<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

பா - முதல் சொற்கள்
பா 2
பாகும் 1
பாகுவலயம் 1
பாசடை 1
பாசி 1
பாட 2
பாடகமா 1
பாடகர்-தாமும் 1
பாடல் 1
பாடவே 1
பாடி 3
பாடியே 1
பாடினவே 1
பாடீரே 20
பாடுவாம் 1
பாணர் 1
பாணிகளால் 1
பாத 2
பாதம் 2
பாதமான 1
பாதவம் 1
பாதி 2
பாதியும் 1
பாந்தள் 1
பாந்தி 1
பாம்பிடை 1
பாம்பு 1
பாம்புடன் 1
பாய் 4
பாய்ந்த 3
பாய்ந்து 3
பாய்வர் 1
பாய 4
பாயும் 1
பார் 29
பார்-மின் 2
பார்க்க 1
பார்க்கு 1
பார்க்குமாலோ 1
பார்த்திபர் 1
பார்த்து 5
பார்ப்பார் 1
பார்வை 1
பாரகத்தில் 1
பாரகர் 1
பாரத 1
பாரதத்தின் 1
பாரதம் 2
பாரம் 1
பாராய் 1
பாராவளை 1
பாரிக்க 1
பாரிபோகம் 1
பாரின் 2
பாரீர் 1
பாரை 1
பால் 1
பாலம் 1
பாலாற்றங்கரை 1
பாலாறு 1
பாலும் 1
பாலை 2
பாவத்தால் 1
பாவி 1
பாவிகாள் 1
பாவியேம் 1
பாவை 3
பாழாம் 1
பாழின் 1
பாற்கடல் 1
பாற்கடலை 1
பாறு 1
பாறும் 1
பானம் 1
பானை 1
	
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
    பா (2)
படி பரப்பி அ பரும யானையின் பழு எலும்பினில் பா அடுக்கியே - கலிங்:101/2
பதம் பெற்றார்க்கு பகல் விளக்கும் பா ஆடையுமா கொள்ளீரே - கலிங்:561/2

 மேல்
 
    பாகும் (1)
ஆறு அலை தரங்கம் உள அன்ன நடை தாமும் உள ஆலை கமழ் பாகும் உளவாய் - கலிங்:296/1

 மேல்
 
    பாகுவலயம் (1)
பட்ட புரவி கவி குரத்தால் பாகுவலயம் சாத்தீரே - கலிங்:513/1

 மேல்
 
    பாசடை (1)
மிடையுற்ற தேர் மொட்டு மொட்டு ஒக்க வெம் சோரி நீர் ஒக்க வீழ் தொங்கல் பாசடை
  ஒக்க அடு செம் களம் பங்கய பொய்கை ஆமாறு காண்-மின்களோ - கலிங்:487/1,2

 மேல்
 
    பாசி (1)
பாந்தள் நால்வன போலும் உடல் மயிர் பாசி பட்ட பழம் தொளை மூக்கின - கலிங்:140/1

 மேல்
 
    பாட (2)
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கள போர் பாட திற-மினோ - கலிங்:63/2
கலிங்கம் எறிந்த கருணாகரன்-தன் கள போர் பாட திற-மினோ - கலிங்:64/2

 மேல்
 
    பாடகமா (1)
பதம்கொள் புரவி படி தரளம் பொன் பாடகமா புனையீரே - கலிங்:510/2

 மேல்
 
    பாடகர்-தாமும் (1)
சூதர் மாகதர் ஆகிய மாந்தரும் துய்ய மங்கல பாடகர்-தாமும் நின் - கலிங்:322/1

 மேல்
 
    பாடல் (1)
ஆடல் பாடல் அரம்பையர் ஒக்கும் அ அணுக்கிமாரும் அநேகர் இருக்கவே - கலிங்:321/2

 மேல்
 
    பாடவே (1)
பாதம் ஆதரர் ஆயவர்கட்கு எலாம் பைம்பொன் மௌலி என புகழ் பாடவே - கலிங்:322/2

 மேல்
 
    பாடி (3)
வள்ளை பாடி ஆடி ஓடி வா எனா அழைக்குமே - கலிங்:309/2
தூசி எழுந்தமை பாடி நின்று தூசியும் இட்டு நின்று ஆடினவே - கலிங்:586/2
இரு கையும் வென்றது ஒர் வென்றி பாடி இரு கையும் வீசி நின்று ஆடினவே - கலிங்:587/2

 மேல்
 
    பாடியே (1)
தாளமும் செலவும் பிழையா வகை தான் வகுத்தன தன் எதிர் பாடியே
  காளமும் களிறும் பெறும் பாணர் தம் கல்வியில் பிழை கண்டனன் கேட்கவே - கலிங்:324/1,2

 மேல்
 
    பாடினவே (1)
அபயன் அருளினை பாடினவே அணி செறி தோளினை வாழ்த்தினவே - கலிங்:590/2

 மேல்
 
    பாடீரே (20)
பிணம் தரு நாச்சியை பாடீரே பெரும் திருவாட்டியை பாடீரே - கலிங்:527/2
பிணம் தரு நாச்சியை பாடீரே பெரும் திருவாட்டியை பாடீரே - கலிங்:527/2
அவனி சுமந்தமை பாடீரே அரவு தவிர்ந்தமை பாடீரே - கலிங்:528/2
அவனி சுமந்தமை பாடீரே அரவு தவிர்ந்தமை பாடீரே - கலிங்:528/2
தென்னர் உடைந்தமை பாடீரே சேரர் உடைந்தமை பாடீரே - கலிங்:529/2
தென்னர் உடைந்தமை பாடீரே சேரர் உடைந்தமை பாடீரே - கலிங்:529/2
பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடீரே - கலிங்:530/2
பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடீரே - கலிங்:530/2
களிறு வரும்படி பாடீரே கட மதம் நாறுவ பாடீரே - கலிங்:531/2
களிறு வரும்படி பாடீரே கட மதம் நாறுவ பாடீரே - கலிங்:531/2
தெவ்வர் பணிந்தமை பாடீரே சிலை ஆடிய வலி பாடீரே - கலிங்:532/2
தெவ்வர் பணிந்தமை பாடீரே சிலை ஆடிய வலி பாடீரே - கலிங்:532/2
கொற்ற குடையினை பாடீரே குலோத்துங்க சோழனை பாடீரே - கலிங்:533/2
கொற்ற குடையினை பாடீரே குலோத்துங்க சோழனை பாடீரே - கலிங்:533/2
வண்டை வளம் பதி பாடீரே மல்லையும் கச்சியும் பாடீரே - கலிங்:534/1
வண்டை வளம் பதி பாடீரே மல்லையும் கச்சியும் பாடீரே
  பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலை பாடீரே - கலிங்:534/1,2
பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலை பாடீரே - கலிங்:534/2
பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலை பாடீரே - கலிங்:534/2
சூட்டிய தோன்றலை பாடீரே தொண்டையர் வேந்தனை பாடீரே - கலிங்:535/2
சூட்டிய தோன்றலை பாடீரே தொண்டையர் வேந்தனை பாடீரே - கலிங்:535/2

 மேல்
 
    பாடுவாம் (1)
உள் அ போர் இரண்டு நிறைவித்தாள் உறையும் காடு பாடுவாம் - கலிங்:75/2

 மேல்
 
    பாணர் (1)
காளமும் களிறும் பெறும் பாணர் தம் கல்வியில் பிழை கண்டனன் கேட்கவே - கலிங்:324/2

 மேல்
 
    பாணிகளால் (1)
பாணிகளால் நிலம் திருத்தி படை கலிங்கர் அணி பகழி - கலிங்:546/1

 மேல்
 
    பாத (2)
கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம் - கலிங்:15/2
பொறுத்த மலர் பாத மலர் மீது அணிய நல்கும் பூழியர் பிரான் அபயன் வாழ்க இனிது என்றே - கலிங்:16/2

 மேல்
 
    பாதம் (2)
பதமும் இ பதம் வகுக்க வரு பாதம் அதுவும் பாதமான சிலர் பார் புகழ வந்த அவையும் - கலிங்:182/2
பாதம் ஆதரர் ஆயவர்கட்கு எலாம் பைம்பொன் மௌலி என புகழ் பாடவே - கலிங்:322/2

 மேல்
 
    பாதமான (1)
பதமும் இ பதம் வகுக்க வரு பாதம் அதுவும் பாதமான சிலர் பார் புகழ வந்த அவையும் - கலிங்:182/2

 மேல்
 
    பாதவம் (1)
பாதவம் புனல் பெறாது உணங்குவன பருகும் நம்மை என வெருவியே - கலிங்:81/2

 மேல்
 
    பாதி (2)
செய்ய திரு மேனி ஒரு பாதி கரிது ஆக தெய்வ முதல் நாயகனை எய்த சிலை மாரன் - கலிங்:15/1
பதடிகளாய் காற்று அடிப்ப நிலை நிலாமல் பறக்கின்றேம் பசிக்கு அலைந்து பாதி நாக்கும் - கலிங்:217/1

 மேல்
 
    பாதியும் (1)
உதடுகளில் பாதியும் தின்று ஒறுவாய் ஆனேம் உனக்கு அடிமை அடியேமை ஓட பாராய் - கலிங்:217/2

 மேல்
 
    பாந்தள் (1)
பாந்தள் நால்வன போலும் உடல் மயிர் பாசி பட்ட பழம் தொளை மூக்கின - கலிங்:140/1

 மேல்
 
    பாந்தி (1)
ஆந்தை பாந்தி இருப்ப துரிஞ்சில் புக்கு அங்குமிங்கும் உலாவு செவியின - கலிங்:140/2

 மேல்
 
    பாம்பிடை (1)
கொட்டும் மேழியும் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடை கோத்து அணி தாலிய - கலிங்:141/1

 மேல்
 
    பாம்பு (1)
முற்றிய நீள் மர பொதும்பின் முது பாம்பு புறப்படுமே - கலிங்:89/2

 மேல்
 
    பாம்புடன் (1)
ஒற்றை வான் தொளை புற்று என பாம்புடன் உடும்பும் உட்புக்கு உறங்கிடும் உந்திய - கலிங்:139/2

 மேல்
 
    பாய் (4)
பல்கால் திண் திரை கரங்கள் கரையின் மேன்மேல் பாய் கடல்கள் நூக்குமது அ படர் வெம் கானில் - கலிங்:94/1
பணியாத வழுதியர்-தம் பாய் களிற்றின் செவி சுளகு பலவும் தூக்கி - கலிங்:107/1
வண்டல் பாய் பொன்னி நாடனை வாழ்த்தி மா மதுரை வெம் களத்தே மதுரிக்க அட்டு - கலிங்:148/1
பண்டு நின்றபடி நிற்க இது என்று முதுகில் பாய் புலி குறி பொறித்து அது மறித்த பொழுதே - கலிங்:178/2

 மேல்
 
    பாய்ந்த (3)
பரக்கும் ஓத கடாரம் அழித்த நாள் பாய்ந்த செம்புனல் ஆடியும் நீந்தியும் - கலிங்:151/1
படும் குருதி கடும் புனலை அடைக்க பாய்ந்த பல குதிரை தறி போன்ற பரிசு காண்-மின் - கலிங்:476/2
இங்கே தலையின் வேல் பாய்ந்த இவை மூழைகளா கொள்ளீரே - கலிங்:563/2

 மேல்
 
    பாய்ந்து (3)
நெடும் குதிரை மிசை கலணை சரிய பாய்ந்து நிண சேற்றில் கால் குளிப்ப நிரையே நின்று - கலிங்:476/1
பூ மழை மேல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு பொருள்பெண்டிர் போன்றமையும் காண்-மின் காண்-மின் - கலிங்:479/2
பண்ணையாக குருதி மடு பாய்ந்து நீந்தி ஆடிரே - கலிங்:507/2

 மேல்
 
    பாய்வர் (1)
வழிவர் சிலர் கடல் பாய்வர் வெம் கரி மறைவர் சிலர் வழி தேடி வன் பிலம் - கலிங்:451/1

 மேல்
 
    பாய (4)
புண் தரு குருதி பாய பொழிதரு கடமும் பாய - கலிங்:456/1
புண் தரு குருதி பாய பொழிதரு கடமும் பாய
  வண்டொடும் பருந்தினோடும் வளைப்புண்ட களிறு அநேகம் - கலிங்:456/1,2
பாயும் களிற்றின் மத தயிலம் பாய பாய வாரீரே - கலிங்:506/2
பாயும் களிற்றின் மத தயிலம் பாய பாய வாரீரே - கலிங்:506/2

 மேல்
 
    பாயும் (1)
பாயும் களிற்றின் மத தயிலம் பாய பாய வாரீரே - கலிங்:506/2

 மேல்
 
    பார் (29)
செம் நெருப்பினை தகடு செய்து பார் செய்தது ஒக்கும் அ செம் தரை பரப்பு - கலிங்:82/1
ஏற நின் இரு திரு கண் வைத்து அருள்செய் இ கையில் சில துதிக்கை பார்
  மாறி இ கையில் அழைக்க மற்று அவை மத கரி தலைகள் ஆன பார் - கலிங்:162/1,2
மாறி இ கையில் அழைக்க மற்று அவை மத கரி தலைகள் ஆன பார் - கலிங்:162/2
கொக்கரித்து அலகை சுற்ற மற்று இவை குறைத்தலை பிணம் மிதப்ப பார் - கலிங்:163/2
அடக்கம் அன்று இது கிடக்க எம்முடைய அம்மை வாழ்க என எம்மை பார்
  கடக்கம் அன்று அபயன் வென்று வென்றிகொள் கள பெரும் பரணி இன்று பார் - கலிங்:164/1,2
கடக்கம் அன்று அபயன் வென்று வென்றிகொள் கள பெரும் பரணி இன்று பார் - கலிங்:164/2
துஞ்சி வீழ் துரக ராசி பார் உடல் துணிந்து வீழ் குறை துடிப்ப பார் - கலிங்:165/1
துஞ்சி வீழ் துரக ராசி பார் உடல் துணிந்து வீழ் குறை துடிப்ப பார்
  அஞ்சி ஓடும் மத யானை பார் உதிர ஆறும் ஓடுவன நூறு பார் - கலிங்:165/1,2
அஞ்சி ஓடும் மத யானை பார் உதிர ஆறும் ஓடுவன நூறு பார் - கலிங்:165/2
அஞ்சி ஓடும் மத யானை பார் உதிர ஆறும் ஓடுவன நூறு பார் - கலிங்:165/2
அற்ற தோள் இவை அலைப்ப பார் உவை அறாத நீள் குடர் மிதப்ப பார் - கலிங்:166/1
அற்ற தோள் இவை அலைப்ப பார் உவை அறாத நீள் குடர் மிதப்ப பார்
  இற்ற தாள் நரி இழுப்ப பார் அடி இழுக்கும் மூளையில் வழுக்கல் பார் - கலிங்:166/1,2
இற்ற தாள் நரி இழுப்ப பார் அடி இழுக்கும் மூளையில் வழுக்கல் பார் - கலிங்:166/2
இற்ற தாள் நரி இழுப்ப பார் அடி இழுக்கும் மூளையில் வழுக்கல் பார் - கலிங்:166/2
நிணங்கள் பார் நிண மணம் கனிந்தன நிலங்கள் பார் நிலம் அடங்கலும் - கலிங்:167/1
நிணங்கள் பார் நிண மணம் கனிந்தன நிலங்கள் பார் நிலம் அடங்கலும் - கலிங்:167/1
பிணங்கள் பார் இவை கிடக்க நம்முடை பேய் அலாத சில பேய்கள் பார் - கலிங்:167/2
பிணங்கள் பார் இவை கிடக்க நம்முடை பேய் அலாத சில பேய்கள் பார் - கலிங்:167/2
பதமும் இ பதம் வகுக்க வரு பாதம் அதுவும் பாதமான சிலர் பார் புகழ வந்த அவையும் - கலிங்:182/2
ஏழு பார் உலகொடு ஏழிசை வளர்க்க உரியாள் யானை மீது பிரியாது உடன் இருந்து வரவே - கலிங்:285/2
பாரின் மீதும் ஒரு பார் உளது போலும் எனவே படல தூளியும் எழுந்து இடையின் மூடி வரவே - கலிங்:290/2
பார் எலாம் உடையான் அபயன் கொடை பங்கய கரம் ஒப்பு என பண்டு ஒர் நாள் - கலிங்:314/1
பார் சிறுத்தலின் படை பெருத்ததோ படை பெருத்தலின் பார் சிறுத்ததோ - கலிங்:348/1
பார் சிறுத்தலின் படை பெருத்ததோ படை பெருத்தலின் பார் சிறுத்ததோ - கலிங்:348/1
பறிந்த தேரின் நேமியோடு பார் கிடப்பது ஒக்குமே - கலிங்:430/2
விருதர் இரு துணி பார் நிறைந்தன விடர்கள் தலை மலையாய் நெளிந்தன - கலிங்:446/1
பார் வேந்தர் படுகின்ற பரிபவம் நூறாயிரமே - கலிங்:539/2
பார் தாங்க பரம் தீர்ந்த பணி பணம் நூறாயிரமே - கலிங்:541/2
பார் மண்டலிகர் தலை மண்டை பல மண்டைகளா கொள்ளீரே - கலிங்:558/2

 மேல்
 
    பார்-மின் (2)
பருந்து இனமும் கழுகு இனமும் தாமே உண்ண பதும முகம் மலர்ந்தாரை பார்-மின் பார்-மின் - கலிங்:477/2
பருந்து இனமும் கழுகு இனமும் தாமே உண்ண பதும முகம் மலர்ந்தாரை பார்-மின் பார்-மின் - கலிங்:477/2

 மேல்
 
    பார்க்க (1)
உப்பு பார்க்க ஒரு துள்ளி உள்ளங்கையில் கொள்ளீரே - கலிங்:549/2

 மேல்
 
    பார்க்கு (1)
பணி பணத்து உறை பார்க்கு ஒரு நாயகன் பல் கலை துறை நாவில் இருந்தவன் - கலிங்:319/1

 மேல்
 
    பார்க்குமாலோ (1)
ஆண்டலைப்புள் அருகு அணைந்து பார்க்குமாலோ அணைதலும் அ சிரம் அச்சமுறுத்துமாலோ - கலிங்:112/2

 மேல்
 
    பார்த்திபர் (1)
பரிகளும் களிறும் தனராகியும் பாரிபோகம் கொடுத்தனர் பார்த்திபர் - கலிங்:255/2

 மேல்
 
    பார்த்து (5)
ஆளும் கொழுநர் வரவு பார்த்து அவர்-தம் வரவு காணாமல் - கலிங்:38/1
இடை பார்த்து திறை காட்டி இறைவி திரு புருவத்தின் - கலிங்:536/1
கடை பார்த்து தலை வணங்கும் கதிர் முடி நூறாயிரமே - கலிங்:536/2
மயிரை பார்த்து நிண துகிலால் வடித்து கூழை வாரீரே - கலிங்:566/2
பொல்லா ஓட்டை கலத்து கூழ் புறத்தே ஒழுக மறித்து பார்த்து
  எல்லாம் கவிழ்த்து திகைத்திருக்கும் இழுதை பேய்க்கு வாரீரே - கலிங்:572/1,2

 மேல்
 
    பார்ப்பார் (1)
தம் கணவருடன் தாமும் போக என்றே சாதகரை கேட்பாரே தடவி பார்ப்பார்
  எம் கணவர் கிடந்த இடம் எங்கே என்று என்று இடாகினியை கேட்பாரை காண்-மின் காண்-மின் - கலிங்:481/1,2

 மேல்
 
    பார்வை (1)
பைதல் இறைச்சி தின்று உலர்ந்த பார்வை பேய்க்கு வாரீரே - கலிங்:568/2

 மேல்
 
    பாரகத்தில் (1)
பண்டு மிகுமோ பரணி கூழ் பாரகத்தில் அறியேமோ - கலிங்:555/1

 மேல்
 
    பாரகர் (1)
தொண்டைமான் முதல் மந்திர பாரகர் சூழ்ந்து தன் கழல் சூடி இருக்கவே - கலிங்:327/2

 மேல்
 
    பாரத (1)
அன்று இலங்கை பொருது அழித்த அவனே அ பாரத போர் முடித்து பின்னை - கலிங்:232/1

 மேல்
 
    பாரதத்தின் (1)
பாரதத்தின் உளவாகிய பவித்ர கதை எம் பரமன் நல் சரிதை மெய் பழைய நான்மறைகளே - கலிங்:181/1

 மேல்
 
    பாரதம் (2)
பண்டு பாரதம் எனும் கதை பராசரன் மகன் பகர வெம் கரிமுகன் பரு மருப்பை ஒரு கை - கலிங்:180/1
தாங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன் தன் கடற்படை தனக்கு உதவி செய்த அவனும் - கலிங்:194/2

 மேல்
 
    பாரம் (1)
அளக பாரம் மிசை அசைய மேகலைகள் அவிழ ஆபரணம் இவை எலாம் - கலிங்:53/1

 மேல்
 
    பாராய் (1)
உதடுகளில் பாதியும் தின்று ஒறுவாய் ஆனேம் உனக்கு அடிமை அடியேமை ஓட பாராய் - கலிங்:217/2

 மேல்
 
    பாராவளை (1)
ஈண்டும் செருவில் படு வீரர் எறியும் பாராவளை அடுக்கி - கலிங்:511/1

 மேல்
 
    பாரிக்க (1)
இவன் எமக்கு மகன் ஆகி இரவி குலம் பாரிக்க தகுவன் என்றே - கலிங்:237/2

 மேல்
 
    பாரிபோகம் (1)
பரிகளும் களிறும் தனராகியும் பாரிபோகம் கொடுத்தனர் பார்த்திபர் - கலிங்:255/2

 மேல்
 
    பாரின் (2)
பாரின் மீதும் ஒரு பார் உளது போலும் எனவே படல தூளியும் எழுந்து இடையின் மூடி வரவே - கலிங்:290/2
எழுந்தது சேனை எழலும் இரிந்தது பாரின் முதுகு - கலிங்:358/1

 மேல்
 
    பாரீர் (1)
பற்றி பாரீர் இ கூழின் பதமும் சுவையும் பண்டு உண்ட - கலிங்:551/1

 மேல்
 
    பாரை (1)
உரிந்த பாரை எறிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே - கலிங்:76/2

 மேல்
 
    பால் (1)
தாயர் தரு பால் முலை சுரக்க வரு நாளே தானும் உலகத்தவர்-தமக்கு அருள் சுரந்தே - கலிங்:241/1

 மேல்
 
    பாலம் (1)
கெடாதபடி கெடும் செழியர் கெடும் பொழுதின் இடும் பிண்டி பாலம் ஏந்தி - கலிங்:155/1

 மேல்
 
    பாலாற்றங்கரை (1)
பாலாற்றங்கரை மருங்கு பரிவேட்டை ஆடுதற்கு பயணம் என்றே - கலிங்:278/2

 மேல்
 
    பாலாறு (1)
பாலாறு குசைத்தலை பொன்முகரி பழவாறு படர்ந்து எழு கொல்லி எனும் - கலிங்:367/1

 மேல்
 
    பாலும் (1)
பாற்கடல் திரை ஓர் இரண்டு ஆங்கு இரு பாலும் வந்து பணி செய்வ போலுமே - கலிங்:317/2

 மேல்
 
    பாலை (2)
உரிந்த பாரை எறிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே - கலிங்:76/2
அணிகொண்ட குரங்கினங்கள் அலை கடலுக்கு அ பாலை
  மணல் ஒன்று காணாமல் வரை எடுத்து மயங்கினவே - கலிங்:96/1,2

 மேல்
 
    பாவத்தால் (1)
பாவத்தால் எம் வயிற்றில் பசியை வைத்தான் பாவியேம் பசிக்கு ஒன்று இல்லேம் - கலிங்:216/2

 மேல்
 
    பாவி (1)
வணங்குதலும் கணங்கள் எலாம் மாய பாவி மறித்து எம்மை மறு சூடு சுடுவையாகில் - கலிங்:175/1

 மேல்
 
    பாவிகாள் (1)
என் செய பாவிகாள் இங்கு இருப்பது அங்கு இருப்ப முன்னே - கலிங்:304/1

 மேல்
 
    பாவியேம் (1)
பாவத்தால் எம் வயிற்றில் பசியை வைத்தான் பாவியேம் பசிக்கு ஒன்று இல்லேம் - கலிங்:216/2

 மேல்
 
    பாவை (3)
இந்த நில குல பாவை இவன்-பால் சேர என்ன தவம் செய்திருந்தாள் என்ன தோன்றி - கலிங்:206/2
நிறை வாழ்வை பெறல் நமக்கும் அணித்து என்று நில பாவை களிப்ப விந்தத்து - கலிங்:244/1
எற்றை பகலினும் வெள்ளணி நாள் இருநில பாவை நிழலுற்ற - கலிங்:533/1

 மேல்
 
    பாழாம் (1)
ஆர் காப்பார் எங்களை நீ அறிந்தருளி காப்பது அல்லால் அடைய பாழாம்
  ஊர் காக்க மதில் வேண்டா உயிர் காத்த உடம்பினை விட்டு ஓடிப்போதும் - கலிங்:213/1,2

 மேல்
 
    பாழின் (1)
சாகைக்கு இத்தனை ஆசை போதும் பாழின் சாக்காடும் அரிதாக தந்து வைத்தாய் - கலிங்:215/2

 மேல்
 
    பாற்கடல் (1)
பாற்கடல் திரை ஓர் இரண்டு ஆங்கு இரு பாலும் வந்து பணி செய்வ போலுமே - கலிங்:317/2

 மேல்
 
    பாற்கடலை (1)
பாற்கடலை கடைந்தருளும் பணை புயம் நூறாயிரமே - கலிங்:542/2

 மேல்
 
    பாறு (1)
பரப்பி சுழன்று இங்கு ஒர் பாறு ஆட ஈது ஓர் பருந்து ஆடல் காண்-மின்களோ - கலிங்:489/2

 மேல்
 
    பாறும் (1)
வன் சிறை கழுகும் பாறும் வயிறுகள் பீறி போன - கலிங்:304/2

 மேல்
 
    பானம் (1)
அதர பானம் மதுபானம் ஆக அறிவு அழியும் மாதர் கடை திற-மினோ - கலிங்:54/2

 மேல்
 
    பானை (1)
அற்று வீழ் ஆனை பானை அடுப்பினில் ஏற்றும் அம்மா - கலிங்:518/2

 மேல்