|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
தூக்கி (2)
எயிற்கு அழுத்தும் நிண கொடியும் இளம் குழவி பசும் தலையும் எங்கும் தூக்கி - கலிங்:106/2
பணியாத வழுதியர்-தம் பாய் களிற்றின் செவி சுளகு பலவும் தூக்கி
மணி ஊசன் என மதுரை மகர தோரணம் பறித்து மறித்து நாட்டி - கலிங்:107/1,2
மேல்
தூங்கு (2)
தூங்கு தலை சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும் சுழல் கண் சூர் பேய் - கலிங்:117/2
தூங்கு மூன்று எயில் எறிந்த அவனும் திரள் மணி சுடர் விமானம்-அது வான் மிசை உயர்த்த அவனும் - கலிங்:194/1
மேல்
தூசி (2)
தூசி கொண்டு முடி கொண்ட சோழன் ஒரு சூழி வேழம் மிசை கொள்ளவே - கலிங்:365/2
தூசி எழுந்தமை பாடி நின்று தூசியும் இட்டு நின்று ஆடினவே - கலிங்:586/2
மேல்
தூசியும் (1)
தூசி எழுந்தமை பாடி நின்று தூசியும் இட்டு நின்று ஆடினவே - கலிங்:586/2
மேல்
தூண்டில் (1)
இருந்த உடல் கொள காலன் இடுகின்ற நெடும் தூண்டில் என்ன தோன்றும் - கலிங்:118/2
மேல்
தூணி (1)
தூணிகளே நாழிகளா தூணி மா அளவீரே - கலிங்:546/2
மேல்
தூணிகளே (1)
தூணிகளே நாழிகளா தூணி மா அளவீரே - கலிங்:546/2
மேல்
தூணொடு (1)
எறிதரும் பெரும் கணைமரங்கள் கொண்டு எழுது தூணொடு உத்திரம் இயற்றியே - கலிங்:100/2
மேல்
தூதாகி (1)
சுர குருவின் தூதாகி யமன்-பால் செல்வோன் துணித்து வைத்த சிரம் அன்று தின்ற பேயை - கலிங்:157/1
மேல்
தூது (1)
சூழி முக களிற்று அபயன் தூது நடந்தருளிய நாள் - கலிங்:544/1
மேல்
தூய (2)
பிண மெத்தை அஞ்சு அடுக்கி பேய் அணையை முறித்திட்டு தூய வெள்ளை - கலிங்:154/1
தூய மனுவும் சுருதியும் பொருள் விளங்கி சொற்கள் தெரிய தனது சொற்கள் தெரிவித்தே - கலிங்:241/2
மேல்
தூளி (4)
பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம் - கலிங்:359/2
நிலம் தரு தூளி பருகி நிறைந்தது வானின் வயிறு - கலிங்:360/1
அயங்களின் வாயின் நுரையின் அடங்கின தூளி அடைய - கலிங்:361/2
எழு தூளி அடங்க நடந்து உதயத்து ஏகும் திசை கண்டு அது மீள விழும் - கலிங்:362/1
மேல்
தூளியும் (1)
பாரின் மீதும் ஒரு பார் உளது போலும் எனவே படல தூளியும் எழுந்து இடையின் மூடி வரவே - கலிங்:290/2
மேல்
தூறு (2)
இழிவர் சிலர் சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒரு வழி போகல் இன்றியே - கலிங்:451/2
வரை கலிங்கர்-தமை சேர மாசை ஏற்றி வன் தூறு பறித்த மயிர் குறையும் வாங்கி - கலிங்:466/1
மேல்
|
|
|