<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

தெ - முதல் சொற்கள்
தெய்வம் 1
தெரி 1
தெரிந்து 1
தெரு 1
தெருளா 1
தெவ்வர் 3
தெள் 1
தெள்ளாற்றில் 8
தெள்ளாற்று 4
தெள்ளாற்றுக்-கண் 1
தெள்ளாற்றுள்ளே 1
தெள்ளாறு 1
தெள்ளாறை 2
தென்பொதி 1
தென்முனியை 1
தென்றல் 4
தென்னர் 1
தென்னரும் 1
தென்னவர்கோன்-தன் 1
தென்னன் 1
தென்னாடு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
  தெய்வம் (1)
பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் பண்டு உறவாக்கிய தெய்வம் பகையாக்கும் காலம் - நந்திக்-:2 114/1

 TOP
 
  தெரி (1)
செழு மலர் துதைதரு தெரி கணை மதனனது - நந்திக்-:2 1/13

 TOP
 
  தெரிந்து (1)
அரு வரையின் அகம் குழைய அனல் அம்பு தெரிந்து அவுணர் - நந்திக்-:2 1/5

 TOP
 
  தெரு (1)
மொழி ஆர் தொண்டை பல் மலர் முற்றும் தெரு வந்து - நந்திக்-:2 43/1

 TOP
 
  தெருளா (1)
தெருளா மேல் நல்கு நந்தி தெள்ளாற்றில் பொருத போர்-தன்னில் அந்நாள் - நந்திக்-:2 86/2

 TOP
 
  தெவ்வர் (3)
சில அளவும் சிந்தியா தெவ்வர் தேய தெள்ளாற்றில் செரு வென்ற செங்கோல் நந்தி - நந்திக்-:2 49/2
தேரும் உடைத்து என்பரே தெவ்வர் வாழும் செழும் பதியே - நந்திக்-:2 95/4
கோட்டை இடித்து அகழ் குன்று ஆக்கி குன்று அகழ் ஆக்கி தெவ்வர்
 நாட்டை மிதிக்கும் கடா களிற்றான் நந்தி நாட்டினில் பொன் - நந்திக்-:2 103/1,2

 TOP
 
  தெள் (1)
தெள் இலை வேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்ற கோன்-தன் - நந்திக்-:2 52/3

 TOP
 
  தெள்ளாற்றில் (8)
கூடலர்க்கு தெள்ளாற்றில் விண் அருளி செய்த கோ முற்ற படை நந்தி குவலய மார்த்தாண்டன் - நந்திக்-:2 29/3
சில அளவும் சிந்தியா தெவ்வர் தேய தெள்ளாற்றில் செரு வென்ற செங்கோல் நந்தி - நந்திக்-:2 49/2
தெள் இலை வேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்ற கோன்-தன் - நந்திக்-:2 52/3
சின கரியும் பாய்மாவும் தெள்ளாற்றில் சிந்துவித்த செங்கோல் நந்தி - நந்திக்-:2 53/3
பட்ட வேந்தர்-தம் பூணொடும் பாவைமார் நாண் நெடும் தெள்ளாற்றில்
 வட்ட வெம் சிலை நாண் இட கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள் - நந்திக்-:2 75/1,2
செம்பொன் செய் மணி மாட தெள்ளாற்றில் நந்தி பதம் சேரார் ஆனை - நந்திக்-:2 78/3
தெருளா மேல் நல்கு நந்தி தெள்ளாற்றில் பொருத போர்-தன்னில் அந்நாள் - நந்திக்-:2 86/2
மாறுபாய படை மன்னர் மாவும் தேரும் தெள்ளாற்றில்
 ஆறு பாய சிவந்த தோள் இணை காவிரிநாடு ஆள்வானே - நந்திக்-:2 87/3,4

 TOP
 
  தெள்ளாற்று (4)
அமரில் தெள்ளாற்று அஞ்சிய நெஞ்சத்து அரசர்கள் திரள் போகும் - நந்திக்-:2 28/3
தினையும் விளைந்தது வாழி தன் மீறு தெள்ளாற்று நள்ளார் - நந்திக்-:2 33/2
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று
 அட்டு அன்றே பொன்றும் வகை முனிந்த நந்தி அவனி நாராயணன் பார் ஆளும் கோமான் - நந்திக்-:2 64/2,3
மூண்டதாம் மதியினோடே முயங்கு தார் வழங்கும் தெள்ளாற்று
 ஈண்டினார் பரியும் தேரும் இரு கை வென்று ஒரு கை வேழம் - நந்திக்-:2 80/2,3

 TOP
 
  தெள்ளாற்றுக்-கண் (1)
சிகரங்கள் போல் மடிய தெள்ளாற்றுக்-கண் சிவந்தான் தென்னன் தொண்டி - நந்திக்-:2 38/3

 TOP
 
  தெள்ளாற்றுள்ளே (1)
மூண்டார் தெள்ளாற்றுள்ளே மூழ்க முனிவு ஆறி - நந்திக்-:2 71/3

 TOP
 
  தெள்ளாறு (1)
மால தெள்ளாறு எறிந்த மானோதயன் குடை கீழ் - நந்திக்-:2 81/3

 TOP
 
  தெள்ளாறை (2)
திருத்து ஏர் புகழ் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில் - நந்திக்-:2 96/1
தேர் ஊரும் மால் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில் - நந்திக்-:2 110/3

 TOP
 
  தென்பொதி (1)
வடவரை அளவும் தென்பொதி அளவும் - நந்திக்-:2 1/41

 TOP
 
  தென்முனியை (1)
திரு வாணியை குருவை தென்முனியை போற்ற - நந்திக்-:1 4/1

 TOP
 
  தென்றல் (4)
ஆர்க்கின்ற கடல் ஓதம் ஆர்க்கும் ஆறும் அசைகின்ற இளம் தென்றல் அசையும் ஆறும் - நந்திக்-:2 35/1
சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம் - நந்திக்-:2 56/2
சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம் - நந்திக்-:2 56/2
தண்டலையில் பூம் கமுகம் பாளை தாவி தமிழ் தென்றல் புகுந்து உலவும் தண் சோணாடா - நந்திக்-:2 74/2

 TOP
 
  தென்னர் (1)
செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து மாய செரு வென்ற பாரி முடி மேல் - நந்திக்-:2 82/3

 TOP
 
  தென்னரும் (1)
சேர சோழரும் தென்னரும் வடபுலத்து அரசரும் திறை தந்த - நந்திக்-:2 27/3

 TOP
 
  தென்னவர்கோன்-தன் (1)
திருகு சின கட களிற்று செங்கோல் நந்தி தென்னவர்கோன்-தன் குறும்பில் சென்று சூழ்ந்த - நந்திக்-:2 4/3

 TOP
 
  தென்னன் (1)
சிகரங்கள் போல் மடிய தெள்ளாற்றுக்-கண் சிவந்தான் தென்னன் தொண்டி - நந்திக்-:2 38/3

 TOP
 
  தென்னாடு (1)
குடக்கு உடை வேந்தன் தென்னாடு உடை மன்னன் குணக்கினொடு - நந்திக்-:2 65/1

 TOP