|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
மெத்தியது (1)
குளம் உதிரம் மெத்தியது ஒர் குரை கடல் கடுப்ப எதிர் குறுகலர்கள் விட்ட குதிரை - கலிங்:253/1
மேல்
மெத்தெனவே (1)
அடுத்து பிடித்து மெத்தெனவே அடுப்பின்-நின்றும் இழிச்சீரே - கலிங்:552/2
மேல்
மெத்தை (2)
பிண மெத்தை அஞ்சு அடுக்கி பேய் அணையை முறித்திட்டு தூய வெள்ளை - கலிங்:154/1
நிண மெத்தை விரித்து உயர்ந்த நிலா திகழும் பஞ்சசயனத்தின் மேலே - கலிங்:154/2
மேல்
மெய் (4)
இ துயில் மெய் துயிலே என்று குறித்து இளைஞோர் இது புலவிக்கு மருந்து என மனம் வைத்து அடியில் - கலிங்:28/1
என்ற போதில் இவை மெய் எனா உடனிருந்த பேய் பதறி ஒன்றன் மேல் - கலிங்:168/1
பாரதத்தின் உளவாகிய பவித்ர கதை எம் பரமன் நல் சரிதை மெய் பழைய நான்மறைகளே - கலிங்:181/1
தின்ற போல் பருத்து மெய் சிரித்து மேல் விழுந்துமே - கலிங்:307/2
மேல்
மெய்ப்ரியமதாக (1)
அதன் முதற்கண் வரும் ஆதி முதல் மாயன் இவனே அப்ரமேயம் எனும் மெய்ப்ரியமதாக உடனே - கலிங்:182/1
மேல்
மெய்யில் (1)
மெய்யில் அணைத்து உருகி பைய அகன்றவர் தாம் மீள்வர் என கருதி கூடல் விளைத்து அறவே - கலிங்:51/1
மேல்
மெய்யே (1)
மெய்யே கொழுநர் பிழை நலிய வேட்கை நலிய விடியளவும் - கலிங்:36/1
மேல்
மெல் (1)
மென் குடர் வெள்ளை குதட்டிரே மெல் விரல் இஞ்சி அதுக்கீரே - கலிங்:578/1
மேல்
மெல்லீரே (1)
முன்கை எலும்பினை மெல்லீரே மூளையை வாரி விழுங்கீரே - கலிங்:578/2
மேல்
மெலிந்த (3)
வேகைக்கு விறகு ஆனேம் மெலியா நின்றேம் மெலிந்த உடல் தடிப்பதற்கு விரகும் காணேம் - கலிங்:215/1
மெலிந்த உடல்கள் தடி-மின் மெலிந்த உடல்கள் தடி-மின் - கலிங்:302/2
மெலிந்த உடல்கள் தடி-மின் மெலிந்த உடல்கள் தடி-மின் - கலிங்:302/2
மேல்
மெலியா (1)
வேகைக்கு விறகு ஆனேம் மெலியா நின்றேம் மெலிந்த உடல் தடிப்பதற்கு விரகும் காணேம் - கலிங்:215/1
மேல்
மெலிவன (1)
பெரு நெடும் பசி பெய் கலம் ஆவன பிற்றை நாளின் முன் நாளின் மெலிவன
கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் உடையன போல்வன - கலிங்:135/1,2
மேல்
மெலிவு (2)
குன்று இவை செரு தொழில் பெறாது நெடு நாள் மெலிவு கொண்டபடி கண்டும் இலையோ - கலிங்:390/2
தணந்த மெலிவு தான் தீர தடித்த உடல் வெம் பசி தீர - கலிங்:527/1
மேல்
மெழுகி (1)
பொழி மதத்தால் நிலம் மெழுகி பொடிந்து உதிர்ந்த பொடி தரள பிண்டி தீட்டி - கலிங்:517/1
மேல்
மென் (9)
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழிரு துணை பதம் தொழ நினைத்துமே - கலிங்:17/2
விடு-மின் எங்கள் துகில் விடு-மின் என்று முனி வெகுளி மென் குதலை துகிலினை - கலிங்:25/1
கரும் கண் வேதுபட ஒற்றி மென் கை கொடு கட்டு மாதர் கடை திற-மினோ - கலிங்:56/2
இ வண்ணத்த இரு திறமும் தொழுது இருப்ப எலும்பின் மிசை குடர் மென் கச்சின் - கலிங்:153/1
மென் கலாப மடவார்கள் சீறடி மிசை சிலம்பு ஒலி விளைப்பது ஓர் - கலிங்:275/1
தொடைகள் கந்தரம் புடை கொள் கொங்கை கண் சோதி வாள் முகம் கோதை ஓதி மென்
நடைகள் மென் சொல் என்று அடைய ஒப்பிலா நகை மணி கொடி தொகை பரக்கவே - கலிங்:294/1,2
நடைகள் மென் சொல் என்று அடைய ஒப்பிலா நகை மணி கொடி தொகை பரக்கவே - கலிங்:294/2
எங்கும் உள மென் கதலி எங்கும் உள தண் கமுகம் எங்கும் உள பொங்கும் இளநீர் - கலிங்:295/1
மென் குடர் வெள்ளை குதட்டிரே மெல் விரல் இஞ்சி அதுக்கீரே - கலிங்:578/1
மேல்
மென்மேல் (1)
கொள்ளும் எனை பல கோலம் மென்மேல் கொண்டிட வேளையும் மீதூர - கலிங்:515/1
மேல்
|
|
|