<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

மு - முதல் சொற்கள்
முக்குடமும் 1
முகடு 1
முகத்தில் 1
முகத்து 3
முகம் 1
முகில் 2
முகை 1
முடி 5
முடிக்கு 1
முடிகள் 1
முடித்தவன் 1
முடிந்ததே 1
முடியன 1
முடியின் 1
முடியும் 1
முடியை 1
முடுகிய 1
முத்த 1
முத்தம் 4
முத்தமே 1
முத்து 1
முதல்வனுக்கு 1
முதல்வி 1
முந்துமாகின் 1
முந்நீர் 1
முந்நீரும் 1
மும்மை 1
முயக்குவித்தான் 1
முயங்கு 2
முரசம் 1
முரசு 1
முல்லை 1
முலை 7
முலைகள் 2
முலையின் 1
முழுது 3
முழுதும் 1
முளரி 1
முற்ற 1
முற்றத்து 1
முற்றத்தே 1
முற்றும் 1
முறியாதே 1
முறுவல் 3
முறுவலும் 1
முன் 7
முன்பனிக்கு 1
முன்பு 1
முன்றில் 1
முன்னே 1
முனம் 2
முனிந்த 2
முனிவு 1
முனையில் 1
முனையும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    முக்குடமும் (1)
முக்குடமும் கொண்டால் முறியாதே மிக்க புகழ் - நந்திக்-:2 91/2

 TOP
 
    முகடு (1)
பொருப்பு_அரையன் மட பாவை புணர் முலையின் முகடு தைத்த - நந்திக்-:1 2/1

 TOP
 
    முகத்தில் (1)
வார் ஊரும் மென் முலை வார்த்தை கண்டு ஊரும் மதி முகத்தில்
  வேர் ஊரும் மேனி வியன் தளிர் ஊரும் விசயனுக்கு - நந்திக்-:2 110/1,2

 TOP
 
    முகத்து (3)
போர்க்கின்ற புகர் முகத்து குளித்த வாளி பூதலத்து வடிம்பு அலம்ப பூண்ட வில்லோன் - நந்திக்-:2 35/3
களவுகண்டார் முகத்து கண்களாய கயல் குலமே - நந்திக்-:2 48/4
அறம் பெருகும் தனி செங்கோல் மாயன் தொண்டை அம் கனி போல் சிவந்து திரு முகத்து பூத்து - நந்திக்-:2 60/1

 TOP
 
    முகம் (1)
நலம் கொள் முறுவல் முகம் சாய்த்து நாணாநின்று மெல்லவே - நந்திக்-:2 32/3

 TOP
 
    முகில் (2)
செம் கை முகில் அனைய கொடை செம்பொன் பெய் ஏக தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம் - நந்திக்-:2 100/3
பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் பண்டு உறவாக்கிய தெய்வம் பகையாக்கும் காலம் - நந்திக்-:2 114/1

 TOP
 
    முகை (1)
கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம் கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் - நந்திக்-:2 100/2

 TOP
 
    முடி (5)
ஒரு பது முடி இற ஒரு விரல் நிறுவினை - நந்திக்-:2 1/16
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் - நந்திக்-:2 44/3
கோவே மாலை நீள் முடி ஆர் கொற்ற நந்தி கச்சியுளார் - நந்திக்-:2 50/3
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் - நந்திக்-:2 55/3
செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து மாய செரு வென்ற பாரி முடி மேல் - நந்திக்-:2 82/3

 TOP
 
    முடிக்கு (1)
தாம முடிக்கு அணிந்த தாளிப்புல் கோ மறுகில் - நந்திக்-:2 15/2

 TOP
 
    முடிகள் (1)
நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழ - நந்திக்-:2 68/3

 TOP
 
    முடித்தவன் (1)
அறை கழல் முடித்தவன் அவனி நாரணன் - நந்திக்-:2 66/2

 TOP
 
    முடிந்ததே (1)
கவலை பெரிது பழிகாரர் வந்திலார் கணவர் உறவு கதையாய் முடிந்ததே - நந்திக்-:2 97/4

 TOP
 
    முடியன (1)
நறு மலர் அணி அணி முடியன நய பர நின திரு புயமதே - நந்திக்-:2 7/4

 TOP
 
    முடியின் (1)
மன்னர் கோன் நந்தி வரதுங்கன் பொன் முடியின்
  மேல் வருடும் தொண்டை விரை நாறும் இன்னமும் என் - நந்திக்-:2 90/2,3

 TOP
 
    முடியும் (1)
உலகு_உடையான் திரு முடியும் உள்ளமுமே உவந்தனையே - நந்திக்-:2 1/12

 TOP
 
    முடியை (1)
திரு முடியை கொடுத்தாற்கும் செம்பாகம் திறம்பிற்றே - நந்திக்-:2 1/8

 TOP
 
    முடுகிய (1)
அரு வரை அடி எழ முடுகிய அவுணனது - நந்திக்-:2 1/15

 TOP
 
    முத்த (1)
பூண் முலை முத்த பூண் கழிக்கும்மே - நந்திக்-:2 61/11

 TOP
 
    முத்தம் (4)
அம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிது அகன்று - நந்திக்-:1 1/2
தம் இன் முத்தம் கொள நோக்கி சற்றே நகைக்கும் வேழமுகன் - நந்திக்-:1 1/3
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் - நந்திக்-:2 56/3
நல்கும் நந்தி இ நானிலம் காவலன் மாரவேள் நளிர் முத்தம்
  மல்கு வெண்குடை பல்லவர் கோளரி மல்லல் அம் திண் தோள் மேல் - நந்திக்-:2 59/1,2

 TOP
 
    முத்தமே (1)
விடிவிளக்கும் இதுவே நாங்கள் பூண்பதும் வெண் முத்தமே - நந்திக்-:2 93/4

 TOP
 
    முத்து (1)
மறிந்து உளதே பவள வாய் மருங்கில் ஆடும் வல்லி இடை மணி முறுவல் முத்து சால - நந்திக்-:2 60/2

 TOP
 
    முதல்வனுக்கு (1)
முழுது கண்டான் நந்தி மல்லை அம் கானல் முதல்வனுக்கு
  பழுது கண்டாய் இதை போய் பகர்வாய் சிறை பைங்குருகே - நந்திக்-:2 3/3,4

 TOP
 
    முதல்வி (1)
மும்மை புவனம் முழுது ஈன்ற முதல்வி ஓடும் விடைப்பாகன் - நந்திக்-:1 1/1

 TOP
 
    முந்துமாகின் (1)
மரு தேர் குழலிக்கு கார் முந்துமாகின் மகுட ரத்ன - நந்திக்-:2 96/2

 TOP
 
    முந்நீர் (1)
பகரம் கொள் நெடும் திவலை பனி விசும்பில் பறித்து எறிய பண்டு முந்நீர்
  மகரம் கொள் நெடும் கூல வரை திரித்த மால் என்பர் மன்னர் யானை - நந்திக்-:2 38/1,2

 TOP
 
    முந்நீரும் (1)
தொண்டை வேந்தன் சோணாடன் தொல் நீர் அலங்கல் முந்நீரும்
  கொண்ட வேந்தர் கோன் நந்தி கொற்ற வாயில் முற்றத்தே - நந்திக்-:2 5/1,2

 TOP
 
    மும்மை (1)
மும்மை புவனம் முழுது ஈன்ற முதல்வி ஓடும் விடைப்பாகன் - நந்திக்-:1 1/1

 TOP
 
    முயக்குவித்தான் (1)
முயக்குவித்தான் துகில் வாங்குவித்தான் முனம் நின்று இவளை - நந்திக்-:2 63/3

 TOP
 
    முயங்கு (2)
வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன் - நந்திக்-:2 22/2
மூண்டதாம் மதியினோடே முயங்கு தார் வழங்கும் தெள்ளாற்று - நந்திக்-:2 80/2

 TOP
 
    முரசம் (1)
திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம்
  அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே - நந்திக்-:2 68/1,2

 TOP
 
    முரசு (1)
கனை ஆர் முரசு ஒத்தது கார் அதிர்வே - நந்திக்-:2 13/4

 TOP
 
    முல்லை (1)
கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம் கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் - நந்திக்-:2 100/2

 TOP
 
    முலை (7)
விறல் அரசர்கள் மனம் நெகிழ்வன விரை மலர் களி முலை பொருவன - நந்திக்-:2 7/2
செய்ய வாய் மிக கரிய கண் வன முலை செறிந்து இறு மருங்குல் கொம்பு - நந்திக்-:2 47/1
செறிந்து உளவே முலை சிலையே புருவம் ஆகி அவர் நம்மை சிந்தை நோய் திருத்தினாரே - நந்திக்-:2 60/4
பூண் முலை முத்த பூண் கழிக்கும்மே - நந்திக்-:2 61/11
இட்ட பொட்டினோடு இள முலை போகமும் எழுதவும் ஆகாதே - நந்திக்-:2 75/4
வார் ஊரும் மென் முலை வார்த்தை கண்டு ஊரும் மதி முகத்தில் - நந்திக்-:2 110/1
பொருப்பு வட்டமான முலை பூவையரே இந்த - நந்திக்-:2 111/3

 TOP
 
    முலைகள் (2)
இள முலைகள் எவ்வாறு இருக்கும் கிளர் ஒளிய - நந்திக்-:2 52/2
முலைகள் தாம் பட்டு அசையா முன் - நந்திக்-:2 98/4

 TOP
 
    முலையின் (1)
பொருப்பு_அரையன் மட பாவை புணர் முலையின் முகடு தைத்த - நந்திக்-:1 2/1

 TOP
 
    முழுது (3)
மும்மை புவனம் முழுது ஈன்ற முதல்வி ஓடும் விடைப்பாகன் - நந்திக்-:1 1/1
முழுது கண்டான் நந்தி மல்லை அம் கானல் முதல்வனுக்கு - நந்திக்-:2 3/3
அரி பயில் நெடு நாட்டத்து அஞ்சனம் முழுது ஊட்டி - நந்திக்-:2 69/1

 TOP
 
    முழுதும் (1)
சிவனை முழுதும் மறவாத சிந்தையான் செய முன் உறவு தவிராத நந்தி ஊர் - நந்திக்-:2 97/1

 TOP
 
    முளரி (1)
செம்மை முளரி மலர் தாள் எம் சென்னி மிசையில் புனைவாமே - நந்திக்-:1 1/4

 TOP
 
    முற்ற (1)
கூடலர்க்கு தெள்ளாற்றில் விண் அருளி செய்த கோ முற்ற படை நந்தி குவலய மார்த்தாண்டன் - நந்திக்-:2 29/3

 TOP
 
    முற்றத்து (1)
வெண் சங்கு உறங்கும் வியன் மாதர் முற்றத்து விடியவே வான் - நந்திக்-:2 72/1

 TOP
 
    முற்றத்தே (1)
கொண்ட வேந்தர் கோன் நந்தி கொற்ற வாயில் முற்றத்தே
  விண்ட வேந்தர் தம் நாடும் வீர திருவும் எம் கோனை - நந்திக்-:2 5/2,3

 TOP
 
    முற்றும் (1)
மொழி ஆர் தொண்டை பல் மலர் முற்றும் தெரு வந்து - நந்திக்-:2 43/1

 TOP
 
    முறியாதே (1)
முக்குடமும் கொண்டால் முறியாதே மிக்க புகழ் - நந்திக்-:2 91/2

 TOP
 
    முறுவல் (3)
குரு மணி சேர் அணி முறுவல் குல கங்கை நதி பாய - நந்திக்-:2 1/7
நலம் கொள் முறுவல் முகம் சாய்த்து நாணாநின்று மெல்லவே - நந்திக்-:2 32/3
மறிந்து உளதே பவள வாய் மருங்கில் ஆடும் வல்லி இடை மணி முறுவல் முத்து சால - நந்திக்-:2 60/2

 TOP
 
    முறுவலும் (1)
விட்ட கூந்தலும் விழியும் நல் முறுவலும் நுதல் மிசை இடு கோலம் - நந்திக்-:2 75/3

 TOP
 
    முன் (7)
விடுதிர்-கொல்லோ வள நாடு உடை வீர அரசற்கு முன் நின்று - நந்திக்-:2 12/1
காடவற்கு முன் தோன்றல் கை வேலை பாடி காஞ்சிபுரமும் பாடி ஆடாமோ ஊசல் - நந்திக்-:2 29/4
மிகை ஒடுங்கா முன் இ கூத்தினை விலக்க வேண்டாவோ - நந்திக்-:2 70/4
இருளான மத கரியும் பாய்மாவும் இரதமும் கொண்டு எதிர்ந்தார்-தம் முன்
  மருளாமே நல் கடம்பூர் வான் ஏற வளைந்து வென்ற மன்னர் ஏறே - நந்திக்-:2 86/3,4
சிவனை முழுதும் மறவாத சிந்தையான் செய முன் உறவு தவிராத நந்தி ஊர் - நந்திக்-:2 97/1
முலைகள் தாம் பட்டு அசையா முன் - நந்திக்-:2 98/4
செய்ய கமல திருவுக்கு முன் பிறந்த - நந்திக்-:2 108/1

 TOP
 
    முன்பனிக்கு (1)
குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை - நந்திக்-:2 4/1

 TOP
 
    முன்பு (1)
நாணாது இ திரு மடவார் முன்பு நின் நன் பொன் கழல் இணை தொழுதாரில் - நந்திக்-:2 41/1

 TOP
 
    முன்றில் (1)
வடுவாய் இருக்கும் மகளே இ முன்றில் மணி ஊசல் ஆடல் மறவே - நந்திக்-:2 6/4

 TOP
 
    முன்னே (1)
ஆவி அனந்தம் உண்டோ உயிர் தான் விட்டு அகலும் முன்னே
  தேவு இயல் நந்திக்கு அங்கு ஆர் ஓடி செய்குவர் விண்ணப்பமே - நந்திக்-:2 77/3,4

 TOP
 
    முனம் (2)
கரியின் முனம் வரும் - நந்திக்-:1 3/1
முயக்குவித்தான் துகில் வாங்குவித்தான் முனம் நின்று இவளை - நந்திக்-:2 63/3

 TOP
 
    முனிந்த (2)
முனையும் அன்று ஏக முனிந்த பிரான் முனையில் பெரும் தேன் - நந்திக்-:2 33/3
அட்டு அன்றே பொன்றும் வகை முனிந்த நந்தி அவனி நாராயணன் பார் ஆளும் கோமான் - நந்திக்-:2 64/3

 TOP
 
    முனிவு (1)
மூண்டார் தெள்ளாற்றுள்ளே மூழ்க முனிவு ஆறி - நந்திக்-:2 71/3

 TOP
 
    முனையில் (1)
முனையும் அன்று ஏக முனிந்த பிரான் முனையில் பெரும் தேன் - நந்திக்-:2 33/3

 TOP
 
    முனையும் (1)
முனையும் அன்று ஏக முனிந்த பிரான் முனையில் பெரும் தேன் - நந்திக்-:2 33/3

 TOP