|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மு (3)
முத்தமிழ் தேர்தரு மதுரை தலத்து உறை மு தனம் மேவு பெண் அரசை புரக்கவே - மீனாட்சிபிள்ளை:1 4/4
வடிபட்ட மு குடுமி வடி வேல் திரித்திட்டு வளை கரும் கோட்டு மோட்டு மகிடம் கவிழ்த்து கடாம் கவிழ்க்கும் சிறு கண் மால் யானை வீங்க வாங்கும் - மீனாட்சிபிள்ளை:1 10/1
முயல் பாய் மதி குழவி தவழ் சூல் அடி பலவின் முள் பொதி குட கனியொடு முடவு தடம் தாழை மு புடை கனி சிந்த மோதி நீர் உண்டு இருண்ட - மீனாட்சிபிள்ளை:6 55/1
TOP
முக்கண் (6)
மூல தலத்து முளைத்த முழுமுதலே முத்தம் தருகவே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 43/4
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 44/4
முழுதும் தருவாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 45/4
முத்தம் உகந்த நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 46/4
மூடும் குழலாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 47/4
பெரும் தேன் இறைக்கும் நறை கூந்தல் பிடியே வருக முழு ஞான பெருக்கே வருக பிறை மௌலி பெம்மான் முக்கண் சுடர்க்கு இடு நல் - மீனாட்சிபிள்ளை:6 62/1
TOP
முக (6)
மஞ்சு ஊட்டு அகட்டு நெடு வான் முகடு துருவும் ஒரு மறை ஓதிமம் சலிக்க மறி திரை சிறை விரியும் ஆயிர முக கடவுள் மந்தாகினி பெயர்த்த - மீனாட்சிபிள்ளை:1 8/3
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 11/4
முக மதி ஊடு எழு நகை நிலவு ஆட முடி சூழியம் ஆட முரி புருவ கொடி நுதல் இடு சுட்டி முரிப்பொடு அசைந்து ஆட - மீனாட்சிபிள்ளை:2 18/1
மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள் - மீனாட்சிபிள்ளை:7 71/1
நள் ஊறு மறு ஊறு அகற்று முக மதியில் வெண் நகை ஊறு நிலவு ஊறியும் நல் தரள அம்மனை ஒர் சிற்குணத்தினை மூன்று நற்குணம் கதுவல் காட்ட - மீனாட்சிபிள்ளை:8 75/2
அருள் பொழியும் மதி முகமும் முக மதியின் நெடு நிலவு அரும்பு குறுநகையும் ஞானானந்த மா கடல் குடைந்து குழை மகரத்தொடு அமராடும் ஓடு அரி கண் - மீனாட்சிபிள்ளை:10 102/3
TOP
முகடு (6)
மஞ்சு ஊட்டு அகட்டு நெடு வான் முகடு துருவும் ஒரு மறை ஓதிமம் சலிக்க மறி திரை சிறை விரியும் ஆயிர முக கடவுள் மந்தாகினி பெயர்த்த - மீனாட்சிபிள்ளை:1 8/3
சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற - மீனாட்சிபிள்ளை:2 15/1
மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும் - மீனாட்சிபிள்ளை:3 25/3
துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் - மீனாட்சிபிள்ளை:6 54/3
முடம்பட்ட மதி அங்குச படை என ககன முகடு கை தடவி உடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும் - மீனாட்சிபிள்ளை:6 56/3
கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி - மீனாட்சிபிள்ளை:10 99/3
TOP
முகத்து (1)
ஊற்று புது வெண் கலை உடுத்து முழுமதி என உதித்த அமையத்தும் அம்மை ஒண் முகத்து ஒழுகு திரு அழகை கவர்ந்துகொண்டு ஓடினது நிற்க மற்றை - மீனாட்சிபிள்ளை:7 65/2
TOP
முகத்தும் (1)
பதுமமொடு ஒழுகு ஒளி வளையும் நின் நளின முகத்தும் மிடற்றும் உற பனி மதியொடு சுவை அமுதமும் நுதலொடு சொல் குதலைக்-கண் நிறீஇ - மீனாட்சிபிள்ளை:5 52/3
TOP
முகந்த (1)
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி - மீனாட்சிபிள்ளை:5 48/3
TOP
முகந்து (6)
கார் கொண்ட கவுள் மத கடை வெள்ளமும் கண் கடை கடைக்கனலும் எல்லை கடவாது தடவு குழை செவி முகந்து எறி கடைக்கால் திரட்ட எம் கோன் - மீனாட்சிபிள்ளை:0 1/1
கணி கொண்ட தண் துழாய் காடு அலைத்து ஓடு தேம் கலுழி பாய்ந்து அளறுசெய்ய கழனி படு நடவையில் கமலத்து அணங்கு அரசு ஒர் கை அணை முகந்து செல்ல - மீனாட்சிபிள்ளை:1 2/3
ஊறும் கரட கடத்து முகந்து ஊற்றும் மத மா மடவியர்-நின்று உதறும் குழல் பூந்துகள் அடங்க ஓட விடுத்த குங்கும செம் - மீனாட்சிபிள்ளை:3 26/1
ஆணை திரளொடு குதிரை திரளையும் அ பெயர் மீனை முகந்து அம்மனை ஆடு கடல் திரை போல அடல் திரை மோத எழும் - மீனாட்சிபிள்ளை:3 29/3
தடம் பட்ட பொன் தாது சிந்துரம் கும்ப தலத்து அணிவது ஒப்ப அப்பி சலராசி ஏழும் தட கையில் முகந்து பின் தான நீரால் நிரப்பி - மீனாட்சிபிள்ளை:6 56/2
சிகர களப பொம்மல் முலை தெய்வ மகளிர் புடை இரட்டும் செம் கை கவரி முகந்து எறியும் சிறுகாற்கு ஒசிந்து குடிவாங்க - மீனாட்சிபிள்ளை:6 60/2
TOP
முகப்பு (1)
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ் எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும் - மீனாட்சிபிள்ளை:10 94/3
TOP
முகபடாம் (1)
முடம்பட்ட மதி அங்குச படை என ககன முகடு கை தடவி உடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும் - மீனாட்சிபிள்ளை:6 56/3
TOP
முகம் (1)
கமரில் கவிழ்தரு திசையில் தலைவர்கள் மலையின் சிறகு அரியும் கடவுள் படையொடு பிறகிட்டு உடைவது கண்டு முகம் குளிரா - மீனாட்சிபிள்ளை:3 30/2
TOP
முகமும் (1)
அருள் பொழியும் மதி முகமும் முக மதியின் நெடு நிலவு அரும்பு குறுநகையும் ஞானானந்த மா கடல் குடைந்து குழை மகரத்தொடு அமராடும் ஓடு அரி கண் - மீனாட்சிபிள்ளை:10 102/3
TOP
முகர (1)
முகர களி வண்டு அடைகிடக்கும் முளரி கொடிக்கும் கலை கொடிக்கும் முருந்து முறுவல் விருந்திடு புன்மூரல் நெடு வெண் நிலவு எறிப்ப - மீனாட்சிபிள்ளை:6 60/3
TOP
முகில் (7)
கண் அறா மரகத கற்றை கலாம் மஞ்ஞை கண முகில் ததும்ப ஏங்கும் கார் வரையும் வெள் என ஒர் கன்னிமாடத்து வளர் கற்பூரவல்லி கதிர் கால் - மீனாட்சிபிள்ளை:2 17/2
குரு மணி வெயில் விட மரகத நிழல் விரி குன்றே நின்று ஊதும் குழல் இசை பழகிய மழை முகில் எழ எழு கொம்பே வெம் பாசம் - மீனாட்சிபிள்ளை:2 21/1
ஓடும் படலை முகில் படலம் உவர் நீத்து உவரி மேய்ந்து கரு ஊறும் கமம் சூல் வயிறு உடைய உகைத்து கடவுள் கற்பக பூம் - மீனாட்சிபிள்ளை:3 25/1
பின்னல் திரை கடல் மது குடம் அற தேக்கு பெய் முகில் கார் உடல வெண் பிறை மதி கூன் குய கை கடைஞரொடு புடைபெயர்ந்து இடை நுடங்க ஒல்கு - மீனாட்சிபிள்ளை:5 49/1
முடம்பட்ட மதி அங்குச படை என ககன முகடு கை தடவி உடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும் - மீனாட்சிபிள்ளை:6 56/3
தழைக்கும் துகில் கொடி முகில் கொடி திரைத்து மேல் தலம் வளர் நகில் கொடிகளை தாழ் குழலும் நீவி நுதல் வெயர்வும் துடைத்து அம்மை சமயம் இது என்று அலுவலிட்டு - மீனாட்சிபிள்ளை:7 71/3
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ் எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும் - மீனாட்சிபிள்ளை:10 94/3
TOP
முகிலின் (1)
கரை எறி புணரியின் இரு மடி பெருகு தடத்து மடுத்த கட களிறொடு பிளிறிட இகலிய முகிலின் இரட்டி இரட்டிய மும் - மீனாட்சிபிள்ளை:5 51/3
TOP
முகிலை (1)
போர் குன்று ஏறும் கரு முகிலை வெள் வாய் மள்ளர் பிணையலிடும் பொரு கோட்டு எருமை போத்தினொடும் பூட்டி அடிக்க இடி குரல் விட்டு - மீனாட்சிபிள்ளை:3 27/3
TOP
முகிழ்த்து (1)
தாலாட்டி ஆட்டு கை தாமரை முகிழ்த்து அம்மை சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே - மீனாட்சிபிள்ளை:4 37/4
TOP
முகை (3)
விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம் - மீனாட்சிபிள்ளை:2 17/3
பூ மரு வெடிப்ப முகை விண்ட தண்டலை ஈன்ற புனை நறும் தளிர்கள் கொய்தும் பொய்தல் பிணாக்களொடு வண்டல் கலம் பெய்து புழுதி விளையாட்டு அயர்ந்தும் - மீனாட்சிபிள்ளை:4 35/1
வெம் கண் கடும் கொலைய வேழ குழாம் இது என மேக குழாத்தை முட்டி விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த - மீனாட்சிபிள்ளை:8 74/3
TOP
முச்சி (2)
பரிமளம் ஊறிய உச்சியின் முச்சி பதிந்து ஆட சுடர் பொன் பட்டமுடன் சிறு சுட்டியும் வெயிலொடு பனி வெண் நிலவு ஆட - மீனாட்சிபிள்ளை:2 20/1
கோல் ஆட்டு நின் சிறு கணைக்கால் கிடத்தி குளிப்பாட்டி உச்சி முச்சி குஞ்சிக்கு நெய் போற்றி வெண்காப்பும் இட்டு வளர் கொங்கையில் சங்கு வார்க்கும் - மீனாட்சிபிள்ளை:4 37/2
TOP
முசுக்கலை (2)
தழை கெழு பொழிலில் முசுக்கலை மை புயலில் பாய தவழ் இளமதி கலை நெக்கு உகு புத்தமுதத்தோடே - மீனாட்சிபிள்ளை:4 41/3
குழியும் பசும் கண் முசுக்கலை வெரீஇ சிறு குறும் பலவின் நெடிய பார கொம்பு ஒடிபட தூங்கு முள் புற கனியின் குடம் கொண்டு நீந்த மடைவாய் - மீனாட்சிபிள்ளை:10 99/1
TOP
முசுக்கலையின் (1)
தூர்க்கும் பொதும்பில் முயல் கலை மேல் துள்ளி உகளும் முசுக்கலையின் துழனிக்கு ஒதுங்கி கழினியின் நெல் சூட்டு படப்பை மேய்ந்து கதிர் - மீனாட்சிபிள்ளை:3 27/2
TOP
முட்ட (1)
செயல் பாய் கடல் தானை செங்களம் கொள அம்மை திக்குவிசயம் கொண்ட நாள் தெய்வ கயல் கொடிகள் திசைதிசை எடுத்து என திக்கு எட்டும் முட்ட வெடிபோய் - மீனாட்சிபிள்ளை:6 55/3
TOP
முட்டவிட்டு (1)
தளை ஆடு கறை அடி சிறு கண் பெரும் கை தடம் களிறு எடுத்து மற்று அ தவள களிற்றினொடு முட்டவிட்டு எட்டு மத தந்தியும் பந்து அடித்து - மீனாட்சிபிள்ளை:9 83/3
TOP
முட்டி (3)
துண்டுபடு மதி நுதல் தோகையொடும் அளவில் பல தொல் உரு எடுத்து அமர்செயும் தொடு சிலை என ககன முகடு முட்டி பூம் துணர் தலை வணங்கி நிற்கும் - மீனாட்சிபிள்ளை:6 54/3
வெம் கண் கடும் கொலைய வேழ குழாம் இது என மேக குழாத்தை முட்டி விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த - மீனாட்சிபிள்ளை:8 74/3
அம் கண் நெடு நிலம் விடர்பட கிழித்து ஓடு வேர் அடியில் பழுத்த பலவின் அளி பொன் சுளை குட கனி உடைந்து ஊற்று தேன் அருவி பிலம் ஏழும் முட்டி
பொங்கி வரு பொழில் மதுர மதுரைநாயகி திரு பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:10 96/3,4
TOP
முடங்கு (1)
துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க - மீனாட்சிபிள்ளை:1 10/2
TOP
முடம்பட்ட (1)
முடம்பட்ட மதி அங்குச படை என ககன முகடு கை தடவி உடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும் - மீனாட்சிபிள்ளை:6 56/3
TOP
முடவு (2)
பணி கொண்ட முடவு பட பாய் சுருட்டு பணை தோள் எருத்து அலைப்ப பழ மறைகள் முறையிட பைந்தமிழ் பின் சென்ற பச்சை பசும் கொண்டலே - மீனாட்சிபிள்ளை:1 2/4
முயல் பாய் மதி குழவி தவழ் சூல் அடி பலவின் முள் பொதி குட கனியொடு முடவு தடம் தாழை மு புடை கனி சிந்த மோதி நீர் உண்டு இருண்ட - மீனாட்சிபிள்ளை:6 55/1
TOP
முடி (24)
தார் கொண்ட மதி முடி ஒருத்தன் திருக்கண் மலர் சாத்த கிளர்ந்து பொங்கி தவழும் இளவெயிலும் மழ நிலவும் அளவளவலால் தண்ணென்று வெச்சென்று பொன் - மீனாட்சிபிள்ளை:0 1/3
அணி கொண்ட பீடிகையின் அம் பொன் முடி முடி வைத்து எம் ஐயனொடு வீற்றிருந்த அம் கயல் கண் அமுதை மங்கையர்க்கு அரசியை எம் அம் அனையை இனிது காக்க - மீனாட்சிபிள்ளை:1 2/2

இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட - மீனாட்சிபிள்ளை:1 5/3
பாகத்து மரகத குன்று ஒன்று ஒர் தமனிய குன்றொடு கிளைத்து நின்ற பவள தடம் குன்று உளக்-கண்ணது என்று அ பரஞ்சுடர் முடிக்கு முடி மூன்று - மீனாட்சிபிள்ளை:1 6/3
ஆகத்து அமைத்து பின் ஒரு முடி தன் முடி வைத்து அணங்கு அரசு வீற்றிருக்கும் அபிடேகவல்லியை அளி குலம் முழக்கு குழல் அம் கயல் கண் அமுதையே - மீனாட்சிபிள்ளை:1 6/4

சுழியும் கரும் கண் குண்டு அகழி சுவற்றும் சுடர் வேல் கிரி திரித்த தோன்றற்கு அளித்து சுறவு உயர்த்த சொக்கப்பெருமான் செக்கர் முடி
பொழியும் தரங்க கங்கை விரை புனல் கால் பாய்ச்ச தழைந்து விரி புவனம் தனி பூத்து அருள் பழுத்த பொன் அம் கொடியை புரக்க வழிந்து - மீனாட்சிபிள்ளை:1 7/1,2
கட களிறு உதவு கபாய் மிசை போர்த்தவள் கவி குவி துறுகலின் வாரியை தூர்த்தவள் கடல் வயிறு எரிய ஒள் வேலினை பார்த்தவள் கடி கமழ் தரு மலர் தார் முடி சேர்த்தவள் - மீனாட்சிபிள்ளை:1 11/1
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் - மீனாட்சிபிள்ளை:1 11/2
குடமொடு குடவியர் பாணி கை கோத்திடு குரவையும் அலது ஒர் பணா முடி சூட்டு அருள் குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்ப ஒர் குழல் இசை பழகு அளி பாடிட கேட்டு உடை - மீனாட்சிபிள்ளை:1 11/3
அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும் அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/1
முக மதி ஊடு எழு நகை நிலவு ஆட முடி சூழியம் ஆட முரி புருவ கொடி நுதல் இடு சுட்டி முரிப்பொடு அசைந்து ஆட - மீனாட்சிபிள்ளை:2 18/1
தேரில் குமரர்கள் மார்பில் பொலிதரு திருவில் பொரு_இல் வரி சிலையில் திரள் புய மலையில் புலவி திருத்திட ஊழ்த்த முடி
தாரில் பொருதிடும் மதுரை துரைமகள் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ - மீனாட்சிபிள்ளை:3 28/3,4
சேனை தலைவர்கள் திசையில் தலைவர்கள் செருவில் தலைவர்களால் சிலையில் தட முடி தேரில் கொடியொடு சிந்த சிந்தியிடும் - மீனாட்சிபிள்ளை:3 29/1
பமர தரு மலர் மிலையப்படு முடி தொலைய கொடுமுடி தாழ் பைம்பொன் தட வரை திரிய கடல் வயிறெரிய படை திரியா - மீனாட்சிபிள்ளை:3 30/3
சங்கு ஓலிடும் கடல் தானைக்கு வெந்இடு தராபதிகள் முன்றில் தூர்த்த தமனிய குப்பையும் திசை_முதல்வர் தட முடி தாமமும் தலைமயங்க - மீனாட்சிபிள்ளை:5 50/1
செங்கோல் திருத்திய முடி செழியர் கோமகள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே - மீனாட்சிபிள்ளை:5 50/4
மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தை முடி வளர் இளம்பிறையும் நாற மணி நூபுரத்து அவிழும் மென் குரற்கோ அசையும் மட நடைக்கோ தொடர்ந்து உன் - மீனாட்சிபிள்ளை:6 53/2
ஆற்று முடி அரசு உதவும் அரசிளங்குமரியுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே - மீனாட்சிபிள்ளை:7 65/4
பெயராது இருந்து விளையாடுவது கண்டு எந்தை பிறை முடி துளக்க முடி மேல் பெருகு சுர கங்கை நுரை பொங்கல் அம்மானை அ பெண்கொடியும் ஆடல் மான - மீனாட்சிபிள்ளை:8 78/2

கங்கை முடி மகிழ்நர் திருவுளம் அசைந்து ஆட கலந்து ஆடு பொன் ஊசல் அ கடவுள் திரு நோக்கத்து நெக்கு உருகியிட நின் கடைக்கண் நோக்கத்து மற்று அ - மீனாட்சிபிள்ளை:10 96/1
சேர்க்கும் சுவை பாடல் அமுது ஒழுக ஒழுகு பொன் திரு ஊசல் பாடி ஆட சிவபிரான் திருமுடி அசைப்ப முடி மேல் பொங்கு செம் கண் அரவு அரசு அகிலம் வைத்து - மீனாட்சிபிள்ளை:10 97/1
TOP
முடிக்கு (3)
பாகத்து மரகத குன்று ஒன்று ஒர் தமனிய குன்றொடு கிளைத்து நின்ற பவள தடம் குன்று உளக்-கண்ணது என்று அ பரஞ்சுடர் முடிக்கு முடி மூன்று - மீனாட்சிபிள்ளை:1 6/3
வண்டு படு தெரியல் திரு தாதையார் மரபின் வழிமுதல் என குறித்தோ வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ - மீனாட்சிபிள்ளை:7 63/2
மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க - மீனாட்சிபிள்ளை:10 100/2
TOP
முடித்ததும் (1)
தார் கோல வேணியர் தம் உள்ளம் எனவே பொன் தடம் சிலையும் உருகி ஓட தண் மதி முடித்ததும் வெள் விடைக்கு ஒள் மணி தரித்ததும் விருத்தமாக - மீனாட்சிபிள்ளை:10 98/2
TOP
முடித்தல் (1)
நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான் தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய் நங்கை இவள் திருவுளம் மகிழ்ச்சிபெறில் இது போல் ஒர் நல் தவ பேறு இல்லை காண் - மீனாட்சிபிள்ளை:7 72/2
TOP
முடித்து (1)
தார் ஆட்டு சூழிய கொண்டையும் முடித்து தலை பணி திருத்தி முத்தின் தண் ஒளி ததும்பும் குதம்பையொடு காதுக்கு ஒர் தமனிய கொப்பும் இட்டு - மீனாட்சிபிள்ளை:2 13/2
TOP
முடிப்பம் (1)
தெள்ளி தெளிக்கும் தமிழ் கடலின் அன்பின் ஐந்திணை என எடுத்த இறைநூல் தெள் அமுது கூட்டுணும் ஓர் வெள் ஓதிமத்தின் இரு சீறடி முடிப்பம் வளர் பைம் - மீனாட்சிபிள்ளை:1 9/2
TOP
முண்டக (2)
விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம் - மீனாட்சிபிள்ளை:2 17/3
வண்டு படு முண்டக மனை குடிபுக சிவ மணம் கமழ விண்ட தொண்டர் மானத தட மலர் பொன் கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி வில் வேள் - மீனாட்சிபிள்ளை:6 54/2
TOP
முத்தம் (24)
மூல தலத்து முளைத்த முழுமுதலே முத்தம் தருகவே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 43/4
மூல தலத்து முளைத்த முழுமுதலே முத்தம் தருகவே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 43/4
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 44/4
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 44/4
முழுதும் தருவாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 45/4
முழுதும் தருவாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 45/4
முத்தம் உகந்த நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 46/4
முத்தம் உகந்த நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 46/4
முத்தம் உகந்த நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 46/4
மூடும் குழலாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 47/4
மூடும் குழலாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 47/4
தெய்வ தமிழ் கூடல் தழைய தழைத்தவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே - மீனாட்சிபிள்ளை:5 48/4

செந்நெல் படப்பை மதுரை பதி புரப்பவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே - மீனாட்சிபிள்ளை:5 49/4
செந்நெல் படப்பை மதுரை பதி புரப்பவள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே - மீனாட்சிபிள்ளை:5 49/4
செங்கோல் திருத்திய முடி செழியர் கோமகள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே - மீனாட்சிபிள்ளை:5 50/4
செங்கோல் திருத்திய முடி செழியர் கோமகள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே - மீனாட்சிபிள்ளை:5 50/4
முரசு அதிர் கடி நகர் மதுரையில் வளர் கிளி முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 51/4

முது தமிழ் உததியில் வரும் ஒரு திருமகள் முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 52/4
முது தமிழ் உததியில் வரும் ஒரு திருமகள் முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 52/4
முடம்பட்ட மதி அங்குச படை என ககன முகடு கை தடவி உடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் என எழு முகில் படாம் நெற்றி சுற்றும் - மீனாட்சிபிள்ளை:6 56/3
முத்தம் அழுத்திய அம்மனை கைம் மலர் முளரி மணம் கமழ மொய் குழல் வண்டு நின் மை விழி வண்டின் முயங்கி மயங்கியிட - மீனாட்சிபிள்ளை:8 79/1
பண் நாறு கிளி மொழி பாவை நின் திருமேனி பாசொளி விரிப்ப அம் தண் பவள கொடி காமர் பச்சிளம் கொடியதாய் பரு முத்தம் மரகதமதாய் - மீனாட்சிபிள்ளை:9 85/1
TOP
முத்தமிழ் (1)
முத்தமிழ் தேர்தரு மதுரை தலத்து உறை மு தனம் மேவு பெண் அரசை புரக்கவே - மீனாட்சிபிள்ளை:1 4/4
TOP
முத்தமே (4)
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 44/4
முழுதும் தருவாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 45/4
முத்தம் உகந்த நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 46/4
மூடும் குழலாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 47/4
TOP
முத்தாடியும் (1)
தே மரு பசும் கிள்ளை வைத்து முத்தாடியும் திரள் பொன் கழங்கு ஆடியும் செயற்கையான் அன்றியும் இயற்கை சிவப்பு ஊறு சே இதழ் விரிந்த தெய்வ - மீனாட்சிபிள்ளை:4 35/3
TOP
முத்தாடும் (1)
சீராட்டி வைத்து முத்தாடும் பசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:2 13/4
TOP
முத்தி (1)
தன் பெருந்தன்மையை உணர்ந்திலை-கொல் சிவ ராசதானியாய் சீவன் முத்தி தலமுமாய் துவாதசாந்த தலமும் ஆனது இ தலம் இ தலத்து அடைதியேல் - மீனாட்சிபிள்ளை:7 68/2
TOP
முத்தின் (2)
தார் ஆட்டு சூழிய கொண்டையும் முடித்து தலை பணி திருத்தி முத்தின் தண் ஒளி ததும்பும் குதம்பையொடு காதுக்கு ஒர் தமனிய கொப்பும் இட்டு - மீனாட்சிபிள்ளை:2 13/2
இளநிலவு உமிழ்தரு முத்தின் கோவை எடுத்து அவர் திருமார்புக்கு இடுவ கடுப்பவும் அப்பரிசே பல மணியின் இயற்றியிடும் - மீனாட்சிபிள்ளை:8 80/2
TOP
முத்து (5)
எழுது தடம் தோட்கு உடைந்த தடம் பணையும் பணை மென் முலைக்கு உடைந்த இணை மா மருப்பும் தரு முத்து உன் திரு முத்து ஒவ்வா இகபரங்கள் - மீனாட்சிபிள்ளை:5 45/3

இரைக்கும் பெரும் தேவர் புன்கண் துடைத்திட எடுத்த அமுத கலசம் வெவ்வேறு ஈந்திடுவது எனவும் முழு முத்து இட்டு இழைத்திட்ட எறிபந்தின் நிரை என்னவும் - மீனாட்சிபிள்ளை:8 73/2
கைம் மலரில் பொலி கதிர் முத்து அம்மனை நகை முத்து ஒளி தோய கண்டவர் நிற்க பிறர் சிலர் செம் கை கமல சுடர் கதுவ - மீனாட்சிபிள்ளை:8 81/1

முத்துக்குமாரனை (1)
குமரி இருக்க கலா மயில் கூத்து அயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய் சிறு குறவர் மகட்கு சலாமிடற்கு ஏக்கறு குமரனை முத்துக்குமாரனை போற்றுதும் - மீனாட்சிபிள்ளை:1 5/2
TOP
முத்தும் (4)
கோடும் குவடும் பொரு தரங்க குமரி துறையில் படு முத்தும் கொற்கை துறையில் துறைவாணர் குளிக்கும் சலாப குவால் முத்தும் - மீனாட்சிபிள்ளை:5 47/1
கோடும் குவடும் பொரு தரங்க குமரி துறையில் படு முத்தும் கொற்கை துறையில் துறைவாணர் குளிக்கும் சலாப குவால் முத்தும்
ஆடும் பெரும் தண் துறை பொருநை ஆற்றில் படு தெள் நிலா முத்தும் அம் தண் பொதிய தடம் சாரல் அருவி சொரியும் குளிர் முத்தும் - மீனாட்சிபிள்ளை:5 47/1,2
ஆடும் பெரும் தண் துறை பொருநை ஆற்றில் படு தெள் நிலா முத்தும் அம் தண் பொதிய தடம் சாரல் அருவி சொரியும் குளிர் முத்தும் - மீனாட்சிபிள்ளை:5 47/2
ஆடும் பெரும் தண் துறை பொருநை ஆற்றில் படு தெள் நிலா முத்தும் அம் தண் பொதிய தடம் சாரல் அருவி சொரியும் குளிர் முத்தும்
வாடும் கொடி நுண் நுசுப்பு ஒசிய மடவ மகளிருடன் ஆடும் வண்டல் துறைக்கு வைத்து நெய்த்து மணம் தாழ் நறு மென் புகை படலம் - மீனாட்சிபிள்ளை:5 47/2,3
TOP
முதல்வர் (1)
சங்கு ஓலிடும் கடல் தானைக்கு வெந்இடு தராபதிகள் முன்றில் தூர்த்த தமனிய குப்பையும் திசை_முதல்வர் தட முடி தாமமும் தலைமயங்க - மீனாட்சிபிள்ளை:5 50/1
TOP
முதல்வனும் (1)
பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிக பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும் - மீனாட்சிபிள்ளை:1 3/4
TOP
முதலியர் (1)
சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியின் ஆளி என செரு மலை செம்மலை முதலியர் சிந்த சிந்திட நந்திபிரான் - மீனாட்சிபிள்ளை:4 40/1
TOP
முதலொடு (1)
விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் - மீனாட்சிபிள்ளை:5 51/2
TOP
முதிர் (1)
மன் பெரும் குரவன் பிழைத்த பாவமும் மற்றை மா மடிகள் இடு சாபமும் வளர் இளம் பருவத்து நரை திரையும் முதிர் கூனும் மாற்றிடப்பெறுதி கண்டாய் - மீனாட்சிபிள்ளை:7 68/3
TOP
முதிர்ந்து (1)
கன்னல் பெரும் காடு கற்பக காட்டு வளர் கடவுள் மா கவளம் கொள காமதேனுவும் நின்று கடைவாய் குதட்ட கதிர் குலை முதிர்ந்து விளையும் - மீனாட்சிபிள்ளை:5 49/3
TOP
முதிரா (1)
பிள்ளைக்கு மட நடையும் உடன் ஆடு மகளிர்க்கு ஒர் பேதைமையும் உதவி முதிரா பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளும் ஒரு பாண்டிப்பிராட்டியை காக்க என்றே - மீனாட்சிபிள்ளை:1 9/4
TOP
முது (4)
திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர் - மீனாட்சிபிள்ளை:1 3/2
பண் அறா வரி மிடற்று அறுகால் மடுப்ப பசும் தேறல் ஆறு அலைக்கும் பதும பீடிகையும் முது பழ மறை விரிந்து ஒளி பழுத்த செம் நாவும் இமையா - மீனாட்சிபிள்ளை:2 17/1
பரு அரை முது பல அடியினில் நெடு நிலம் நெக்க குட கனியின் படு நறை படு நிறை கடம் உடை படுவ கடுப்ப உவட்டு எழவும் - மீனாட்சிபிள்ளை:5 51/1
முது தமிழ் உததியில் வரும் ஒரு திருமகள் முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 52/4
TOP
முதுசொல் (1)
முதுசொல் புலவர் தெளித்த பசும் தமிழ் நூல் பாழ்போகாமே முளரி கடவுள் படைத்த வசுந்தரை கீழ்மேல் ஆகாமே - மீனாட்சிபிள்ளை:3 31/1
TOP
முந்நீர் (1)
மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும் - மீனாட்சிபிள்ளை:3 25/3
TOP
முப்பத்துமூவரே (1)
எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே - மீனாட்சிபிள்ளை:1 12/8
TOP
மும் (3)
செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே - மீனாட்சிபிள்ளை:1 8/4

கரை எறி புணரியின் இரு மடி பெருகு தடத்து மடுத்த கட களிறொடு பிளிறிட இகலிய முகிலின் இரட்டி இரட்டிய மும்
முரசு அதிர் கடி நகர் மதுரையில் வளர் கிளி முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 51/3,4
TOP
மும்முதற்கும் (1)
விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்து இன்றி விளைக்கும் பரமானந்தத்தின் விளைவே வருக பழ மறையின் - மீனாட்சிபிள்ளை:6 62/2
TOP
மும்முலையாய் (5)
மூல தலத்து முளைத்த முழுமுதலே முத்தம் தருகவே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 43/4
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 44/4
முழுதும் தருவாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 45/4
முத்தம் உகந்த நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 46/4
மூடும் குழலாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 47/4
TOP
மும்மை (1)
முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் - மீனாட்சிபிள்ளை:7 68/1
TOP
முயங்கி (2)
முத்தம் அழுத்திய அம்மனை கைம் மலர் முளரி மணம் கமழ மொய் குழல் வண்டு நின் மை விழி வண்டின் முயங்கி மயங்கியிட - மீனாட்சிபிள்ளை:8 79/1
கள் அவிழ் கோதையர் குழலில் குழல் இசை கற்று பொன் தருவில் களி நறவு உண்ட மட பெடையோடு கலந்து முயங்கி வரி - மீனாட்சிபிள்ளை:9 92/3
TOP
முயல் (4)
விண் அறா மதி முயல் கலை கிழிந்து இழி அமுத வெள் அருவி பாய வெடிபோய் மீளும் தகட்டு அகட்டு இளவாளை மோத முகை விண்டு ஒழுகும் முண்டக பூம் - மீனாட்சிபிள்ளை:2 17/3
காடும் தரங்க கங்கை நெடும் கழியும் நீந்தி அமுது இறைக்கும் கலை வெண் மதியின் முயல் தடவி கதிர் மீன் கற்றை திரைத்து உதறி - மீனாட்சிபிள்ளை:3 25/2
தூர்க்கும் பொதும்பில் முயல் கலை மேல் துள்ளி உகளும் முசுக்கலையின் துழனிக்கு ஒதுங்கி கழினியின் நெல் சூட்டு படப்பை மேய்ந்து கதிர் - மீனாட்சிபிள்ளை:3 27/2
முயல் பாய் மதி குழவி தவழ் சூல் அடி பலவின் முள் பொதி குட கனியொடு முடவு தடம் தாழை மு புடை கனி சிந்த மோதி நீர் உண்டு இருண்ட - மீனாட்சிபிள்ளை:6 55/1
TOP
முரசு (1)
முரசு அதிர் கடி நகர் மதுரையில் வளர் கிளி முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 51/4
TOP
முரி (2)
முக மதி ஊடு எழு நகை நிலவு ஆட முடி சூழியம் ஆட முரி புருவ கொடி நுதல் இடு சுட்டி முரிப்பொடு அசைந்து ஆட - மீனாட்சிபிள்ளை:2 18/1
முன்றிலின் ஆடல் மறந்து அமராடி ஒர் மூரி சிலை குனியா முரி புருவ சிலை கடை குனிய சில முளரி கணை தொட்டு - மீனாட்சிபிள்ளை:4 40/3
TOP
முரிப்பொடு (1)
முக மதி ஊடு எழு நகை நிலவு ஆட முடி சூழியம் ஆட முரி புருவ கொடி நுதல் இடு சுட்டி முரிப்பொடு அசைந்து ஆட - மீனாட்சிபிள்ளை:2 18/1
TOP
முருகு (1)
முருகு விரியும் செம் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 44/4
TOP
முருந்து (1)
முகர களி வண்டு அடைகிடக்கும் முளரி கொடிக்கும் கலை கொடிக்கும் முருந்து முறுவல் விருந்திடு புன்மூரல் நெடு வெண் நிலவு எறிப்ப - மீனாட்சிபிள்ளை:6 60/3
TOP
முலை (8)
வார் கொண்டு அணிந்த முலை மலைவல்லி கர்ப்பூரவல்லி அபிராமவல்லி மாணிக்கவல்லி மரகதவல்லி அபிடேகவல்லி சொல் தமிழ் தழையவே - மீனாட்சிபிள்ளை:0 1/4
செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே - மீனாட்சிபிள்ளை:1 8/4
பொய்வந்த நுண் இடை நுடங்க கொடிஞ்சி பொலம் தேரொடு அமரகத்து பொன் மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்று அம்மை பொம்மல் முலை மூன்றில் ஒன்று - மீனாட்சிபிள்ளை:4 34/1
பானல் கணையும் முலை குவடும் பொரு படையில் பட இமையோர் பைம் குடர் மூளையொடும் புதிது உண்டு பசும் தடி சுவை காணா - மீனாட்சிபிள்ளை:4 38/2
சிகர களப பொம்மல் முலை தெய்வ மகளிர் புடை இரட்டும் செம் கை கவரி முகந்து எறியும் சிறுகாற்கு ஒசிந்து குடிவாங்க - மீனாட்சிபிள்ளை:6 60/2
கரை பொங்கு மறி திரை கையால் தடம் பணை கழனியில் கன்னியர் முலை களப குழம்பை கரைத்துவிட்டு அள்ளல் கரும் சேறு செம் சேறதாய் - மீனாட்சிபிள்ளை:9 84/3
துங்க முலை பொன் குடம் கொண்டு தூ நீர் நீந்தி விளையாடும் துணை சேடியர்கள் மேல் பசும்பொன் சுண்ணம் எறிய அற சேந்த - மீனாட்சிபிள்ளை:9 88/1
திரு இடையும் உடைதாரமும் ஒட்டியாணமும் செம் கை பசும் கிள்ளையும் திரு முலை தரள உத்தரியமும் மங்கல திருநாணும் அழகு ஒழுக நின்று - மீனாட்சிபிள்ளை:10 102/2
TOP
முலைக்கண் (1)
கைவந்த கொழுநரொடும் உள்ள புணர்ச்சி கருத்தான் அகத்து ஒடுங்க கவிழ் தலை வணக்கொடு முலைக்கண் வைத்திடும் ஒரு கடைக்கண் நோக்கு அமுதம் ஊற்ற - மீனாட்சிபிள்ளை:4 34/2
TOP
முலைக்கு (1)
எழுது தடம் தோட்கு உடைந்த தடம் பணையும் பணை மென் முலைக்கு உடைந்த இணை மா மருப்பும் தரு முத்து உன் திரு முத்து ஒவ்வா இகபரங்கள் - மீனாட்சிபிள்ளை:5 45/3
TOP
முலைப்பாலால் (1)
செழு மறை தெளிய வடித்த தமிழ் பதிகத்தோடே திருவருள் அமுது குழைத்து விடுத்த முலைப்பாலால்
கழுமல மதலை வயிற்றை நிரப்பி மயில் சேயை களிறொடும் வளர வளர்த்த அருள் செவிலித்தாயே - மீனாட்சிபிள்ளை:4 42/1,2
TOP
முலையொடு (1)
எழில் செய் தென்மதுரை தழைய மும் முலையொடு எழும் என் அம்மனை வனப்புக்கு ஒர் காவலர் இருவர் எண்மர் பதினொருவர் பன்னிருவர் எனும் அவ் விண்ணவர்கள் முப்பத்துமூவரே - மீனாட்சிபிள்ளை:1 12/8
TOP
முழக்கு (1)
ஆகத்து அமைத்து பின் ஒரு முடி தன் முடி வைத்து அணங்கு அரசு வீற்றிருக்கும் அபிடேகவல்லியை அளி குலம் முழக்கு குழல் அம் கயல் கண் அமுதையே - மீனாட்சிபிள்ளை:1 6/4
TOP
முழு (9)
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் - மீனாட்சிபிள்ளை:1 11/2
அகில மன்னர் அவர் திசையின் மன்னர் இவர் அமரர் என்னும் உரை திக்கு எட்டும் மூடவும் அமுத வெண்மதியின் மரபை உன்னிஉனி அலரி அண்ணல் முழு வெப்பத்து மூழ்கவும் - மீனாட்சிபிள்ளை:1 12/2
திருநுதல் மீது எழுகுறு வெயர்வு ஆட தெய்வ மணம் கமழும் திருமேனியின் முழு மரகத ஒளி எண் திக்கும் விரிந்து ஆட - மீனாட்சிபிள்ளை:2 20/2
குழல் இசை பழகி முழு பிரசத்து இரசத்தோடே குதிகொளும் நறிய கனி சுவை நெக்க பெருக்கே போல் - மீனாட்சிபிள்ளை:4 42/3
தண் அம் கமல கோயில் பல சமைத்த மருத தச்சன் முழு தாற்று கமுகு நாற்றியிடும் தடம் கா வண பந்தரில் வீக்கும் - மீனாட்சிபிள்ளை:6 59/2
பெரும் தேன் இறைக்கும் நறை கூந்தல் பிடியே வருக முழு ஞான பெருக்கே வருக பிறை மௌலி பெம்மான் முக்கண் சுடர்க்கு இடு நல் - மீனாட்சிபிள்ளை:6 62/1
இரைக்கும் பெரும் தேவர் புன்கண் துடைத்திட எடுத்த அமுத கலசம் வெவ்வேறு ஈந்திடுவது எனவும் முழு முத்து இட்டு இழைத்திட்ட எறிபந்தின் நிரை என்னவும் - மீனாட்சிபிள்ளை:8 73/2
ஒள் ஒளி மரகதமும் முழு நீலமும் ஒண் தரள திரளும் ஒழுகு ஒளி பொங்க இழைத்திடும் அம்மனை ஒரு மூன்று அடைவில் எடா - மீனாட்சிபிள்ளை:8 82/1
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ் எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும் - மீனாட்சிபிள்ளை:10 94/3
TOP
முழுகிய (1)
கருணையின் முழுகிய கயல் திரி பசிய கரும்பே வெண் சோதி கலை மதி மரபில் ஒர் இளமயில் என வளர் கன்றே என்று ஓதும் - மீனாட்சிபிள்ளை:2 21/3
TOP
முழுது (2)
முரசு அதிர் கடி நகர் மதுரையில் வளர் கிளி முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 51/4
முது தமிழ் உததியில் வரும் ஒரு திருமகள் முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே - மீனாட்சிபிள்ளை:5 52/4
TOP
முழுதும் (2)
முழுதும் தருவாய் நின் கனி வாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 45/4
மாற்றவளொடும் கேள்வர் மௌலியில் உறைந்ததும் மறந்து உனை அழைத்த பொழுதே மற்று இவள் பெரும் கருணை சொற்றிட கடவதோ மண் முழுதும் விம்மு புயம் வைத்து - மீனாட்சிபிள்ளை:7 65/3
TOP
முழுமதி (1)
ஊற்று புது வெண் கலை உடுத்து முழுமதி என உதித்த அமையத்தும் அம்மை ஒண் முகத்து ஒழுகு திரு அழகை கவர்ந்துகொண்டு ஓடினது நிற்க மற்றை - மீனாட்சிபிள்ளை:7 65/2
TOP
முழுமுதலே (1)
மூல தலத்து முளைத்த முழுமுதலே முத்தம் தருகவே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 43/4
TOP
முள் (4)
இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட - மீனாட்சிபிள்ளை:1 5/3
விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் - மீனாட்சிபிள்ளை:5 51/2
முயல் பாய் மதி குழவி தவழ் சூல் அடி பலவின் முள் பொதி குட கனியொடு முடவு தடம் தாழை மு புடை கனி சிந்த மோதி நீர் உண்டு இருண்ட - மீனாட்சிபிள்ளை:6 55/1
குழியும் பசும் கண் முசுக்கலை வெரீஇ சிறு குறும் பலவின் நெடிய பார கொம்பு ஒடிபட தூங்கு முள் புற கனியின் குடம் கொண்டு நீந்த மடைவாய் - மீனாட்சிபிள்ளை:10 99/1
TOP
முள்கோல் (1)
மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா - மீனாட்சிபிள்ளை:5 48/2
TOP
முளரி (4)
முதுசொல் புலவர் தெளித்த பசும் தமிழ் நூல் பாழ்போகாமே முளரி கடவுள் படைத்த வசுந்தரை கீழ்மேல் ஆகாமே - மீனாட்சிபிள்ளை:3 31/1
முன்றிலின் ஆடல் மறந்து அமராடி ஒர் மூரி சிலை குனியா முரி புருவ சிலை கடை குனிய சில முளரி கணை தொட்டு - மீனாட்சிபிள்ளை:4 40/3
முகர களி வண்டு அடைகிடக்கும் முளரி கொடிக்கும் கலை கொடிக்கும் முருந்து முறுவல் விருந்திடு புன்மூரல் நெடு வெண் நிலவு எறிப்ப - மீனாட்சிபிள்ளை:6 60/3
முத்தம் அழுத்திய அம்மனை கைம் மலர் முளரி மணம் கமழ மொய் குழல் வண்டு நின் மை விழி வண்டின் முயங்கி மயங்கியிட - மீனாட்சிபிள்ளை:8 79/1
TOP
முளரியின் (1)
ததை மலர் பொதுளிய களி அளி குமிறு குழல் திருவை தவள சததள முளரியின் வனிதையை உதவு கடைக்கண் மட பிடியே - மீனாட்சிபிள்ளை:5 52/2
TOP
முளைத்த (1)
மூல தலத்து முளைத்த முழுமுதலே முத்தம் தருகவே முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே - மீனாட்சிபிள்ளை:5 43/4
TOP
முற்ற (2)
சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற
எற்று புனலில் கழுவு புவன பழம் கலம் எடுத்து அடுக்கி புது கூழ் இன் அமுதமும் சமைத்து அன்னை நீ பல் முறை இழைத்திட அழித்துஅழித்து ஓர் - மீனாட்சிபிள்ளை:2 15/1,2
முற்ற வெளியில் திரியும் மத்த பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்து அடுக்கி பெரிய மூது அண்ட கூடம் மூடும் - மீனாட்சிபிள்ளை:2 15/3
TOP
முற்றத்து (2)
இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட - மீனாட்சிபிள்ளை:1 5/3
அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும் அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/1
TOP
முற்றத்தை (1)
மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா - மீனாட்சிபிள்ளை:5 48/2
TOP
முற்றா (1)
தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன - மீனாட்சிபிள்ளை:1 3/5
TOP
முற்றில் (1)
வட குங்கும குன்று இரண்டு ஏந்தும் வண்டல் மகளிர் சிறு முற்றில் வாரி குவித்த மணி குப்பை வான் ஆறு அடைப்ப வழி பிழைத்து - மீனாட்சிபிள்ளை:6 58/1
TOP
முறுவல் (3)
கருவிளை நாறு குதம்பை ததும்பிய காது தழைந்து ஆட கதிர் வெண் முறுவல் அரும்ப மலர்ந்திடு கமல திருமுகம் நின் - மீனாட்சிபிள்ளை:2 20/3
முகர களி வண்டு அடைகிடக்கும் முளரி கொடிக்கும் கலை கொடிக்கும் முருந்து முறுவல் விருந்திடு புன்மூரல் நெடு வெண் நிலவு எறிப்ப - மீனாட்சிபிள்ளை:6 60/3
மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க - மீனாட்சிபிள்ளை:10 100/2
TOP
முறை (3)
உள் நிலா உவகை பெரும் களி துளும்ப நின்று உன் திருத்தாதை நின்னை ஒரு முறை கரம் பொத்தி வருக என அழைத்திடும் முன் ஓடி தவழ்ந்து சென்று - மீனாட்சிபிள்ளை:2 14/1
எற்று புனலில் கழுவு புவன பழம் கலம் எடுத்து அடுக்கி புது கூழ் இன் அமுதமும் சமைத்து அன்னை நீ பல் முறை இழைத்திட அழித்துஅழித்து ஓர் - மீனாட்சிபிள்ளை:2 15/2
தென் செய்த மழலை சுரும்பராய் மங்கை நின் செம் கை பசும் கிள்ளையாய் தேவதேவன் பொலிவதும் எவ் உருவுமாம் அவன் திருவுருவின் முறை தெரிப்ப - மீனாட்சிபிள்ளை:10 101/2
TOP
முறைமுறையால் (1)
பிள்ளை வெள் ஓதிமமும் முறைமுறையால் பெருகிய காதலை மேல் பேச விடுப்ப கடுப்ப அணைத்து ஒரு பெடையோடு அரச அனம் - மீனாட்சிபிள்ளை:8 82/3
TOP
முறையிட்டு (1)
இரு பதமும் மென் குரல் கிண்கிணியும் முறையிட்டு இரைத்திடும் அரி சிலம்பும் இறும் இறும் மருங்கு என்று இரங்குமே கலையும் பொன் எழுது செம்பட்டு வீக்கும் - மீனாட்சிபிள்ளை:10 102/1
TOP
முறையிட (1)
பணி கொண்ட முடவு பட பாய் சுருட்டு பணை தோள் எருத்து அலைப்ப பழ மறைகள் முறையிட பைந்தமிழ் பின் சென்ற பச்சை பசும் கொண்டலே - மீனாட்சிபிள்ளை:1 2/4
TOP
முறையிடுவ (1)
கண்டு படு குதலை பசும் கிளி இவட்கு ஒரு கலாபேதம் என்ன நின்னை கலை மறைகள் முறையிடுவ கண்டோ அலாது ஒண் கலாநிதி என தெரிந்தோ - மீனாட்சிபிள்ளை:7 63/1
TOP
முன் (6)
செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே - மீனாட்சிபிள்ளை:1 8/4
குமரர் முன் இருவர் அமரர் அன்னை இவள் குமரி இன்னமும் என சித்தர் பாடவும் குரவை விம்ம அரமகளிர் மண்ணில் எழில் குலவு கன்னியர்கள் கைக்கு ஒக்க ஆடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/4
உள் நிலா உவகை பெரும் களி துளும்ப நின்று உன் திருத்தாதை நின்னை ஒரு முறை கரம் பொத்தி வருக என அழைத்திடும் முன் ஓடி தவழ்ந்து சென்று - மீனாட்சிபிள்ளை:2 14/1
முற்ற வெளியில் திரியும் மத்த பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்து அடுக்கி பெரிய மூது அண்ட கூடம் மூடும் - மீனாட்சிபிள்ளை:2 15/3
குலைப்பட்ட காந்தள் தளிர் கையில் செம் மணி குயின்ற அம்மனை நித்திலம் கோத்த அம்மனை முன் செல பின் செலும் தன்மை கோகனக மனையாட்டி-பால் - மீனாட்சிபிள்ளை:8 76/1
நிமிரா முன் அம்மனை ஒர் ஆயிரம் எடுத்து எறிய நிரைநிரையவாய் ககன மேல் நிற்கின்றது அம்மை நீ பெற்ற அகிலாண்டமும் நிரைத்து வைத்தது கடுப்ப - மீனாட்சிபிள்ளை:8 77/2
TOP
முன்பு (1)
முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் - மீனாட்சிபிள்ளை:7 68/1
TOP
முன்றில் (3)
பை வைத்த துத்தி பரூஉ சுடிகை முன்றில் பசும் கொடி உடுக்கை கிழிய பாய் இருள் படலம் கிழித்து எழு சுடர் பரிதி பரிதி கொடிஞ்சி மான் தேர் - மீனாட்சிபிள்ளை:5 48/1
சங்கு ஓலிடும் கடல் தானைக்கு வெந்இடு தராபதிகள் முன்றில் தூர்த்த தமனிய குப்பையும் திசை_முதல்வர் தட முடி தாமமும் தலைமயங்க - மீனாட்சிபிள்ளை:5 50/1
இழியும் புனல் தண் துறை முன்றில் இது எம்பெருமான் மண் சுமந்த இடம் என்று அலர் வெண் கமல பெண் இசைப்ப கசிந்து உள் உருகி இரு - மீனாட்சிபிள்ளை:9 89/1
TOP
முன்றிலின் (1)
முன்றிலின் ஆடல் மறந்து அமராடி ஒர் மூரி சிலை குனியா முரி புருவ சிலை கடை குனிய சில முளரி கணை தொட்டு - மீனாட்சிபிள்ளை:4 40/3
TOP
முன்னழகும் (1)
நின்றிலன் ஓடலும் முன்னழகும் அவன் பின்னழகும் காணா நிலவு விரிந்திடு குறுநகை கொண்டு நெடும் கயிலை கிரியின் - மீனாட்சிபிள்ளை:4 40/2
TOP
முன்னிடு (1)
அமரில் வெந்இடும் அவ் உதியர் பின் இடும் ஒர் அபயர் முன்னிடு வனத்து ஒக்க ஓடவும் அளவும் எம்முடைய திறை இது என்ன முடி அரசர் எண்ணிலர் ஒர் முற்றத்து வாடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/1
TOP
முன்னிவிடும் (1)
கமலன் முன்னிவிடும் அரச அன்னம் எழுகடலில் அன்னமுடன் நட்பு கை கூடவும் கரிய செம்மலொடும் இளைய செம்மல் விடு கருடன் மஞ்ஞையொடு ஒர் கட்சிக்குள் ஊடவும் - மீனாட்சிபிள்ளை:1 12/5
TOP
முனியாது (1)
முற்ற வெளியில் திரியும் மத்த பெரும் பித்தன் முன் நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்து அடுக்கி பெரிய மூது அண்ட கூடம் மூடும் - மீனாட்சிபிள்ளை:2 15/3
TOP
முனை (1)
மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா - மீனாட்சிபிள்ளை:5 48/2
TOP
முனைய (1)
கடவி விண்ணரசு நடவும் வெம் முனைய களிறு கைம்மலை செல் கொப்பத்து வீழவும் கனக மன்னு தட நளினி துன்னி இரு கமல மின்னும் ஒரு பத்மத்துள் மேவவும் - மீனாட்சிபிள்ளை:1 12/6
TOP
|
|
|