<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

பே - முதல் சொற்கள்
பேடை 1
பேதை 1
பேய் 1
பேர் 1
பேரருள் 1
பேராசை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
  பேடை (1)
அயில் கொண்டான் காவிரிநாட்டு அன்ன பேடை அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன் - நந்திக்-:2 25/4

 TOP
 
  பேதை (1)
வீசல் மறந்தாலும் மெல்லியல் என் பேதை
 பூசல் இலங்கு இலை வேல் பொன் கழல் நந்தி நின - நந்திக்-:2 30/2,3

 TOP
 
  பேய் (1)
பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி - நந்திக்-:2 102/3

 TOP
 
  பேர் (1)
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் - நந்திக்-:2 44/3

 TOP
 
  பேரருள் (1)
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் - நந்திக்-:2 55/3

 TOP
 
  பேராசை (1)
பேராசை வைக்கும் பிராயமோ நேராதார் - நந்திக்-:2 62/2

 TOP