<<முந்திய பக்கம்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - தொடரடைவு

சீ - முதல் சொற்கள்
சீக்கும் 1
சீர் 1
சீராட்டி 1
சீவன் 1
சீறடி 3
சீறடிக்கு 2
சீறடிகள் 3
சீறா 1
சீறி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சீக்கும் (1)
சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில் செழும் தாள் பவள துவர் அடுக்கி தெளிக்கும் நறும் தண் தேறல் உலை - மீனாட்சிபிள்ளை:3 24/2

 TOP
 
    சீர் (1)
அண்டு படு சீர் இது அன்று ஆதலால் இவளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே - மீனாட்சிபிள்ளை:7 63/4

 TOP
 
    சீராட்டி (1)
சீராட்டி வைத்து முத்தாடும் பசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:2 13/4

 TOP
 
    சீவன் (1)
தன் பெருந்தன்மையை உணர்ந்திலை-கொல் சிவ ராசதானியாய் சீவன் முத்தி தலமுமாய் துவாதசாந்த தலமும் ஆனது இ தலம் இ தலத்து அடைதியேல் - மீனாட்சிபிள்ளை:7 68/2

 TOP
 
    சீறடி (3)
பஞ்சு ஊட்டு சீறடி பதைத்தும் அதன் வெம் கதிர் படும் இளவெயிற்கு உடைந்தும் பைம் துழாய் காடு விரி தண் நிழல் ஒதுங்கும் ஒர் பசுங்கொடியை அஞ்சலிப்பாம் - மீனாட்சிபிள்ளை:1 8/2
தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் - மீனாட்சிபிள்ளை:1 9/2
அம் சிலம்பு ஓலிட அரி குரல் கிண்கிணி அரற்று செம் சீறடி பெயர்த்து அடியிடும்-தொறும் நின் அலத்தக சுவடு பட்டு அம்புவி அரம்பையர்கள்-தம் - மீனாட்சிபிள்ளை:6 53/1

 TOP
 
    சீறடிக்கு (2)
உழுத பொலன் சீறடிக்கு உடைந்த செந்தாமரையும் பசும் கழுத்துக்கு உடைந்த கமம் சூல் சங்கும் ஒழுகு ஒளிய கமுகும் அழகு தொய்யில் - மீனாட்சிபிள்ளை:5 45/2
தேன் ஒழுகு கஞ்ச பொலன் சீறடிக்கு ஊட்டு செம்பஞ்சியின் குழம்பால் தெள் அமுது இறைக்கும் பசுங்குழவி வெண் திங்கள் செக்கர் மதியா கரை பொரும் - மீனாட்சிபிள்ளை:6 57/1

 TOP
 
    சீறடிகள் (3)
கண் துஞ்சாது இருப்பதும் மரு பொங்கு கோதை இவள் சீறடிகள் நின் குடர் குழம்பிடவே குமைப்பதும் பெறுதியேல் கோமாட்டி-பால் அடைந்தால் - மீனாட்சிபிள்ளை:7 66/3
செம்பஞ்சு உறுத்தவும் பதைபதைத்து ஆர் அழல் சிகை என கொப்பளிக்கும் சீறடிகள் கன்றி சிவந்திடச்செய்வதும் திருவுளத்து அடையாது பொன் - மீனாட்சிபிள்ளை:7 69/2
ஏடகத்து எழுதாத வேத சிரத்து அரசு இருக்கும் இவள் சீறடிகள் நின் இதய தடத்தும் பொலிந்தவா திருவுளத்து எண்ணி அன்றே கபடமா - மீனாட்சிபிள்ளை:7 72/1

 TOP
 
    சீறா (1)
தகர கரிய குழல் சிறு பெண்பிள்ளை நீயோ தூயோன் வாழ் சயிலத்து எயிலை வளைப்பவள் என்று எதிர் சீறா வீறு ஓதா - மீனாட்சிபிள்ளை:3 32/1

 TOP
 
    சீறி (1)
குழையொடு பொருது கொலை கணையை பிணையை சீறி குமிழொடு பழகி மதர்த்த கயல் கண் மட பாவாய் - மீனாட்சிபிள்ளை:4 41/2

 TOP