|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஐந்திணை (1)
தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் - மீனாட்சிபிள்ளை:1 9/2
TOP
ஐந்து (1)
வெம் கண் கடும் கொலைய வேழ குழாம் இது என மேக குழாத்தை முட்டி விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த - மீனாட்சிபிள்ளை:8 74/3
TOP
ஐந்தொழில் (1)
நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான் தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய் நங்கை இவள் திருவுளம் மகிழ்ச்சிபெறில் இது போல் ஒர் நல் தவ பேறு இல்லை காண் - மீனாட்சிபிள்ளை:7 72/2
TOP
ஐம்பாற்கு (1)
பில்கும் குறும் பனி கூதிர்க்கு உடைந்து என பிரசம் நாறு ஐம்பாற்கு இளம் பேதையர்கள் ஊட்டும் கொழும் புகை மடுத்து மென் பெடையொடு வரி சுரும்பர் - மீனாட்சிபிள்ளை:10 100/3
TOP
ஐயன் (3)
பொங்கும் மதர் நோக்கில் பிறந்த ஆனந்த புது புணரி நீத்தம் ஐயன் புந்தி தடத்தினை நிரப்ப வழி அடியர்-பால் போக சாகரம் அடுப்ப - மீனாட்சிபிள்ளை:2 16/2
அம் கண் விசும்பில் நின் குழல் காட்டு அறுகால் சுரும்பர் எழுந்து ஆர்ப்பது ஐயன் திருமேனியில் அம்மை அருள் கண் சுரும்பு ஆர்த்து எழல் மான - மீனாட்சிபிள்ளை:9 88/2
வில் கொடி கோட்டிய குங்குமமும் குடை வெள்ளம் கொள்ளைகொள வெளியே கண்டு நின் வடிவழகு ஐயன் விழிக்கு விருந்துசெய - மீனாட்சிபிள்ளை:9 91/2
TOP
ஐயனை (1)
தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன - மீனாட்சிபிள்ளை:1 3/5
TOP
ஐயனொடு (1)
அணி கொண்ட பீடிகையின் அம் பொன் முடி முடி வைத்து எம் ஐயனொடு வீற்றிருந்த அம் கயல் கண் அமுதை மங்கையர்க்கு அரசியை எம் அம் அனையை இனிது காக்க - மீனாட்சிபிள்ளை:1 2/2
TOP
|
|
|