<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

நீ - முதல் சொற்கள்
நீ 22
நீண்டதாம் 1
நீயும் 1
நீர் 5
நீர 1
நீரை 1
நீல 1
நீழல் 3
நீள் 7
நீறு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நீ (22)
திசை நடுங்க தோன்றிற்று நீ உண்ட திறல் நஞ்சம் - நந்திக்-:2 1/23
உயிர் நடுங்க தோன்றிற்று நீ உதைத்த வெம் கூற்றம் - நந்திக்-:2 1/24
அனைத்து உலகில் பிறப்பும் நீ
  அனைத்து உலகில் இறப்பும் நீ - நந்திக்-:2 1/25,26
அனைத்து உலகில் இறப்பும் நீ
  அனைத்து உலகில் துன்பமும் நீ - நந்திக்-:2 1/26,27
அனைத்து உலகில் துன்பமும் நீ
  அனைத்து உலகில் இன்பமும் நீ - நந்திக்-:2 1/27,28
அனைத்து உலகில் இன்பமும் நீ
  வானோர்க்கு தாதையும் நீ - நந்திக்-:2 1/28,29
வானோர்க்கு தாதையும் நீ
  வந்தோர்க்கு தந்தையும் நீ - நந்திக்-:2 1/29,30
வந்தோர்க்கு தந்தையும் நீ
  ஏனோர்க்கு தலைவனும் நீ - நந்திக்-:2 1/30,31
ஏனோர்க்கு தலைவனும் நீ
  எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ - நந்திக்-:2 1/31,32
எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ - நந்திக்-:2 1/32
ஊழி நீ உலகு நீ - நந்திக்-:2 1/33
ஊழி நீ உலகு நீ
  உருவும் நீ அருவும் நீ - நந்திக்-:2 1/33,34
உருவும் நீ அருவும் நீ - நந்திக்-:2 1/34
உருவும் நீ அருவும் நீ
  ஆழி நீ அமுதம் நீ - நந்திக்-:2 1/34,35
ஆழி நீ அமுதம் நீ - நந்திக்-:2 1/35
ஆழி நீ அமுதம் நீ
  அறமும் நீ மறமும் நீ - நந்திக்-:2 1/35,36
அறமும் நீ மறமும் நீ - நந்திக்-:2 1/36
அறமும் நீ மறமும் நீ - நந்திக்-:2 1/36
விண் தொடு திண் கிரி அளவும் வீரம் செல்லும் விடேல் விடுகு நீ கடவும் வீதி-தோறும் - நந்திக்-:2 74/3
திண் தறுகண் மா தொழுத பாவைமார்க்கு செங்கோலன் அல்லையோ நீ செப்பட்டே - நந்திக்-:2 74/4
ஈட்டு புகழ் நந்தி பாண நீ எங்கையர்-தம் - நந்திக்-:2 102/1
நாய் என்றாள் நீ என்றேன் நான் - நந்திக்-:2 102/4

 TOP
 
    நீண்டதாம் (1)
நீண்டதாம் கங்குல் எங்கும் நிறைந்ததாம் வாடை பொங்கி - நந்திக்-:2 80/1

 TOP
 
    நீயும் (1)
சோதி வெளுக்கில் வெளு மருங்குல் துவளின் நீயும் துவள் கண்டாய் - நந்திக்-:2 10/2

 TOP
 
    நீர் (5)
சோர் மதத்த வார் குருதி சோனை நீர் என துளிப்ப - நந்திக்-:2 1/21
தொண்டை வேந்தன் சோணாடன் தொல் நீர் அலங்கல் முந்நீரும் - நந்திக்-:2 5/1
வனை வார் குழல் வேணியும் வாடை கண் நீர்
  நனை வார் துகிலும் இவை நாளும் இரா - நந்திக்-:2 13/1,2
காட்டாதே கைதை பொழில் உலவும் காவிரி நீர்
  ஆட்டாதே வைத்து என்னை ஆயிரமும் செய்தீரே - நந்திக்-:2 46/3,4
வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று - நந்திக்-:2 64/1

 TOP
 
    நீர (1)
சொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகு நீர தொண்டை வள நாட்டு - நந்திக்-:2 24/2

 TOP
 
    நீரை (1)
குட்டு அன்றே மழை நீரை குடங்கை கொண்டு குரை கடலை குடிக்கின்றேன் குடிக்கின்றேனே - நந்திக்-:2 64/4

 TOP
 
    நீல (1)
நீல மயில் கோதை இவள் நின் அருள் பெறாளேல் - நந்திக்-:2 57/3

 TOP
 
    நீழல் (3)
ஒரு பெரும் தனி குடை நீழல்
  அரசு வீற்றிருக்க அருளுக எனவே - நந்திக்-:2 1/43,44
நீழல் வெண்குடை - நந்திக்-:2 21/3
திங்கள் போல் குடையின் நீழல் செய்ய கோல் செலுத்தும் என்பர் - நந்திக்-:2 39/3

 TOP
 
    நீள் (7)
நெஞ்சு ஆகுலமுற்று இங்ஙனே மெலிய நிலவின் கதிர் நீள் எரியாய் விரிய - நந்திக்-:2 11/1
நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள் கடை நெடுந்தகை - நந்திக்-:2 22/1
ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன் உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை - நந்திக்-:2 44/1
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் - நந்திக்-:2 44/3
கோவே மாலை நீள் முடி ஆர் கொற்ற நந்தி கச்சியுளார் - நந்திக்-:2 50/3
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் - நந்திக்-:2 55/3
கோல கொடி அன்னவர் நீள் செறுவில் குறும் தேன் வழிகொண்டு அலரும் குவளை - நந்திக்-:2 81/1

 TOP
 
    நீறு (1)
நெருப்பு உருவம் வெளி ஆக நீறு அணிந்த வரை_மார்ப - நந்திக்-:1 2/2

 TOP