<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

கு - முதல் சொற்கள்
குங்கும 1
குஞ்சர 1
குஞ்சரங்கள் 1
குட்டு 1
குடக்கு 1
குடங்கை 2
குடம் 1
குடமும் 1
குடி 1
குடிக்கின்றேன் 1
குடிக்கின்றேனே 1
குடிலில் 1
குடை 5
குடையான் 1
குடையின் 1
குணக்கினொடு 1
கும்ப 1
குமரி 1
குமிழி 1
குமுதமே 1
குயில் 1
குயில்கள் 1
குயிலுக்கே 1
குரல 1
குரவு 1
குரு 1
குருக்கோட்டை 3
குருக்கோட்டையின் 1
குருகினம் 1
குருகு 1
குருகோடு 1
குருதி 1
குருவை 1
குரை 2
குல 7
குலமே 1
குலவும் 1
குலாம் 3
குவலய 1
குவளை 3
குழல் 5
குழலாளை 1
குழலிக்கு 2
குழற்கு 1
குழைதி 1
குழைய 1
குளித்த 1
குளிர் 4
குளிர்காலம் 1
குறி 1
குறுகா 1
குறுகும் 1
குறும் 2
குறும்பில் 1
குறுமுறுவல் 1
குறை 1
குறையும் 1
குன்றம் 1
குன்று 2
குனிக்க 1
குனிக்கும் 1
குனிந்து 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
  குங்கும (1)
ஏறுபாய விளைவித்தது எல்லாம் வார் குங்கும கொங்கை - நந்திக்-:2 87/1

 TOP
 
  குஞ்சர (1)
வெய்ய வெப்பு அவியாத குஞ்சர நந்தி வீரவன் இவன் ஐ போய் - நந்திக்-:2 47/3

 TOP
 
  குஞ்சரங்கள் (1)
குஞ்சரங்கள் சாய குருக்கோட்டை அத்தனையும் - நந்திக்-:2 85/3

 TOP
 
  குட்டு (1)
குட்டு அன்றே மழை நீரை குடங்கை கொண்டு குரை கடலை குடிக்கின்றேன் குடிக்கின்றேனே - நந்திக்-:2 64/4

 TOP
 
  குடக்கு (1)
குடக்கு உடை வேந்தன் தென்னாடு உடை மன்னன் குணக்கினொடு - நந்திக்-:2 65/1

 TOP
 
  குடங்கை (2)
அளவு கண்டால் குடங்கை துணை போலும் அரசர் புகும் - நந்திக்-:2 48/1
குட்டு அன்றே மழை நீரை குடங்கை கொண்டு குரை கடலை குடிக்கின்றேன் குடிக்கின்றேனே - நந்திக்-:2 64/4

 TOP
 
  குடம் (1)
கை குடம் இரண்டும் கனக கும்ப குடமும் - நந்திக்-:2 91/1

 TOP
 
  குடமும் (1)
கை குடம் இரண்டும் கனக கும்ப குடமும்
 முக்குடமும் கொண்டால் முறியாதே மிக்க புகழ் - நந்திக்-:2 91/1,2

 TOP
 
  குடி (1)
குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற - நந்திக்-:2 49/1

 TOP
 
  குடிக்கின்றேன் (1)
குட்டு அன்றே மழை நீரை குடங்கை கொண்டு குரை கடலை குடிக்கின்றேன் குடிக்கின்றேனே - நந்திக்-:2 64/4

 TOP
 
  குடிக்கின்றேனே (1)
குட்டு அன்றே மழை நீரை குடங்கை கொண்டு குரை கடலை குடிக்கின்றேன் குடிக்கின்றேனே - நந்திக்-:2 64/4

 TOP
 
  குடிலில் (1)
கொம்பு அன்றோ நம் குடிலில் குறும் காலும் நெடு வளையும் குனிந்து பாரே - நந்திக்-:2 78/4

 TOP
 
  குடை (5)
ஒரு பெரும் தனி குடை நீழல் - நந்திக்-:2 1/43
ஏர் வட்ட தனி மதி வெள்ளி குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ - நந்திக்-:2 54/2
பட குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பார் அறிய - நந்திக்-:2 65/3
தண் செங்கோல் நந்தி தனி குடை கீழ் வாழாரின் - நந்திக்-:2 72/3
மால தெள்ளாறு எறிந்த மானோதயன் குடை கீழ் - நந்திக்-:2 81/3

 TOP
 
  குடையான் (1)
வெம் சாயல் மறைத்த தனி குடையான் விடை மண் பொறி ஓலை விடேல் விடுகே - நந்திக்-:2 11/4

 TOP
 
  குடையின் (1)
திங்கள் போல் குடையின் நீழல் செய்ய கோல் செலுத்தும் என்பர் - நந்திக்-:2 39/3

 TOP
 
  குணக்கினொடு (1)
குடக்கு உடை வேந்தன் தென்னாடு உடை மன்னன் குணக்கினொடு
 வடக்கு உடையான் நந்தி மானோதயன் இந்த வையம் எல்லாம் - நந்திக்-:2 65/1,2

 TOP
 
  கும்ப (1)
கை குடம் இரண்டும் கனக கும்ப குடமும் - நந்திக்-:2 91/1

 TOP
 
  குமரி (1)
குமரி கொண்கன் கங்கை மணாளன் குரை கழல் விறல் நந்தி - நந்திக்-:2 28/2

 TOP
 
  குமிழி (1)
குவளை மலரின் மது ஆரும் வண்டுகாள் குமிழி சுழியில் விளையாடு தும்பியே - நந்திக்-:2 97/2

 TOP
 
  குமுதமே (1)
அந்த குமுதமே அல்லவோ நந்தி - நந்திக்-:2 92/2

 TOP
 
  குயில் (1)
குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர் - நந்திக்-:2 25/2

 TOP
 
  குயில்கள் (1)
மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் - நந்திக்-:2 56/1

 TOP
 
  குயிலுக்கே (1)
குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர் - நந்திக்-:2 25/2

 TOP
 
  குரல (1)
அதிர் குரல மணி நெடும் தேர் அவனி நாரணன் களிற்றின் - நந்திக்-:2 14/1

 TOP
 
  குரவு (1)
குரவு அலர் பொழிலில் கோல கோட்டு இடை இல்லையாகில் - நந்திக்-:2 58/3

 TOP
 
  குரு (1)
குரு மணி சேர் அணி முறுவல் குல கங்கை நதி பாய - நந்திக்-:2 1/7

 TOP
 
  குருக்கோட்டை (3)
கோ மறுகில் சீறி குருக்கோட்டை வென்று ஆடும் - நந்திக்-:2 2/3
கூர்க்கின்ற இளமதியம் கூர்க்கும் ஆறும் காணலாம் குருக்கோட்டை குறுகா மன்னர் - நந்திக்-:2 35/2
குஞ்சரங்கள் சாய குருக்கோட்டை அத்தனையும் - நந்திக்-:2 85/3

 TOP
 
  குருக்கோட்டையின் (1)
குன்றம் செய் தோள் நந்தி நாட்டம் குறி குருக்கோட்டையின் மேல் - நந்திக்-:2 16/3

 TOP
 
  குருகினம் (1)
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் - நந்திக்-:2 101/3

 TOP
 
  குருகு (1)
குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை - நந்திக்-:2 4/1

 TOP
 
  குருகோடு (1)
குருகோடு வயல் படர் காவிரியில் குலவும் புயல் கண்டு புகார் மணலில் - நந்திக்-:2 44/2

 TOP
 
  குருதி (1)
சோர் மதத்த வார் குருதி சோனை நீர் என துளிப்ப - நந்திக்-:2 1/21

 TOP
 
  குருவை (1)
திரு வாணியை குருவை தென்முனியை போற்ற - நந்திக்-:1 4/1

 TOP
 
  குரை (2)
குமரி கொண்கன் கங்கை மணாளன் குரை கழல் விறல் நந்தி - நந்திக்-:2 28/2
குட்டு அன்றே மழை நீரை குடங்கை கொண்டு குரை கடலை குடிக்கின்றேன் குடிக்கின்றேனே - நந்திக்-:2 64/4

 TOP
 
  குல (7)
குரு மணி சேர் அணி முறுவல் குல கங்கை நதி பாய - நந்திக்-:2 1/7
குல கிரியும் அரு மறையும் குளிர் விசும்பும் வறிதாக - நந்திக்-:2 1/10
தங்கள் கோன் அங்கநாடன் சந்திர குல பிரகாசன் - நந்திக்-:2 39/2
வாணாளை சுளி களி யானை படை வய வேல் அடையலர் குல காலா - நந்திக்-:2 41/3
குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற - நந்திக்-:2 49/1
கொம்பு உயர்வாம் மை நாகம் எதிர்வந்த நந்தி குல வீரர் ஆகம் அழிய - நந்திக்-:2 82/1
குல மயில் பாவையும் எறி கடல் வடிவமும் - நந்திக்-:2 83/3

 TOP
 
  குலமே (1)
களவுகண்டார் முகத்து கண்களாய கயல் குலமே - நந்திக்-:2 48/4

 TOP
 
  குலவும் (1)
குருகோடு வயல் படர் காவிரியில் குலவும் புயல் கண்டு புகார் மணலில் - நந்திக்-:2 44/2

 TOP
 
  குலாம் (3)
ஆள் குலாம் கடல் படை அவனி நாரணன் - நந்திக்-:2 18/1
தோள் குலாம் மது மலர் தொண்டை வாய்ச்சியர் - நந்திக்-:2 18/2
வாள் குலாம் கண்ணினால் வளைத்த மம்மர் நோய் - நந்திக்-:2 18/3

 TOP
 
  குவலய (1)
கூடலர்க்கு தெள்ளாற்றில் விண் அருளி செய்த கோ முற்ற படை நந்தி குவலய மார்த்தாண்டன் - நந்திக்-:2 29/3

 TOP
 
  குவளை (3)
நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை - நந்திக்-:2 60/3
கோல கொடி அன்னவர் நீள் செறுவில் குறும் தேன் வழிகொண்டு அலரும் குவளை
 காலை பொழுதின் எழு கன்னியர்-தம் கண்ணின் படி காட்டிடு கச்சியின் வாய் - நந்திக்-:2 81/1,2
குவளை மலரின் மது ஆரும் வண்டுகாள் குமிழி சுழியில் விளையாடு தும்பியே - நந்திக்-:2 97/2

 TOP
 
  குழல் (5)
வனை வார் குழல் வேணியும் வாடை கண் நீர் - நந்திக்-:2 13/1
ஆடக பூண் மின் ஆட ஆடாமோ ஊசல் அம் மென் மலர் குழல் சரிய ஆடாமோ ஊசல் - நந்திக்-:2 29/2
ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர் குழல் என்றால் - நந்திக்-:2 47/2
நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை - நந்திக்-:2 60/3
புரி குழல் மட மானை போதரவிட்டாரால் - நந்திக்-:2 69/2

 TOP
 
  குழலாளை (1)
வம்பு ஒன்று குழலாளை மணம்பேசி வர விடுத்தார் மன்னர் தூதா - நந்திக்-:2 78/2

 TOP
 
  குழலிக்கு (2)
மரு தேர் குழலிக்கு கார் முந்துமாகின் மகுட ரத்ன - நந்திக்-:2 96/2
கார் ஊர் குழலிக்கு காதளவு ஊரும் கடைக்கண்களே - நந்திக்-:2 110/4

 TOP
 
  குழற்கு (1)
ஆயர் வாய் குழற்கு ஆற்றுறுகின்றிலள் - நந்திக்-:2 88/1

 TOP
 
  குழைதி (1)
குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர் - நந்திக்-:2 25/2

 TOP
 
  குழைய (1)
அரு வரையின் அகம் குழைய அனல் அம்பு தெரிந்து அவுணர் - நந்திக்-:2 1/5

 TOP
 
  குளித்த (1)
போர்க்கின்ற புகர் முகத்து குளித்த வாளி பூதலத்து வடிம்பு அலம்ப பூண்ட வில்லோன் - நந்திக்-:2 35/3

 TOP
 
  குளிர் (4)
குல கிரியும் அரு மறையும் குளிர் விசும்பும் வறிதாக - நந்திக்-:2 1/10
குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை - நந்திக்-:2 4/1
தரு கோதை நினைந்து அயர்வேன் மெலிய தழல் வீசுவதோ குளிர் மா மதியே - நந்திக்-:2 44/4
கோவை ஏய் நந்தி காக்கும் குளிர் பொழில் கச்சி_அன்னாள் - நந்திக்-:2 79/2

 TOP
 
  குளிர்காலம் (1)
அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே - நந்திக்-:2 97/3

 TOP
 
  குறி (1)
குன்றம் செய் தோள் நந்தி நாட்டம் குறி குருக்கோட்டையின் மேல் - நந்திக்-:2 16/3

 TOP
 
  குறுகா (1)
கூர்க்கின்ற இளமதியம் கூர்க்கும் ஆறும் காணலாம் குருக்கோட்டை குறுகா மன்னர் - நந்திக்-:2 35/2

 TOP
 
  குறுகும் (1)
கோவே மாலை மாலை அது கொண்டார் குறுகும் ஆறு அறியேன் - நந்திக்-:2 50/2

 TOP
 
  குறும் (2)
கொம்பு அன்றோ நம் குடிலில் குறும் காலும் நெடு வளையும் குனிந்து பாரே - நந்திக்-:2 78/4
கோல கொடி அன்னவர் நீள் செறுவில் குறும் தேன் வழிகொண்டு அலரும் குவளை - நந்திக்-:2 81/1

 TOP
 
  குறும்பில் (1)
திருகு சின கட களிற்று செங்கோல் நந்தி தென்னவர்கோன்-தன் குறும்பில் சென்று சூழ்ந்த - நந்திக்-:2 4/3

 TOP
 
  குறுமுறுவல் (1)
கோதை சோரில் சோர் கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவல்
 சோதி வெளுக்கில் வெளு மருங்குல் துவளின் நீயும் துவள் கண்டாய் - நந்திக்-:2 10/1,2

 TOP
 
  குறை (1)
கோணாமைக்கு ஒரு குறை உண்டோ உரை கொங்கா நின்னது செங்கோலே - நந்திக்-:2 41/4

 TOP
 
  குறையும் (1)
குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற - நந்திக்-:2 49/1

 TOP
 
  குன்றம் (1)
குன்றம் செய் தோள் நந்தி நாட்டம் குறி குருக்கோட்டையின் மேல் - நந்திக்-:2 16/3

 TOP
 
  குன்று (2)
கோட்டை இடித்து அகழ் குன்று ஆக்கி குன்று அகழ் ஆக்கி தெவ்வர் - நந்திக்-:2 103/1
கோட்டை இடித்து அகழ் குன்று ஆக்கி குன்று அகழ் ஆக்கி தெவ்வர் - நந்திக்-:2 103/1

 TOP
 
  குனிக்க (1)
மங்கையர் கண் புனல் பொழிய மழை பொழியும் காலம் மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் - நந்திக்-:2 100/1

 TOP
 
  குனிக்கும் (1)
மங்கையர் கண் புனல் பொழிய மழை பொழியும் காலம் மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் - நந்திக்-:2 100/1

 TOP
 
  குனிந்து (1)
கொம்பு அன்றோ நம் குடிலில் குறும் காலும் நெடு வளையும் குனிந்து பாரே - நந்திக்-:2 78/4

 TOP