|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
மேக (1)
வலம்தரு மேக நிரைகள் வறந்தன நீர்கள் சுவறி - கலிங்:360/2
மேல்
மேகம் (1)
கறங்கு வேலை நீர் உண கவிழ்ந்த மேகம் ஒக்குமே - கலிங்:434/2
மேல்
மேகலை (1)
தேரின் மீது வரு தேர்களும் அநேகம் எனவே செம்பொன் மேகலை நிதம்ப நிரை தேரின் வரவே - கலிங்:290/1
மேல்
மேகலைகள் (1)
அளக பாரம் மிசை அசைய மேகலைகள் அவிழ ஆபரணம் இவை எலாம் - கலிங்:53/1
மேல்
மேதி (1)
மேதி புள் அலகை தோகை ஏறு உவணம் வேழம் என்ற கொடி ஏழு உடை - கலிங்:17/1
மேல்
மேதினி (1)
அ அருக்கன் மகன் ஆகி மனு மேதினி புரந்து அரிய காதலனை ஆவினது கன்று நிகர் என்று - கலிங்:187/1
மேல்
மேரு (2)
கொண்டு மேரு சிகரத்து ஒரு புறத்தில் எழுதி குவலயம் பெறு தவ பயன் உரைப்ப அரிதால் - கலிங்:180/2
அம் பொன் மேரு அது-கொல் இது-கொல் என்று ஆயிரம் கதிர் வெய்யவன் ஐயுறும் - கலிங்:315/1
மேல்
மேருவில் (1)
தாழ மேருவில் உயர்த்த செம்பியர் தனி புலிக்கொடி தழைக்கவே - கலிங்:18/2
மேல்
மேல் (51)
முத்து வடம் சேர் முகிழ் முலை மேல் முயங்கும் கொழுநர் மணி செ வாய் - கலிங்:30/1
தண் கொடை மானதன் மார்பு தோய் தாதகி மாலையின் மேல் விழும் - கலிங்:31/1
சொருகு கொந்தளகம் ஒரு கை மேல் அலைய ஒரு கை கீழ் அலை செய் துகிலொடே - கலிங்:46/1
அ நிலத்தின் மேல் வெம்மையை குறித்து அல்லவோ நிலத்து அடி இடாததே - கலிங்:84/2
வெடித்த கழை விசை தெறிப்ப தரை மேல் முத்தம் வீழ்ந்தன அ தரை புழுங்கி அழன்று மேன்மேல் - கலிங்:93/1
கை மலர் மேல் அம்மனையாம் கந்துகமாம் கழங்குமாம் - கலிங்:133/1
வெற்று எலும்பை நரம்பின் வலித்து மேல் வெந்திலா விறகு ஏய்ந்த உடம்பின - கலிங்:137/1
என்ற போதில் இவை மெய் எனா உடனிருந்த பேய் பதறி ஒன்றன் மேல்
ஒன்று கால் முறிய மேல் விழுந்து அடிசில் உண்ண எண்ணி வெறும் மண்ணின் மேல் - கலிங்:168/1,2
ஒன்று கால் முறிய மேல் விழுந்து அடிசில் உண்ண எண்ணி வெறும் மண்ணின் மேல் - கலிங்:168/2
ஒன்று கால் முறிய மேல் விழுந்து அடிசில் உண்ண எண்ணி வெறும் மண்ணின் மேல் - கலிங்:168/2
எயிற்றை அதுக்கி நிலத்திடை பேய்கள் நிறைத்தன மேல் விழவே - கலிங்:171/2
மேல் அனைத்து உயிரும் வீவது இலை ஆக நமன் மேல் - கலிங்:192/3
மேல் அனைத்து உயிரும் வீவது இலை ஆக நமன் மேல்
வென்றி கொண்டவனும் என்று இவர்கள் கொண்ட விறலும் - கலிங்:192/3,4
என்று மற்று அவர்கள் தங்கள் சரிதங்கள் பலவும் எழுதி மீள இதன் மேல் வழுதி சேரன் மடிய - கலிங்:196/1
சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன் தனி ஒர் மாவின் மேல்
உதயபானு ஒத்து உதகை வென்ற கோன் ஒரு கை வாரணம் பல கவர்ந்ததும் - கலிங்:201/1,2
ஒரு களிற்றின் மேல் வரு களிற்றை ஒத்து உலகு உயக்கொள பொருது கொப்பையில் - கலிங்:204/1
ஒப்புற தனது தொல் மரபும் அ மரபின் மேல் உரைசெய் பல் புகழும் ஒன்றும் ஒழியாத பரிசே - கலிங்:208/2
அழகின் மேல் அழகு பெற அணி அனைத்தும் அணிந்தருளி கணித நூலில் - கலிங்:280/1
மற்ற வெம் கட களிற்றின் உதய கிரியின் மேல் மதி கவித்திட உதித்திடும் அருக்கன் எனவே - கலிங்:282/1
பிடியின் மேல் வரு பிடி குலம் அநேகம் எனவே பெய் வளை கை மட மாதர் பிடி மீதின் வரவே - கலிங்:287/1
முடியின் மேல் முடி நிரைத்து வருகின்றது எனவே முறை செய் மன்னவர்கள் பொன் குடை கவித்து வரவே - கலிங்:287/2
முகிலின் மேல் முகில் முழங்கி வருகின்றது எனவே மூரி யானைகளின் மேல் முரசு அதிர்ந்து வரவே - கலிங்:289/1
முகிலின் மேல் முகில் முழங்கி வருகின்றது எனவே மூரி யானைகளின் மேல் முரசு அதிர்ந்து வரவே - கலிங்:289/1
துகிலின் மேல் வரு துகில் குலம் ஒக்கும் எனவே தோகை நீள் கொடிகள் மேல் முகில் தொடங்கி வரவே - கலிங்:289/2
துகிலின் மேல் வரு துகில் குலம் ஒக்கும் எனவே தோகை நீள் கொடிகள் மேல் முகில் தொடங்கி வரவே - கலிங்:289/2
யானை மேல் இளம் பிடியின் மேல் நிரைத்து இடையறாது போம் எறி கடற்கு இணை - கலிங்:291/1
யானை மேல் இளம் பிடியின் மேல் நிரைத்து இடையறாது போம் எறி கடற்கு இணை - கலிங்:291/1
தின்ற போல் பருத்து மெய் சிரித்து மேல் விழுந்துமே - கலிங்:307/2
மேல் கவித்த மதி குடையின் புடை வீசுகின்ற வெண் சாமரை தன் திரு - கலிங்:317/1
உகத்தின் முடிவினில் உகைத்த கனை கடல் உவட்டி என முகில் முகட்டின் மேல்
நகைத்த விடு பரி முக-கண் நுரை சுரநதி-கண் நுரை என மிதக்கவே - கலிங்:355/1,2
கண் ஆகிய சோழன் சக்கரம் ஆம் கருணாகரன் வாரண மேல் கொளவே - கலிங்:363/2
எறித்து ஓடை இலங்கு நடை களிற்றின் மேல் கொண்டு - கலிங்:366/3
இரை வேட்ட பெரும் புலி போல் இகல் மேல் செல்ல - கலிங்:366/4
கோதாவரி நதி மேல் ஆறொடு குளிர் பம்பா நதியொடு சந்த பேர் - கலிங்:369/1
போரின் மேல் தண்டு எடுக்க புறக்கிடும் - கலிங்:382/1
விடுத்த வீரர் ஆயுதங்கள் மேல் விழாமலே நிரைத்து - கலிங்:425/1
இட்ட வட்டணங்கள் மேல் எறிந்த வேல் திறந்த வாய் - கலிங்:426/1
குருதி குரை கடல் போல் பரந்தன குடர்கள் குருதியின் மேல் மிதந்தவே - கலிங்:446/2
இவர்கள் மேல் இனி ஒருவர் பிழைத்தாரில்லை எழு கலிங்கத்து ஓவியர்கள் எழுதிவைத்த - கலிங்:470/1
சுவர்கள் மேல் உடல் அன்றி உடல்கள் எங்கும் தொடர்ந்து பிடித்து அறுத்தார் முன் அடைய ஆங்கே - கலிங்:470/2
உடலின் மேல் பல காயம் சொரிந்து பின் கால் உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை - கலிங்:475/1
கடலின் மேல் கலம் தொடர பின்னே செல்லும் கலம் போன்று தோன்றுவன காண்-மின் காண்-மின் - கலிங்:475/2
பூ மழை மேல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு பொருள்பெண்டிர் போன்றமையும் காண்-மின் காண்-மின் - கலிங்:479/2
காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின் - கலிங்:480/2
வெயில் தாரை வேல் சூழவும் தைக்க மண் மேல் விழா வீரர் வேழம்பர் தம் - கலிங்:488/1
வரும் சேனை தம் சேனை மேல் வந்து உறாமே வில் வாள் வீரர் வாழ்நாள் உக - கலிங்:490/1
புவி புரந்து அருள்செயும் சயதரன் ஒருமுறை புணரி மேல் அணைபட பொருவில் வில் குனிதலின் - கலிங்:494/1
பட ஊன்று நெடும் குந்தம் மார்பின்-நின்றும் பறித்து அதனை நிலத்து ஊன்றி தேர் மேல் நிற்பார் - கலிங்:499/1
மா காய மத மலையின் பிண மலை மேல் வன் கழுகின் சிறகால் செய்த - கலிங்:516/1
காட்டிய வேழ அணி வாரி கலிங்க பரணி நம் காவலன் மேல்
சூட்டிய தோன்றலை பாடீரே தொண்டையர் வேந்தனை பாடீரே - கலிங்:535/1,2
துதிக்கை துணியை பல்லின் மேல் செவ்வே நிறுத்தி துதிக்கையின் - கலிங்:573/1
மேல்
மேல்கட்டி (1)
ஆகாய மேல்கட்டி அதன் கீழே அடுக்களை கொண்டு அடு-மின் அம்மா - கலிங்:516/2
மேல்
மேலும் (1)
புயல் அளிப்பன மேலும் அளித்திடும் பொன் கரத்து அபயன் புலி பின் செல - கலிங்:143/1
மேல்
மேலே (1)
நிண மெத்தை விரித்து உயர்ந்த நிலா திகழும் பஞ்சசயனத்தின் மேலே - கலிங்:154/2
மேல்
மேலோர் (1)
விருந்தினரும் வறியவரு நெருங்கி உண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல - கலிங்:477/1
மேல்
மேவு (1)
முலை மீது கொழுநர் கை நகம் மேவு குறியை முன் செல்வம் இல்லாதவவர் பெற்ற பொருள் போல் - கலிங்:47/1
மேல்
மேழி (2)
கேழல் மேழி கலை யாளி வீணை சிலை கெண்டை என்று இனைய பல் கொடி - கலிங்:18/1
கெண்டை மாசுணம் உவணம் வாரணம் கேழல் ஆளி மா மேழி கோழி வில் - கலிங்:293/1
மேல்
மேழியும் (1)
கொட்டும் மேழியும் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடை கோத்து அணி தாலிய - கலிங்:141/1
மேல்
மேற்செல (3)
முன்பு இருக்கின் முகத்தினும் மேற்செல மு முழம் படும் அம் முழந்தாளின - கலிங்:136/2
மா உகைத்து ஒரு தனி அபயன் இப்படி வட திசை மேற்செல மன்னர் மன்னவன் - கலிங்:257/1
தேவருக்கு அரசனாய் விசும்பின் மேற்செல தென் திசைக்கு புகும் தன்மை செப்புவாம் - கலிங்:257/2
மேல்
மேன்மேல் (2)
வெடித்த கழை விசை தெறிப்ப தரை மேல் முத்தம் வீழ்ந்தன அ தரை புழுங்கி அழன்று மேன்மேல்
பொடித்த வியர் புள்ளிகளே போலும் போலும் போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும் - கலிங்:93/1,2
பல்கால் திண் திரை கரங்கள் கரையின் மேன்மேல் பாய் கடல்கள் நூக்குமது அ படர் வெம் கானில் - கலிங்:94/1
மேல்
மேன்மேலும் (1)
விருந்தினரும் வறியவரு நெருங்கி உண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல - கலிங்:477/1
மேல்
மேனாள் (1)
சாவத்தான் பெறுதுமோ சதுமுகன்-தான் கீழ் நாங்கள் மேனாள் செய்த - கலிங்:216/1
மேல்
மேனி (2)
செய்ய திரு மேனி ஒரு பாதி கரிது ஆக தெய்வ முதல் நாயகனை எய்த சிலை மாரன் - கலிங்:15/1
வேகம் விளைய வரும் கொழுநர் மேனி சிவந்த படி நோக்கி - கலிங்:45/1
மேல்
|
|
|