<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

தா - முதல் சொற்கள்
தா 1
தாங்கும் 1
தாதி 1
தாதையும் 1
தாம் 3
தாம 1
தாமரை 1
தாயர்க்கு 1
தார் 6
தாவி 1
தாள் 1
தாளிப்புல் 1
தான் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
  தா (1)
ஊரும் அரவமும் தா மரை காடும் உயர் வனமும் - நந்திக்-:2 95/3

 TOP
 
  தாங்கும் (1)
பாவையர் பரிந்து தாங்கும் பனி மலர் செறிந்த செந்தில் - நந்திக்-:2 79/1

 TOP
 
  தாதி (1)
அளவு கண்டாய் வந்த தாதி கண்டாய் அடல் வேழம் உண்ட - நந்திக்-:2 89/2

 TOP
 
  தாதையும் (1)
வானோர்க்கு தாதையும் நீ - நந்திக்-:2 1/29

 TOP
 
  தாம் (3)
அடல் ஏறு வலத்து உயர் வைத்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் தாம்
 மடலேறிட வாகை புனைந்த பிரான் வடவேங்கடநாடு உடை மன்னர் பிரான் - நந்திக்-:2 55/1,2
முலைகள் தாம் பட்டு அசையா முன் - நந்திக்-:2 98/4
தம் ஆவி தாம் உடையர் அல்லரே சாகாமே - நந்திக்-:2 99/4

 TOP
 
  தாம (1)
தாம முடிக்கு அணிந்த தாளிப்புல் கோ மறுகில் - நந்திக்-:2 15/2

 TOP
 
  தாமரை (1)
ஊரும் அரவமும் தாமரை காடும் உயர் வனமும் - நந்திக்-:2 95/1

 TOP
 
  தாயர்க்கு (1)
உருவுடை இவள் தாயர்க்கு உலகொடு பகை உண்டோ - நந்திக்-:2 69/4

 TOP
 
  தார் (6)
பல்லவர் தோன்றல் பைம் தார் நந்தி - நந்திக்-:2 1/40
திரிந்த பாணன் நறும் தார் பெற்று - நந்திக்-:2 23/7
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே - நந்திக்-:2 35/4
தார் வட்ட கிளி மருவும் சொல் பகர் தளர் இடை தையல் வஞ்சிக்கு இன்று - நந்திக்-:2 54/1
மூண்டதாம் மதியினோடே முயங்கு தார் வழங்கும் தெள்ளாற்று - நந்திக்-:2 80/2
தொடர்ந்து பலர் இரந்த தொண்டை அம் தார் நாங்கள் - நந்திக்-:2 98/1

 TOP
 
  தாவி (1)
தண்டலையில் பூம் கமுகம் பாளை தாவி தமிழ் தென்றல் புகுந்து உலவும் தண் சோணாடா - நந்திக்-:2 74/2

 TOP
 
  தாள் (1)
செம்மை முளரி மலர் தாள் எம் சென்னி மிசையில் புனைவாமே - நந்திக்-:1 1/4

 TOP
 
  தாளிப்புல் (1)
தாம முடிக்கு அணிந்த தாளிப்புல் கோ மறுகில் - நந்திக்-:2 15/2

 TOP
 
  தான் (3)
தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கி தன்-பால் - நந்திக்-:2 53/1
ஆவி அனந்தம் உண்டோ உயிர் தான் விட்டு அகலும் முன்னே - நந்திக்-:2 77/3
சந்திச்சீர் ஆமாகில் தான் - நந்திக்-:2 106/4

 TOP