|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
மீண்டும் (1)
வேதங்கள் நான்கினையும் வேதியர்-பால் கேட்டருளி மீண்டும் கற்றே - கலிங்:243/2
மேல்
மீதின் (1)
பிடியின் மேல் வரு பிடி குலம் அநேகம் எனவே பெய் வளை கை மட மாதர் பிடி மீதின் வரவே - கலிங்:287/1
மேல்
மீது (8)
பொறுத்த மலர் பாத மலர் மீது அணிய நல்கும் பூழியர் பிரான் அபயன் வாழ்க இனிது என்றே - கலிங்:16/2
முலை மீது கொழுநர் கை நகம் மேவு குறியை முன் செல்வம் இல்லாதவவர் பெற்ற பொருள் போல் - கலிங்:47/1
விரித்த வாள் உகிர் விழி தழல் புலியை மீது வைக்க இமயத்தினை - கலிங்:273/1
ஏழு பார் உலகொடு ஏழிசை வளர்க்க உரியாள் யானை மீது பிரியாது உடன் இருந்து வரவே - கலிங்:285/2
யானை மீது வரும் யானையும் அநேகம் எனவே அடு களிற்றின் மிசை கொண்டு அரச அநேகம் வரவே - கலிங்:288/1
தேரின் மீது வரு தேர்களும் அநேகம் எனவே செம்பொன் மேகலை நிதம்ப நிரை தேரின் வரவே - கலிங்:290/1
இருப்பு கவந்தத்தின் மீது ஏறலும் சூரர் எஃகம் புதைக்க இறகை - கலிங்:489/1
விண்ணின் மொய்த்து எழு விமானங்களில் சுரர்களாய் மீது போம் உயிர்களே அன்றியே இன்று தம் - கலிங்:496/1
மேல்
மீதும் (4)
கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம் - கலிங்:15/2
முறுவல் மாலையொடு தரள மாலை முக மலரின் மீதும் முலை முகிழினும் - கலிங்:49/1
சேனை மீதும் ஒரு சேனை வருகின்றது எனவே தெளி படைக்கலன் நிலா ஒளி படைத்து வரவே - கலிங்:288/2
பாரின் மீதும் ஒரு பார் உளது போலும் எனவே படல தூளியும் எழுந்து இடையின் மூடி வரவே - கலிங்:290/2
மேல்
மீதூர (1)
கொள்ளும் எனை பல கோலம் மென்மேல் கொண்டிட வேளையும் மீதூர
உள்ளும் புறம்பும் வெதும்பும் காண் உண்பதனுக்கு ஒருப்படுவீரே - கலிங்:515/1,2
மேல்
மீள்வ (1)
விட்டு அகன்று போகிலாது மீள்வ போலும் மீளுமே - கலிங்:433/2
மேல்
மீள்வர் (1)
மெய்யில் அணைத்து உருகி பைய அகன்றவர் தாம் மீள்வர் என கருதி கூடல் விளைத்து அறவே - கலிங்:51/1
மேல்
மீள (4)
செண்டு கொண்டு கரிகாலன் ஒருகாலின் இமய சிமய மால் வரை திரித்தருளி மீள அதனை - கலிங்:178/1
என்று மற்று அவர்கள் தங்கள் சரிதங்கள் பலவும் எழுதி மீள இதன் மேல் வழுதி சேரன் மடிய - கலிங்:196/1
அருள் திருவின் திரு வயிற்றில் வந்து தோன்றி ஆலிலையில் அவதரித்தான் அவனே மீள - கலிங்:234/2
எழு தூளி அடங்க நடந்து உதயத்து ஏகும் திசை கண்டு அது மீள விழும் - கலிங்:362/1
மேல்
மீளி (1)
மீளி மா உகைத்து அபயன் முன் ஒர் நாள் விருதராசரை பொருது கொண்ட போர் - கலிங்:102/1
மேல்
மீளுமே (1)
விட்டு அகன்று போகிலாது மீள்வ போலும் மீளுமே - கலிங்:433/2
மேல்
மீனம் (1)
மீனம் புகு கொடி மீனவர் விழி அம்பு உக ஓடி - கலிங்:40/1
மேல்
மீனவர் (2)
மீனம் புகு கொடி மீனவர் விழி அம்பு உக ஓடி - கலிங்:40/1
விட்ட தண்டினின் மீனவர் ஐவரும் - கலிங்:381/1
மேல்
|
|
|