|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
தேடி (2)
நல் வாய் செய்ய தசை தேடி நரி வாய் தசையை பறிக்குமால் - கலிங்:119/2
வழிவர் சிலர் கடல் பாய்வர் வெம் கரி மறைவர் சிலர் வழி தேடி வன் பிலம் - கலிங்:451/1
மேல்
தேடுவீர் (2)
கண் கொடு போம் வழி தேடுவீர் கனக நெடும் கடை திற-மினோ - கலிங்:31/2
தேடுவீர் கடைகள் திற-மினோ இனிய தெரிவைமீர் கடைகள் திற-மினோ - கலிங்:70/2
மேல்
தேய்கின்றபடி (1)
தேய்கின்றபடி தேய்ந்து மிடுக்கு அற்றேம் செற்றாலும் உய்யமாட்டேம் - கலிங்:214/2
மேல்
தேய்ந்து (1)
தேய்கின்றபடி தேய்ந்து மிடுக்கு அற்றேம் செற்றாலும் உய்யமாட்டேம் - கலிங்:214/2
மேல்
தேயும் (1)
திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திற-மினோ - கலிங்:69/2
மேல்
தேர் (5)
கடுத்த விசை இருள் கொடுத்த உலகு ஒரு கணத்தில் வலம்வரு கணிப்பில் தேர்
எடுத்த கொடி திசையிபத்தின் மத மிசை இருக்கும் அளிகளை எழுப்பவே - கலிங்:357/1,2
பண்ணுக வய களிறு பண்ணுக வய புரவி பண்ணுக கணிப்பில் பல தேர்
நண்ணுக படை செருநர் நண்ணுக செரு களம் நமக்கு இகல் கிடைத்தது எனவே - கலிங்:394/1,2
துணிகள் பட மத மா முறிந்தன துரக நிரையொடு தேர் முறிந்தவே - கலிங்:445/2
மிடையுற்ற தேர் மொட்டு மொட்டு ஒக்க வெம் சோரி நீர் ஒக்க வீழ் தொங்கல் பாசடை - கலிங்:487/1
பட ஊன்று நெடும் குந்தம் மார்பின்-நின்றும் பறித்து அதனை நிலத்து ஊன்றி தேர் மேல் நிற்பார் - கலிங்:499/1
மேல்
தேர்கள் (1)
முகில் அனைத்தும் அ தேர்கள் ஆனவோ மூரி வேலை போர்வீரர் ஆனவோ - கலிங்:347/2
மேல்
தேர்களும் (1)
தேரின் மீது வரு தேர்களும் அநேகம் எனவே செம்பொன் மேகலை நிதம்ப நிரை தேரின் வரவே - கலிங்:290/1
மேல்
தேரின் (3)
தேரின் மீது வரு தேர்களும் அநேகம் எனவே செம்பொன் மேகலை நிதம்ப நிரை தேரின் வரவே - கலிங்:290/1
தேரின் மீது வரு தேர்களும் அநேகம் எனவே செம்பொன் மேகலை நிதம்ப நிரை தேரின் வரவே - கலிங்:290/1
பறிந்த தேரின் நேமியோடு பார் கிடப்பது ஒக்குமே - கலிங்:430/2
மேல்
தேவகி-தன் (1)
தேவர் எலாம் குறை இரப்ப தேவகி-தன் திரு வயிற்றில் வசுதேவற்கு - கலிங்:233/1
மேல்
தேவர் (2)
தேவர் எலாம் குறை இரப்ப தேவகி-தன் திரு வயிற்றில் வசுதேவற்கு - கலிங்:233/1
தேவர் இன் அருள் தழைக்கவே முனிவர் செய் தவம் பயன் விளைக்கவே - கலிங்:595/2
மேல்
தேவருக்கு (1)
தேவருக்கு அரசனாய் விசும்பின் மேற்செல தென் திசைக்கு புகும் தன்மை செப்புவாம் - கலிங்:257/2
மேல்
தேவாசுர (1)
தேவாசுர ராமாயண மாபாரதம் உள என்று - கலிங்:472/1
மேல்
தேவி (3)
இருள் முழுதும் அகற்றும் விதுகுலத்தோன் தேவி இகல் விளங்கு தபன குலத்து இராசராசன் - கலிங்:234/1
அலர் மழை போல் மழை பொழிய அது கண்டு கங்கைகொண்டசோழன் தேவி
குலமகள்-தன் குலமகனை கோகனக மலர் கையால் எடுத்துக்கொண்டே - கலிங்:236/1,2
எனா உரைத்த தேவி வாழி வாழி என்று வாழ்த்தியே - கலிங்:310/1
மேல்
தேவிமார்கள் (1)
தென்னர் ஆதி நராதிபர் ஆனவர் தேவிமார்கள் தன் சேடியர் ஆகவே - கலிங்:326/1
மேல்
தேவியர் (1)
திருமடந்தையும் போல் பெரும் புண்ணியம் செய்த தேவியர் சேவித்து இருக்கவே - கலிங்:320/2
மேல்
தேவியர்கள் (1)
பொன்னின் மாலை மலர் மாலை பணி மாறி உடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ் பிடி வர - கலிங்:286/1
மேல்
தேறு (1)
வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்த வேல் - கலிங்:78/1
மேல்
தேறுவீர் (1)
கனவு என கூறுவீர் தோழிமார் நகை முகம் கண்ட பின் தேறுவீர் கடை திறந்திடு-மினோ - கலிங்:35/2
மேல்
|
|
|