<<முந்திய பக்கம்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - தொடரடைவு

கீ - முதல் சொற்கள்
கீண்டு 1
கீழ்மேல் 1
கீற்று 2
கீற்றுக்கும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கீண்டு (1)
கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி - மீனாட்சிபிள்ளை:10 99/3

 TOP
 
    கீழ்மேல் (1)
முதுசொல் புலவர் தெளித்த பசும் தமிழ் நூல் பாழ்போகாமே முளரி கடவுள் படைத்த வசுந்தரை கீழ்மேல் ஆகாமே - மீனாட்சிபிள்ளை:3 31/1

 TOP
 
    கீற்று (2)
கீற்று மதி என நிலவு தோற்று பருவத்தில் ஒளி கிளர் நுதல் செவ்வி வவ்வி கெண்டை தடம் கணார் எரு இட்டு இறைஞ்ச கிடந்ததும் உடைந்து அமுதம் விண்டு - மீனாட்சிபிள்ளை:7 65/1
மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க - மீனாட்சிபிள்ளை:10 100/2

 TOP
 
    கீற்றுக்கும் (1)
நீராட்டி ஆட்டு பொன் சுண்ணம் திமிர்ந்து அள்ளி நெற்றியில் தொட்டு இட்ட வெண் நீற்றினொடு புண்டர கீற்றுக்கும் ஏற்றிட ஒர் நித்தில சுட்டி சாத்தி - மீனாட்சிபிள்ளை:2 13/1

 TOP