<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

அ - முதல் சொற்கள்
அ 2
அஃதஃதே 1
அகம் 1
அகல் 1
அகலன் 1
அகலும் 1
அகழ் 2
அகன் 1
அகன்று 4
அகன்றுபோனவர் 1
அங்கண் 1
அங்கநாடன் 1
அங்கம் 2
அங்காடிக்கு 1
அங்கு 3
அங்கைப்படுத்த 1
அசைகின்ற 1
அசைத்த 1
அசைத்தனையே 1
அசைந்தேன் 1
அசையா 1
அசையும் 1
அஞ்சப்பட்டது 1
அஞ்சல் 2
அஞ்சனம் 1
அஞ்சி 1
அஞ்சிய 1
அஞ்சுவாளை 1
அட்டு 1
அடங்க 1
அடங்கலர் 2
அடங்கார் 1
அடர்ந்து 1
அடல் 5
அடற்கு 1
அடி 4
அடிபட்ட 1
அடு 5
அடுதிர்-கொல்லோ 1
அடும் 1
அடைந்தது 4
அடையலர் 1
அடைவோ 1
அண்ணால் 1
அணி 7
அணிந்த 2
அணிந்து 1
அத்தனையும் 2
அதிசயிக்கும் 1
அதிர் 2
அதிர்கின்றது 1
அதிர்ந்த 1
அதிர்ந்ததோ 1
அதிர்வே 1
அதிர 2
அது 5
அதே 1
அந்த 2
அந்நாள் 1
அப்பால் 1
அம் 14
அம்பரமாய் 1
அம்பு 2
அம்மானை 1
அம்மை 1
அமர் 1
அமர்ந்து 1
அமரில் 1
அமுதம் 1
அமுது 1
அமை 1
அமையாது 1
அயர்த்துவிட்ட 1
அயர்வாள் 1
அயர்வேன் 1
அயலோர் 1
அயிராவதத்தில் 1
அயிராவதத்தின் 1
அயில் 2
அரசர் 4
அரசர்கள் 2
அரசரும் 1
அரசற்கு 1
அரசன் 1
அரசாள்வது 1
அரசு 1
அரசே 1
அரசை 1
அரவமும் 2
அரி 3
அரிதே 1
அரிய 1
அரியிடம் 2
அரியின் 1
அரு 3
அருகு 1
அரும் 1
அருவி 1
அருவும் 1
அருள் 5
அருள்கிலன் 1
அருளாது 1
அருளாயே 1
அருளார் 1
அருளால் 1
அருளானது 1
அருளி 1
அருளுக 2
அரை 1
அரையன் 1
அல்குல் 2
அல்ல 1
அல்லது 1
அல்லரே 1
அல்லவோ 1
அல்லால் 4
அல்லினோடும் 1
அல்லையோ 1
அலங்கல் 3
அலது 1
அலம்ப 1
அலர் 4
அலர்க்கு 1
அலரிடுக 1
அலரும் 1
அலவன் 1
அலை 1
அவதி 1
அவர் 4
அவரும் 1
அவரையும் 1
அவற்றோடு 1
அவன் 3
அவனி 7
அவனி-தனில் 1
அவனுடைய 1
அவியாத 1
அவிர் 2
அவிர்கின்றது 1
அவுணர் 1
அவுணனது 1
அவை 1
அழல் 1
அழிக்கின்ற 1
அழிய 1
அழிவு 1
அழுக்கு 1
அழும் 1
அழைப்ப 1
அளக 1
அளந்த 1
அளவு 3
அளவும் 4
அளவேயே 1
அளிக்கும் 1
அளிப்பன் 1
அற 1
அறடா 1
அறம் 1
அறமும் 1
அறிகிலேன் 2
அறிய 1
அறியேன் 2
அறியேனே 1
அறியோமால் 1
அறுக்கும் 1
அறுத்தார் 1
அறுதல் 1
அறை 2
அன்பன் 1
அன்பு 1
அன்றி 3
அன்று 4
அன்றும் 1
அன்றே 6
அன்றோ 4
அன்ன 5
அன்னமே 1
அன்னவர் 1
அன்னவள் 1
அன்னவன் 1
அன்னாய் 1
அன்னாள் 3
அன்னான் 1
அன்னை 1
அன்னையர் 1
அன்னையரும் 1
அனந்த 1
அனந்தம் 2
அனல் 1
அனுதினம் 1
அனைத்து 4
அனைய 2
அனையே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
  அ (2)
மதியம் எரி சொரியும் மாலை அ மாலை மறந்தும் புலராது கங்குல் எலாம் கங்குல் - நந்திக்-:2 45/1
சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம் - நந்திக்-:2 56/2

 TOP
 
  அஃதஃதே (1)
அன்றும் சினத்தார் இனம் அறுத்தார் போலும் அஃதஃதே
 குன்றம் செய் தோள் நந்தி நாட்டம் குறி குருக்கோட்டையின் மேல் - நந்திக்-:2 16/2,3

 TOP
 
  அகம் (1)
அரு வரையின் அகம் குழைய அனல் அம்பு தெரிந்து அவுணர் - நந்திக்-:2 1/5

 TOP
 
  அகல் (1)
அன்ன நடையாளை அல்குல் பெரியாளை அம் கை அகல் வான் - நந்திக்-:2 24/3

 TOP
 
  அகலன் (1)
அயில் கொண்டான் காவிரிநாட்டு அன்ன பேடை அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன் - நந்திக்-:2 25/4

 TOP
 
  அகலும் (1)
ஆவி அனந்தம் உண்டோ உயிர் தான் விட்டு அகலும் முன்னே - நந்திக்-:2 77/3

 TOP
 
  அகழ் (2)
கோட்டை இடித்து அகழ் குன்று ஆக்கி குன்று அகழ் ஆக்கி தெவ்வர் - நந்திக்-:2 103/1
கோட்டை இடித்து அகழ் குன்று ஆக்கி குன்று அகழ் ஆக்கி தெவ்வர் - நந்திக்-:2 103/1

 TOP
 
  அகன் (1)
ஆள் வலியால் கொண்ட அகன் ஞாலம் அத்தனையும் - நந்திக்-:2 62/3

 TOP
 
  அகன்று (4)
அம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிது அகன்று
 தம் இன் முத்தம் கொள நோக்கி சற்றே நகைக்கும் வேழமுகன் - நந்திக்-:1 1/2,3
வனத்து அகன்று அதிர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பு அதே - நந்திக்-:2 34/4
துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4
ஆகாது போகம் அயில் வினைத்து அகன்று அலவன் கை - நந்திக்-:2 76/1

 TOP
 
  அகன்றுபோனவர் (1)
அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம் அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம் - நந்திக்-:2 56/4

 TOP
 
  அங்கண் (1)
கடுவாய் இரட்ட வளை விம்ம மன்னர் கழல் சூட அங்கண் மறுகே - நந்திக்-:2 6/1

 TOP
 
  அங்கநாடன் (1)
தங்கள் கோன் அங்கநாடன் சந்திர குல பிரகாசன் - நந்திக்-:2 39/2

 TOP
 
  அங்கம் (2)
எதிர் ஆக்கி என்னை இளந்தலை ஆக்கி என் அங்கம் எல்லாம் - நந்திக்-:2 105/2
அதிர் ஆக்கி தூசும் அழுக்கு ஆக்கி அங்கம் அங்காடிக்கு இட்ட - நந்திக்-:2 105/3

 TOP
 
  அங்காடிக்கு (1)
அதிர் ஆக்கி தூசும் அழுக்கு ஆக்கி அங்கம் அங்காடிக்கு இட்ட - நந்திக்-:2 105/3

 TOP
 
  அங்கு (3)
தேவு இயல் நந்திக்கு அங்கு ஆர் ஓடி செய்குவர் விண்ணப்பமே - நந்திக்-:2 77/4
பரி தேரும் பாகும் அங்கு என் பட்டவோ என்று பங்கய கை - நந்திக்-:2 96/3
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் - நந்திக்-:2 100/4

 TOP
 
  அங்கைப்படுத்த (1)
நகர் அங்கைப்படுத்த பிரான் நந்தி நரபதி பணி கோன் நங்கள் கோவே - நந்திக்-:2 38/4

 TOP
 
  அசைகின்ற (1)
ஆர்க்கின்ற கடல் ஓதம் ஆர்க்கும் ஆறும் அசைகின்ற இளம் தென்றல் அசையும் ஆறும் - நந்திக்-:2 35/1

 TOP
 
  அசைத்த (1)
பாய் புலியின் உரி அசைத்த பல புள்ளி படிவம் எலாம் - நந்திக்-:2 1/19

 TOP
 
  அசைத்தனையே (1)
ஆயிர வாய் கரும் கச்சை அழல் உமிழ அசைத்தனையே
 சோர் மதத்த வார் குருதி சோனை நீர் என துளிப்ப - நந்திக்-:2 1/20,21

 TOP
 
  அசைந்தேன் (1)
அம்பு ஒன்று வில் ஒடிதல் நாண் அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ - நந்திக்-:2 78/1

 TOP
 
  அசையா (1)
முலைகள் தாம் பட்டு அசையா முன் - நந்திக்-:2 98/4

 TOP
 
  அசையும் (1)
ஆர்க்கின்ற கடல் ஓதம் ஆர்க்கும் ஆறும் அசைகின்ற இளம் தென்றல் அசையும் ஆறும் - நந்திக்-:2 35/1

 TOP
 
  அஞ்சப்பட்டது (1)
சென்று அஞ்சப்பட்டது எல்லாம் படும் மாற்றலர் திண் பதியே - நந்திக்-:2 16/4

 TOP
 
  அஞ்சல் (2)
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ - நந்திக்-:2 4/2
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ - நந்திக்-:2 4/2

 TOP
 
  அஞ்சனம் (1)
அரி பயில் நெடு நாட்டத்து அஞ்சனம் முழுது ஊட்டி - நந்திக்-:2 69/1

 TOP
 
  அஞ்சி (1)
சென்று அஞ்சி மேல் செம் கண் வேழம் சிவப்ப சிலர் திகைப்ப - நந்திக்-:2 16/1

 TOP
 
  அஞ்சிய (1)
அமரில் தெள்ளாற்று அஞ்சிய நெஞ்சத்து அரசர்கள் திரள் போகும் - நந்திக்-:2 28/3

 TOP
 
  அஞ்சுவாளை (1)
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ - நந்திக்-:2 4/2

 TOP
 
  அட்டு (1)
அட்டு அன்றே பொன்றும் வகை முனிந்த நந்தி அவனி நாராயணன் பார் ஆளும் கோமான் - நந்திக்-:2 64/3

 TOP
 
  அடங்க (1)
அடங்க பூபாலர் ஆனார் - நந்திக்-:2 92/4

 TOP
 
  அடங்கலர் (2)
அன்று இ நிலம் ஏழும் அளந்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் போல் - நந்திக்-:2 20/3
அடல் ஏறு வலத்து உயர் வைத்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் தாம் - நந்திக்-:2 55/1

 TOP
 
  அடங்கார் (1)
அடங்கார் பெண்டிர் - நந்திக்-:2 61/10

 TOP
 
  அடர்ந்து (1)
அன்னையரும் தோழியரும் அடர்ந்து பொரும் காலம் ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம் - நந்திக்-:2 101/1

 TOP
 
  அடல் (5)
அன்று இ நிலம் ஏழும் அளந்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் போல் - நந்திக்-:2 20/3
பார்வட்ட தனி மத யானை படை உடையாய் பல்லவர் அடல் ஏறே - நந்திக்-:2 54/4
அடல் ஏறு வலத்து உயர் வைத்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் தாம் - நந்திக்-:2 55/1
அடல் ஏறு வலத்து உயர் வைத்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் தாம் - நந்திக்-:2 55/1
அளவு கண்டாய் வந்த தாதி கண்டாய் அடல் வேழம் உண்ட - நந்திக்-:2 89/2

 TOP
 
  அடற்கு (1)
அடற்கு ஊடு சாவே அமையாது அவர் வைதிடற்கு - நந்திக்-:2 73/3

 TOP
 
  அடி (4)
அரு வரை அடி எழ முடுகிய அவுணனது - நந்திக்-:2 1/15
பாவு அடி கீழ் பல் யானை பல்லவர் கோன் நந்தி-தன் - நந்திக்-:2 15/3
மதியிலி அரசர் நின் மலர் அடி பணிகிலர் வானகம் ஆள்வாரே - நந்திக்-:2 17/4
அடி விளக்கும் துகில் ஆடை விளக்கும் அரசர் பந்தி - நந்திக்-:2 93/1

 TOP
 
  அடிபட்ட (1)
ஆழி மன்னவ அன்னையர் ஆய்ச்சியர் அடும் கயிறு அடிபட்ட
 பாழி மன் நெடும் தோள் வடு கண்டிலம் பல்லவ பகர்வாயே - நந்திக்-:2 37/3,4

 TOP
 
  அடு (5)
அடு வார் மருப்பின் அயிராவதத்தின் அடு போர் செய் நந்தி வருமே - நந்திக்-:2 6/2
அடு வார் மருப்பின் அயிராவதத்தின் அடு போர் செய் நந்தி வருமே - நந்திக்-:2 6/2
மதுரை-கொலோ அடு புலி கோன் நகரி-கொலோ மாளிகை சாய்ந்து - நந்திக்-:2 14/3
அரசர் கோமான் அடு போர் நந்தி - நந்திக்-:2 23/2
ஆறா விறல் அடு போர் வன்மையால் அமர் ஆடி அப்பால் - நந்திக்-:2 40/1

 TOP
 
  அடுதிர்-கொல்லோ (1)
அடுதிர்-கொல்லோ திறல் நந்தி எம் கோன் அயிராவதத்தில் - நந்திக்-:2 12/3

 TOP
 
  அடும் (1)
ஆழி மன்னவ அன்னையர் ஆய்ச்சியர் அடும் கயிறு அடிபட்ட - நந்திக்-:2 37/3

 TOP
 
  அடைந்தது (4)
வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி - நந்திக்-:2 109/1
கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் கற்பகம் அடைந்தது உன் கரங்கள் - நந்திக்-:2 109/2
கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் கற்பகம் அடைந்தது உன் கரங்கள் - நந்திக்-:2 109/2
தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் அடைந்தது உன் தேகம் - நந்திக்-:2 109/3

 TOP
 
  அடையலர் (1)
வாணாளை சுளி களி யானை படை வய வேல் அடையலர் குல காலா - நந்திக்-:2 41/3

 TOP
 
  அடைவோ (1)
கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ
 நண்ணும் பனை ஓலை சுருள் அரசன் திருமுகமோ நண்ணா வரு தூதா உனை விண்ணாட்டிடை விடுவேன் - நந்திக்-:2 113/1,2

 TOP
 
  அண்ணால் (1)
மேவலர் கடந்த அண்ணால் நந்தி நின் - நந்திக்-:2 61/4

 TOP
 
  அணி (7)
குரு மணி சேர் அணி முறுவல் குல கங்கை நதி பாய - நந்திக்-:2 1/7
நறு மலர் அணி அணி முடியன நய பர நின திரு புயமதே - நந்திக்-:2 7/4
நறு மலர் அணி அணி முடியன நய பர நின திரு புயமதே - நந்திக்-:2 7/4
கவரி செந்நெல் காடு அணி சோலை காவிரி வள நாடன் - நந்திக்-:2 28/1
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் - நந்திக்-:2 44/3
கதிர் செய் அணி வண்டு காந்தாரம் பாட களி வண்டு புகுந்து உலவும் காலமாம் காலம் - நந்திக்-:2 45/2
ஆகிடுக மாமை அணி கெடுக மேனி அலரிடுக ஆரும் அயலோர் - நந்திக்-:2 51/1

 TOP
 
  அணிந்த (2)
நெருப்பு உருவம் வெளி ஆக நீறு அணிந்த வரை_மார்ப - நந்திக்-:1 2/2
தாம முடிக்கு அணிந்த தாளிப்புல் கோ மறுகில் - நந்திக்-:2 15/2

 TOP
 
  அணிந்து (1)
புது பூ பொலன் கலன் அணிந்து
 விளங்கு ஒளி ஆனனன் இப்போது - நந்திக்-:2 23/9,10

 TOP
 
  அத்தனையும் (2)
ஆள் வலியால் கொண்ட அகன் ஞாலம் அத்தனையும்
 தோள் வலியால் கொண்ட துயக்கு - நந்திக்-:2 62/3,4
குஞ்சரங்கள் சாய குருக்கோட்டை அத்தனையும்
 அம் சரங்கள் ஆர்த்தான் அருள் - நந்திக்-:2 85/3,4

 TOP
 
  அதிசயிக்கும் (1)
அயில் கொண்டான் காவிரிநாட்டு அன்ன பேடை அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன் - நந்திக்-:2 25/4

 TOP
 
  அதிர் (2)
அதிர் குரல மணி நெடும் தேர் அவனி நாரணன் களிற்றின் - நந்திக்-:2 14/1
அதிர் ஆக்கி தூசும் அழுக்கு ஆக்கி அங்கம் அங்காடிக்கு இட்ட - நந்திக்-:2 105/3

 TOP
 
  அதிர்கின்றது (1)
பொழுது கண்டு ஆய் அதிர்கின்றது போக நம் பொய்யற்கு என்றும் - நந்திக்-:2 3/1

 TOP
 
  அதிர்ந்த (1)
மனத்துள் நின்ற வெம் சினம் மலைத்தல் கண்டு அதிர்ந்த மான் - நந்திக்-:2 34/3

 TOP
 
  அதிர்ந்ததோ (1)
வனத்து அகன்று அதிர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பு அதே - நந்திக்-:2 34/4

 TOP
 
  அதிர்வே (1)
கனை ஆர் முரசு ஒத்தது கார் அதிர்வே - நந்திக்-:2 13/4

 TOP
 
  அதிர (2)
கடுவாய் போல் வளை அதிர நின்னொடு - நந்திக்-:2 61/12
தகையும் நுண் இடை அதிர தன பாரம் அவற்றோடு - நந்திக்-:2 70/3

 TOP
 
  அது (5)
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ - நந்திக்-:2 4/2
பர வாதை நந்தி செங்கோல் இதுவாகில் அது பார்க்கும் பரிசு நன்றே - நந்திக்-:2 19/4
பூண் ஆகத்து ஒளிர் பொலனாக செய்த புது மென் தொண்டை அது அருளாயே - நந்திக்-:2 41/2
கோவே மாலை மாலை அது கொண்டார் குறுகும் ஆறு அறியேன் - நந்திக்-:2 50/2
ஏர் வட்ட தனி மதி வெள்ளி குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ - நந்திக்-:2 54/2

 TOP
 
  அதே (1)
வனத்து அகன்று அதிர்ந்ததோ நந்தி மல்லை ஆர்ப்பு அதே - நந்திக்-:2 34/4

 TOP
 
  அந்த (2)
அந்த குமுதமே அல்லவோ நந்தி - நந்திக்-:2 92/2
தோட்டை மிதித்து அந்த தோட்டு ஊடு பாய்ந்து சுருள் அளக - நந்திக்-:2 103/3

 TOP
 
  அந்நாள் (1)
தெருளா மேல் நல்கு நந்தி தெள்ளாற்றில் பொருத போர்-தன்னில் அந்நாள்
 இருளான மத கரியும் பாய்மாவும் இரதமும் கொண்டு எதிர்ந்தார்-தம் முன் - நந்திக்-:2 86/2,3

 TOP
 
  அப்பால் (1)
ஆறா விறல் அடு போர் வன்மையால் அமர் ஆடி அப்பால்
 பாறு ஆர் களிற்று உயர் பல்லவர் கோன் நந்தி மல்லை அன்றி - நந்திக்-:2 40/1,2

 TOP
 
  அம் (14)
முழுது கண்டான் நந்தி மல்லை அம் கானல் முதல்வனுக்கு - நந்திக்-:2 3/3
வாடை நோக வீசுமால் அம் மாரன் வாளி தூவுமால் - நந்திக்-:2 9/1
அன்ன நடையாளை அல்குல் பெரியாளை அம் கை அகல் வான் - நந்திக்-:2 24/3
எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன் இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி - நந்திக்-:2 25/3
ஆடக பூண் மின் ஆட ஆடாமோ ஊசல் அம் மென் மலர் குழல் சரிய ஆடாமோ ஊசல் - நந்திக்-:2 29/2
பாசிலை அம் தொண்டை அல்லது பாடாளே - நந்திக்-:2 30/4
அம் கோல் வளை கை இளையார் இழப்ப அரசாள்வது என்ன வகையோ - நந்திக்-:2 42/2
ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர் குழல் என்றால் - நந்திக்-:2 47/2
மல்கு வெண்குடை பல்லவர் கோளரி மல்லல் அம் திண் தோள் மேல் - நந்திக்-:2 59/2
அறம் பெருகும் தனி செங்கோல் மாயன் தொண்டை அம் கனி போல் சிவந்து திரு முகத்து பூத்து - நந்திக்-:2 60/1
நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை - நந்திக்-:2 60/3
அம் சரங்கள் ஆர்த்தான் அருள் - நந்திக்-:2 85/4
களவு கண்டாய் நந்தி மல்லை அம் கானல் கடல் கம்புளே - நந்திக்-:2 89/4
தொடர்ந்து பலர் இரந்த தொண்டை அம் தார் நாங்கள் - நந்திக்-:2 98/1

 TOP
 
  அம்பரமாய் (1)
மண் தலமாய் அம்பரமாய் மாருதமாய் வார் புனலாய் - நந்திக்-:2 1/1

 TOP
 
  அம்பு (2)
அரு வரையின் அகம் குழைய அனல் அம்பு தெரிந்து அவுணர் - நந்திக்-:2 1/5
அம்பு ஒன்று வில் ஒடிதல் நாண் அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ - நந்திக்-:2 78/1

 TOP
 
  அம்மானை (1)
ஊசல் மறந்தாலும் ஒண் கழல் அம்மானை
 வீசல் மறந்தாலும் மெல்லியல் என் பேதை - நந்திக்-:2 30/1,2

 TOP
 
  அம்மை (1)
அம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிது அகன்று - நந்திக்-:1 1/2

 TOP
 
  அமர் (1)
ஆறா விறல் அடு போர் வன்மையால் அமர் ஆடி அப்பால் - நந்திக்-:2 40/1

 TOP
 
  அமர்ந்து (1)
மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் - நந்திக்-:2 56/1

 TOP
 
  அமரில் (1)
அமரில் தெள்ளாற்று அஞ்சிய நெஞ்சத்து அரசர்கள் திரள் போகும் - நந்திக்-:2 28/3

 TOP
 
  அமுதம் (1)
ஆழி நீ அமுதம் நீ - நந்திக்-:2 1/35

 TOP
 
  அமுது (1)
சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம் - நந்திக்-:2 56/2

 TOP
 
  அமை (1)
அமை வடிவோ வளை வடிவோ மரகதத்தின் திகழ் வடிவோ - நந்திக்-:2 1/3

 TOP
 
  அமையாது (1)
அடற்கு ஊடு சாவே அமையாது அவர் வைதிடற்கு - நந்திக்-:2 73/3

 TOP
 
  அயர்த்துவிட்ட (1)
அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம் அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம் - நந்திக்-:2 56/4

 TOP
 
  அயர்வாள் (1)
மிடல் ஏறிய கோதை நினைந்து அயர்வாள் மெலிய தழல் வீசும் இ மா மதியே - நந்திக்-:2 55/4

 TOP
 
  அயர்வேன் (1)
தரு கோதை நினைந்து அயர்வேன் மெலிய தழல் வீசுவதோ குளிர் மா மதியே - நந்திக்-:2 44/4

 TOP
 
  அயலோர் (1)
ஆகிடுக மாமை அணி கெடுக மேனி அலரிடுக ஆரும் அயலோர்
 போகிடுக சங்கு புறகிடுக சேரி பொரு புணரி சங்கு வளை மென் - நந்திக்-:2 51/1,2

 TOP
 
  அயிராவதத்தில் (1)
அடுதிர்-கொல்லோ திறல் நந்தி எம் கோன் அயிராவதத்தில்
 படுதிர்-கொல்லோ படை மன்னீர் என்னாம் உங்கள் பாவனையே - நந்திக்-:2 12/3,4

 TOP
 
  அயிராவதத்தின் (1)
அடு வார் மருப்பின் அயிராவதத்தின் அடு போர் செய் நந்தி வருமே - நந்திக்-:2 6/2

 TOP
 
  அயில் (2)
அயில் கொண்டான் காவிரிநாட்டு அன்ன பேடை அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன் - நந்திக்-:2 25/4
ஆகாது போகம் அயில் வினைத்து அகன்று அலவன் கை - நந்திக்-:2 76/1

 TOP
 
  அரசர் (4)
மதியிலி அரசர் நின் மலர் அடி பணிகிலர் வானகம் ஆள்வாரே - நந்திக்-:2 17/4
அரசர் கோமான் அடு போர் நந்தி - நந்திக்-:2 23/2
அளவு கண்டால் குடங்கை துணை போலும் அரசர் புகும் - நந்திக்-:2 48/1
அடி விளக்கும் துகில் ஆடை விளக்கும் அரசர் பந்தி - நந்திக்-:2 93/1

 TOP
 
  அரசர்கள் (2)
விறல் அரசர்கள் மனம் நெகிழ்வன விரை மலர் களி முலை பொருவன - நந்திக்-:2 7/2
அமரில் தெள்ளாற்று அஞ்சிய நெஞ்சத்து அரசர்கள் திரள் போகும் - நந்திக்-:2 28/3

 TOP
 
  அரசரும் (1)
சேர சோழரும் தென்னரும் வடபுலத்து அரசரும் திறை தந்த - நந்திக்-:2 27/3

 TOP
 
  அரசற்கு (1)
விடுதிர்-கொல்லோ வள நாடு உடை வீர அரசற்கு முன் நின்று - நந்திக்-:2 12/1

 TOP
 
  அரசன் (1)
நண்ணும் பனை ஓலை சுருள் அரசன் திருமுகமோ நண்ணா வரு தூதா உனை விண்ணாட்டிடை விடுவேன் - நந்திக்-:2 113/2

 TOP
 
  அரசாள்வது (1)
அம் கோல் வளை கை இளையார் இழப்ப அரசாள்வது என்ன வகையோ - நந்திக்-:2 42/2

 TOP
 
  அரசு (1)
அரசு வீற்றிருக்க அருளுக எனவே - நந்திக்-:2 1/44

 TOP
 
  அரசே (1)
அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே
 நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழ - நந்திக்-:2 68/2,3

 TOP
 
  அரசை (1)
புல அரசை புறங்கண்ட புகழ் சேர் கோவே பூவலயம்-தனில் கரியாய் நின்ற மன்னா - நந்திக்-:2 49/3

 TOP
 
  அரவமும் (2)
ஊரும் அரவமும் தாமரை காடும் உயர் வனமும் - நந்திக்-:2 95/1
ஊரும் அரவமும் தா மரை காடும் உயர் வனமும் - நந்திக்-:2 95/3

 TOP
 
  அரி (3)
இவ் அரி கானத்து ஏகிய ஆறு என் எழில்_நகை இவனோடே - நந்திக்-:2 28/4
ஓடு அரி கண் மட நல்லீர் ஆடாமோ ஊசல் உத்தரிய பட்டு ஆட ஆடாமோ ஊசல் - நந்திக்-:2 29/1
அரி பயில் நெடு நாட்டத்து அஞ்சனம் முழுது ஊட்டி - நந்திக்-:2 69/1

 TOP
 
  அரிதே (1)
துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4

 TOP
 
  அரிய (1)
சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால் சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டை கோவே - நந்திக்-:2 49/4

 TOP
 
  அரியிடம் (2)
தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் அடைந்தது உன் தேகம் - நந்திக்-:2 109/3
தேன் உறை மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் புக்கது உன் மேனி - நந்திக்-:2 109/7

 TOP
 
  அரியின் (1)
அரியின் மலர் பதம் - நந்திக்-:1 3/2

 TOP
 
  அரு (3)
அரு வரையின் அகம் குழைய அனல் அம்பு தெரிந்து அவுணர் - நந்திக்-:2 1/5
குல கிரியும் அரு மறையும் குளிர் விசும்பும் வறிதாக - நந்திக்-:2 1/10
அரு வரை அடி எழ முடுகிய அவுணனது - நந்திக்-:2 1/15

 TOP
 
  அருகு (1)
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ - நந்திக்-:2 4/2

 TOP
 
  அரும் (1)
அரும் துயரம் தீர்க்கும் அனையே பெரும் புலவர்-தன் - நந்திக்-:2 115/2

 TOP
 
  அருவி (1)
ஞான்ற வெள் அருவி இருவி எங்கள் பொன் - நந்திக்-:2 36/1

 TOP
 
  அருவும் (1)
உருவும் நீ அருவும் நீ - நந்திக்-:2 1/34

 TOP
 
  அருள் (5)
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே - நந்திக்-:2 35/4
ஒழியா வண் கை தண் அருள் நந்தி-தன் ஊர்மட்டோ - நந்திக்-:2 43/3
நீல மயில் கோதை இவள் நின் அருள் பெறாளேல் - நந்திக்-:2 57/3
அம் சரங்கள் ஆர்த்தான் அருள் - நந்திக்-:2 85/4
செம் கை முகில் அனைய கொடை செம்பொன் பெய் ஏக தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம் - நந்திக்-:2 100/3

 TOP
 
  அருள்கிலன் (1)
மெல்கு தொண்டையும் தந்து அருள்கிலன் விடை மணியொடும் விடியாத - நந்திக்-:2 59/3

 TOP
 
  அருளாது (1)
துஞ்சா நயனத்தொடு சோரும் இவட்கு அருளாது ஒழிகின்றது தொண்டை-கொலோ - நந்திக்-:2 11/2

 TOP
 
  அருளாயே (1)
பூண் ஆகத்து ஒளிர் பொலனாக செய்த புது மென் தொண்டை அது அருளாயே
 வாணாளை சுளி களி யானை படை வய வேல் அடையலர் குல காலா - நந்திக்-:2 41/2,3

 TOP
 
  அருளார் (1)
போகாத சங்கும் அருளார் என்ற போது வண்டோ - நந்திக்-:2 76/2

 TOP
 
  அருளால் (1)
புரம் பற்றிய போர் விடையோன் அருளால்
 வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் - நந்திக்-:2 112/1,2

 TOP
 
  அருளானது (1)
அருளானது எங்கையர்க்கே அன்னாய் என்று இயம்பிடும் எம் கன்னி செம் சொல் - நந்திக்-:2 86/1

 TOP
 
  அருளி (1)
கூடலர்க்கு தெள்ளாற்றில் விண் அருளி செய்த கோ முற்ற படை நந்தி குவலய மார்த்தாண்டன் - நந்திக்-:2 29/3

 TOP
 
  அருளுக (2)
திரு பெருக அருளுக நின் செழு மலர் சேவடி தொழவே - நந்திக்-:1 2/4
அரசு வீற்றிருக்க அருளுக எனவே - நந்திக்-:2 1/44

 TOP
 
  அரை (1)
நெருநல் துணி அரை சுற்றி - நந்திக்-:2 23/5

 TOP
 
  அரையன் (1)
பொருப்பு_அரையன் மட பாவை புணர் முலையின் முகடு தைத்த - நந்திக்-:1 2/1

 TOP
 
  அல்குல் (2)
அன்ன நடையாளை அல்குல் பெரியாளை அம் கை அகல் வான் - நந்திக்-:2 24/3
ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர் குழல் என்றால் - நந்திக்-:2 47/2

 TOP
 
  அல்ல (1)
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று - நந்திக்-:2 64/2

 TOP
 
  அல்லது (1)
பாசிலை அம் தொண்டை அல்லது பாடாளே - நந்திக்-:2 30/4

 TOP
 
  அல்லரே (1)
தம் ஆவி தாம் உடையர் அல்லரே சாகாமே - நந்திக்-:2 99/4

 TOP
 
  அல்லவோ (1)
அந்த குமுதமே அல்லவோ நந்தி - நந்திக்-:2 92/2

 TOP
 
  அல்லால் (4)
கூறாள் இவள் இளம் கொங்கை அவன் வளர் தொண்டை அல்லால்
 நாறாது இவள் திரு மேனியும் நாம் என்-கொல் நாணுவதே - நந்திக்-:2 40/3,4
விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால் வினை மற்றும் உண்டோ நம் மெல்_ஓதி மாட்டே - நந்திக்-:2 45/4
சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால் சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டை கோவே - நந்திக்-:2 49/4
துடக்கு உடையாரை அல்லால் சுடுமோ இ சுடர் பிறையே - நந்திக்-:2 65/4

 TOP
 
  அல்லினோடும் (1)
அல்லினோடும் வெண் திங்களினொடும் உளன் உய்வகை அறியேனே - நந்திக்-:2 59/4

 TOP
 
  அல்லையோ (1)
திண் தறுகண் மா தொழுத பாவைமார்க்கு செங்கோலன் அல்லையோ நீ செப்பட்டே - நந்திக்-:2 74/4

 TOP
 
  அலங்கல் (3)
தொண்டை வேந்தன் சோணாடன் தொல் நீர் அலங்கல் முந்நீரும் - நந்திக்-:2 5/1
நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல் - நந்திக்-:2 22/3
கலம் கொள் அலங்கல் வேல் நந்தி கச்சிநாட்டோன் நவன் கழல் - நந்திக்-:2 32/1

 TOP
 
  அலது (1)
துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4

 TOP
 
  அலம்ப (1)
போர்க்கின்ற புகர் முகத்து குளித்த வாளி பூதலத்து வடிம்பு அலம்ப பூண்ட வில்லோன் - நந்திக்-:2 35/3

 TOP
 
  அலர் (4)
கூடினால் அலர் வராது கொங்கு விம்மு கோதையே - நந்திக்-:2 9/4
அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம் அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம் - நந்திக்-:2 56/4
குரவு அலர் பொழிலில் கோல கோட்டு இடை இல்லையாகில் - நந்திக்-:2 58/3
இரவு அலர் மலர்கள் எங்கும் இல்லையோ நல்குவேனே - நந்திக்-:2 58/4

 TOP
 
  அலர்க்கு (1)
அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம் அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம் - நந்திக்-:2 56/4

 TOP
 
  அலரிடுக (1)
ஆகிடுக மாமை அணி கெடுக மேனி அலரிடுக ஆரும் அயலோர் - நந்திக்-:2 51/1

 TOP
 
  அலரும் (1)
கோல கொடி அன்னவர் நீள் செறுவில் குறும் தேன் வழிகொண்டு அலரும் குவளை - நந்திக்-:2 81/1

 TOP
 
  அலவன் (1)
ஆகாது போகம் அயில் வினைத்து அகன்று அலவன் கை - நந்திக்-:2 76/1

 TOP
 
  அலை (1)
அலை கதிர் வேல் படை நந்தி அவனி நாராயணன் இவ் - நந்திக்-:2 1/11

 TOP
 
  அவதி (1)
அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே - நந்திக்-:2 97/3

 TOP
 
  அவர் (4)
செறிந்து உளவே முலை சிலையே புருவம் ஆகி அவர் நம்மை சிந்தை நோய் திருத்தினாரே - நந்திக்-:2 60/4
அடற்கு ஊடு சாவே அமையாது அவர் வைதிடற்கு - நந்திக்-:2 73/3
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் - நந்திக்-:2 100/4
என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் - நந்திக்-:2 101/4

 TOP
 
  அவரும் (1)
அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே - நந்திக்-:2 97/3

 TOP
 
  அவரையும் (1)
வெம் கோல் நிமிர்த்து அவரையும் சிவந்த விறல் நந்தி மேல் மொழிவையே - நந்திக்-:2 42/4

 TOP
 
  அவற்றோடு (1)
தகையும் நுண் இடை அதிர தன பாரம் அவற்றோடு
 மிகை ஒடுங்கா முன் இ கூத்தினை விலக்க வேண்டாவோ - நந்திக்-:2 70/3,4

 TOP
 
  அவன் (3)
ஆர்வமா உளம் நின்றவர் அன்பன் மற்று அவன் பெரும் கடை நின்ற - நந்திக்-:2 27/2
கூறாள் இவள் இளம் கொங்கை அவன் வளர் தொண்டை அல்லால் - நந்திக்-:2 40/3
மனக்கு இனியான் அவன் இட்ட வழக்கு அன்றோ வழக்கு இந்த வையத்தார்க்கே - நந்திக்-:2 53/4

 TOP
 
  அவனி (7)
அலை கதிர் வேல் படை நந்தி அவனி நாராயணன் இவ் - நந்திக்-:2 1/11
அதிர் குரல மணி நெடும் தேர் அவனி நாரணன் களிற்றின் - நந்திக்-:2 14/1
ஆள் குலாம் கடல் படை அவனி நாரணன் - நந்திக்-:2 18/1
வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன் - நந்திக்-:2 22/2
அட்டு அன்றே பொன்றும் வகை முனிந்த நந்தி அவனி நாராயணன் பார் ஆளும் கோமான் - நந்திக்-:2 64/3
அறை கழல் முடித்தவன் அவனி நாரணன் - நந்திக்-:2 66/2
அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே - நந்திக்-:2 97/3

 TOP
 
  அவனி-தனில் (1)
அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே - நந்திக்-:2 68/2

 TOP
 
  அவனுடைய (1)
அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே - நந்திக்-:2 68/2

 TOP
 
  அவியாத (1)
வெய்ய வெப்பு அவியாத குஞ்சர நந்தி வீரவன் இவன் ஐ போய் - நந்திக்-:2 47/3

 TOP
 
  அவிர் (2)
வீர தீரன் நல் விறல் அவிர் கஞ்சுகன் வெறியலூர் செரு வென்றோன் - நந்திக்-:2 27/1
ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர் குழல் என்றால் - நந்திக்-:2 47/2

 TOP
 
  அவிர்கின்றது (1)
நன்றும் நெடிதாய் அவிர்கின்றது இரா நலிகின்றது மாருதசாலம் எனக்கு - நந்திக்-:2 20/1

 TOP
 
  அவுணர் (1)
அரு வரையின் அகம் குழைய அனல் அம்பு தெரிந்து அவுணர்
 பொரு மதில்கள் அவை மூன்றும் பொன்றுவித்த புனிதற்கும் - நந்திக்-:2 1/5,6

 TOP
 
  அவுணனது (1)
அரு வரை அடி எழ முடுகிய அவுணனது
 ஒரு பது முடி இற ஒரு விரல் நிறுவினை - நந்திக்-:2 1/15,16

 TOP
 
  அவை (1)
பொரு மதில்கள் அவை மூன்றும் பொன்றுவித்த புனிதற்கும் - நந்திக்-:2 1/6

 TOP
 
  அழல் (1)
ஆயிர வாய் கரும் கச்சை அழல் உமிழ அசைத்தனையே - நந்திக்-:2 1/20

 TOP
 
  அழிக்கின்ற (1)
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம் இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம் - நந்திக்-:2 114/4

 TOP
 
  அழிய (1)
கொம்பு உயர்வாம் மை நாகம் எதிர்வந்த நந்தி குல வீரர் ஆகம் அழிய
 தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலை மான வீர துவசன் - நந்திக்-:2 82/1,2

 TOP
 
  அழிவு (1)
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ - நந்திக்-:2 4/2

 TOP
 
  அழுக்கு (1)
அதிர் ஆக்கி தூசும் அழுக்கு ஆக்கி அங்கம் அங்காடிக்கு இட்ட - நந்திக்-:2 105/3

 TOP
 
  அழும் (1)
வீட்டு இருந்து பாட விடிவளவும் காட்டில் அழும்
 பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி - நந்திக்-:2 102/2,3

 TOP
 
  அழைப்ப (1)
அம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிது அகன்று - நந்திக்-:1 1/2

 TOP
 
  அளக (1)
தோட்டை மிதித்து அந்த தோட்டு ஊடு பாய்ந்து சுருள் அளக
 காட்டை மிதிக்கும் கயல்_கண்ணியோ சுரம் கால்வைப்பதே - நந்திக்-:2 103/3,4

 TOP
 
  அளந்த (1)
அன்று இ நிலம் ஏழும் அளந்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் போல் - நந்திக்-:2 20/3

 TOP
 
  அளவு (3)
நைய நாம் இவன் நகரி கை தொழுதிலம் நம் உயிர் அளவு அன்றே - நந்திக்-:2 47/4
அளவு கண்டால் குடங்கை துணை போலும் அரசர் புகும் - நந்திக்-:2 48/1
அளவு கண்டாய் வந்த தாதி கண்டாய் அடல் வேழம் உண்ட - நந்திக்-:2 89/2

 TOP
 
  அளவும் (4)
வடவரை அளவும் தென்பொதி அளவும் - நந்திக்-:2 1/41
வடவரை அளவும் தென்பொதி அளவும்
 விடையுடன் மங்கல விசயமும் நடப்ப - நந்திக்-:2 1/41,42
சில அளவும் சிந்தியா தெவ்வர் தேய தெள்ளாற்றில் செரு வென்ற செங்கோல் நந்தி - நந்திக்-:2 49/2
விண் தொடு திண் கிரி அளவும் வீரம் செல்லும் விடேல் விடுகு நீ கடவும் வீதி-தோறும் - நந்திக்-:2 74/3

 TOP
 
  அளவேயே (1)
நாகு இடறு கானல் வள மயிலை ஆளி நயபரனும் எங்கள் அளவேயே
 கொடியன் ஆக இவை இயையும் வஞ்சி இனி உலகில் வாழ்வது உளதோ - நந்திக்-:2 51/3,4

 TOP
 
  அளிக்கும் (1)
சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம் - நந்திக்-:2 56/2

 TOP
 
  அளிப்பன் (1)
ஒற்கம் என் மகள் உரைசெய்தோ உலகு அளிப்பன் இ திறன் உரைத்திடே - நந்திக்-:2 22/4

 TOP
 
  அற (1)
என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் - நந்திக்-:2 101/4

 TOP
 
  அறடா (1)
பெண் என்பவன் வாயை கிழி தூதன் செவி அறடா பெண்ணும் கிடையாது இங்கு ஒரு மண்ணும் கிடையாதே - நந்திக்-:2 113/4

 TOP
 
  அறம் (1)
அறம் பெருகும் தனி செங்கோல் மாயன் தொண்டை அம் கனி போல் சிவந்து திரு முகத்து பூத்து - நந்திக்-:2 60/1

 TOP
 
  அறமும் (1)
அறமும் நீ மறமும் நீ - நந்திக்-:2 1/36

 TOP
 
  அறிகிலேன் (2)
மா இயல் கானம் போந்தது அறிகிலேன் மதியிலேனே - நந்திக்-:2 79/4
யாரை சுடுமோ அறிகிலேன் நேரே - நந்திக்-:2 111/2

 TOP
 
  அறிய (1)
பட குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பார் அறிய
 துடக்கு உடையாரை அல்லால் சுடுமோ இ சுடர் பிறையே - நந்திக்-:2 65/3,4

 TOP
 
  அறியேன் (2)
கோவே மாலை மாலை அது கொண்டார் குறுகும் ஆறு அறியேன்
 கோவே மாலை நீள் முடி ஆர் கொற்ற நந்தி கச்சியுளார் - நந்திக்-:2 50/2,3
ஆகின்றது பருவம் இனி ஆகும் வகை அறியேன்
 வாழ்கின்றதொர் புகழ் நந்தி-தன் வடவேங்கடமலை வாய் - நந்திக்-:2 67/2,3

 TOP
 
  அறியேனே (1)
அல்லினோடும் வெண் திங்களினொடும் உளன் உய்வகை அறியேனே - நந்திக்-:2 59/4

 TOP
 
  அறியோமால் (1)
எதிரெதிரே கெட நின்றது எவ்வூர்-கொல் அறியோமால் - நந்திக்-:2 14/4

 TOP
 
  அறுக்கும் (1)
காம வயிரி களங்கு அறுக்கும் சோமன் - நந்திக்-:2 94/2

 TOP
 
  அறுத்தார் (1)
அன்றும் சினத்தார் இனம் அறுத்தார் போலும் அஃதஃதே - நந்திக்-:2 16/2

 TOP
 
  அறுதல் (1)
அம்பு ஒன்று வில் ஒடிதல் நாண் அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ - நந்திக்-:2 78/1

 TOP
 
  அறை (2)
அறை கழல் முடித்தவன் அவனி நாரணன் - நந்திக்-:2 66/2
அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே - நந்திக்-:2 68/2

 TOP
 
  அன்பன் (1)
ஆர்வமா உளம் நின்றவர் அன்பன் மற்று அவன் பெரும் கடை நின்ற - நந்திக்-:2 27/2

 TOP
 
  அன்பு (1)
வேண்டார் எண்ணும் வேந்தர் பிராற்கே மெய் அன்பு
 பூண்டாள் நங்காய் அன்று இவள் என்றால் பொல்லாதோ - நந்திக்-:2 71/1,2

 TOP
 
  அன்றி (3)
பாறு ஆர் களிற்று உயர் பல்லவர் கோன் நந்தி மல்லை அன்றி
 கூறாள் இவள் இளம் கொங்கை அவன் வளர் தொண்டை அல்லால் - நந்திக்-:2 40/2,3
திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் - நந்திக்-:2 68/1
துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4

 TOP
 
  அன்று (4)
அன்று இ நிலம் ஏழும் அளந்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் போல் - நந்திக்-:2 20/3
முனையும் அன்று ஏக முனிந்த பிரான் முனையில் பெரும் தேன் - நந்திக்-:2 33/3
சினத்தை அன்று ஒழித்த கை சிலை கை வீரர் தீரமோ - நந்திக்-:2 34/2
பூண்டாள் நங்காய் அன்று இவள் என்றால் பொல்லாதோ - நந்திக்-:2 71/2

 TOP
 
  அன்றும் (1)
அன்றும் சினத்தார் இனம் அறுத்தார் போலும் அஃதஃதே - நந்திக்-:2 16/2

 TOP
 
  அன்றே (6)
நைய நாம் இவன் நகரி கை தொழுதிலம் நம் உயிர் அளவு அன்றே - நந்திக்-:2 47/4
கோல வளை கோடல் இது மன்னர் புகழ் அன்றே - நந்திக்-:2 57/4
வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று - நந்திக்-:2 64/1
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று - நந்திக்-:2 64/2
அட்டு அன்றே பொன்றும் வகை முனிந்த நந்தி அவனி நாராயணன் பார் ஆளும் கோமான் - நந்திக்-:2 64/3
குட்டு அன்றே மழை நீரை குடங்கை கொண்டு குரை கடலை குடிக்கின்றேன் குடிக்கின்றேனே - நந்திக்-:2 64/4

 TOP
 
  அன்றோ (4)
மனக்கு இனியான் அவன் இட்ட வழக்கு அன்றோ வழக்கு இந்த வையத்தார்க்கே - நந்திக்-:2 53/4
ஏர் வட்ட தனி மதி வெள்ளி குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ
 போர்வட்ட சிலை உடைவாள் பற்றிய பொரு கடல் மல்லை புரவலனே - நந்திக்-:2 54/2,3
கொம்பு அன்றோ நம் குடிலில் குறும் காலும் நெடு வளையும் குனிந்து பாரே - நந்திக்-:2 78/4
இரும்பு உழுத புண்ணிற்கு இடு மருந்தோ அன்றோ
 அரும் துயரம் தீர்க்கும் அனையே பெரும் புலவர்-தன் - நந்திக்-:2 115/1,2

 TOP
 
  அன்ன (5)
அன்ன மடம் மயிலை ஆளி மத யானை நந்தி வறியோர் - நந்திக்-:2 24/1
அன்ன நடையாளை அல்குல் பெரியாளை அம் கை அகல் வான் - நந்திக்-:2 24/3
அயில் கொண்டான் காவிரிநாட்டு அன்ன பேடை அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன் - நந்திக்-:2 25/4
தளவு கண்டால் அன்ன வெள் நகையால் தமியேனது உள்ளம் - நந்திக்-:2 48/3
விளவு கண்டால் அன்ன மேனி கண்டாய் விறல் மாரன் செய்த - நந்திக்-:2 89/3

 TOP
 
  அன்னமே (1)
செம் மால் ஐ நந்தி சிறுகுடிநாட்டு அன்னமே
 தம் ஆவி தாம் உடையர் அல்லரே சாகாமே - நந்திக்-:2 99/3,4

 TOP
 
  அன்னவர் (1)
கோல கொடி அன்னவர் நீள் செறுவில் குறும் தேன் வழிகொண்டு அலரும் குவளை - நந்திக்-:2 81/1

 TOP
 
  அன்னவள் (1)
இன்று என் உயிர் அன்னவள் கொங்கையை விட்டு எங்ஙன் துயில்கின்றன ஏழையனே - நந்திக்-:2 20/4

 TOP
 
  அன்னவன் (1)
நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல் - நந்திக்-:2 22/3

 TOP
 
  அன்னாய் (1)
அருளானது எங்கையர்க்கே அன்னாய் என்று இயம்பிடும் எம் கன்னி செம் சொல் - நந்திக்-:2 86/1

 TOP
 
  அன்னாள் (3)
மயிலை_அன்னாள் தனக்கு - நந்திக்-:2 52/4
வட்ட வெம் சிலை நாண் இட கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள் - நந்திக்-:2 75/2
கோவை ஏய் நந்தி காக்கும் குளிர் பொழில் கச்சி_அன்னாள் - நந்திக்-:2 79/2

 TOP
 
  அன்னான் (1)
உரம் பெற்றன ஆவன உண்மை அன்னான்
 சரம் பற்றிய சாபம் விடும் தனையே - நந்திக்-:2 112/3,4

 TOP
 
  அன்னை (1)
பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி - நந்திக்-:2 102/3

 TOP
 
  அன்னையர் (1)
ஆழி மன்னவ அன்னையர் ஆய்ச்சியர் அடும் கயிறு அடிபட்ட - நந்திக்-:2 37/3

 TOP
 
  அன்னையரும் (1)
அன்னையரும் தோழியரும் அடர்ந்து பொரும் காலம் ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம் - நந்திக்-:2 101/1

 TOP
 
  அனந்த (1)
மேவி அனந்த வனம் புகுந்தான் இனி வேட்டம் செய்வான் - நந்திக்-:2 77/2

 TOP
 
  அனந்தம் (2)
காவி அனந்தம் எடுத்தான் மதன் கை கரும்பு எடுத்தான் - நந்திக்-:2 77/1
ஆவி அனந்தம் உண்டோ உயிர் தான் விட்டு அகலும் முன்னே - நந்திக்-:2 77/3

 TOP
 
  அனல் (1)
அரு வரையின் அகம் குழைய அனல் அம்பு தெரிந்து அவுணர் - நந்திக்-:2 1/5

 TOP
 
  அனுதினம் (1)
வாழி இ நில மன்னவர் வந்து அனுதினம் இறைஞ்சிய வடு கண்டோம் - நந்திக்-:2 37/2

 TOP
 
  அனைத்து (4)
அனைத்து உலகில் பிறப்பும் நீ - நந்திக்-:2 1/25
அனைத்து உலகில் இறப்பும் நீ - நந்திக்-:2 1/26
அனைத்து உலகில் துன்பமும் நீ - நந்திக்-:2 1/27
அனைத்து உலகில் இன்பமும் நீ - நந்திக்-:2 1/28

 TOP
 
  அனைய (2)
மலை கடாம்பட்டு அனைய மால் யானை நந்தி - நந்திக்-:2 98/3
செம் கை முகில் அனைய கொடை செம்பொன் பெய் ஏக தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம் - நந்திக்-:2 100/3

 TOP
 
  அனையே (1)
அரும் துயரம் தீர்க்கும் அனையே பெரும் புலவர்-தன் - நந்திக்-:2 115/2

 TOP