<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

நு - முதல் சொற்கள்
நுங்கள் 1
நுண் 1
நுதல் 3
நுதலினை 1
நுதலை 1
நுரை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நுங்கள் (1)
திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் - நந்திக்-:2 68/1

 TOP
 
    நுண் (1)
தகையும் நுண் இடை அதிர தன பாரம் அவற்றோடு - நந்திக்-:2 70/3

 TOP
 
    நுதல் (3)
வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன் - நந்திக்-:2 22/2
வர மயில் போற்று சாயல் வாள் நுதல் சேடி காணும் - நந்திக்-:2 58/2
விட்ட கூந்தலும் விழியும் நல் முறுவலும் நுதல் மிசை இடு கோலம் - நந்திக்-:2 75/3

 TOP
 
    நுதலினை (1)
எழில் உடல் பொடிபட எரிதரு நுதலினை
  அரு வரை அடி எழ முடுகிய அவுணனது - நந்திக்-:2 1/14,15

 TOP
 
    நுதலை (1)
நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை - நந்திக்-:2 106/3

 TOP
 
    நுரை (1)
நூல் கடல் புலவன் நுரை வெண் திரை - நந்திக்-:2 26/1

 TOP