<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

மே - முதல் சொற்கள்
மேகங்காள் 1
மேல் 15
மேலும் 1
மேவலர் 2
மேவி 1
மேனி 5
மேனியும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
  மேகங்காள் (1)
ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறும் - நந்திக்-:2 106/1

 TOP
 
  மேல் (15)
சென்று அஞ்சி மேல் செம் கண் வேழம் சிவப்ப சிலர் திகைப்ப - நந்திக்-:2 16/1
குன்றம் செய் தோள் நந்தி நாட்டம் குறி குருக்கோட்டையின் மேல்
 சென்று அஞ்சப்பட்டது எல்லாம் படும் மாற்றலர் திண் பதியே - நந்திக்-:2 16/3,4
நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல்
 ஒற்கம் என் மகள் உரைசெய்தோ உலகு அளிப்பன் இ திறன் உரைத்திடே - நந்திக்-:2 22/3,4
புனத்து நின்ற வேங்கை மேல் புகைந்து எழுந்த ஆனையின் - நந்திக்-:2 34/1
தம் கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலம் மேல்
 வெம் கோல் நிமிர்த்து அவரையும் சிவந்த விறல் நந்தி மேல் மொழிவையே - நந்திக்-:2 42/3,4
வெம் கோல் நிமிர்த்து அவரையும் சிவந்த விறல் நந்தி மேல் மொழிவையே - நந்திக்-:2 42/4
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல்
 தரு கோதை நினைந்து அயர்வேன் மெலிய தழல் வீசுவதோ குளிர் மா மதியே - நந்திக்-:2 44/3,4
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல்
 மிடல் ஏறிய கோதை நினைந்து அயர்வாள் மெலிய தழல் வீசும் இ மா மதியே - நந்திக்-:2 55/3,4
மல்கு வெண்குடை பல்லவர் கோளரி மல்லல் அம் திண் தோள் மேல்
 மெல்கு தொண்டையும் தந்து அருள்கிலன் விடை மணியொடும் விடியாத - நந்திக்-:2 59/2,3
ஓராதே என் மகளை சொன்னீரே தொண்டை மேல்
 பேராசை வைக்கும் பிராயமோ நேராதார் - நந்திக்-:2 62/1,2
செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து மாய செரு வென்ற பாரி முடி மேல்
 வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே - நந்திக்-:2 82/3,4
தெருளா மேல் நல்கு நந்தி தெள்ளாற்றில் பொருத போர்-தன்னில் அந்நாள் - நந்திக்-:2 86/2
பாயல் மேல் வரல் பார்த்து நின்றாளுக்கே - நந்திக்-:2 88/4
மேல் வருடும் தொண்டை விரை நாறும் இன்னமும் என் - நந்திக்-:2 90/3
தடம் கை பூபாலன் மேல் தண் கோவை பாடி - நந்திக்-:2 92/3

 TOP
 
  மேலும் (1)
விலங்கல் வைத்த மின் நோக்கின் மேலும் உண்டோ வினையேற்கே - நந்திக்-:2 32/4

 TOP
 
  மேவலர் (2)
மா வெள்ளாற்று மேவலர் கடந்த - நந்திக்-:2 23/3
மேவலர் கடந்த அண்ணால் நந்தி நின் - நந்திக்-:2 61/4

 TOP
 
  மேவி (1)
மேவி அனந்த வனம் புகுந்தான் இனி வேட்டம் செய்வான் - நந்திக்-:2 77/2

 TOP
 
  மேனி (5)
விழியாள் என்றும் மேனி வெளுத்து உற மெலிவாளே - நந்திக்-:2 43/2
ஆகிடுக மாமை அணி கெடுக மேனி அலரிடுக ஆரும் அயலோர் - நந்திக்-:2 51/1
விளவு கண்டால் அன்ன மேனி கண்டாய் விறல் மாரன் செய்த - நந்திக்-:2 89/3
தேன் உறை மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் புக்கது உன் மேனி
 யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே எந்தை பிரானே - நந்திக்-:2 109/7,8
வேர் ஊரும் மேனி வியன் தளிர் ஊரும் விசயனுக்கு - நந்திக்-:2 110/2

 TOP
 
  மேனியும் (1)
நாறாது இவள் திரு மேனியும் நாம் என்-கொல் நாணுவதே - நந்திக்-:2 40/4

 TOP