<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

பை - முதல் சொற்கள்
பைங்குருகே 1
பைந்தமிழை 1
பைம் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பைங்குருகே (1)
பழுது கண்டாய் இதை போய் பகர்வாய் சிறை பைங்குருகே - நந்திக்-:2 3/4

 TOP
 
    பைந்தமிழை (1)
சந்தனம் என்று ஆரோ தடவினார் பைந்தமிழை
  ஆய்கின்ற கோன் நந்தி ஆகம் தழுவாமல் - நந்திக்-:2 104/2,3

 TOP
 
    பைம் (2)
பல்லவர் தோன்றல் பைம் தார் நந்தி - நந்திக்-:2 1/40
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே - நந்திக்-:2 35/4

 TOP