<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

பை - முதல் சொற்கள்
பைதல் 1
பைம் 1
பைம்பொன் 1
பைய 1
பையாப்போடு 1
	
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
   பைதல் (1)
பைதல் இறைச்சி தின்று உலர்ந்த பார்வை பேய்க்கு வாரீரே - கலிங்:568/2

 மேல்
 
    பைம் (1)
எங்கும் உள பைம் குமிழ்கள் எங்கும் உள செங்குமுதம் எங்கும் உள செங்கயல்களே - கலிங்:295/2

 மேல்
 
    பைம்பொன் (1)
பாதம் ஆதரர் ஆயவர்கட்கு எலாம் பைம்பொன் மௌலி என புகழ் பாடவே - கலிங்:322/2

 மேல்
 
    பைய (1)
மெய்யில் அணைத்து உருகி பைய அகன்றவர் தாம் மீள்வர் என கருதி கூடல் விளைத்து அறவே - கலிங்:51/1

 மேல்
 
    பையாப்போடு (1)
பையாப்போடு பசி காட்டி பதலை நிறைந்த கூழ் காட்டி - கலிங்:570/1

 மேல்