<<முந்திய பக்கம்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - தொடரடைவு

தீ - முதல் சொற்கள்
தீ 5
தீட்டிய 1
தீட்டினர் 1
தீம் 5
தீர்த்தனொடு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    தீ (5)
இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட - மீனாட்சிபிள்ளை:1 5/3
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்ப தீ அரும்பும் தேமா நிழல்-கண் துஞ்சும் இளம் செம் கண் கய வாய் புனிற்று எருமை - மீனாட்சிபிள்ளை:3 23/1
சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில் செழும் தாள் பவள துவர் அடுக்கி தெளிக்கும் நறும் தண் தேறல் உலை - மீனாட்சிபிள்ளை:3 24/2
செம் கண் இளைஞர் களி காம தீ மூண்டிட கண்டு இளமகளிர் செழு மென் குழற்கு ஊட்டு அகில் புகையால் திரள் காய் கதலி பழுத்து நறை - மீனாட்சிபிள்ளை:9 88/3
தேர் கோலமொடு நின் திரு கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோப தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும் - மீனாட்சிபிள்ளை:10 98/1

 TOP
 
    தீட்டிய (1)
சொல்_கொடியோடு மலர்_கொடி கொய்து தொடுத்த விரை தொடையும் சுந்தரி தீட்டிய சிந்துரமும் இரு துங்க கொங்கைகளின் - மீனாட்சிபிள்ளை:9 91/1

 TOP
 
    தீட்டினர் (1)
திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர் - மீனாட்சிபிள்ளை:1 3/2

 TOP
 
    தீம் (5)
கிள்ளைக்கு மழலை பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்கு கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுக சூட்டு அரசு அன - மீனாட்சிபிள்ளை:1 9/3
இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி மடித்தலம்-நின்று இழி பால் அருவி உவட்டு எறிய எறியும் திரை தீம் புனல் பொய்கை - மீனாட்சிபிள்ளை:3 23/2
வரு குங்கும குன்று இரண்டு ஏந்து மலர் பூம் கொம்பே தீம் குழலின் மதுரம் கனிந்த பசுங்குதலை மழலை அரும்ப சேதாம்பல் - மீனாட்சிபிள்ளை:5 44/3
தகர குழலின் நறையும் நறை தரு தீம் புகையும் திசைக்களிற்றின் தட கை நாசி புழை மடுப்ப தளரும் சிறு நுண் மருங்குல் பெரும் - மீனாட்சிபிள்ளை:6 60/1
தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த துறை தீம் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தை கிழங்கை அகழ்ந்து - மீனாட்சிபிள்ளை:6 61/1

 TOP
 
    தீர்த்தனொடு (1)
இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட - மீனாட்சிபிள்ளை:1 5/3

 TOP