<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

கை - முதல் சொற்கள்
கை 19
கைதை 1
கையில் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கை (19)
அன்ன நடையாளை அல்குல் பெரியாளை அம் கை அகல் வான் - நந்திக்-:2 24/3
காடவற்கு முன் தோன்றல் கை வேலை பாடி காஞ்சிபுரமும் பாடி ஆடாமோ ஊசல் - நந்திக்-:2 29/4
சினத்தை அன்று ஒழித்த கை சிலை கை வீரர் தீரமோ - நந்திக்-:2 34/2
சினத்தை அன்று ஒழித்த கை சிலை கை வீரர் தீரமோ - நந்திக்-:2 34/2
செம் கோல் வளை கை இவளும் துவண்டு செறி மாமை வாட எழில் ஆர் - நந்திக்-:2 42/1
அம் கோல் வளை கை இளையார் இழப்ப அரசாள்வது என்ன வகையோ - நந்திக்-:2 42/2
ஒழியா வண் கை தண் அருள் நந்தி-தன் ஊர்மட்டோ - நந்திக்-:2 43/3
நைய நாம் இவன் நகரி கை தொழுதிலம் நம் உயிர் அளவு அன்றே - நந்திக்-:2 47/4
வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று - நந்திக்-:2 64/1
ஆகாது போகம் அயில் வினைத்து அகன்று அலவன் கை
  போகாத சங்கும் அருளார் என்ற போது வண்டோ - நந்திக்-:2 76/1,2
காவி அனந்தம் எடுத்தான் மதன் கை கரும்பு எடுத்தான் - நந்திக்-:2 77/1
ஈண்டினார் பரியும் தேரும் இரு கை வென்று ஒரு கை வேழம் - நந்திக்-:2 80/3
ஈண்டினார் பரியும் தேரும் இரு கை வென்று ஒரு கை வேழம் - நந்திக்-:2 80/3
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே - நந்திக்-:2 82/4
கால் வருடும் சேடியர்-தம் கை - நந்திக்-:2 90/4
கை குடம் இரண்டும் கனக கும்ப குடமும் - நந்திக்-:2 91/1
தடம் கை பூபாலன் மேல் தண் கோவை பாடி - நந்திக்-:2 92/3
பரி தேரும் பாகும் அங்கு என் பட்டவோ என்று பங்கய கை
  நெரித்தே வயிற்றில் வைத்தே நிற்பளே வஞ்சி நெஞ்சு உலர்ந்தே - நந்திக்-:2 96/3,4
செம் கை முகில் அனைய கொடை செம்பொன் பெய் ஏக தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம் - நந்திக்-:2 100/3

 TOP
 
    கைதை (1)
காட்டாதே கைதை பொழில் உலவும் காவிரி நீர் - நந்திக்-:2 46/3

 TOP
 
    கையில் (1)
மீட்கலாம் மடல் கையில் விரவுமாகிலே - நந்திக்-:2 18/4

 TOP