|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
மொகுமொகு (1)
முறைமுறை முரசுகள் மொகுமொகு அதிர்வன முதிர் கடல் அதிர்வு எனவே - கலிங்:401/2
மேல்
மொகுமொகென்று (1)
முகடு இடந்து உரும் எறிந்து என முழங்க உடனே மொகுமொகென்று ஒலி மிகும் தமருகங்கள் பலவே - கலிங்:114/2
மேல்
மொட்டு (3)
மிடையுற்ற தேர் மொட்டு மொட்டு ஒக்க வெம் சோரி நீர் ஒக்க வீழ் தொங்கல் பாசடை - கலிங்:487/1
மிடையுற்ற தேர் மொட்டு மொட்டு ஒக்க வெம் சோரி நீர் ஒக்க வீழ் தொங்கல் பாசடை - கலிங்:487/1
அள்ளி அருகிருந்து உண்ணீரே அரிந்திடு தாமரை மொட்டு என்னும் - கலிங்:579/1
மேல்
மொட்டொடு (1)
ஒரு நினைப்பினை உடையன வினையன உயர் செய் மொட்டொடு மலர் என நிறுவிய - கலிங்:352/3
மேல்
மொடுமொடு (1)
விடவிகள் மொடுமொடு விசைபட முறிபட எறிபட நெறிபடவே - கலிங்:400/1
மேல்
மொண்டு (1)
கொதித்த கரியின் கும்பத்து குளிர்ந்த தண்ணீர்-தனை மொண்டு
பொதுத்த தொளையால் புக மடுத்து புசித்த வாயை பூசீரே - கலிங்:582/1,2
மேல்
மொய்த்து (2)
மொய்த்து இலங்கிய தாரகை வானின் நீள் முகட்டு எழுந்த முழுமதிக்கு ஒப்பு என - கலிங்:316/1
விண்ணின் மொய்த்து எழு விமானங்களில் சுரர்களாய் மீது போம் உயிர்களே அன்றியே இன்று தம் - கலிங்:496/1
மேல்
மொழி (4)
பகல் இழந்த நிறை பெற முயன்று மொழி பதறுவீர் கடைகள் திற-மினோ - கலிங்:29/2
மதுரமான மொழி பதற வாள் விழி சிவப்ப வாய் இதழ் வெளுப்பவே - கலிங்:54/1
மூளை சேற்றில் வழுக்கி விழுந்திட மொழி பெயர்ந்து ஒரு கால் முடம் ஆனவும் - கலிங்:145/2
என்னும் இத நல் மொழி எடுத்து இறைவி சொல்லுவதன் முன்னம் இகல் கண்டது ஒரு பேய் - கலிங்:301/1
மேல்
மொழிந்த (3)
தரணி காவலளவும் செல மொழிந்து முனிவன் தான் எழுந்தருள மா முனி மொழிந்த படியே - கலிங்:185/2
இறை மொழிந்த அளவில் எழு கலிங்கம் அவை எறிவன் என்று கழல் தொழுதனன் - கலிங்:341/1
முடியினால் வழிபட்டு மொழிந்த திறை இடா வேந்தர் - கலிங்:538/1
மேல்
மொழிந்தபடி (1)
மறை மொழிந்தபடி மரபின் வந்த குல திலகன் வண்டை நகர் அரசனே - கலிங்:341/2
மேல்
மொழிந்து (2)
இடை மொழிந்து இடை நுடங்க வரு யோகினிகளே - கலிங்:116/2
தரணி காவலளவும் செல மொழிந்து முனிவன் தான் எழுந்தருள மா முனி மொழிந்த படியே - கலிங்:185/2
மேல்
மொழிய (1)
நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள் - கலிங்:181/2
மேல்
மொழியில் (1)
மழலை திரு மொழியில் சில வடுகும் சில தமிழும் - கலிங்:43/1
மேல்
மொழியும் (1)
அ நேர்_இழை அலகை கணம் அவை கண்டிட மொழியும் - கலிங்:474/2
மேல்
மொழியை (1)
நேய கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியை கிளி உரைப்ப - கலிங்:67/1
மேல்
|
|
|