைக்க மற்று அவை மத கரி தலைகள் ஆன பார் - கலிங்:162/2
அஞ்சி ஓடும் மத யானை பார் உதிர ஆறும் ஓடுவன நூறு பார் - கலிங்:165/2
மத கரி மருப்பு இற மதம் புலருமாலோ மட பிடி மருப்பு எழ மதம் பொழியுமாலோ - கலிங்:222/1
நிருபர் அணி வென்ற அகளங்கன் மத யானை நிகளங்களொடு நிற்பன அதற்கு - கலிங்:227/1
வளர்வது ஒர் பதத்தினிடை மத கரி முகத்தினிடை வளை உகிர் மடுத்து விளையாடு - கலிங்:250/1
இரு சிறை வாரணப்போரும் இகல் மத வாரணப்போரும் இனைய கண்டே - கலிங்:276/2
கனக தானம் முறை நின்று கவிவாணர் பெறவே கரட தானம் மத வாரணமும் அன்று பெறவே - கலிங்:281/2
அளி அலம்பு மத மலைகள் கொண்டு அணை-மின் அவனையும் கொணர்-மின் எனலுமே - கலிங்:340/2
தெழித்த பொழுது உடல் திமிர்க்க இமையவர் திசை-கண் மத கரி திகைக்கவே - கலிங்:354/2
எடுத்த கொடி திசையிபத்தின் மத மிசை இருக்கும் அளிகளை எழுப்பவே - கலிங்:357/2
தொளை முக மத மலை அதிர்வன தொடு கடல் பருகிய முகில் எனவே - கலிங்:396/1
மருப்பொடு மருப்பு எதிர் பொருப்பு இவை என பொரு மத கரி மருப்பினிடையே - கலிங்:411/1
அயம் எதிர் கடவி மத கரி வெட்டினர் அலை படை நிரைகள் களத்து நிரைக்கவே - கலிங்:418/2
துணிகள் பட மத மா முறிந்தன துரக நிரையொடு தேர் முறிந்தவே - கலிங்:445/2
புரசை மத மலை ஆயிரம் கொடு பொருவம் என வரும் ஏழ் கலிங்கர்-தம் - கலிங்:448/1
களம் அடைய காட்டுதற்கு முடிவது அன்று கவிழும் மத கரி சொரிய குமிழி விட்டு - கலிங்:503/1
பாயும் களிற்றின் மத தயிலம் பாய பாய வாரீரே - கலிங்:506/2
மா காய மத மலையின் பிண மலை மேல் வன் கழுகின் சிறகால் செய்த - கலிங்:516/1
வழுதியர் வரை முழை நுழை வடிவு இது என மத கரி வயிறுகள் புக நுழைவன சில - கலிங்:588/1

 மேல்
 
    மதத்த (1)
அழி மதத்த மத்தகத்தை அடுப்பாக கடுப்பா கொண்டு அடு-மின் அம்மா - கலிங்:517/2

 மேல்
 
    மதத்தால் (1)
பொழி மதத்தால் நிலம் மெழுகி பொடிந்து உதிர்ந்த பொடி தரள பிண்டி தீட்டி - கலிங்:517/1

 மேல்
 
    மதத்திடை (1)
கடத்து எழு மதத்திடை மடுத்தன சிறப்பொடு கறுத்தன அவற்றின் எயிறே - கலிங்:413/2

 மேல்
 
    மதம் (8)
மத கரி மருப்பு இற மதம் புலருமாலோ மட பிடி மருப்பு எழ மதம் பொழியுமாலோ - கலிங்:222/1
மத கரி மருப்பு இற மதம் புலருமாலோ மட பிடி மருப்பு எழ மதம் பொழியுமாலோ - கலிங்:222/1
கடல்களை சொரி மலை உள என இரு கட தடத்திடை பொழி மதம் உடையன - கலிங்:350/1
வண்டினுக்கும் திசையானை மதம் கொடுக்கும் மலர் கவிகை அபயற்கு அன்றி - கலிங்:376/1
அவர் இபம் சொரி மதம் கழி என புக மடுத்து அவர் பரித்திரை அலைத்து அமர் செய் காலிங்கர்-தம் - கலிங்:493/1
மதம் கொள் கரியின் கோளகையை மணி சூடகமா செறியீரே - கலிங்:510/1
மன்னர் புரந்தரன் வாள் அபயன் வாரணம் இங்கு மதம் படவே - கலிங்:529/1
களிறு வரும்படி பாடீரே கட மதம் நாறுவ பாடீரே - கலிங்:531/2

 மேல்
 
    மதர் (2)
காதளவு அளவு எனும் மதர் விழி கடல் அமுது அனையவர் திற-மினோ - கலிங்:21/2
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவும் மதர் விழி உடையவர் திற-மினோ - கலிங்:48/2

 மேல்
 
    மதனவேள் (1)
கடலில் விடம் என அமுது என மதனவேள் கருதி வழிபடு படையொடு கருதுவார் - கலிங்:48/1

 மேல்
 
    மதி (7)
களப வண்டல் இடு கலச கொங்கைகளில் மதி எழுந்து கனல் சொரியும் என்று - கலிங்:60/1
திரு மதி ஒக்கும் என தினகரன் ஒக்கும் என திகழ் வதனத்தினிடை திலக வனப்பினளே - கலிங்:123/2
மனுவினுக்கு மும்மடி நான்மடி ஆம் சோழன் மதி குடை கீழ் அறம் தளிர்ப்ப வளர்ந்த ஆறும் - கலிங்:205/2
மற்ற வெம் கட களிற்றின் உதய கிரியின் மேல் மதி கவித்திட உதித்திடும் அருக்கன் எனவே - கலிங்:282/1
கொற்ற வெண்குடை கவிப்ப மிசை கொண்டு கவரி குல மதி புடை கவித்த நிலவு ஒத்துவரவே - கலிங்:282/2
வட்ட மதி ஒத்த குடை மன்னர் தொழ நண்ணினன் வளம் கெழுவு கச்சி நகரே - கலிங்:300/2
மேல் கவித்த மதி குடையின் புடை வீசுகின்ற வெண் சாமரை தன் திரு - கலிங்:317/1

 மேல்
 
    மதிக்கே (1)
பொங்கும் மதிக்கே தினம் நடுங்கி புகுந்த அறையை நிலவறை என்று - கலிங்:68/1

 மேல்
 
    மதியின் (1)
கலவி களியின் மயக்கத்தால் கலை போய் அகல கலை மதியின்
  நிலவை துகில் என்று எடுத்து உடுப்பீர் நீள் பொன் கபாடம் திற-மினோ - கலிங்:34/1,2

 மேல்
 
    மதியும் (1)
காடு இதனை கடத்தும் என கரு முகிலும் வெண் மதியும் கடக்க அப்பால் - கலிங்:86/1

 மேல்
 
    மதில் (3)
ஊர் காக்க மதில் வேண்டா உயிர் காத்த உடம்பினை விட்டு ஓடிப்போதும் - கலிங்:213/2
இடிகின்றன மதில் எரிகின்றன பதி எழுகின்றன புகை பொழில் எல்லாம் - கலிங்:372/1
கங்காபுரியின் மதில் புறத்து கருதார் சிரம் போய் மிக வீழ - கலிங்:563/1

 மேல்
 
    மதிலும் (1)
கொள்ளிவாய்ப்பேய் காக்கும் கோபுரமும் நெடு மதிலும்
  வெள்ளியால் சமைத்தது என வெள் எலும்பினால் சமைத்தே - கலிங்:104/1,2

 மேல்
 
    மதிற்கு (1)
வட்டம் இட்ட நீள் மதிற்கு வைத்த பூழை ஒக்குமே - கலிங்:426/2

 மேல்
 
    மது (1)
வாசம் ஆர் முலைகள் மார்பில் ஆட மது மாலை தாழ் குழலின் வண்டு எழுந்து - கலிங்:66/1

 மேல்
 
    மதுகரம் (2)
அடைய மதுகரம் எழுவது விழுவதாம் அளக வனிதையர் அணி கடை திற-மினோ - கலிங்:57/2
பூ விரி மதுகரம் நுகரவும் பொரு கயல் இரு கரை புரளவும் - கலிங்:59/1

 மேல்
 
    மதுபானம் (1)
அதர பானம் மதுபானம் ஆக அறிவு அழியும் மாதர் கடை திற-மினோ - கலிங்:54/2

 மேல்
 
    மதுர (1)
வாழி சோழ குல சேகரன் வகுத்த இசையின் மதுர வாரி எனலாகும் இசைமாது அரிது எனா - கலிங்:285/1

 மேல்
 
    மதுரமான (1)
மதுரமான மொழி பதற வாள் விழி சிவப்ப வாய் இதழ் வெளுப்பவே - கலிங்:54/1

 மேல்
 
    மதுராபுரி (1)
சிங்களத்தொடு தென் மதுராபுரி செற்ற கொற்றவன் வெற்றி கொள் காலையே - கலிங்:152/1

 மேல்
 
    மதுரிக்க (1)
வண்டல் பாய் பொன்னி நாடனை வாழ்த்தி மா மதுரை வெம் களத்தே மதுரிக்க அட்டு - கலிங்:148/1

 மேல்
 
    மதுரை (3)
மணி ஊசன் என மதுரை மகர தோரணம் பறித்து மறித்து நாட்டி - கலிங்:107/2
வண்டல் பாய் பொன்னி நாடனை வாழ்த்தி மா மதுரை வெம் களத்தே மதுரிக்க அட்டு - கலிங்:148/1
ஒருவர் முன் ஒர் நாள் தந்து பின் செலா உதியர் மன்னரே மதுரை மன்னர் என்று - கலிங்:199/1

 மேல்
 
    மந்திர (3)
தன் முனிவும் அவன் முனிவும் தவிர்க என்று சாதன மந்திர விச்சை பலவும் தந்தே - கலிங்:176/2
அரணிய மந்திர அனல்கள் அவை உதவும் பெரு மழையே - கலிங்:271/2
தொண்டைமான் முதல் மந்திர பாரகர் சூழ்ந்து தன் கழல் சூடி இருக்கவே - கலிங்:327/2

 மேல்
 
    மந்திரமும் (1)
ஓங்கார மந்திரமும் ஒப்பு இல நூறாயிரமே - கலிங்:540/2

 மேல்
 
    மந்திரி (2)
அலகில் செரு முதிர் பொழுது வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி
  உலகு புகழ் கருணாகரன் தனது ஒரு கை இரு பணை வேழம் உந்தவே - கலிங்:443/1,2
அவன் இருந்துழி அறிக என்றனன் அபயன் மந்திரி முதல்வனே - கலிங்:460/2

 மேல்
 
    மயக்கத்தால் (1)
கலவி களியின் மயக்கத்தால் கலை போய் அகல கலை மதியின் - கலிங்:34/1

 மேல்
 
    மயக்கத்தே (1)
நேய கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியை கிளி உரைப்ப - கலிங்:67/1

 மேல்
 
    மயக்கில் (1)
போக அமளி களி மயக்கில் புலர்ந்தது அறியாதே கொழுநர் - கலிங்:37/1

 மேல்
 
    மயங்கிடுவீர் (1)
வழுவ உடனே மயங்கிடுவீர் மணி பொன் கபாடம் திற-மினோ - கலிங்:44/2

 மேல்
 
    மயங்கினவே (1)
மணல் ஒன்று காணாமல் வரை எடுத்து மயங்கினவே - கலிங்:96/2

 மேல்
 
    மயிந்தர் (1)
வங்கர் இலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே - கலிங்:330/2

 மேல்
 
    மயிர் (3)
பாந்தள் நால்வன போலும் உடல் மயிர் பாசி பட்ட பழம் தொளை மூக்கின - கலிங்:140/1
வரை கலிங்கர்-தமை சேர மாசை ஏற்றி வன் தூறு பறித்த மயிர் குறையும் வாங்கி - கலிங்:466/1
எண்ணெய் போக வெண் மூளை என்னும் களியால் மயிர் குழப்பி - கலிங்:507/1

 மேல்
 
    மயிரை (2)
மயிரை பார்த்து நிண துகிலால் வடித்து கூழை வாரீரே - கலிங்:566/2
செருக்கும் பேய்காள் பூதத்தின் சிரத்தின் மயிரை மோவீரே - கலிங்:584/2

 மேல்
 
    மயில் (3)
சுரி குழல் அசைவுற அசைவுற துயில் எழு மயில் என மயில் என - கலிங்:23/1
சுரி குழல் அசைவுற அசைவுற துயில் எழு மயில் என மயில் என - கலிங்:23/1
மயில் கழுத்தும் கழுத்து அரிய மலர்ந்த முக தாமரையும் மருங்கு சூழ்ந்த - கலிங்:106/1

 மேல்
 
    மயில்கள் (1)
மலையில் ஆடி வரும் மயில்கள் போல வரும் மட நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:42/2

 மேல்
 
    மயிலையும் (1)
பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலை பாடீரே - கலிங்:534/2

 மேல்
 
    மர (1)
முற்றிய நீள் மர பொதும்பின் முது பாம்பு புறப்படுமே - கலிங்:89/2

 மேல்
 
    மரக்கலத்தின் (1)
வற்றலாக உலர்ந்த முதுகுகள் மரக்கலத்தின் மறி புறம் ஒப்பன - கலிங்:139/1

 மேல்
 
    மரபில் (1)
கமல யோனி முதலாக வரும் உங்கள் மரபில் காவன் மன்னவர்கள் ஆகி வருகின்ற முறையால் - கலிங்:184/1

 மேல்
 
    மரபின் (2)
ஒப்புற தனது தொல் மரபும் அ மரபின் மேல் உரைசெய் பல் புகழும் ஒன்றும் ஒழியாத பரிசே - கலிங்:208/2
மறை மொழிந்தபடி மரபின் வந்த குல திலகன் வண்டை நகர் அரசனே - கலிங்:341/2

 மேல்
 
    மரபு (2)
வையகமாம் குல மடந்தை மன் அபயன்-தன்னுடைய மரபு கேட்டே - கலிங்:210/1
உலகை எலாம் கவிக்கின்ற ஒரு கவிகை சய_துங்கன் மரபு கீர்த்தி - கலிங்:211/1

 மேல்
 
    மரபும் (1)
ஒப்புற தனது தொல் மரபும் அ மரபின் மேல் உரைசெய் பல் புகழும் ஒன்றும் ஒழியாத பரிசே - கலிங்:208/2

 மேல்
 
    மரம் (2)
புலம்பொடு நின்று உயிர்ப்பன போல் புகைந்து மரம் கரிந்து உளவால் - கலிங்:88/2
வளை கலிப்பவும் முரசு ஒலிப்பவும் மரம் இரட்டவும் வயிர மா - கலிங்:344/1

 மேல்
 
    மராடர் (1)
வங்கர் இலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே - கலிங்:330/2

 மேல்
 
    மரீசி (2)
ஆதி மால் அமல நாபி கமலத்து அயன் உதித்து அயன் மரீசி எனும் அண்ணலை அளித்த பரிசும் - கலிங்:186/1
காதல் கூர்தரு மரீசி மகன் ஆகி வளரும் காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும் - கலிங்:186/2

 மேல்
 
    மருங்கு (3)
மயில் கழுத்தும் கழுத்து அரிய மலர்ந்த முக தாமரையும் மருங்கு சூழ்ந்த - கலிங்:106/1
காலால் தண்டலை உழக்கும் காவிரியின் கரை மருங்கு வேட்டையாடி - கலிங்:278/1
பாலாற்றங்கரை மருங்கு பரிவேட்டை ஆடுதற்கு பயணம் என்றே - கலிங்:278/2

 மேல்
 
    மருங்கும் (2)
இடாகினிகள் இரு மருங்கும் ஈச்சோப்பி பணிமாற இருந்த போழ்தில் - கலிங்:155/2
எடுத்து கைகள் வேகாமே இவுளி துணியிட்டு இரு மருங்கும்
  அடுத்து பிடித்து மெத்தெனவே அடுப்பின்-நின்றும் இழிச்சீரே - கலிங்:552/1,2

 மேல்
 
    மருந்து (2)
இ துயில் மெய் துயிலே என்று குறித்து இளைஞோர் இது புலவிக்கு மருந்து என மனம் வைத்து அடியில் - கலிங்:28/1
செம் கனி வாய் மருந்து ஊட்டுவீர் செம்பொன் நெடும் கடை திற-மினோ - கலிங்:55/2

 மேல்
 
    மருப்பின் (2)
இள முலை எதிர் பொரும் அப்பொழுது இப்பொழுது என எதிர் கரியின் மருப்பின் முன் நிற்பரே - கலிங்:416/2
பறிந்த மருப்பின் வெண் கோலால் பல்லை விளக்கிக்கொள்ளீரே - கலிங்:505/1

 மேல்
 
    மருப்பின (1)
உடல் பிளப்பன பிறை சில உள என உயர் மருப்பின உலகுகள் குலைதர - கலிங்:350/3

 மேல்
 
    மருப்பினிடையே (1)
மருப்பொடு மருப்பு எதிர் பொருப்பு இவை என பொரு மத கரி மருப்பினிடையே
  நெருப்பொடு நெருப்பு எதிர் சுடர் பொறி தெறித்து எழ நிழல் கொடி தழல் கதுவவே - கலிங்:411/1,2

 மேல்
 
    மருப்பினை (1)
கடிது அழிந்து போர் மிதிலையில் படும் கரி மருப்பினை திரள் துலாம் எனும் - கலிங்:101/1

 மேல்
 
    மருப்பு (4)
மத கரி மருப்பு இற மதம் புலருமாலோ மட பிடி மருப்பு எழ மதம் பொழியுமாலோ - கலிங்:222/1
மத கரி மருப்பு இற மதம் புலருமாலோ மட பிடி மருப்பு எழ மதம் பொழியுமாலோ - கலிங்:222/1
மருப்பொடு மருப்பு எதிர் பொருப்பு இவை என பொரு மத கரி மருப்பினிடையே - கலிங்:411/1
சதுரர்கள் மணி அகலத்து மருப்பு அவை சயமகள் களப முலை குறி ஒத்ததே - கலிங்:417/2

 மேல்
 
    மருப்புடைய (2)
ஈர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே இந்திரன் எதிர்ந்தவரை வென்று வருமே யான் - கலிங்:245/1
ஓர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே ஒன்னலரை வெல்வன் என அன்னது பயின்றே - கலிங்:245/2

 மேல்
 
    மருப்பை (2)
பண்டு பாரதம் எனும் கதை பராசரன் மகன் பகர வெம் கரிமுகன் பரு மருப்பை ஒரு கை - கலிங்:180/1
எதிர் பொரு கரியின் மருப்பை உரத்தினில் இற எறி படையின் இறுத்து மிறைத்து எழு - கலிங்:417/1

 மேல்
 
    மருப்பொடு (1)
மருப்பொடு மருப்பு எதிர் பொருப்பு இவை என பொரு மத கரி மருப்பினிடையே - கலிங்:411/1

 மேல்
 
    மருவியே (1)
ஒழிதர செரு உறு புனல் உமிழ்வன உலகு அளப்பன இரதமும் மருவியே - கலிங்:352/4

 மேல்
 
    மல்கி (1)
சென்னி ஆணையுடன் ஆணையை நடத்தும் உரிமை தியாகவல்லி நிறை செல்வி உடன் மல்கி வரவே - கலிங்:286/2

 மேல்
 
    மல்கு (1)
அரசர் உளர் அல்லர் என அவை புகழ மல்கு கலை அவையவைகள் வல்ல பிறகே - கலிங்:248/2

 மேல்
 
    மல்லையும் (1)
வண்டை வளம் பதி பாடீரே மல்லையும் கச்சியும் பாடீரே - கலிங்:534/1

 மேல்
 
    மலங்கி (1)
மலங்கி எழு பேர் ஒலி என திசை திகைப்புற வரும் தொனி எழுந்த பொழுதே - கலிங்:395/2

 மேல்
 
    மலர் (14)
கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம் - கலிங்:15/2
கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம் - கலிங்:15/2
கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம் - கலிங்:15/2
பொறுத்த மலர் பாத மலர் மீது அணிய நல்கும் பூழியர் பிரான் அபயன் வாழ்க இனிது என்றே - கலிங்:16/2
பொறுத்த மலர் பாத மலர் மீது அணிய நல்கும் பூழியர் பிரான் அபயன் வாழ்க இனிது என்றே - கலிங்:16/2
வாயின் சிவப்பை விழி வாங்க மலர் கண் வெளுப்பை வாய் வாங்க - கலிங்:61/1
கை மலர் மேல் அம்மனையாம் கந்துகமாம் கழங்குமாம் - கலிங்:133/1
குலமகள்-தன் குலமகனை கோகனக மலர் கையால் எடுத்துக்கொண்டே - கலிங்:236/2
திக்குவிசயத்தின் வரும் என்று அவை பயிற்றி செம் கை மலர் நொந்தில சுமந்தில தனக்கே - கலிங்:247/2
பொன்னின் மாலை மலர் மாலை பணி மாறி உடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ் பிடி வர - கலிங்:286/1
ஒரு நினைப்பினை உடையன வினையன உயர் செய் மொட்டொடு மலர் என நிறுவிய - கலிங்:352/3
தண் ஆரின் மலர் திரள் தோள் அபயன் தான் ஏவிய சேனை தனக்கு அடைய - கலிங்:363/1
வண்டினுக்கும் திசையானை மதம் கொடுக்கும் மலர் கவிகை அபயற்கு அன்றி - கலிங்:376/1
பௌவம் அடங்க வளைந்த குடை பண்டித சோழன் மலர் கழலில் - கலிங்:532/1

 மேல்
 
    மலர்ந்த (1)
மயில் கழுத்தும் கழுத்து அரிய மலர்ந்த முக தாமரையும் மருங்கு சூழ்ந்த - கலிங்:106/1

 மேல்
 
    மலர்ந்தாரை (1)
பருந்து இனமும் கழுகு இனமும் தாமே உண்ண பதும முகம் மலர்ந்தாரை பார்-மின் பார்-மின் - கலிங்:477/2

 மேல்
 
    மலர்ந்து (2)
திரு அனந்தலினும் முகம் மலர்ந்து வரு தெரிவைமீர் கடைகள் திற-மினோ - கலிங்:46/2
கண் இமைப்பு ஒழியவே முகம் மலர்ந்து உடல்களும் கடவுளோர் போலுமா காண்-மினோ காண்-மினோ - கலிங்:496/2

 மேல்
 
    மலர்மடந்தை (1)
திரு மார்பின் மலர்மடந்தை திரு கழுத்தின் மங்கலநாண் என்ன முந்நூல் - கலிங்:242/1

 மேல்
 
    மலரின் (1)
முறுவல் மாலையொடு தரள மாலை முக மலரின் மீதும் முலை முகிழினும் - கலிங்:49/1

 மேல்
 
    மலரும் (1)
விருந்தினரும் வறியவரு நெருங்கி உண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல - கலிங்:477/1

 மேல்
 
    மலி (1)
ஓதாவரு நதி ஒரு கோதமையுடன் ஒலி நீர் மலி துறை பிறகு ஆக - கலிங்:369/2

 மேல்
 
    மலை (11)
ஒரு மலை மத்து வலித்து உலவு கயிற்றினும் மற்று உலகு பரித்த பணத்து உரக வடத்தினும் அ - கலிங்:122/1
தளம் உதிர வெட்டி ஒரு செரு முதிர ஒட்டினர்கள் தலை மலை குவித்தருளியே - கலிங்:253/2
வேழம் நிரை என்ற மலை எங்கும் மிடைகின்ற அயில் வென்றி அபயன்-தன் அருளால் - கலிங்:297/1
சிர மலை விழுங்க செந்நீர் திரை கடல் பருகல் ஆக - கலிங்:306/1
கடல் கலக்கல்-கொல் மலை இடித்தல்-கொல் கடு விட பொறி பண பணி - கலிங்:343/1
கடல்களை சொரி மலை உள என இரு கட தடத்திடை பொழி மதம் உடையன - கலிங்:350/1
கான் அரணும் மலை அரணும் கடல் அரணும் சூழ் கிடந்த கலிங்கர் பூமி - கலிங்:377/1
தொளை முக மத மலை அதிர்வன தொடு கடல் பருகிய முகில் எனவே - கலிங்:396/1
புரசை மத மலை ஆயிரம் கொடு பொருவம் என வரும் ஏழ் கலிங்கர்-தம் - கலிங்:448/1
சுவடு பெற்றிலம் அவனை மற்றொரு சுவடு பெற்றனம் ஒரு மலை
  குவடு பற்றியது அவன் அடல் படை அது குணிப்பு அரிது எனலுமே - கலிங்:462/1,2
மா காய மத மலையின் பிண மலை மேல் வன் கழுகின் சிறகால் செய்த - கலிங்:516/1

 மேல்
 
    மலைக்கவே (1)
மறி திரையொடு திரை மலைத்த போல் வரு பரியொடு பரி மலைக்கவே - கலிங்:406/2

 மேல்
 
    மலைகள் (4)
அ மலைகள் அவள் வேண்டின் ஆகாதது ஒன்று உண்டோ - கலிங்:133/2
அரன் உறையும்படி மலைகள் அடைய விளங்கின அனையோன் - கலிங்:268/1
அளி அலம்பு மத மலைகள் கொண்டு அணை-மின் அவனையும் கொணர்-மின் எனலுமே - கலிங்:340/2
பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம் - கலிங்:359/2

 மேல்
 
    மலைத்த (1)
மறி திரையொடு திரை மலைத்த போல் வரு பரியொடு பரி மலைக்கவே - கலிங்:406/2

 மேல்
 
    மலைநாடியர் (1)
மலைநாடியர் துளுநாடியர் மனையில் கடை திற-மின் - கலிங்:41/2

 மேல்
 
    மலைநாடு (1)
வாழ அபயம் புகுது சேரனொடு கூட மலைநாடு அடைய வந்தது எனவே - கலிங்:297/2

 மேல்
 
    மலைமகளை (1)
செயல் வண்ணம் நிலைநிறுத்த மலைமகளை புணர்ந்தவனை சிந்தை செய்வாம் - கலிங்:1/2

 மேல்
 
    மலையாய் (2)
விருதர் இரு துணி பார் நிறைந்தன விடர்கள் தலை மலையாய் நெளிந்தன - கலிங்:446/1
செம் மலையாய் ஒளி படைத்தது யாதோ என்றும் செம் கதிரோன் உதயம் செய்து உதயம் என்னும் - கலிங்:465/1

 மேல்
 
    மலையில் (1)
மலையில் ஆடி வரும் மயில்கள் போல வரும் மட நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:42/2

 மேல்
 
    மலையின் (1)
மா காய மத மலையின் பிண மலை மேல் வன் கழுகின் சிறகால் செய்த - கலிங்:516/1

 மேல்
 
    மலையும் (2)
விழுந்தன கானும் மலையும் வெறுந்தரை ஆன திசைகள் - கலிங்:358/2
அ மலையோ இ மலையும் என்ன தெவ்வர் அழி குருதி நதி பரக்க அறுக்கும் போழ்தில் - கலிங்:465/2

 மேல்
 
    மலையோ (1)
அ மலையோ இ மலையும் என்ன தெவ்வர் அழி குருதி நதி பரக்க அறுக்கும் போழ்தில் - கலிங்:465/2

 மேல்
 
    மலையோன் (1)
தென் திசையில்-நின்று வட திக்கின் முகம் வைத்தருளி முக்கண் உடை வெள்ளி மலையோன்
  மன்றில் நடமாடி அருள்கொண்டு விடைகொண்டு அதிகை மா நகருள் விட்டருளியே - கலிங்:299/1,2

 மேல்
 
    மழலை (1)
மழலை திரு மொழியில் சில வடுகும் சில தமிழும் - கலிங்:43/1

 மேல்
 
    மழுக்கள் (1)
குளித்த போழ்து கைப்பிடித்த கூர் மழுக்கள் ஒக்குமே - கலிங்:431/2

 மேல்
 
    மழை (7)
விதி மறையவர் தொழில் விளைகவே விளைதலின் முகில் மழை பொழிகவே - கலிங்:19/1
மழை ததும்ப விரல் தரையிலே எழுதும் மட நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:72/2
அலர் மழை போல் மழை பொழிய அது கண்டு கங்கைகொண்டசோழன் தேவி - கலிங்:236/1
அலர் மழை போல் மழை பொழிய அது கண்டு கங்கைகொண்டசோழன் தேவி - கலிங்:236/1
வளை சிலை உரும் என இடிக்கவே வடி கணை நெடு மழை படைக்கவே - கலிங்:409/2
மா மழை போல் பொழிகின்ற தான வாரி மறித்து விழும் கட களிற்றை வெறுத்து வானோர் - கலிங்:479/1
பூ மழை மேல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு பொருள்பெண்டிர் போன்றமையும் காண்-மின் காண்-மின் - கலிங்:479/2

 மேல்
 
    மழைகள் (1)
மழைகள் அதிர்வன போல் உடன்றன வளவன் விடு படை வேழம் என்று இருள் - கலிங்:453/1

 மேல்
 
    மழையின் (2)
கருணையொடும் தனது உபய கரம் உதவும் பொருள் மழையின்
  அரணிய மந்திர அனல்கள் அவை உதவும் பெரு மழையே - கலிங்:271/1,2
தயங்கு ஒளி ஓடை வரைகள் தரும் கடம் தாரை மழையின்
  அயங்களின் வாயின் நுரையின் அடங்கின தூளி அடைய - கலிங்:361/1,2

 மேல்
 
    மழையே (1)
அரணிய மந்திர அனல்கள் அவை உதவும் பெரு மழையே - கலிங்:271/2

 மேல்
 
    மற்போரும் (1)
வரு செரு ஒன்று இன்மையினால் மற்போரும் சொற்புலவோர் வாதப்போரும் - கலிங்:276/1

 மேல்
 
    மற்ற (1)
மற்ற வெம் கட களிற்றின் உதய கிரியின் மேல் மதி கவித்திட உதித்திடும் அருக்கன் எனவே - கலிங்:282/1

 மேல்
 
    மற்றது (2)
ஒற்றை வயமான் நடவி இ தரை வளாகத்து உற்ற இருள் தீர்ப்பன் என மற்றது பயின்றே - கலிங்:246/2
தலை பொர எரிய நெருப்பினின் மற்றது தழல் படு கழை வனம் ஒக்கினும் ஒக்குமே - கலிங்:419/2

 மேல்
 
    மற்று (13)
ஒரு மலை மத்து வலித்து உலவு கயிற்றினும் மற்று உலகு பரித்த பணத்து உரக வடத்தினும் அ - கலிங்:122/1
மாறி இ கையில் அழைக்க மற்று அவை மத கரி தலைகள் ஆன பார் - கலிங்:162/2
கொக்கரித்து அலகை சுற்ற மற்று இவை குறைத்தலை பிணம் மிதப்ப பார் - கலிங்:163/2
என்று மற்று அவர்கள் தங்கள் சரிதங்கள் பலவும் எழுதி மீள இதன் மேல் வழுதி சேரன் மடிய - கலிங்:196/1
எழுதி மற்று உரைசெய்தவரவர்கள் செய் பிழை எலாம் எமர் பொறுக்க என இப்படி முடித்த இதனை - கலிங்:209/1
ஆடல் அயம் இவை மற்று இவை ஆதி முடியொடு பெட்டகம் - கலிங்:334/2
ஏகவடம் இவை மற்று இவை யாதும் விலை இல் பதக்கமே - கலிங்:334/4
உயர் செய் கொடி இவை மற்று இவை உரிமை அரிவையர் பட்டமே - கலிங்:335/4
அரசர் அஞ்சல் என அடி இரண்டும் அவர் முடியின் வைத்தருளி அரசர் மற்று
  உரைசெயும் திறைகள் ஒழிய நின்றவரும் உளர்-கொல் என்று அருளு பொழுதிலே - கலிங்:337/1,2
பல கற்பனைகளை நினைவுற்றிலை வரு படை மற்று அவன் விடு படை என்றே - கலிங்:373/2
விடு படை பெறுகிலர் மற்று இனி சிலர் விரை பரி விழ எறிதற்கு முற்பட - கலிங்:441/1
சாயும் மற்று அவர் காளம் ஊதிகள் தம்மை ஒத்தமை காண்-மினோ - கலிங்:498/2
வாய் அகல் அம்பு அரத்தமொடு நிணம் கொண்டு ஓட மற்று அதனை வள் உகிரின் பருந்து கோணல் - கலிங்:500/1

 மேல்
 
    மற்றை (1)
மற்றை கூழின் மிக நன்று வாரீர் இழிச்ச வாரீரே - கலிங்:551/2

 மேல்
 
    மற்றொரு (1)
சுவடு பெற்றிலம் அவனை மற்றொரு சுவடு பெற்றனம் ஒரு மலை - கலிங்:462/1

 மேல்
 
    மற (1)
அனைத்து அறமும் ஒக்க அடி வைக்க அடி வைத்தே அறத்தொடு மற துறை நடக்க நடை கற்றே - கலிங்:239/2

 மேல்
 
    மறத்தலால் (1)
மன நடுக்குற பொறை மறத்தலால் மாதிரங்களில் சாதுரங்கமே - கலிங்:349/2

 மேல்
 
    மறந்த (1)
ஓதிய நெறியின் நில்லாது ஒழுக்கமும் மறந்த போயே - கலிங்:259/2

 மேல்
 
    மறந்திருக்கும் (1)
தூங்கு தலை சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும் சுழல் கண் சூர் பேய் - கலிங்:117/2

 மேல்
 
    மறந்திருப்பீர் (1)
காணும் பொழுது மறந்திருப்பீர் கன பொன் கபாடம் திற-மினோ - கலிங்:65/2

 மேல்
 
    மறலி (1)
வட்ட வெண்குடை சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடை - கலிங்:98/1

 மேல்
 
    மறலி-கொல் (1)
எது-கொல் இது இது மாயை ஒன்று-கொல் எரி-கொல் மறலி-கொல் ஊழியின் கடை - கலிங்:450/1

 மேல்
 
    மறவர் (1)
கொற்ற வாள் மறவர் ஓச்ச குடரொடு தலையும் காலும் - கலிங்:518/1

 மேல்
 
    மறவர்கள் (1)
இரு தொடை அற்று இருக்கும் மறவர்கள் எதிர் பொரு கை களிற்றின் வலி கெட - கலிங்:438/1

 மேல்
 
    மறி (5)
வற்றலாக உலர்ந்த முதுகுகள் மரக்கலத்தின் மறி புறம் ஒப்பன - கலிங்:139/1
வளை முக நுரை உக வரு பரி கடலிடை மறி திரை என எழவே - கலிங்:396/2
மிடை கொடி பிறழ்வன மறி கடல் அடையவும் மிளிர்வன கயல் எனவே - கலிங்:397/2
விசை பெற விடு பரி இரதமும் மறி கடல் மிசை விடு கலம் எனவே - கலிங்:399/1
மறி திரையொடு திரை மலைத்த போல் வரு பரியொடு பரி மலைக்கவே - கலிங்:406/2

 மேல்
 
    மறித்த (1)
பண்டு நின்றபடி நிற்க இது என்று முதுகில் பாய் புலி குறி பொறித்து அது மறித்த பொழுதே - கலிங்:178/2

 மேல்
 
    மறித்தவரையும் (1)
கற்றவா ஒருவன் வில் கற்றவா என்று தம் கை மறித்தவரையும் காண்-மினோ காண்-மினோ - கலிங்:495/2

 மேல்
 
    மறித்து (5)
மணி ஊசன் என மதுரை மகர தோரணம் பறித்து மறித்து நாட்டி - கலிங்:107/2
வணங்குதலும் கணங்கள் எலாம் மாய பாவி மறித்து எம்மை மறு சூடு சுடுவையாகில் - கலிங்:175/1
மறித்து ஓடி எ அரசும் சரிய என்று - கலிங்:366/1
மா மழை போல் பொழிகின்ற தான வாரி மறித்து விழும் கட களிற்றை வெறுத்து வானோர் - கலிங்:479/1
பொல்லா ஓட்டை கலத்து கூழ் புறத்தே ஒழுக மறித்து பார்த்து - கலிங்:572/1

 மேல்
 
    மறிந்த (2)
மறிந்த கேடகம் கிடப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர் - கலிங்:430/1
மறிந்த களிற்றின் பழு எலும்பை வாங்கி நாக்கை வழியீரே - கலிங்:505/2

 மேல்
 
    மறிமாடீ (1)
மறிமாடீ குதிர்வயிறீ கூழ் அட வாரீர் கூழ் அட வாரீரே - கலிங்:504/2

 மேல்
 
    மறிவன (1)
வெருவிய அடுநர் தம்முடை வடிவு இது என விரி தலை-அதனொடு மறிவன சிலசில - கலிங்:589/2

 மேல்
 
    மறு (1)
வணங்குதலும் கணங்கள் எலாம் மாய பாவி மறித்து எம்மை மறு சூடு சுடுவையாகில் - கலிங்:175/1

 மேல்
 
    மறை (2)
மன்னர் சீர் சயம் மிகுத்து இடைவிடாத ஒலியும் மறைவலாளர் மறை நாள்-வயின் வழாத ஒலியும் - கலிங்:284/1
மறை மொழிந்தபடி மரபின் வந்த குல திலகன் வண்டை நகர் அரசனே - கலிங்:341/2

 மேல்
 
    மறைகள் (3)
எவ்வளவும் திரிபுவனம் உளவாய் தோன்றும் எவ்வளவும் குல மறைகள் உளவாய் நிற்கும் - கலிங்:207/1
வந்தருளி அவதாரம் செய்தலுமே மண்ணுலகும் மறைகள் நான்கும் - கலிங்:235/1
நிழலில் அடைந்தன திசைகள் நெறியில் அடைந்தன மறைகள்
  கழலில் அடைந்தனர் உதியர் கடலில் அடைந்தனர் செழியர் - கலிங்:270/1,2

 மேல்
 
    மறைந்தது (1)
அறியும் முழைகளிலோ பதுங்கியது அரிய பிலனிடையோ மறைந்தது
  செறியும் அடவியிலோ கரந்தது தெரிய அரியது எனா அடங்கவே - கலிங்:449/1,2

 மேல்
 
    மறையவர் (3)
விதி மறையவர் தொழில் விளைகவே விளைதலின் முகில் மழை பொழிகவே - கலிங்:19/1
மறையவர் வேள்வி குன்றி மனு நெறி அனைத்தும் மாறி - கலிங்:258/1
மறையவர் முடியெடுத்தனர் மனு நெறி தலையெடுக்கவே - கலிங்:264/2

 மேல்
 
    மறையினொடும் (1)
முலையினொடும் மனுநீதி முறையினொடும் மறையினொடும் பொழுது போக்கி - கலிங்:277/2

 மேல்
 
    மறைவர் (1)
வழிவர் சிலர் கடல் பாய்வர் வெம் கரி மறைவர் சிலர் வழி தேடி வன் பிலம் - கலிங்:451/1

 மேல்
 
    மறைவலாளர் (1)
மன்னர் சீர் சயம் மிகுத்து இடைவிடாத ஒலியும் மறைவலாளர் மறை நாள்-வயின் வழாத ஒலியும் - கலிங்:284/1

 மேல்
 
    மறைவாணர் (1)
அனக தானம் மறைவாணர் பலர் நின்று பெறவே அபய தானம் அபயம் புகுதும் மன்னர் பெறவே - கலிங்:281/1

 மேல்
 
    மன் (3)
வையகமாம் குல மடந்தை மன் அபயன்-தன்னுடைய மரபு கேட்டே - கலிங்:210/1
சரி களம்-தொறும் தங்கள் சயமகள்-தன்னை மன் அபயன் கைப்பிடித்தலும் - கலிங்:255/1
மண்டலீகரும் மாநில வேந்தரும் வந்து உணங்கு கடைத்தலை வண்டை மன்
  தொண்டைமான் முதல் மந்திர பாரகர் சூழ்ந்து தன் கழல் சூடி இருக்கவே - கலிங்:327/1,2

 மேல்
 
    மன்றில் (1)
மன்றில் நடமாடி அருள்கொண்டு விடைகொண்டு அதிகை மா நகருள் விட்டருளியே - கலிங்:299/2

 மேல்
 
    மன்னர் (8)
போலும் மன்னர் உளர் அல்லர் என ஆசி புகலா புகல்வது ஒன்று உளது கேள் அரச என்று புகல்வான் - கலிங்:179/2
ஒருவர் முன் ஒர் நாள் தந்து பின் செலா உதியர் மன்னரே மதுரை மன்னர் என்று - கலிங்:199/1
மா உகைத்து ஒரு தனி அபயன் இப்படி வட திசை மேற்செல மன்னர் மன்னவன் - கலிங்:257/1
அனக தானம் மறைவாணர் பலர் நின்று பெறவே அபய தானம் அபயம் புகுதும் மன்னர் பெறவே - கலிங்:281/1
மன்னர் சீர் சயம் மிகுத்து இடைவிடாத ஒலியும் மறைவலாளர் மறை நாள்-வயின் வழாத ஒலியும் - கலிங்:284/1
வட்ட மதி ஒத்த குடை மன்னர் தொழ நண்ணினன் வளம் கெழுவு கச்சி நகரே - கலிங்:300/2
மன்னர் ஆதிபன் வானவர் ஆதிபன் வந்து இருந்தனன் என்ன இருக்கவே - கலிங்:326/2
மன்னர் புரந்தரன் வாள் அபயன் வாரணம் இங்கு மதம் படவே - கலிங்:529/1

 மேல்
 
    மன்னர்-தம் (1)
பட்ட மன்னர்-தம் பட்ட மங்கையர் பரு மணி கரு திரு இருத்தியே - கலிங்:98/2

 மேல்
 
    மன்னரே (2)
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில் தொடர வந்திலா முகரியை படத்து - கலிங்:197/1
ஒருவர் முன் ஒர் நாள் தந்து பின் செலா உதியர் மன்னரே மதுரை மன்னர் என்று - கலிங்:199/1

 மேல்
 
    மன்னவர் (1)
வெம் களிற்றில் இழிந்த பின் வந்து அடி வீழ்ந்த மன்னவர் வெந்நிடும் முன் இடு - கலிங்:325/1

 மேல்
 
    மன்னவர்கள் (2)
கமல யோனி முதலாக வரும் உங்கள் மரபில் காவன் மன்னவர்கள் ஆகி வருகின்ற முறையால் - கலிங்:184/1
முடியின் மேல் முடி நிரைத்து வருகின்றது எனவே முறை செய் மன்னவர்கள் பொன் குடை கவித்து வரவே - கலிங்:287/2

 மேல்
 
    மன்னவன் (1)
மா உகைத்து ஒரு தனி அபயன் இப்படி வட திசை மேற்செல மன்னர் மன்னவன்
  தேவருக்கு அரசனாய் விசும்பின் மேற்செல தென் திசைக்கு புகும் தன்மை செப்புவாம் - கலிங்:257/1,2

 மேல்
 
    மன (1)
மன நடுக்குற பொறை மறத்தலால் மாதிரங்களில் சாதுரங்கமே - கலிங்:349/2

 மேல்
 
    மனத்து (1)
தன்னுடைய கால் தனது பிற்பட மனத்து வகை தள்ளிவர ஓடி வரவே - கலிங்:301/2

 மேல்
 
    மனம் (1)
இ துயில் மெய் துயிலே என்று குறித்து இளைஞோர் இது புலவிக்கு மருந்து என மனம் வைத்து அடியில் - கலிங்:28/1

 மேல்
 
    மனமும் (1)
தாளும் மனமும் புறம்பாக சாத்தும் கபாடம் திற-மினோ - கலிங்:38/2

 மேல்
 
    மனு (6)
தலம் முதல் உள மனு வளர்கவே சயதரன் உயர் புலி வளர்கவே - கலிங்:20/1
அ அருக்கன் மகன் ஆகி மனு மேதினி புரந்து அரிய காதலனை ஆவினது கன்று நிகர் என்று - கலிங்:187/1
மனு கோட்டம் அழித்த பிரான் வளவர் பிரான் திரு புருவ - கலிங்:254/1
மறையவர் வேள்வி குன்றி மனு நெறி அனைத்தும் மாறி - கலிங்:258/1
மறையவர் முடியெடுத்தனர் மனு நெறி தலையெடுக்கவே - கலிங்:264/2
வசையில் வய புகழ் வாழ்த்தினவே மனு குல தீபனை வாழ்த்தினவே - கலிங்:591/2

 மேல்
 
    மனுநீதி (1)
முலையினொடும் மனுநீதி முறையினொடும் மறையினொடும் பொழுது போக்கி - கலிங்:277/2

 மேல்
 
    மனுபரன் (1)
வெளி அரிது என எதிர் மிடை படை மனுபரன் விடு படை அதன் எதிரே - கலிங்:403/1

 மேல்
 
    மனுவினுக்கு (1)
மனுவினுக்கு மும்மடி நான்மடி ஆம் சோழன் மதி குடை கீழ் அறம் தளிர்ப்ப வளர்ந்த ஆறும் - கலிங்:205/2

 மேல்
 
    மனுவும் (1)
தூய மனுவும் சுருதியும் பொருள் விளங்கி சொற்கள் தெரிய தனது சொற்கள் தெரிவித்தே - கலிங்:241/2

 மேல்
 
    மனையில் (2)
மலைநாடியர் துளுநாடியர் மனையில் கடை திற-மின் - கலிங்:41/2
ஊர் மனையில் ஊமன் எழ ஓரி அழுமாலோ ஓம எரி ஈம எரி போல் கமழுமாலோ - கலிங்:223/2

 மேல்