<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

சே - முதல் சொற்கள்
சேடி 1
சேடியர்-தம் 1
சேர் 3
சேர 1
சேரர் 2
சேரா 1
சேராத 2
சேரார் 1
சேரி 1
சேரும் 1
சேவடி 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சேடி (1)
வர மயில் போற்று சாயல் வாள் நுதல் சேடி காணும் - நந்திக்-:2 58/2

 TOP
 
    சேடியர்-தம் (1)
கால் வருடும் சேடியர்-தம் கை - நந்திக்-:2 90/4

 TOP
 
    சேர் (3)
குரு மணி சேர் அணி முறுவல் குல கங்கை நதி பாய - நந்திக்-:2 1/7
ஏடு உலாவு மாலை சேர் இராசன் மல்லை நந்தி தோள் - நந்திக்-:2 9/3
புல அரசை புறங்கண்ட புகழ் சேர் கோவே பூவலயம்-தனில் கரியாய் நின்ற மன்னா - நந்திக்-:2 49/3

 TOP
 
    சேர (1)
சேர சோழரும் தென்னரும் வடபுலத்து அரசரும் திறை தந்த - நந்திக்-:2 27/3

 TOP
 
    சேரர் (2)
தம் கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலம் மேல் - நந்திக்-:2 42/3
செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து மாய செரு வென்ற பாரி முடி மேல் - நந்திக்-:2 82/3

 TOP
 
    சேரா (1)
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் - நந்திக்-:2 101/3

 TOP
 
    சேராத (2)
செம் கை முகில் அனைய கொடை செம்பொன் பெய் ஏக தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம் - நந்திக்-:2 100/3
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம் இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம் - நந்திக்-:2 114/4

 TOP
 
    சேரார் (1)
செம்பொன் செய் மணி மாட தெள்ளாற்றில் நந்தி பதம் சேரார் ஆனை - நந்திக்-:2 78/3

 TOP
 
    சேரி (1)
போகிடுக சங்கு புறகிடுக சேரி பொரு புணரி சங்கு வளை மென் - நந்திக்-:2 51/2

 TOP
 
    சேரும் (1)
செருநர் சேரும் பதி சிவக்கும்மே - நந்திக்-:2 61/6

 TOP
 
    சேவடி (2)
திரு பெருக அருளுக நின் செழு மலர் சேவடி தொழவே - நந்திக்-:1 2/4
சேவடி கீழ் காணலாம் சென்று - நந்திக்-:2 15/4

 TOP