|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
ஓகை (1)
ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்தம் உண்ணுமே - கலிங்:308/1
மேல்
ஓங்கார (1)
ஓங்கார மந்திரமும் ஒப்பு இல நூறாயிரமே - கலிங்:540/2
மேல்
ஓச்ச (1)
கொற்ற வாள் மறவர் ஓச்ச குடரொடு தலையும் காலும் - கலிங்:518/1
மேல்
ஓச்சி (1)
தந்த உலக்கை-தனை ஓச்சி சலுக்குமுலுக்கு என குற்றீரே - கலிங்:526/2
மேல்
ஓசை (1)
என்ற ஓசை தம் செவிக்கு இசைத்தலும் தசை பிணம் - கலிங்:307/1
மேல்
ஓட்டை (1)
பொல்லா ஓட்டை கலத்து கூழ் புறத்தே ஒழுக மறித்து பார்த்து - கலிங்:572/1
மேல்
ஓட (8)
முள் ஆறும் கல் ஆறும் தென்னர் ஓட முன் ஒருநாள் வாள் அபயன் முனிந்த போரில் - கலிங்:95/1
உதடுகளில் பாதியும் தின்று ஒறுவாய் ஆனேம் உனக்கு அடிமை அடியேமை ஓட பாராய் - கலிங்:217/2
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை ஓட அஞ்சினர் - கலிங்:452/1
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை ஓட அஞ்சினர் - கலிங்:452/1
அப்படி கலிங்கர் ஓட அடர்த்து எறி சேனை வீரர் - கலிங்:455/1
வாய் அகல் அம்பு அரத்தமொடு நிணம் கொண்டு ஓட மற்று அதனை வள் உகிரின் பருந்து கோணல் - கலிங்:500/1
வாசி கிடக்க கலிங்கர் ஓட மானதன் ஏவிய சேனை வீரர் - கலிங்:586/1
பொருகை தவிர்ந்து கலிங்கர் ஓட போக புரந்தரன் விட்ட தண்டின் - கலிங்:587/1
மேல்
ஓடாமே (1)
நிலம் புடைபேர்ந்து ஓடாமே நெடு மோடி நிறுத்திய பேய் - கலிங்:88/1
மேல்
ஓடி (10)
மீனம் புகு கொடி மீனவர் விழி அம்பு உக ஓடி
கானம் புக வேளம் புகு மடவீர் கடை திற-மின் - கலிங்:40/1,2
ஓடி இளைத்து உடல் வியர்த்த வியர்வு அன்றோ உகு புனலும் பனியும் ஐயோ - கலிங்:86/2
மண் ஓடி அற வறந்து துறந்து அங்காந்த வாய் வழியே வேய் பொழியும் முத்தம் அ வேய் - கலிங்:92/1
தன்னுடைய கால் தனது பிற்பட மனத்து வகை தள்ளிவர ஓடி வரவே - கலிங்:301/2
ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்தம் உண்ணுமே - கலிங்:308/1
வள்ளை பாடி ஆடி ஓடி வா எனா அழைக்குமே - கலிங்:309/2
ஓடி வரு பேயை இகல் உள்ளபடி சொல்க என உரைத்தனள் உரைத்தருளவே - கலிங்:311/2
மறித்து ஓடி எ அரசும் சரிய என்று - கலிங்:366/1
ஓடி தெறிக்க கரும் கொண்டல் செம் கொண்டல் ஒக்கின்ற இவ்வாறு காண்-மின்களோ - கலிங்:485/2
ஓடி உடல் வியர்த்து உண்ணீரே உந்தி பறந்து இளைத்து உண்ணீரே - கலிங்:581/1
மேல்
ஓடிப்போதும் (1)
ஊர் காக்க மதில் வேண்டா உயிர் காத்த உடம்பினை விட்டு ஓடிப்போதும் - கலிங்:213/2
மேல்
ஓடிய (1)
பொரு நராதிபர் கண்கள் சிவந்தில போரில் ஓடிய கால்கள் சிவந்தன - கலிங்:256/1
மேல்
ஓடுகின்ற (1)
ஓடுகின்ற நிழல் ஒக்கும் நிற்கும் நிழல் ஓரிடத்தும் உள அல்லவே - கலிங்:80/2
மேல்
ஓடும் (1)
அஞ்சி ஓடும் மத யானை பார் உதிர ஆறும் ஓடுவன நூறு பார் - கலிங்:165/2
மேல்
ஓடுமா (1)
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ - கலிங்:493/2
மேல்
ஓடுவன (1)
அஞ்சி ஓடும் மத யானை பார் உதிர ஆறும் ஓடுவன நூறு பார் - கலிங்:165/2
மேல்
ஓடை (2)
தயங்கு ஒளி ஓடை வரைகள் தரும் கடம் தாரை மழையின் - கலிங்:361/1
எறித்து ஓடை இலங்கு நடை களிற்றின் மேல் கொண்டு - கலிங்:366/3
மேல்
ஓத (1)
பரக்கும் ஓத கடாரம் அழித்த நாள் பாய்ந்த செம்புனல் ஆடியும் நீந்தியும் - கலிங்:151/1
மேல்
ஓதம் (1)
ஓதம் சூழ் இலங்கை போர்க்கு ஒட்டிரட்டி கலிங்க போர் - கலிங்:231/2
மேல்
ஓதாவரு (1)
ஓதாவரு நதி ஒரு கோதமையுடன் ஒலி நீர் மலி துறை பிறகு ஆக - கலிங்:369/2
மேல்
ஓதி (2)
ஓதி வந்த அ கொடிய கானகத்து உறை அணங்கினுக்கு அயன் வகுத்த இ - கலிங்:97/1
தொடைகள் கந்தரம் புடை கொள் கொங்கை கண் சோதி வாள் முகம் கோதை ஓதி மென் - கலிங்:294/1
மேல்
ஓதிய (1)
ஓதிய நெறியின் நில்லாது ஒழுக்கமும் மறந்த போயே - கலிங்:259/2
மேல்
ஓம (1)
ஊர் மனையில் ஊமன் எழ ஓரி அழுமாலோ ஓம எரி ஈம எரி போல் கமழுமாலோ - கலிங்:223/2
மேல்
ஓமத்தீ (1)
சொல் அரிய ஓமத்தீ வளர்ப்பராலோ தொழுது இருந்து பழு எலும்பு தொடர வாங்கி - கலிங்:110/1
மேல்
ஓமை (1)
உரிந்த பாரை எறிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே - கலிங்:76/2
மேல்
ஓய்கின்றேம் (1)
ஓய்கின்றேம் ஓய்வுக்கும் இனி ஆற்றேம் ஒருநாளைக்கொருநாள் நாங்கள் - கலிங்:214/1
மேல்
ஓய்ந்தே (1)
துறைகள் ஓர் ஆறும் மாறி சுருதியும் முழக்கம் ஓய்ந்தே - கலிங்:258/2
மேல்
ஓய்வுக்கும் (1)
ஓய்கின்றேம் ஓய்வுக்கும் இனி ஆற்றேம் ஒருநாளைக்கொருநாள் நாங்கள் - கலிங்:214/1
மேல்
ஓயும்படி (1)
ஓவா உரை ஓயும்படி உளது அ பொரு களமே - கலிங்:472/2
மேல்
ஓர் (14)
ஓரிரண்டு கால் நாட்டி ஓர் இரும்பை மிசை வளைத்தே - கலிங்:105/2
ஈழமும் தமிழ் கூடலும் சிதைத்து இகல் கடந்தது ஓர் இசை பரந்ததும் - கலிங்:200/2
பொரு களத்திலே முடி கவித்தவன் புவி கவிப்பது ஓர் குடை கவித்ததும் - கலிங்:204/2
ஓர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே ஒன்னலரை வெல்வன் என அன்னது பயின்றே - கலிங்:245/2
துறைகள் ஓர் ஆறும் மாறி சுருதியும் முழக்கம் ஓய்ந்தே - கலிங்:258/2
மென் கலாப மடவார்கள் சீறடி மிசை சிலம்பு ஒலி விளைப்பது ஓர்
இன் கலாம் விளைவது அன்றி எங்கும் ஓர் இகல் கலாம் விளைவது இல்லையே - கலிங்:275/1,2
இன் கலாம் விளைவது அன்றி எங்கும் ஓர் இகல் கலாம் விளைவது இல்லையே - கலிங்:275/2
பாற்கடல் திரை ஓர் இரண்டு ஆங்கு இரு பாலும் வந்து பணி செய்வ போலுமே - கலிங்:317/2
சிங்காசனத்து ஏறி இருப்பது ஓர் சிங்க ஏறு என செவ்வி சிறக்கவே - கலிங்:318/2
ஏனை அரசர் ஒருத்தர் ஓர் ஆனை இடுவரெனில் புவி - கலிங்:336/2
எடும் எடும் எடும் என எடுத்தது ஓர் இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே - கலிங்:404/1
செருவிடை அவரவர் தெழித்தது ஓர் தெழி உலகுகள் செவிடு எடுக்கவே - கலிங்:405/2
பரப்பி சுழன்று இங்கு ஒர் பாறு ஆட ஈது ஓர் பருந்து ஆடல் காண்-மின்களோ - கலிங்:489/2
கதிர் விசும்பு-அதனிலே இதனிலும் பெரியது ஓர் காளையம் விளையுமா காண்-மினோ காண்-மினோ - கலிங்:492/2
மேல்
ஓராழி-தனை (1)
ஓராழி-தனை நடத்தும் ஒண் சுடரை பரவுதுமே - கலிங்:7/2
மேல்
ஓரி (2)
கொல் வாய் ஓரி முழவாக கொள்ளிவாய்ப்பேய் குழவிக்கு - கலிங்:119/1
ஊர் மனையில் ஊமன் எழ ஓரி அழுமாலோ ஓம எரி ஈம எரி போல் கமழுமாலோ - கலிங்:223/2
மேல்
ஓரிடத்தும் (1)
ஓடுகின்ற நிழல் ஒக்கும் நிற்கும் நிழல் ஓரிடத்தும் உள அல்லவே - கலிங்:80/2
மேல்
ஓரிரண்டு (2)
ஓரிரண்டு திரு குலமும் நிலைபெற வந்து ஒரு குடை கீழ் கடலும் திக்கும் - கலிங்:12/1
ஓரிரண்டு கால் நாட்டி ஓர் இரும்பை மிசை வளைத்தே - கலிங்:105/2
மேல்
ஓலையாள் (1)
முறையிட திருமந்திர ஓலையாள் முன் வணங்கி முழுவதும் வேந்தர்-தம் - கலிங்:328/1
மேல்
ஓவா (1)
ஓவா உரை ஓயும்படி உளது அ பொரு களமே - கலிங்:472/2
மேல்
ஓவியம் (1)
ஓவியம் எலாம் உடல் வியர்ப்ப வருமாலோ ஊறு புனல் செம் குருதி நாற வருமாலோ - கலிங்:224/2
மேல்
ஓவியர்கள் (1)
இவர்கள் மேல் இனி ஒருவர் பிழைத்தாரில்லை எழு கலிங்கத்து ஓவியர்கள் எழுதிவைத்த - கலிங்:470/1
மேல்
|
|
|