<<முந்திய பக்கம்

கலிங்கத்துப்பரணி - தொடரடைவு

தோ - முதல் சொற்கள்
தோகை 2
தோய் 2
தோய்க்கில் 1
தோய 1
தோரணம் 2
தோல் 1
தோலாத 1
தோழிமார் 1
தோள் 9
தோளில் 2
தோளினை 1
தோற்கும் 1
தோன்றலை 2
தோன்றி 3
தோன்றும் 4
தோன்றுவ 1
தோன்றுவன 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
 
  தோகை (2)
மேதி புள் அலகை தோகை ஏறு உவணம் வேழம் என்ற கொடி ஏழு உடை - கலிங்:17/1
துகிலின் மேல் வரு துகில் குலம் ஒக்கும் எனவே தோகை நீள் கொடிகள் மேல் முகில் தொடங்கி வரவே - கலிங்:289/2

 மேல்
 
  தோய் (2)
தண் கொடை மானதன் மார்பு தோய் தாதகி மாலையின் மேல் விழும் - கலிங்:31/1
செ வண்ண குருதி தோய் சிறு பூத தீபக்கால் கட்டில் இட்டே - கலிங்:153/2

 மேல்
 
  தோய்க்கில் (1)
இந்த விடம்பை நா தோய்க்கில் இ கூழ் எல்லாம் சுவறாதோ - கலிங்:554/2

 மேல்
 
  தோய (1)
தோய கலவி அமுது அளிப்பீர் துங்க கபாடம் திற-மினோ - கலிங்:61/2

 மேல்
 
  தோரணம் (2)
கார் இரும்பின் மகர தோரணம் ஆக கரும் பேய்கள் - கலிங்:105/1
மணி ஊசன் என மதுரை மகர தோரணம் பறித்து மறித்து நாட்டி - கலிங்:107/2

 மேல்
 
  தோல் (1)
புரவி உரி தோல் பட்டைக்கே கூழை பொதிந்து வையீரே - கலிங்:576/2

 மேல்
 
  தோலாத (1)
தோலாத களிற்று அபயன் வேட்டை பன்றி தொழு அடைத்து தொழு-அதனை காப்பார் போல - கலிங்:464/1

 மேல்
 
  தோழிமார் (1)
கனவு என கூறுவீர் தோழிமார் நகை முகம் கண்ட பின் தேறுவீர் கடை திறந்திடு-மினோ - கலிங்:35/2

 மேல்
 
  தோள் (9)
விலையிலாத வடம் முலையில் ஆட விழி குழையில் ஆட விழை கணவர் தோள்
 மலையில் ஆடி வரும் மயில்கள் போல வரும் மட நலீர் கடைகள் திற-மினோ - கலிங்:42/1,2
அற்ற தோள் இவை அலைப்ப பார் உவை அறாத நீள் குடர் மிதப்ப பார் - கலிங்:166/1
தண் ஆரின் மலர் திரள் தோள் அபயன் தான் ஏவிய சேனை தனக்கு அடைய - கலிங்:363/1
என்னுடைய தோள் வலியும் என்னுடைய வாள் வலியும் யாதும் அறியாது பிறர் போல் - கலிங்:392/1
பரு வயிர தோள் எங்கே எங்கே என்று பயிரவியை கேட்பாளை காண்-மின் காண்-மின் - கலிங்:484/2
கவன நெடும் பரி வீர தரன் காவிரி நாடுடையான் இரு தோள்
 அவனி சுமந்தமை பாடீரே அரவு தவிர்ந்தமை பாடீரே - கலிங்:528/1,2
தோள் இரண்டால் வாணனை முன் துணித்த தோள் ஆயிரமே - கலிங்:543/2
தோள் இரண்டால் வாணனை முன் துணித்த தோள் ஆயிரமே - கலிங்:543/2
ஆழி முதல் படையெடுத்த அணி நெடும் தோள் ஆயிரமே - கலிங்:544/2

 மேல்
 
  தோளில் (2)
வாளில் வெட்டி வாரண கை தோளில் இட்ட மைந்தர் தாம் - கலிங்:435/1
தோளில் இட்டு நீர் விடும் துருத்தியாளர் ஒப்பரே - கலிங்:435/2

 மேல்
 
  தோளினை (1)
அபயன் அருளினை பாடினவே அணி செறி தோளினை வாழ்த்தினவே - கலிங்:590/2

 மேல்
 
  தோற்கும் (1)
பொன் இரண்டு வரை தோற்கும் பொரு அரிய நிறம் படைத்த புயமும் கண்ணும் - கலிங்:11/1

 மேல்
 
  தோன்றலை (2)
பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலை பாடீரே - கலிங்:534/2
சூட்டிய தோன்றலை பாடீரே தொண்டையர் வேந்தனை பாடீரே - கலிங்:535/2

 மேல்
 
  தோன்றி (3)
இந்த நில குல பாவை இவன்-பால் சேர என்ன தவம் செய்திருந்தாள் என்ன தோன்றி - கலிங்:206/2
அருள் திருவின் திரு வயிற்றில் வந்து தோன்றி ஆலிலையில் அவதரித்தான் அவனே மீள - கலிங்:234/2
ஒலி கடல் அருக்கன் என்ன உலகு உய்ய வந்து தோன்றி - கலிங்:261/2

 மேல்
 
  தோன்றும் (4)
இருந்த உடல் கொள காலன் இடுகின்ற நெடும் தூண்டில் என்ன தோன்றும் - கலிங்:118/2
எவ்வளவும் திரிபுவனம் உளவாய் தோன்றும் எவ்வளவும் குல மறைகள் உளவாய் நிற்கும் - கலிங்:207/1
கலி இருள் பரந்த காலை கலி இருள் கரக்க தோன்றும்
 ஒலி கடல் அருக்கன் என்ன உலகு உய்ய வந்து தோன்றி - கலிங்:261/1,2
படவு ஊன்றி விடும் தொழிலோர் என்ன முன்னம் பசும் குருதி நீர் தோன்றும் பரிசு காண்-மின் - கலிங்:499/2

 மேல்
 
  தோன்றுவ (1)
கொள்ளி கொண்டு இரண்டே முழை உட்புகின் குன்று தோன்றுவ போல விழிப்பன - கலிங்:138/2

 மேல்
 
  தோன்றுவன (1)
கடலின் மேல் கலம் தொடர பின்னே செல்லும் கலம் போன்று தோன்றுவன காண்-மின் காண்-மின் - கலிங்:475/2

 மேல்