|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
பூ (5)
பூ விரி மதுகரம் நுகரவும் பொரு கயல் இரு கரை புரளவும் - கலிங்:59/1
பரிவு இருத்தி அலகிட்டு பசும் குருதி நீர் தெளித்து நிண பூ சிந்தி - கலிங்:108/1
பூ விரியும் மாலைகள் புலால் கமழுமாலோ பொன் செய் மணி மாலை ஒளி போய் ஒழியுமாலோ - கலிங்:224/1
பூ மழை மேல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு பொருள்பெண்டிர் போன்றமையும் காண்-மின் காண்-மின் - கலிங்:479/2
பூ பதுமத்தன் படைத்து அமைத்த புவியை இரண்டாவதும் படைத்து - கலிங்:594/1
மேல்
பூசலாட (1)
ஊசலாட விழி பூசலாட உறவாடுவீர் கடைகள் திற-மினோ - கலிங்:66/2
மேல்
பூசலிட (1)
காடு குலைந்து அலைய கைவளை பூசலிட கலவி விடா மடவீர் கடை திற-மின் திற-மின் - கலிங்:62/2
மேல்
பூசீரே (1)
பொதுத்த தொளையால் புக மடுத்து புசித்த வாயை பூசீரே - கலிங்:582/2
மேல்
பூண்டன (1)
நிகளம் பூண்டன அடியேம் நெடும் பசியால் அற உலர்ந்து நெற்றாய் அற்றேம் - கலிங்:218/2
மேல்
பூத (2)
பண்டு தென்னவர் சாய அதற்கு முன் பணி செய் பூத கணங்கள் அனைத்தையும் - கலிங்:150/1
செ வண்ண குருதி தோய் சிறு பூத தீபக்கால் கட்டில் இட்டே - கலிங்:153/2
மேல்
பூதத்தின் (1)
செருக்கும் பேய்காள் பூதத்தின் சிரத்தின் மயிரை மோவீரே - கலிங்:584/2
மேல்
பூதம்தான் (1)
சாதுரங்க தலைவனை போர் களத்தில் வந்த தழை வயிற்று பூதம்தான் அருந்தி மிக்க - கலிங்:501/1
மேல்
பூதமா (1)
பேறு உடைய பூதமா பிறவாமல் பேய்களா பிறந்து கெட்டேம் - கலிங்:212/2
மேல்
பூதலம் (3)
பூதலம் பழம் கோயில் என்னினும் புதிய கோயில் உண்டு அது விளம்புவாம் - கலிங்:97/2
அலகை எலாம் காக்கின்ற அம்மை பூதலம் காப்பான் அவனே என்ன - கலிங்:211/2
பூதலம் புகழ் பரக்கவே புவி நிலைக்கவே புயல் சுரக்கவே - கலிங்:596/2
மேல்
பூமாதும் (1)
பூமாதும் சயமாதும் பொலிந்து வாழும் புயத்து இருப்ப மிக உயரத்து இருப்பள் என்று - கலிங்:13/1
மேல்
பூமி (1)
கான் அரணும் மலை அரணும் கடல் அரணும் சூழ் கிடந்த கலிங்கர் பூமி
தான் அரணம் உடைத்து என்று கருதாது வருவதும் அ தண்டு போலும் - கலிங்:377/1,2
மேல்
பூமிசையோன் (1)
புயல்வண்ணன் புனல் வார்க்க பூமிசையோன் தொழில் காட்ட புவன வாழ்க்கை - கலிங்:1/1
மேல்
பூமியர் (1)
ஒளிறு நெடும் படை வாள் அபயற்கு உத்தர பூமியர் இட்ட திறை - கலிங்:531/1
மேல்
பூழியர் (1)
பொறுத்த மலர் பாத மலர் மீது அணிய நல்கும் பூழியர் பிரான் அபயன் வாழ்க இனிது என்றே - கலிங்:16/2
மேல்
பூழை (1)
வட்டம் இட்ட நீள் மதிற்கு வைத்த பூழை ஒக்குமே - கலிங்:426/2
மேல்
|
|
|