|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்.
ஊசலாட (1)
ஊசலாட விழி பூசலாட உறவாடுவீர் கடைகள் திற-மினோ - கலிங்:66/2
மேல்
ஊசன் (1)
மணி ஊசன் என மதுரை மகர தோரணம் பறித்து மறித்து நாட்டி - கலிங்:107/2
மேல்
ஊட்டி (1)
வரு கூழ் பரணி களம் கண்டு வந்த பேயை முன் ஊட்டி
ஒரு கூழ் பரணி நாம் இருக்கும் ஊர்-கண் பேய்க்கு வாரீரே - கலிங்:575/1,2
மேல்
ஊட்டுவீர் (1)
செம் கனி வாய் மருந்து ஊட்டுவீர் செம்பொன் நெடும் கடை திற-மினோ - கலிங்:55/2
மேல்
ஊடிய (1)
ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் உமது நெடும் கடை திற-மினோ - கலிங்:24/2
மேல்
ஊடுபோக்கு (1)
ஒரு பொழுதும் தரித்தன்றி ஊடுபோக்கு அரிது அணங்கின் காடு என்று அன்றோ - கலிங்:85/2
மேல்
ஊடுருவு (1)
பொரும் கண் வேல் இளைஞர் மார்பின் ஊடுருவு புண்கள் தீர இரு கொங்கையின் - கலிங்:56/1
மேல்
ஊடுவீர் (3)
ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் உமது நெடும் கடை திற-மினோ - கலிங்:24/2
கருவிள நீர் பட ஊடுவீர் கனக நெடும் கடை திற-மினோ - கலிங்:52/2
ஊடுவீர் கொழுநர் தங்கள்-பால் முனிவு ஒழிந்து கூடுதலின் உங்களை - கலிங்:70/1
மேல்
ஊண் (1)
ஊண் ஆதரிக்கும் கள்ள பேய் ஒளித்து கொண்ட கலம் தடவி - கலிங்:569/1
மேல்
ஊதி (1)
உள்ளி கறித்துக்கொண்டு உண்ணீரே ஊதி வரன்றிக்கொண்டு உண்ணீரே - கலிங்:579/2
மேல்
ஊதிகள் (1)
சாயும் மற்று அவர் காளம் ஊதிகள் தம்மை ஒத்தமை காண்-மினோ - கலிங்:498/2
மேல்
ஊமன் (1)
ஊர் மனையில் ஊமன் எழ ஓரி அழுமாலோ ஓம எரி ஈம எரி போல் கமழுமாலோ - கலிங்:223/2
மேல்
ஊமை (1)
கையால் உரைக்கும் ஊமை பேய் கைக்கே கூழை வாரீரே - கலிங்:570/2
மேல்
ஊமைகள் (1)
உண்ட கூழொடு நாவும் சுருண்டு புக்கு உள் விழுந்து அற ஊமைகள் ஆனவும் - கலிங்:148/2
மேல்
ஊர் (2)
ஊர் காக்க மதில் வேண்டா உயிர் காத்த உடம்பினை விட்டு ஓடிப்போதும் - கலிங்:213/2
ஊர் மனையில் ஊமன் எழ ஓரி அழுமாலோ ஓம எரி ஈம எரி போல் கமழுமாலோ - கலிங்:223/2
மேல்
ஊர்-கண் (1)
ஒரு கூழ் பரணி நாம் இருக்கும் ஊர்-கண் பேய்க்கு வாரீரே - கலிங்:575/2
மேல்
ஊர்பவர்-தம்மை (1)
ஒட்டு அற பட்ட போரில் ஊர்பவர்-தம்மை வீசி - கலிங்:457/1
மேல்
ஊழி-தொறு (1)
ஊழி-தொறு ஊழியும் காத்தளிக்கும் உலகு உய்ய வந்தானை வாழ்த்தினவே - கலிங்:593/2
மேல்
ஊழியின் (1)
எது-கொல் இது இது மாயை ஒன்று-கொல் எரி-கொல் மறலி-கொல் ஊழியின் கடை - கலிங்:450/1
மேல்
ஊழியும் (1)
ஊழி-தொறு ஊழியும் காத்தளிக்கும் உலகு உய்ய வந்தானை வாழ்த்தினவே - கலிங்:593/2
மேல்
ஊறு (1)
ஓவியம் எலாம் உடல் வியர்ப்ப வருமாலோ ஊறு புனல் செம் குருதி நாற வருமாலோ - கலிங்:224/2
மேல்
ஊன்றி (2)
பட ஊன்று நெடும் குந்தம் மார்பின்-நின்றும் பறித்து அதனை நிலத்து ஊன்றி தேர் மேல் நிற்பார் - கலிங்:499/1
படவு ஊன்றி விடும் தொழிலோர் என்ன முன்னம் பசும் குருதி நீர் தோன்றும் பரிசு காண்-மின் - கலிங்:499/2
மேல்
ஊன்று (1)
பட ஊன்று நெடும் குந்தம் மார்பின்-நின்றும் பறித்து அதனை நிலத்து ஊன்றி தேர் மேல் நிற்பார் - கலிங்:499/1
மேல்
|
|
|