<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

து - முதல் சொற்கள்
துகில் 2
துகிலும் 1
துஞ்சா 1
துடக்கு 1
துடிக்கின் 1
துடிக்கும் 1
துடிக்கும்மே 2
துண்டம் 1
துணி 1
துணை 4
துதைதரு 1
தும்பியே 1
துயக்கு 1
துயக்குவித்தான் 1
துயரம் 1
துயில் 2
துயில்கின்றன 1
துயில்வித்து 1
துவசன் 1
துவண்டு 1
துவள் 1
துவளின் 1
துழாவி 1
துளவு 1
துளிப்ப 1
துறைவிடு-மின் 1
துன்பமும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    துகில் (2)
முயக்குவித்தான் துகில் வாங்குவித்தான் முனம் நின்று இவளை - நந்திக்-:2 63/3
அடி விளக்கும் துகில் ஆடை விளக்கும் அரசர் பந்தி - நந்திக்-:2 93/1

 TOP
 
    துகிலும் (1)
நனை வார் துகிலும் இவை நாளும் இரா - நந்திக்-:2 13/2

 TOP
 
    துஞ்சா (1)
துஞ்சா நயனத்தொடு சோரும் இவட்கு அருளாது ஒழிகின்றது தொண்டை-கொலோ - நந்திக்-:2 11/2

 TOP
 
    துடக்கு (1)
துடக்கு உடையாரை அல்லால் சுடுமோ இ சுடர் பிறையே - நந்திக்-:2 65/4

 TOP
 
    துடிக்கின் (1)
நிறம் கிளர் புருவம் துடிக்கின் நின் கழல் - நந்திக்-:2 61/7

 TOP
 
    துடிக்கும் (1)
கோல் கடை புருவம் துடிக்கும் துணை - நந்திக்-:2 26/3

 TOP
 
    துடிக்கும்மே (2)
இறைஞ்சா மன்னர்க்கு இடம் துடிக்கும்மே
  மை இல் வாள் உறை கழிக்குமாகின் - நந்திக்-:2 61/8,9
மருவா மன்னர் மனம் துடிக்கும்மே
  மா மத யானை பண்ணின் - நந்திக்-:2 61/13,14

 TOP
 
    துண்டம் (1)
சுரிகை வினை பகைஞர் உடல் துண்டம் ஆக துயில் உணர்ந்த வல் ஆண்மை தொண்டை வேந்தே - நந்திக்-:2 4/4

 TOP
 
    துணி (1)
நெருநல் துணி அரை சுற்றி - நந்திக்-:2 23/5

 TOP
 
    துணை (4)
ஏழைமார் துணை
  வாழி நந்தி தண் - நந்திக்-:2 21/1,2
கோல் கடை புருவம் துடிக்கும் துணை
  வேல் கடல் படை வேந்தர்-தம் வீரமே - நந்திக்-:2 26/3,4
அளவு கண்டால் குடங்கை துணை போலும் அரசர் புகும் - நந்திக்-:2 48/1
தோள் துணை ஆக மா வெள்ளாற்று - நந்திக்-:2 61/3

 TOP
 
    துதைதரு (1)
செழு மலர் துதைதரு தெரி கணை மதனனது - நந்திக்-:2 1/13

 TOP
 
    தும்பியே (1)
குவளை மலரின் மது ஆரும் வண்டுகாள் குமிழி சுழியில் விளையாடு தும்பியே
  அவனி மழை பெய் குளிர்காலம் வந்ததே அவரும் அவதி சொன நாளும் வந்ததே - நந்திக்-:2 97/2,3

 TOP
 
    துயக்கு (1)
தோள் வலியால் கொண்ட துயக்கு - நந்திக்-:2 62/4

 TOP
 
    துயக்குவித்தான் (1)
துயக்குவித்தான் துயில் வாங்குவித்தான் துயில்வித்து இவளை - நந்திக்-:2 63/1

 TOP
 
    துயரம் (1)
அரும் துயரம் தீர்க்கும் அனையே பெரும் புலவர்-தன் - நந்திக்-:2 115/2

 TOP
 
    துயில் (2)
சுரிகை வினை பகைஞர் உடல் துண்டம் ஆக துயில் உணர்ந்த வல் ஆண்மை தொண்டை வேந்தே - நந்திக்-:2 4/4
துயக்குவித்தான் துயில் வாங்குவித்தான் துயில்வித்து இவளை - நந்திக்-:2 63/1

 TOP
 
    துயில்கின்றன (1)
இன்று என் உயிர் அன்னவள் கொங்கையை விட்டு எங்ஙன் துயில்கின்றன ஏழையனே - நந்திக்-:2 20/4

 TOP
 
    துயில்வித்து (1)
துயக்குவித்தான் துயில் வாங்குவித்தான் துயில்வித்து இவளை - நந்திக்-:2 63/1

 TOP
 
    துவசன் (1)
தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலை மான வீர துவசன்
  செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து மாய செரு வென்ற பாரி முடி மேல் - நந்திக்-:2 82/2,3

 TOP
 
    துவண்டு (1)
செம் கோல் வளை கை இவளும் துவண்டு செறி மாமை வாட எழில் ஆர் - நந்திக்-:2 42/1

 TOP
 
    துவள் (1)
சோதி வெளுக்கில் வெளு மருங்குல் துவளின் நீயும் துவள் கண்டாய் - நந்திக்-:2 10/2

 TOP
 
    துவளின் (1)
சோதி வெளுக்கில் வெளு மருங்குல் துவளின் நீயும் துவள் கண்டாய் - நந்திக்-:2 10/2

 TOP
 
    துழாவி (1)
கயங்களில் கடி மலர் துழாவி காமுகர் - நந்திக்-:2 8/3

 TOP
 
    துளவு (1)
துளவு கண்டாய் பெறுகின்றிலம் சென்று இனி சொல்ல வல்ல - நந்திக்-:2 89/1

 TOP
 
    துளிப்ப (1)
சோர் மதத்த வார் குருதி சோனை நீர் என துளிப்ப
  ஏர் மதத்த கரி உரிவை ஏகாசம் இட்டனையே - நந்திக்-:2 1/21,22

 TOP
 
    துறைவிடு-மின் (1)
துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4

 TOP
 
    துன்பமும் (1)
அனைத்து உலகில் துன்பமும் நீ - நந்திக்-:2 1/27

 TOP