<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

சா - முதல் சொற்கள்
சாகாமே 1
சாபம் 1
சாய்த்து 1
சாய்ந்து 1
சாய 2
சாயல் 2
சாரலின் 1
சாரும் 1
சால 1
சாலவும் 1
சாவே 1
சாற்றை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சாகாமே (1)
தம் ஆவி தாம் உடையர் அல்லரே சாகாமே - நந்திக்-:2 99/4

 TOP
 
    சாபம் (1)
சரம் பற்றிய சாபம் விடும் தனையே - நந்திக்-:2 112/4

 TOP
 
    சாய்த்து (1)
நலம் கொள் முறுவல் முகம் சாய்த்து நாணாநின்று மெல்லவே - நந்திக்-:2 32/3

 TOP
 
    சாய்ந்து (1)
மதுரை-கொலோ அடு புலி கோன் நகரி-கொலோ மாளிகை சாய்ந்து
  எதிரெதிரே கெட நின்றது எவ்வூர்-கொல் அறியோமால் - நந்திக்-:2 14/3,4

 TOP
 
    சாய (2)
படை ஆறு சாய பழையாறு வென்றான் - நந்திக்-:2 31/3
குஞ்சரங்கள் சாய குருக்கோட்டை அத்தனையும் - நந்திக்-:2 85/3

 TOP
 
    சாயல் (2)
வெம் சாயல் மறைத்த தனி குடையான் விடை மண் பொறி ஓலை விடேல் விடுகே - நந்திக்-:2 11/4
வர மயில் போற்று சாயல் வாள் நுதல் சேடி காணும் - நந்திக்-:2 58/2

 TOP
 
    சாரலின் (1)
வனையும் வடவேங்கடத்தார் தண் சாரலின் வார் புனமே - நந்திக்-:2 33/4

 TOP
 
    சாரும் (1)
தரு வாணி ஆண்மை இறை சாரும் உரு ஆணி - நந்திக்-:1 4/2

 TOP
 
    சால (1)
மறிந்து உளதே பவள வாய் மருங்கில் ஆடும் வல்லி இடை மணி முறுவல் முத்து சால
  நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை - நந்திக்-:2 60/2,3

 TOP
 
    சாலவும் (1)
ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர் குழல் என்றால் - நந்திக்-:2 47/2

 TOP
 
    சாவே (1)
அடற்கு ஊடு சாவே அமையாது அவர் வைதிடற்கு - நந்திக்-:2 73/3

 TOP
 
    சாற்றை (1)
செம் தழலின் சாற்றை பிழிந்து செழும் சீத - நந்திக்-:2 104/1

 TOP