<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

கட்டுருபன்கள்
-கண் 1
-கொல் 3
-கொலோ 3
-கொல்லோ 5
-தம் 8
-தன் 10
-தனில் 2
-தனின் 1
-தனை 2
-தன்னில் 2
-தொறு 1
-தொறும் 1
-தோறும் 2
-பால் 1
-மின் 10
-மின்கள் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
  -கண் (1)
சிகரங்கள் போல் மடிய தெள்ளாற்றுக்-கண் சிவந்தான் தென்னன் தொண்டி - நந்திக்-:2 38/3

 TOP
 
  -கொல் (3)
எதிரெதிரே கெட நின்றது எவ்வூர்-கொல் அறியோமால் - நந்திக்-:2 14/4
நாறாது இவள் திரு மேனியும் நாம் என்-கொல் நாணுவதே - நந்திக்-:2 40/4
ஏயும் மாங்குயிற்கு என்னை-கொல் ஆவதே - நந்திக்-:2 88/2

 TOP
 
  -கொலோ (3)
துஞ்சா நயனத்தொடு சோரும் இவட்கு அருளாது ஒழிகின்றது தொண்டை-கொலோ
 செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின் - நந்திக்-:2 11/2,3
மதுரை-கொலோ அடு புலி கோன் நகரி-கொலோ மாளிகை சாய்ந்து - நந்திக்-:2 14/3
மதுரை-கொலோ அடு புலி கோன் நகரி-கொலோ மாளிகை சாய்ந்து - நந்திக்-:2 14/3

 TOP
 
  -கொல்லோ (5)
விடுதிர்-கொல்லோ வள நாடு உடை வீர அரசற்கு முன் நின்று - நந்திக்-:2 12/1
இடுதிர்-கொல்லோ பண்டு இறுக்கும் திறை எரி கானத்து உம்மை - நந்திக்-:2 12/2
அடுதிர்-கொல்லோ திறல் நந்தி எம் கோன் அயிராவதத்தில் - நந்திக்-:2 12/3
படுதிர்-கொல்லோ படை மன்னீர் என்னாம் உங்கள் பாவனையே - நந்திக்-:2 12/4
செரு வேல் உயர்வு பாடினன்-கொல்லோ
 நெருநல் துணி அரை சுற்றி - நந்திக்-:2 23/4,5

 TOP
 
  -தம் (8)
வேல் கடல் படை வேந்தர்-தம் வீரமே - நந்திக்-:2 26/4
பதியின் வளர்ந்த நறும் தொண்டையர் கோன் நந்தி பல்லவர்க்கு நேராத பாவையர்-தம் பாவை - நந்திக்-:2 45/3
பட்ட வேந்தர்-தம் பூணொடும் பாவைமார் நாண் நெடும் தெள்ளாற்றில் - நந்திக்-:2 75/1
காலை பொழுதின் எழு கன்னியர்-தம் கண்ணின் படி காட்டிடு கச்சியின் வாய் - நந்திக்-:2 81/2
இருளான மத கரியும் பாய்மாவும் இரதமும் கொண்டு எதிர்ந்தார்-தம் முன் - நந்திக்-:2 86/3
கால் வருடும் சேடியர்-தம் கை - நந்திக்-:2 90/4
நம் ஆவி நம் கொழுநர்பாலதா நம் கொழுநர்-தம்
 ஆவி நம்பாலது ஆகும் தகைமையினால் - நந்திக்-:2 99/1,2
ஈட்டு புகழ் நந்தி பாண நீ எங்கையர்-தம்
 வீட்டு இருந்து பாட விடிவளவும் காட்டில் அழும் - நந்திக்-:2 102/1,2

 TOP
 
  -தன் (10)
திருகு சின கட களிற்று செங்கோல் நந்தி தென்னவர்கோன்-தன் குறும்பில் சென்று சூழ்ந்த - நந்திக்-:2 4/3
பாவு அடி கீழ் பல் யானை பல்லவர் கோன் நந்தி-தன்
 சேவடி கீழ் காணலாம் சென்று - நந்திக்-:2 15/3,4
நால் கடற்கு ஒரு நாயகன் நந்தி-தன்
 கோல் கடை புருவம் துடிக்கும் துணை - நந்திக்-:2 26/2,3
வினையின் சிலம்பன் பரிவும் இவள்-தன் மெலிவும் மென் பூம் - நந்திக்-:2 33/1
போன்ற மன்னவன் நந்தி-தன் பூதரத்து - நந்திக்-:2 36/3
ஒழியா வண் கை தண் அருள் நந்தி-தன் ஊர்மட்டோ - நந்திக்-:2 43/3
தெள் இலை வேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்ற கோன்-தன்
 மயிலை_அன்னாள் தனக்கு - நந்திக்-:2 52/3,4
வாழ்கின்றதொர் புகழ் நந்தி-தன் வடவேங்கடமலை வாய் - நந்திக்-:2 67/3
பண்ணும் புகழ் எட்டு திசை ஏகம்பலவாணா பாப திறலோ நந்தி-தன் மறவோர்களிடத்தே - நந்திக்-:2 113/3
அரும் துயரம் தீர்க்கும் அனையே பெரும் புலவர்-தன்
 கலியை தீர்க்கும் தமிழாகரன் நந்தி - நந்திக்-:2 115/2,3

 TOP
 
  -தனில் (2)
புல அரசை புறங்கண்ட புகழ் சேர் கோவே பூவலயம்-தனில் கரியாய் நின்ற மன்னா - நந்திக்-:2 49/3
அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே - நந்திக்-:2 68/2

 TOP
 
  -தனின் (1)
கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ - நந்திக்-:2 113/1

 TOP
 
  -தனை (2)
சதிர் ஆக நந்திபரன்-தனை கூடிய தையலரை - நந்திக்-:2 105/1
ஊரை சுடுமோ உலகம்-தனை சுடுமோ - நந்திக்-:2 111/1

 TOP
 
  -தன்னில் (2)
வளவு கண்டான் நந்தி மானோதயன் வையம்-தன்னில் மகிழ் - நந்திக்-:2 48/2
தெருளா மேல் நல்கு நந்தி தெள்ளாற்றில் பொருத போர்-தன்னில் அந்நாள் - நந்திக்-:2 86/2

 TOP
 
  -தொறு (1)
பதி-தொறு புயல் பொழி தரு மணி பணை தரு பரு மணி பகரா நெல் - நந்திக்-:2 17/1

 TOP
 
  -தொறும் (1)
நடந்த வழிகள்-தொறும் நாறும் படர்ந்த - நந்திக்-:2 98/2

 TOP
 
  -தோறும் (2)
மடல் கூறு-தோறும் மலி மல்லை கங்குல் - நந்திக்-:2 73/2
விண் தொடு திண் கிரி அளவும் வீரம் செல்லும் விடேல் விடுகு நீ கடவும் வீதி-தோறும்
 திண் தறுகண் மா தொழுத பாவைமார்க்கு செங்கோலன் அல்லையோ நீ செப்பட்டே - நந்திக்-:2 74/3,4

 TOP
 
  -பால் (1)
தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கி தன்-பால்
 எனக்கு உரிய வரை மார்பம் எங்கையர்க்கே ஆக்கினான் இகல் வேல் மன்னர் - நந்திக்-:2 53/1,2

 TOP
 
  -மின் (10)
தோன்றல் வந்திடில் சொல்லு-மின் ஒண் சுடர் - நந்திக்-:2 36/2
வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று - நந்திக்-:2 64/1
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று - நந்திக்-:2 64/2
திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் - நந்திக்-:2 68/1
திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் - நந்திக்-:2 68/1
அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே - நந்திக்-:2 68/2
நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழ - நந்திக்-:2 68/3
நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழ - நந்திக்-:2 68/3
துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4
துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4

 TOP
 
  -மின்கள் (1)
கண்ட வேந்தர் கொண்-மின்கள் என்னும் கன்னி கடுவாயே - நந்திக்-:2 5/4

 TOP