<<முந்திய பக்கம்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - தொடரடைவு

போ - முதல் சொற்கள்
போக்கும் 1
போக 2
போத்தினொடும் 1
போதில் 1
போய் 4
போர் 4
போர்க்கின்றது 1
போர்க்கோலமே 1
போர்த்தவள் 1
போர்வையான் 1
போல் 8
போல்வார்க்கு 1
போல 1
போலும் 3
போவதும் 1
போற்றி 1
போற்றுதும் 1
போனகத்தால் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    போக்கும் (1)
புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம் போக்கும் இ தலம் அலது புகல் இல்லை காண் மிசை பொங்கு புனல் கற்பக காடு - மீனாட்சிபிள்ளை:7 64/3

 TOP
 
    போக (2)
பொங்கும் மதர் நோக்கில் பிறந்த ஆனந்த புது புணரி நீத்தம் ஐயன் புந்தி தடத்தினை நிரப்ப வழி அடியர்-பால் போக சாகரம் அடுப்ப - மீனாட்சிபிள்ளை:2 16/2
முன்பு உம்பர் அரசு செய் பெரும் பாவமும் போக மூரி மா தொடர் சாபமும் மும்மை தமிழ் செழியன் வெப்பொடு கொடும் கூனும் மோசித்த இ தலத்தின் - மீனாட்சிபிள்ளை:7 68/1

 TOP
 
    போத்தினொடும் (1)
போர் குன்று ஏறும் கரு முகிலை வெள் வாய் மள்ளர் பிணையலிடும் பொரு கோட்டு எருமை போத்தினொடும் பூட்டி அடிக்க இடி குரல் விட்டு - மீனாட்சிபிள்ளை:3 27/3

 TOP
 
    போதில் (1)
மருவிய பிணி கெட மலை தரும் அருமை மருந்தே சந்தானம் வளர் புவனமும் உணர்வு அரும் அரு மறையின் வரம்பே செம் போதில்
  கருணையின் முழுகிய கயல் திரி பசிய கரும்பே வெண் சோதி கலை மதி மரபில் ஒர் இளமயில் என வளர் கன்றே என்று ஓதும் - மீனாட்சிபிள்ளை:2 21/2,3

 TOP
 
    போய் (4)
குமரி இருக்க கலா மயில் கூத்து அயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய் சிறு குறவர் மகட்கு சலாமிடற்கு ஏக்கறு குமரனை முத்துக்குமாரனை போற்றுதும் - மீனாட்சிபிள்ளை:1 5/2
களம் நிறை சேரில் குளம் நிறை புனலில் பொரு கயலில் பொழிலில் சுருள் புரி குழலில் கணிகையர் குழையில் பொரு கயல் போய்
  தேரில் குமரர்கள் மார்பில் பொலிதரு திருவில் பொரு_இல் வரி சிலையில் திரள் புய மலையில் புலவி திருத்திட ஊழ்த்த முடி - மீனாட்சிபிள்ளை:3 28/2,3
சிகர பொதிய மிசை தவழும் சிறுதேர் மேலே போய் ஓர் சிவனை பொருத சமர்த்தன் உகந்து அருள் சேல் போல் மாயாமே - மீனாட்சிபிள்ளை:3 32/3
விளரி மிழற்று அளி குமிறு குழல் கொடி வீசிய அம்மனை போய் விண்ணில் நிரைத்து எழுவது ககனம் திருமேனியது ஆனவருக்கு - மீனாட்சிபிள்ளை:8 80/1

 TOP
 
    போர் (4)
போர் கொண்ட எண் தோள் பொலன் குவடு பொதியும் வெண்பொடி துடி அடி துவைத்து புழுதி ஆட்டு அயரா ஒர் அயிராவணத்து உலவு போர் களிற்றை துதிப்பாம் - மீனாட்சிபிள்ளை:0 1/2
போர் கொண்ட எண் தோள் பொலன் குவடு பொதியும் வெண்பொடி துடி அடி துவைத்து புழுதி ஆட்டு அயரா ஒர் அயிராவணத்து உலவு போர் களிற்றை துதிப்பாம் - மீனாட்சிபிள்ளை:0 1/2
போர் குன்று ஏறும் கரு முகிலை வெள் வாய் மள்ளர் பிணையலிடும் பொரு கோட்டு எருமை போத்தினொடும் பூட்டி அடிக்க இடி குரல் விட்டு - மீனாட்சிபிள்ளை:3 27/3
பொங்கு ஓல வேலை புறத்தினொடு அகத்தின் நிமிர் போர் ஆழி பரிதி இரத பொங்கு ஆழி மற்ற பொருப்பு ஆழியில் திரி புலம்பை புலம்புசெய்ய - மீனாட்சிபிள்ளை:5 50/3

 TOP
 
    போர்க்கின்றது (1)
போர்க்கின்றது ஒக்கும் மதுராபுரி மட கிள்ளை பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:10 97/4

 TOP
 
    போர்க்கோலமே (1)
போர்க்கோலமே திருமணக்கோலம் ஆன பெண் பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே - மீனாட்சிபிள்ளை:10 98/4

 TOP
 
    போர்த்தவள் (1)
கட களிறு உதவு கபாய் மிசை போர்த்தவள் கவி குவி துறுகலின் வாரியை தூர்த்தவள் கடல் வயிறு எரிய ஒள் வேலினை பார்த்தவள் கடி கமழ் தரு மலர் தார் முடி சேர்த்தவள் - மீனாட்சிபிள்ளை:1 11/1

 TOP
 
    போர்வையான் (1)
கும்பம் சுமந்த மத வெள்ள நீர் கொட்டும் கொடும் களிறு இடும் போர்வையான் குடில கோடீரத்து இருந்துகொண்டு அம் நலார் கொய் தளிர் கை வருடவும் - மீனாட்சிபிள்ளை:7 69/1

 TOP
 
    போல் (8)
பொன் அம் கமல பசும் தோட்டு பொன் தாது ஆடி கற்றை நிலா பொழியும் தரங்கம் பொறை உயிர்த்த பொன் போல் தொடுதோல் அடி பொலன் சூட்டு - மீனாட்சிபிள்ளை:3 23/3
சிகர பொதிய மிசை தவழும் சிறுதேர் மேலே போய் ஓர் சிவனை பொருத சமர்த்தன் உகந்து அருள் சேல் போல் மாயாமே - மீனாட்சிபிள்ளை:3 32/3
குழல் இசை பழகி முழு பிரசத்து இரசத்தோடே குதிகொளும் நறிய கனி சுவை நெக்க பெருக்கே போல்
  மழலையின் அமுது உகு சொல் கிளி கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மட பிடி கொட்டுக சப்பாணி - மீனாட்சிபிள்ளை:4 42/3,4
நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான் தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய் நங்கை இவள் திருவுளம் மகிழ்ச்சிபெறில் இது போல் ஒர் நல் தவ பேறு இல்லை காண் - மீனாட்சிபிள்ளை:7 72/2
கொள்ளை வெள் அருவி படிந்திடும் இமய கூந்தல் மட பிடி போல் கொற்கை துறையில் சிறை விரிய புனல் குடையும் அன பெடை போல் - மீனாட்சிபிள்ளை:9 92/1
கொள்ளை வெள் அருவி படிந்திடும் இமய கூந்தல் மட பிடி போல் கொற்கை துறையில் சிறை விரிய புனல் குடையும் அன பெடை போல்
  தெள் அமுத கடல் நடுவில் தோன்று செழும் கமல குயில் போல் தெய்வ கங்கை திரையூடு எழும் ஒரு செம்பவள கொடி போல் - மீனாட்சிபிள்ளை:9 92/1,2
தெள் அமுத கடல் நடுவில் தோன்று செழும் கமல குயில் போல் தெய்வ கங்கை திரையூடு எழும் ஒரு செம்பவள கொடி போல் - மீனாட்சிபிள்ளை:9 92/2
தெள் அமுத கடல் நடுவில் தோன்று செழும் கமல குயில் போல் தெய்வ கங்கை திரையூடு எழும் ஒரு செம்பவள கொடி போல்
  கள் அவிழ் கோதையர் குழலில் குழல் இசை கற்று பொன் தருவில் களி நறவு உண்ட மட பெடையோடு கலந்து முயங்கி வரி - மீனாட்சிபிள்ளை:9 92/2,3

 TOP
 
    போல்வார்க்கு (1)
புலத்து ஓடும் உடுமீன் கணத்தோடும் ஓடும் நின் போல்வார்க்கு மா பாதகம் போக்கும் இ தலம் அலது புகல் இல்லை காண் மிசை பொங்கு புனல் கற்பக காடு - மீனாட்சிபிள்ளை:7 64/3

 TOP
 
    போல (1)
ஆணை திரளொடு குதிரை திரளையும் அ பெயர் மீனை முகந்து அம்மனை ஆடு கடல் திரை போல அடல் திரை மோத எழும் - மீனாட்சிபிள்ளை:3 29/3

 TOP
 
    போலும் (3)
கங்குல் மதம் கயம் மங்குல் அடங்க விடும் காமன் சேம கயல் குடிபுகும் ஒரு துகிலிகை என நின கண் போலும் சாயல் - மீனாட்சிபிள்ளை:2 22/3
இழைக்கும்-கொல் பின்தொடர்ந்து என அஞ்சியோ தாழ்த்து இருந்தனன் போலும் என யாம் இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில் இனி ஒரு பிழைப்பு இல்லை காண் - மீனாட்சிபிள்ளை:7 71/2
குறிக்கும் இடத்தில் தடம் தூ நீர் குடையப்பெறின் அ கங்கை திரு கோடீரத்து குடியிருப்பும் கூடா போலும் பொலன் குவட்டு - மீனாட்சிபிள்ளை:9 90/3

 TOP
 
    போவதும் (1)
வித்துருமத்தில் இழைத்தவும் நின் கை விரல் பவள தளிரின் விளை தரும் ஒள் ஒளி திருட போவதும் மீள்வதுமாய் திரிய - மீனாட்சிபிள்ளை:8 79/3

 TOP
 
    போற்றி (1)
கோல் ஆட்டு நின் சிறு கணைக்கால் கிடத்தி குளிப்பாட்டி உச்சி முச்சி குஞ்சிக்கு நெய் போற்றி வெண்காப்பும் இட்டு வளர் கொங்கையில் சங்கு வார்க்கும் - மீனாட்சிபிள்ளை:4 37/2

 TOP
 
    போற்றுதும் (1)
குமரி இருக்க கலா மயில் கூத்து அயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய் சிறு குறவர் மகட்கு சலாமிடற்கு ஏக்கறு குமரனை முத்துக்குமாரனை போற்றுதும்
  இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட - மீனாட்சிபிள்ளை:1 5/2,3

 TOP
 
    போனகத்தால் (1)
அமுது செய்வித்திட்ட போனகத்தால் சுடர் அடரும் இருட்டு கிரீவம் மட்டு ஆக்கிய அழகிய சொக்கற்கு மால்செய தோட்டு இகல் அமர்செய் கயல் கண் குமாரியை காக்கவே - மீனாட்சிபிள்ளை:1 5/4

 TOP