<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

சூ - முதல் சொற்கள்
சூட 1
சூழ் 5
சூழ்ச்சியே 1
சூழ்ந்த 1
சூழல் 1
சூழி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சூட (1)
கடுவாய் இரட்ட வளை விம்ம மன்னர் கழல் சூட அங்கண் மறுகே - நந்திக்-:2 6/1

 TOP
 
    சூழ் (5)
நயம் கொள தகு புகழ் நந்தி கச்சி சூழ்
  கயங்களில் கடி மலர் துழாவி காமுகர் - நந்திக்-:2 8/2,3
செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின் - நந்திக்-:2 11/3
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் - நந்திக்-:2 44/3
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் - நந்திக்-:2 55/3
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் - நந்திக்-:2 101/3

 TOP
 
    சூழ்ச்சியே (1)
ஈன்ற வேங்கை இரும் கணி சூழ்ச்சியே - நந்திக்-:2 36/4

 TOP
 
    சூழ்ந்த (1)
திருகு சின கட களிற்று செங்கோல் நந்தி தென்னவர்கோன்-தன் குறும்பில் சென்று சூழ்ந்த
  சுரிகை வினை பகைஞர் உடல் துண்டம் ஆக துயில் உணர்ந்த வல் ஆண்மை தொண்டை வேந்தே - நந்திக்-:2 4/3,4

 TOP
 
    சூழல் (1)
மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் - நந்திக்-:2 56/1

 TOP
 
    சூழி (1)
சூழி வன் மத யானையின் பிடர்படு சுவடு இவை சுவட்டின் கீழ் - நந்திக்-:2 37/1

 TOP