|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வீங்கிய (1)
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் - குறள் 124:3
TOP
வீடு (1)
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு - குறள் 80:1
TOP
வீயா (1)
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
வீயா விழுமம் தரும் - குறள் 29:4
TOP
வீயாது (2)
எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை
வீயாது பின் சென்று அடும் - குறள் 21:7
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று - குறள் 21:8
TOP
வீவர் (1)
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
மற்றைய தேற்றாதவர் - குறள் 29:9
TOP
வீழ் (1)
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல் - குறள் 4:8
TOP
வீழ்த்த (1)
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணு தாழ் வீழ்த்த கதவு - குறள் 126:1
TOP
வீழ்ந்தக்-கண்ணும் (1)
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று - குறள் 96:5
TOP
வீழ்பவள் (1)
நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல் நீரள் யாம் வீழ்பவள் - குறள் 112:1
TOP
வீழ்வார் (6)
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு - குறள் 111:3
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி - குறள் 120:1
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 120:2
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
வீழப்படாஅர் எனின் - குறள் 120:4
எனைத்தொன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல் - குறள் 121:2
தவறிலராயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து - குறள் 133:5
TOP
வீழ்வார்க்கு (1)
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 120:2
TOP
வீழ்வாரின் (1)
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 120:8
TOP
வீழப்படாஅர் (1)
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
வீழப்படாஅர் எனின் - குறள் 120:4
TOP
வீழப்படுவர்க்கு (1)
வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு - குறள் 120:3
TOP
வீழப்படுவார் (1)
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
வீழப்படாஅர் எனின் - குறள் 120:4
TOP
வீழப்பெற்றவர் (1)
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி - குறள் 120:1
TOP
வீழின் (1)
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது - குறள் 2:6
TOP
வீழுநர் (1)
வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு - குறள் 120:3
TOP
வீழுநர்-கண்ணே (1)
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர்-கண்ணே இனிது - குறள் 131:9
TOP
வீழும் (3)
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி - குறள் 103:10
வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை
போழப்படாஅ முயக்கு - குறள் 111:8
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம் - குறள் 113:3
TOP
வீற்றிருக்கை (1)
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள் 79:9
TOP
வீறு (3)
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
ஊறு எய்தி உள்ளப்படும் - குறள் 67:5
முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
வீறு எய்தி மாண்டது அரண் - குறள் 75:9
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - குறள் 91:4
TOP
|
|
|