|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மொக்குள் (2)
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - குறள் 128:4
TOP
மொய்ம்பினவர்க்கும் (1)
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும் - குறள் 50:2
TOP
மொழி (1)
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர் - குறள் 113:1
TOP
மொழியின் (1)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை - குறள் 30:5
TOP
மொழிவதாம் (1)
கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் - குறள் 65:3
TOP
|
|
|