<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

இ - முதல் சொற்கள்
இ 10
இகந்த 1
இகல் 1
இகல்கொண்டார் 1
இகலில் 1
இங்கு 2
இங்ஙனே 1
இசையுமோ 1
இட்ட 3
இட்டனையே 1
இட்டு 1
இட 1
இடம் 2
இடறு 1
இடித்து 1
இடு 2
இடு-மின் 1
இடுதிர்-கொல்லோ 1
இடும் 1
இடை 5
இடைக்குள் 1
இடையாளை 1
இணக்கம் 1
இணை 2
இத்தனை 1
இதனை 1
இது 2
இதுவாகில் 1
இதுவே 1
இதை 1
இந்த 7
இப்போது 1
இயம்பிடும் 1
இயல் 4
இயையும் 1
இரட்ட 1
இரண்டும் 1
இரதமும் 1
இரந்த 1
இரந்து 1
இரவலர் 2
இரவாத 1
இரவு 1
இரா 2
இராச 1
இராசன் 1
இரு 2
இருக்கும் 2
இருந்தவாறே 1
இருந்து 3
இருப்பது 1
இரும் 2
இரும்பு 1
இருவரையும் 1
இருவி 1
இருளான 1
இல் 1
இல்லை 2
இல்லையாகில் 1
இல்லையோ 1
இலகு 1
இலங்கு 1
இலஞ்சி 1
இலா 1
இலை 3
இலையே 3
இவ் 2
இவட்கு 1
இவரோடு 1
இவள் 6
இவள்-தன் 1
இவளுக்கு 1
இவளும் 1
இவளை 2
இவன் 2
இவனோடே 1
இவை 6
இவையிவை 2
இழப்ப 1
இழிதரு 1
இழை 1
இள 2
இளந்தலை 2
இளம் 4
இளம்பிறையும் 1
இளமதியம் 1
இளையார் 1
இற 1
இறப்பும் 1
இறு 1
இறுக்கும் 1
இறை 2
இறைஞ்சா 1
இறைஞ்சிய 1
இறைவனும் 1
இறைவா 1
இன் 2
இன்பமும் 1
இன்றி 2
இன்று 3
இன்னமும் 1
இன 1
இனம் 1
இனி 4
இனிய 1
இனியான் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
  இ (10)
வடுவாய் இருக்கும் மகளே இ முன்றில் மணி ஊசல் ஆடல் மறவே - நந்திக்-:2 6/4
அன்று இ நிலம் ஏழும் அளந்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் போல் - நந்திக்-:2 20/3
ஒற்கம் என் மகள் உரைசெய்தோ உலகு அளிப்பன் இ திறன் உரைத்திடே - நந்திக்-:2 22/4
வாழி இ நில மன்னவர் வந்து அனுதினம் இறைஞ்சிய வடு கண்டோம் - நந்திக்-:2 37/2
நாணாது இ திரு மடவார் முன்பு நின் நன் பொன் கழல் இணை தொழுதாரில் - நந்திக்-:2 41/1
மிடல் ஏறிய கோதை நினைந்து அயர்வாள் மெலிய தழல் வீசும் இ மா மதியே - நந்திக்-:2 55/4
நல்கும் நந்தி இ நானிலம் காவலன் மாரவேள் நளிர் முத்தம் - நந்திக்-:2 59/1
துடக்கு உடையாரை அல்லால் சுடுமோ இ சுடர் பிறையே - நந்திக்-:2 65/4
மிகை ஒடுங்கா முன் இ கூத்தினை விலக்க வேண்டாவோ - நந்திக்-:2 70/4
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம் இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம் - நந்திக்-:2 114/4

 TOP
 
  இகந்த (1)
உரை வரம்பு இகந்த உயர் புகழ் பல்லவன் - நந்திக்-:2 23/1

 TOP
 
  இகல் (1)
எனக்கு உரிய வரை மார்பம் எங்கையர்க்கே ஆக்கினான் இகல் வேல் மன்னர் - நந்திக்-:2 53/2

 TOP
 
  இகல்கொண்டார் (1)
எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன் இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி - நந்திக்-:2 25/3

 TOP
 
  இகலில் (1)
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று - நந்திக்-:2 64/2

 TOP
 
  இங்கு (2)
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் - நந்திக்-:2 100/4
பெண் என்பவன் வாயை கிழி தூதன் செவி அறடா பெண்ணும் கிடையாது இங்கு ஒரு மண்ணும் கிடையாதே - நந்திக்-:2 113/4

 TOP
 
  இங்ஙனே (1)
நெஞ்சு ஆகுலமுற்று இங்ஙனே மெலிய நிலவின் கதிர் நீள் எரியாய் விரிய - நந்திக்-:2 11/1

 TOP
 
  இசையுமோ (1)
சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால் சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டை கோவே - நந்திக்-:2 49/4

 TOP
 
  இட்ட (3)
மனக்கு இனியான் அவன் இட்ட வழக்கு அன்றோ வழக்கு இந்த வையத்தார்க்கே - நந்திக்-:2 53/4
இட்ட பொட்டினோடு இள முலை போகமும் எழுதவும் ஆகாதே - நந்திக்-:2 75/4
அதிர் ஆக்கி தூசும் அழுக்கு ஆக்கி அங்கம் அங்காடிக்கு இட்ட
 பதர் ஆக்கி என்னையும் பற்றாமல் ஆக்கிய பாலகனே - நந்திக்-:2 105/3,4

 TOP
 
  இட்டனையே (1)
ஏர் மதத்த கரி உரிவை ஏகாசம் இட்டனையே
 திசை நடுங்க தோன்றிற்று நீ உண்ட திறல் நஞ்சம் - நந்திக்-:2 1/22,23

 TOP
 
  இட்டு (1)
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று - நந்திக்-:2 64/2

 TOP
 
  இட (1)
வட்ட வெம் சிலை நாண் இட கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள் - நந்திக்-:2 75/2

 TOP
 
  இடம் (2)
இறைஞ்சா மன்னர்க்கு இடம் துடிக்கும்மே - நந்திக்-:2 61/8
வலம் வரு திகிரியும் இடம் வரு பணிலமும் - நந்திக்-:2 83/1

 TOP
 
  இடறு (1)
நாகு இடறு கானல் வள மயிலை ஆளி நயபரனும் எங்கள் அளவேயே - நந்திக்-:2 51/3

 TOP
 
  இடித்து (1)
கோட்டை இடித்து அகழ் குன்று ஆக்கி குன்று அகழ் ஆக்கி தெவ்வர் - நந்திக்-:2 103/1

 TOP
 
  இடு (2)
விட்ட கூந்தலும் விழியும் நல் முறுவலும் நுதல் மிசை இடு கோலம் - நந்திக்-:2 75/3
இரும்பு உழுத புண்ணிற்கு இடு மருந்தோ அன்றோ - நந்திக்-:2 115/1

 TOP
 
  இடு-மின் (1)
திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் - நந்திக்-:2 68/1

 TOP
 
  இடுதிர்-கொல்லோ (1)
இடுதிர்-கொல்லோ பண்டு இறுக்கும் திறை எரி கானத்து உம்மை - நந்திக்-:2 12/2

 TOP
 
  இடும் (1)
வண்டல் இடும் கடல் மல்லை காவலனே - நந்திக்-:2 84/2

 TOP
 
  இடை (5)
தார் வட்ட கிளி மருவும் சொல் பகர் தளர் இடை தையல் வஞ்சிக்கு இன்று - நந்திக்-:2 54/1
குரவு அலர் பொழிலில் கோல கோட்டு இடை இல்லையாகில் - நந்திக்-:2 58/3
மறிந்து உளதே பவள வாய் மருங்கில் ஆடும் வல்லி இடை மணி முறுவல் முத்து சால - நந்திக்-:2 60/2
தகையும் நுண் இடை அதிர தன பாரம் அவற்றோடு - நந்திக்-:2 70/3
ஈ காற்றுக்கு ஆற்றா இடை - நந்திக்-:2 91/4

 TOP
 
  இடைக்குள் (1)
கொடு வார் புனைந்து நகு வாள் படை கண் மடவார் இடைக்குள் மனமே - நந்திக்-:2 6/3

 TOP
 
  இடையாளை (1)
மின்னை மெலிவாளை நூலின் இடையாளை நேர்வ மயிலே - நந்திக்-:2 24/4

 TOP
 
  இணக்கம் (1)
இணக்கம் பிறந்த நாள் இன்று - நந்திக்-:2 108/4

 TOP
 
  இணை (2)
நாணாது இ திரு மடவார் முன்பு நின் நன் பொன் கழல் இணை தொழுதாரில் - நந்திக்-:2 41/1
ஆறு பாய சிவந்த தோள் இணை காவிரிநாடு ஆள்வானே - நந்திக்-:2 87/4

 TOP
 
  இத்தனை (1)
மாட்டாதே இத்தனை நாள் மால் நந்தி வான் வரை தோள் - நந்திக்-:2 46/1

 TOP
 
  இதனை (1)
வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று - நந்திக்-:2 64/1

 TOP
 
  இது (2)
கோல வளை கோடல் இது மன்னர் புகழ் அன்றே - நந்திக்-:2 57/4
கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ - நந்திக்-:2 113/1

 TOP
 
  இதுவாகில் (1)
பர வாதை நந்தி செங்கோல் இதுவாகில் அது பார்க்கும் பரிசு நன்றே - நந்திக்-:2 19/4

 TOP
 
  இதுவே (1)
விடிவிளக்கும் இதுவே நாங்கள் பூண்பதும் வெண் முத்தமே - நந்திக்-:2 93/4

 TOP
 
  இதை (1)
பழுது கண்டாய் இதை போய் பகர்வாய் சிறை பைங்குருகே - நந்திக்-:2 3/4

 TOP
 
  இந்த (7)
மனக்கு இனியான் அவன் இட்ட வழக்கு அன்றோ வழக்கு இந்த வையத்தார்க்கே - நந்திக்-:2 53/4
வடக்கு உடையான் நந்தி மானோதயன் இந்த வையம் எல்லாம் - நந்திக்-:2 65/2
அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே - நந்திக்-:2 68/2
தூண்டினான் நந்தி இந்த தொண்டைநாடு உய கோவே - நந்திக்-:2 80/4
இந்த புவியில் இரவலர் உண்டு என்பது எல்லாம் - நந்திக்-:2 92/1
வெண்ணிலாவே இந்த வேகம் உனக்கு ஆகாதே - நந்திக்-:2 107/4
பொருப்பு வட்டமான முலை பூவையரே இந்த
 நெருப்பு வட்டமான நிலா - நந்திக்-:2 111/3,4

 TOP
 
  இப்போது (1)
விளங்கு ஒளி ஆனனன் இப்போது
 இளம் களி யானை எருத்தம் மிசையன்னே - நந்திக்-:2 23/10,11

 TOP
 
  இயம்பிடும் (1)
அருளானது எங்கையர்க்கே அன்னாய் என்று இயம்பிடும் எம் கன்னி செம் சொல் - நந்திக்-:2 86/1

 TOP
 
  இயல் (4)
இலகு ஒளிய மூ இலை வேல் இறைவா நின் இயல் கயிலை - நந்திக்-:2 1/9
பீடு இயல் மா களிற்றார் பிச்சத்தார் கூடார் - நந்திக்-:2 31/2
தேவு இயல் நந்திக்கு அங்கு ஆர் ஓடி செய்குவர் விண்ணப்பமே - நந்திக்-:2 77/4
மா இயல் கானம் போந்தது அறிகிலேன் மதியிலேனே - நந்திக்-:2 79/4

 TOP
 
  இயையும் (1)
கொடியன் ஆக இவை இயையும் வஞ்சி இனி உலகில் வாழ்வது உளதோ - நந்திக்-:2 51/4

 TOP
 
  இரட்ட (1)
கடுவாய் இரட்ட வளை விம்ம மன்னர் கழல் சூட அங்கண் மறுகே - நந்திக்-:2 6/1

 TOP
 
  இரண்டும் (1)
கை குடம் இரண்டும் கனக கும்ப குடமும் - நந்திக்-:2 91/1

 TOP
 
  இரதமும் (1)
இருளான மத கரியும் பாய்மாவும் இரதமும் கொண்டு எதிர்ந்தார்-தம் முன் - நந்திக்-:2 86/3

 TOP
 
  இரந்த (1)
தொடர்ந்து பலர் இரந்த தொண்டை அம் தார் நாங்கள் - நந்திக்-:2 98/1

 TOP
 
  இரந்து (1)
இரவாத பரிசு எல்லாம் இரந்து ஏற்றும் பாவைமீர் எல் ஈர் வாடை - நந்திக்-:2 19/2

 TOP
 
  இரவலர் (2)
வீர மா மத கரி இவை பரி இவை இரவலர் கவர்வாரே - நந்திக்-:2 27/4
இந்த புவியில் இரவலர் உண்டு என்பது எல்லாம் - நந்திக்-:2 92/1

 TOP
 
  இரவாத (1)
இரவாத பரிசு எல்லாம் இரந்து ஏற்றும் பாவைமீர் எல் ஈர் வாடை - நந்திக்-:2 19/2

 TOP
 
  இரவு (1)
இரவு அலர் மலர்கள் எங்கும் இல்லையோ நல்குவேனே - நந்திக்-:2 58/4

 TOP
 
  இரா (2)
நனை வார் துகிலும் இவை நாளும் இரா
 வினை வார் கழல் நந்தி விடேல் விடுகின் - நந்திக்-:2 13/2,3
நன்றும் நெடிதாய் அவிர்கின்றது இரா நலிகின்றது மாருதசாலம் எனக்கு - நந்திக்-:2 20/1

 TOP
 
  இராச (1)
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம் இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம் - நந்திக்-:2 114/4

 TOP
 
  இராசன் (1)
ஏடு உலாவு மாலை சேர் இராசன் மல்லை நந்தி தோள் - நந்திக்-:2 9/3

 TOP
 
  இரு (2)
ஈண்டினார் பரியும் தேரும் இரு கை வென்று ஒரு கை வேழம் - நந்திக்-:2 80/3
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் - நந்திக்-:2 114/3

 TOP
 
  இருக்கும் (2)
வடுவாய் இருக்கும் மகளே இ முன்றில் மணி ஊசல் ஆடல் மறவே - நந்திக்-:2 6/4
இள முலைகள் எவ்வாறு இருக்கும் கிளர் ஒளிய - நந்திக்-:2 52/2

 TOP
 
  இருந்தவாறே (1)
எங்கள் கோல் வளைகள் நில்லா விபரிதம் இருந்தவாறே - நந்திக்-:2 39/4

 TOP
 
  இருந்து (3)
வர வாதையுற்று இருந்து வருந்துவார் பலர் என்றும் வாழி வாழி - நந்திக்-:2 19/3
வீட்டு இருந்து பாட விடிவளவும் காட்டில் அழும் - நந்திக்-:2 102/2
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம் - நந்திக்-:2 114/2

 TOP
 
  இருப்பது (1)
விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால் வினை மற்றும் உண்டோ நம் மெல்_ஓதி மாட்டே - நந்திக்-:2 45/4

 TOP
 
  இரும் (2)
எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன் இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி - நந்திக்-:2 25/3
ஈன்ற வேங்கை இரும் கணி சூழ்ச்சியே - நந்திக்-:2 36/4

 TOP
 
  இரும்பு (1)
இரும்பு உழுத புண்ணிற்கு இடு மருந்தோ அன்றோ - நந்திக்-:2 115/1

 TOP
 
  இருவரையும் (1)
இருவரையும் இ நிலம் விட்டு அழிக்கின்ற காலம் இராச மன்னன் நந்தி தோள் சேராத காலம் - நந்திக்-:2 114/4

 TOP
 
  இருவி (1)
ஞான்ற வெள் அருவி இருவி எங்கள் பொன் - நந்திக்-:2 36/1

 TOP
 
  இருளான (1)
இருளான மத கரியும் பாய்மாவும் இரதமும் கொண்டு எதிர்ந்தார்-தம் முன் - நந்திக்-:2 86/3

 TOP
 
  இல் (1)
மை இல் வாள் உறை கழிக்குமாகின் - நந்திக்-:2 61/9

 TOP
 
  இல்லை (2)
பங்கில் வைப்பார்க்கு இல்லை பவம் - நந்திக்-:1 4/4
உளமே கொடி மருங்கு உண்டு இல்லை என்னில் - நந்திக்-:2 52/1

 TOP
 
  இல்லையாகில் (1)
குரவு அலர் பொழிலில் கோல கோட்டு இடை இல்லையாகில்
 இரவு அலர் மலர்கள் எங்கும் இல்லையோ நல்குவேனே - நந்திக்-:2 58/3,4

 TOP
 
  இல்லையோ (1)
இரவு அலர் மலர்கள் எங்கும் இல்லையோ நல்குவேனே - நந்திக்-:2 58/4

 TOP
 
  இலகு (1)
இலகு ஒளிய மூ இலை வேல் இறைவா நின் இயல் கயிலை - நந்திக்-:2 1/9

 TOP
 
  இலங்கு (1)
பூசல் இலங்கு இலை வேல் பொன் கழல் நந்தி நின - நந்திக்-:2 30/3

 TOP
 
  இலஞ்சி (1)
உள் திரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே ஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடி - நந்திக்-:2 74/1

 TOP
 
  இலா (1)
பெண் இலா ஊரில் பிறந்தாரை போல வரும் - நந்திக்-:2 107/3

 TOP
 
  இலை (3)
இலகு ஒளிய மூ இலை வேல் இறைவா நின் இயல் கயிலை - நந்திக்-:2 1/9
பூசல் இலங்கு இலை வேல் பொன் கழல் நந்தி நின - நந்திக்-:2 30/3
தெள் இலை வேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்ற கோன்-தன் - நந்திக்-:2 52/3

 TOP
 
  இலையே (3)
கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ - நந்திக்-:2 113/1
கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ - நந்திக்-:2 113/1
கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ - நந்திக்-:2 113/1

 TOP
 
  இவ் (2)
அலை கதிர் வேல் படை நந்தி அவனி நாராயணன் இவ்
 உலகு_உடையான் திரு முடியும் உள்ளமுமே உவந்தனையே - நந்திக்-:2 1/11,12
இவ் அரி கானத்து ஏகிய ஆறு என் எழில்_நகை இவனோடே - நந்திக்-:2 28/4

 TOP
 
  இவட்கு (1)
துஞ்சா நயனத்தொடு சோரும் இவட்கு அருளாது ஒழிகின்றது தொண்டை-கொலோ - நந்திக்-:2 11/2

 TOP
 
  இவரோடு (1)
மாதர் இவரோடு உறுகின்றாய் வாழி மற்று என் மட நெஞ்சே - நந்திக்-:2 10/4

 TOP
 
  இவள் (6)
கூறாள் இவள் இளம் கொங்கை அவன் வளர் தொண்டை அல்லால் - நந்திக்-:2 40/3
நாறாது இவள் திரு மேனியும் நாம் என்-கொல் நாணுவதே - நந்திக்-:2 40/4
நீல மயில் கோதை இவள் நின் அருள் பெறாளேல் - நந்திக்-:2 57/3
உருவுடை இவள் தாயர்க்கு உலகொடு பகை உண்டோ - நந்திக்-:2 69/4
பூண்டாள் நங்காய் அன்று இவள் என்றால் பொல்லாதோ - நந்திக்-:2 71/2
தொண்டை ஒற்றுவள் இவள் தோள் வளையே - நந்திக்-:2 84/4

 TOP
 
  இவள்-தன் (1)
வினையின் சிலம்பன் பரிவும் இவள்-தன் மெலிவும் மென் பூம் - நந்திக்-:2 33/1

 TOP
 
  இவளுக்கு (1)
இறை கெழு சங்கு உயிர் இவளுக்கு ஈந்ததே - நந்திக்-:2 66/4

 TOP
 
  இவளும் (1)
செம் கோல் வளை கை இவளும் துவண்டு செறி மாமை வாட எழில் ஆர் - நந்திக்-:2 42/1

 TOP
 
  இவளை (2)
துயக்குவித்தான் துயில் வாங்குவித்தான் துயில்வித்து இவளை
 வயக்குவித்தான் உள்ளம் வஞ்சனையால் மலர் காவகத்து - நந்திக்-:2 63/1,2
முயக்குவித்தான் துகில் வாங்குவித்தான் முனம் நின்று இவளை
 மயக்குவித்தான் நந்தி மானோதயன் என்று வட்டிப்பனே - நந்திக்-:2 63/3,4

 TOP
 
  இவன் (2)
வெய்ய வெப்பு அவியாத குஞ்சர நந்தி வீரவன் இவன் ஐ போய் - நந்திக்-:2 47/3
நைய நாம் இவன் நகரி கை தொழுதிலம் நம் உயிர் அளவு அன்றே - நந்திக்-:2 47/4

 TOP
 
  இவனோடே (1)
இவ் அரி கானத்து ஏகிய ஆறு என் எழில்_நகை இவனோடே - நந்திக்-:2 28/4

 TOP
 
  இவை (6)
நனை வார் துகிலும் இவை நாளும் இரா - நந்திக்-:2 13/2
வீர மா மத கரி இவை பரி இவை இரவலர் கவர்வாரே - நந்திக்-:2 27/4
வீர மா மத கரி இவை பரி இவை இரவலர் கவர்வாரே - நந்திக்-:2 27/4
சூழி வன் மத யானையின் பிடர்படு சுவடு இவை சுவட்டின் கீழ் - நந்திக்-:2 37/1
கொடியன் ஆக இவை இயையும் வஞ்சி இனி உலகில் வாழ்வது உளதோ - நந்திக்-:2 51/4
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று - நந்திக்-:2 64/2

 TOP
 
  இவையிவை (2)
நிதி தரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடை நந்தி - நந்திக்-:2 17/3
இவையிவை கொண்டாயே - நந்திக்-:2 83/4

 TOP
 
  இழப்ப (1)
அம் கோல் வளை கை இளையார் இழப்ப அரசாள்வது என்ன வகையோ - நந்திக்-:2 42/2

 TOP
 
  இழிதரு (1)
கதிர் தொகு வரு புனல் கரை பொருது இழிதரு காவிரி வள நாடா - நந்திக்-:2 17/2

 TOP
 
  இழை (1)
ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர் குழல் என்றால் - நந்திக்-:2 47/2

 TOP
 
  இள (2)
இள முலைகள் எவ்வாறு இருக்கும் கிளர் ஒளிய - நந்திக்-:2 52/2
இட்ட பொட்டினோடு இள முலை போகமும் எழுதவும் ஆகாதே - நந்திக்-:2 75/4

 TOP
 
  இளந்தலை (2)
என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் - நந்திக்-:2 101/4
எதிர் ஆக்கி என்னை இளந்தலை ஆக்கி என் அங்கம் எல்லாம் - நந்திக்-:2 105/2

 TOP
 
  இளம் (4)
இளம் களி யானை எருத்தம் மிசையன்னே - நந்திக்-:2 23/11
ஆர்க்கின்ற கடல் ஓதம் ஆர்க்கும் ஆறும் அசைகின்ற இளம் தென்றல் அசையும் ஆறும் - நந்திக்-:2 35/1
கூறாள் இவள் இளம் கொங்கை அவன் வளர் தொண்டை அல்லால் - நந்திக்-:2 40/3
மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் - நந்திக்-:2 56/1

 TOP
 
  இளம்பிறையும் (1)
என்று இன் நிலவு என்னும் இளம்பிறையும் எரியே சொரிகின்றது யாது செய்கோ - நந்திக்-:2 20/2

 TOP
 
  இளமதியம் (1)
கூர்க்கின்ற இளமதியம் கூர்க்கும் ஆறும் காணலாம் குருக்கோட்டை குறுகா மன்னர் - நந்திக்-:2 35/2

 TOP
 
  இளையார் (1)
அம் கோல் வளை கை இளையார் இழப்ப அரசாள்வது என்ன வகையோ - நந்திக்-:2 42/2

 TOP
 
  இற (1)
ஒரு பது முடி இற ஒரு விரல் நிறுவினை - நந்திக்-:2 1/16

 TOP
 
  இறப்பும் (1)
அனைத்து உலகில் இறப்பும் நீ - நந்திக்-:2 1/26

 TOP
 
  இறு (1)
செய்ய வாய் மிக கரிய கண் வன முலை செறிந்து இறு மருங்குல் கொம்பு - நந்திக்-:2 47/1

 TOP
 
  இறுக்கும் (1)
இடுதிர்-கொல்லோ பண்டு இறுக்கும் திறை எரி கானத்து உம்மை - நந்திக்-:2 12/2

 TOP
 
  இறை (2)
தரு வாணி ஆண்மை இறை சாரும் உரு ஆணி - நந்திக்-:1 4/2
இறை கெழு சங்கு உயிர் இவளுக்கு ஈந்ததே - நந்திக்-:2 66/4

 TOP
 
  இறைஞ்சா (1)
இறைஞ்சா மன்னர்க்கு இடம் துடிக்கும்மே - நந்திக்-:2 61/8

 TOP
 
  இறைஞ்சிய (1)
வாழி இ நில மன்னவர் வந்து அனுதினம் இறைஞ்சிய வடு கண்டோம் - நந்திக்-:2 37/2

 TOP
 
  இறைவனும் (1)
எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ - நந்திக்-:2 1/32

 TOP
 
  இறைவா (1)
இலகு ஒளிய மூ இலை வேல் இறைவா நின் இயல் கயிலை - நந்திக்-:2 1/9

 TOP
 
  இன் (2)
தம் இன் முத்தம் கொள நோக்கி சற்றே நகைக்கும் வேழமுகன் - நந்திக்-:1 1/3
என்று இன் நிலவு என்னும் இளம்பிறையும் எரியே சொரிகின்றது யாது செய்கோ - நந்திக்-:2 20/2

 TOP
 
  இன்பமும் (1)
அனைத்து உலகில் இன்பமும் நீ - நந்திக்-:2 1/28

 TOP
 
  இன்றி (2)
பொது இன்றி ஆண்ட பொலம் பூண் பல்லவ - நந்திக்-:2 61/2
பகை இன்றி பார் காக்கும் பல்லவர் கோன் செங்கோலின் - நந்திக்-:2 70/1

 TOP
 
  இன்று (3)
இன்று என் உயிர் அன்னவள் கொங்கையை விட்டு எங்ஙன் துயில்கின்றன ஏழையனே - நந்திக்-:2 20/4
தார் வட்ட கிளி மருவும் சொல் பகர் தளர் இடை தையல் வஞ்சிக்கு இன்று
 ஏர் வட்ட தனி மதி வெள்ளி குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ - நந்திக்-:2 54/1,2
இணக்கம் பிறந்த நாள் இன்று - நந்திக்-:2 108/4

 TOP
 
  இன்னமும் (1)
மேல் வருடும் தொண்டை விரை நாறும் இன்னமும் என் - நந்திக்-:2 90/3

 TOP
 
  இன (1)
சின ஏறு செம் தனி கோல் நந்தி இன வேழம் - நந்திக்-:2 2/2

 TOP
 
  இனம் (1)
அன்றும் சினத்தார் இனம் அறுத்தார் போலும் அஃதஃதே - நந்திக்-:2 16/2

 TOP
 
  இனி (4)
கொடியன் ஆக இவை இயையும் வஞ்சி இனி உலகில் வாழ்வது உளதோ - நந்திக்-:2 51/4
ஆகின்றது பருவம் இனி ஆகும் வகை அறியேன் - நந்திக்-:2 67/2
மேவி அனந்த வனம் புகுந்தான் இனி வேட்டம் செய்வான் - நந்திக்-:2 77/2
துளவு கண்டாய் பெறுகின்றிலம் சென்று இனி சொல்ல வல்ல - நந்திக்-:2 89/1

 TOP
 
  இனிய (1)
மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் - நந்திக்-:2 56/1

 TOP
 
  இனியான் (1)
மனக்கு இனியான் அவன் இட்ட வழக்கு அன்றோ வழக்கு இந்த வையத்தார்க்கே - நந்திக்-:2 53/4

 TOP