<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

உ - முதல் சொற்கள்
உக்ரம 2
உங்கள் 2
உடல் 2
உடலும் 1
உடை 6
உடைத்து 2
உடையர் 1
உடையன 1
உடையாய் 1
உடையாரை 1
உடையான் 2
உடைவாள் 1
உண்ட 2
உண்டு 2
உண்டோ 7
உண்ண 1
உண்மை 2
உணர்ந்த 1
உத்தரிய 1
உதிர் 1
உதிரம் 1
உதைத்த 1
உம்மை 1
உமிழ 1
உமையை 1
உய்தல் 1
உய்ய 1
உய்வகை 1
உய 1
உயர் 8
உயர்வாம் 1
உயர்வு 1
உயிர் 5
உயிரும் 1
உரம் 1
உரி 1
உரிமையும் 2
உரிய 2
உரிவை 1
உரு 1
உருகி 1
உருவத்தொடு 1
உருவம் 2
உருவு 1
உருவுடை 1
உருவும் 1
உரை 2
உரைசெய்தோ 1
உரைத்தால் 1
உரைத்திடே 1
உரையாத 1
உலகம்-தனை 1
உலகில் 5
உலகு 3
உலகு_உடையான் 1
உலகொடு 1
உலர்ந்தே 1
உலவும் 3
உலா 1
உலாவு 1
உவந்தனையே 1
உழுத 1
உள் 1
உள்ளம் 2
உள்ளமுமே 1
உள்ளும் 1
உள 1
உளதே 2
உளதோ 1
உளம் 1
உளமே 1
உளவே 1
உளன் 1
உற 1
உறங்க 1
உறங்காத 1
உறங்கும் 1
உறந்தையர் 1
உறவாக்கிய 1
உறவு 3
உறு 3
உறுகின்றாய் 1
உறும் 1
உறை 5
உன் 10
உனக்கு 1
உனக்கே 1
உனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    உக்ரம (2)
அன்று இ நிலம் ஏழும் அளந்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் போல் - நந்திக்-:2 20/3
அடல் ஏறு வலத்து உயர் வைத்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் தாம் - நந்திக்-:2 55/1

 TOP
 
    உங்கள் (2)
படுதிர்-கொல்லோ படை மன்னீர் என்னாம் உங்கள் பாவனையே - நந்திக்-:2 12/4
நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழ - நந்திக்-:2 68/3

 TOP
 
    உடல் (2)
எழில் உடல் பொடிபட எரிதரு நுதலினை - நந்திக்-:2 1/14
சுரிகை வினை பகைஞர் உடல் துண்டம் ஆக துயில் உணர்ந்த வல் ஆண்மை தொண்டை வேந்தே - நந்திக்-:2 4/4

 TOP
 
    உடலும் (1)
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் - நந்திக்-:2 100/4

 TOP
 
    உடை (6)
செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின் - நந்திக்-:2 11/3
விடுதிர்-கொல்லோ வள நாடு உடை வீர அரசற்கு முன் நின்று - நந்திக்-:2 12/1
நிதி தரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடை நந்தி - நந்திக்-:2 17/3
மடலேறிட வாகை புனைந்த பிரான் வடவேங்கடநாடு உடை மன்னர் பிரான் - நந்திக்-:2 55/2
குடக்கு உடை வேந்தன் தென்னாடு உடை மன்னன் குணக்கினொடு - நந்திக்-:2 65/1
குடக்கு உடை வேந்தன் தென்னாடு உடை மன்னன் குணக்கினொடு - நந்திக்-:2 65/1

 TOP
 
    உடைத்து (2)
தேரும் உடைத்து என்பர் சீறாத நாள் நந்தி சீறிய பின்பு - நந்திக்-:2 95/2
தேரும் உடைத்து என்பரே தெவ்வர் வாழும் செழும் பதியே - நந்திக்-:2 95/4

 TOP
 
    உடையர் (1)
தம் ஆவி தாம் உடையர் அல்லரே சாகாமே - நந்திக்-:2 99/4

 TOP
 
    உடையன (1)
திறல் உடையன தொடை புகழ்வன திகழ் ஒளியன புகழ் ததைவன - நந்திக்-:2 7/3

 TOP
 
    உடையாய் (1)
பார்வட்ட தனி மத யானை படை உடையாய் பல்லவர் அடல் ஏறே - நந்திக்-:2 54/4

 TOP
 
    உடையாரை (1)
துடக்கு உடையாரை அல்லால் சுடுமோ இ சுடர் பிறையே - நந்திக்-:2 65/4

 TOP
 
    உடையான் (2)
உலகு_உடையான் திரு முடியும் உள்ளமுமே உவந்தனையே - நந்திக்-:2 1/12
வடக்கு உடையான் நந்தி மானோதயன் இந்த வையம் எல்லாம் - நந்திக்-:2 65/2

 TOP
 
    உடைவாள் (1)
போர்வட்ட சிலை உடைவாள் பற்றிய பொரு கடல் மல்லை புரவலனே - நந்திக்-:2 54/3

 TOP
 
    உண்ட (2)
திசை நடுங்க தோன்றிற்று நீ உண்ட திறல் நஞ்சம் - நந்திக்-:2 1/23
அளவு கண்டாய் வந்த தாதி கண்டாய் அடல் வேழம் உண்ட
  விளவு கண்டால் அன்ன மேனி கண்டாய் விறல் மாரன் செய்த - நந்திக்-:2 89/2,3

 TOP
 
    உண்டு (2)
உளமே கொடி மருங்கு உண்டு இல்லை என்னில் - நந்திக்-:2 52/1
இந்த புவியில் இரவலர் உண்டு என்பது எல்லாம் - நந்திக்-:2 92/1

 TOP
 
    உண்டோ (7)
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ
  திருகு சின கட களிற்று செங்கோல் நந்தி தென்னவர்கோன்-தன் குறும்பில் சென்று சூழ்ந்த - நந்திக்-:2 4/2,3
விலங்கல் வைத்த மின் நோக்கின் மேலும் உண்டோ வினையேற்கே - நந்திக்-:2 32/4
கோணாமைக்கு ஒரு குறை உண்டோ உரை கொங்கா நின்னது செங்கோலே - நந்திக்-:2 41/4
விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால் வினை மற்றும் உண்டோ நம் மெல்_ஓதி மாட்டே - நந்திக்-:2 45/4
உருவுடை இவள் தாயர்க்கு உலகொடு பகை உண்டோ - நந்திக்-:2 69/4
ஊறுவேனுக்கு ஏது ஆவி உண்டோ - நந்திக்-:2 73/4
ஆவி அனந்தம் உண்டோ உயிர் தான் விட்டு அகலும் முன்னே - நந்திக்-:2 77/3

 TOP
 
    உண்ண (1)
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று - நந்திக்-:2 64/2

 TOP
 
    உண்மை (2)
உரம் பெற்றன ஆவன உண்மை அன்னான் - நந்திக்-:2 112/3
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் - நந்திக்-:2 114/3

 TOP
 
    உணர்ந்த (1)
சுரிகை வினை பகைஞர் உடல் துண்டம் ஆக துயில் உணர்ந்த வல் ஆண்மை தொண்டை வேந்தே - நந்திக்-:2 4/4

 TOP
 
    உத்தரிய (1)
ஓடு அரி கண் மட நல்லீர் ஆடாமோ ஊசல் உத்தரிய பட்டு ஆட ஆடாமோ ஊசல் - நந்திக்-:2 29/1

 TOP
 
    உதிர் (1)
குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை - நந்திக்-:2 4/1

 TOP
 
    உதிரம் (1)
உதிரம் மன்னும் நின் எதிர் மலைந்தோர்க்கே - நந்திக்-:2 61/15

 TOP
 
    உதைத்த (1)
உயிர் நடுங்க தோன்றிற்று நீ உதைத்த வெம் கூற்றம் - நந்திக்-:2 1/24

 TOP
 
    உம்மை (1)
இடுதிர்-கொல்லோ பண்டு இறுக்கும் திறை எரி கானத்து உம்மை
  அடுதிர்-கொல்லோ திறல் நந்தி எம் கோன் அயிராவதத்தில் - நந்திக்-:2 12/2,3

 TOP
 
    உமிழ (1)
ஆயிர வாய் கரும் கச்சை அழல் உமிழ அசைத்தனையே - நந்திக்-:2 1/20

 TOP
 
    உமையை (1)
ஐங்கரனை சங்கரனை ஆறுமுகத்தோன் உமையை
  பங்கில் வைப்பார்க்கு இல்லை பவம் - நந்திக்-:1 4/3,4

 TOP
 
    உய்தல் (1)
துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4

 TOP
 
    உய்ய (1)
மண் எலாம் உய்ய மழை போல் வழங்கு கர - நந்திக்-:2 107/1

 TOP
 
    உய்வகை (1)
அல்லினோடும் வெண் திங்களினொடும் உளன் உய்வகை அறியேனே - நந்திக்-:2 59/4

 TOP
 
    உய (1)
தூண்டினான் நந்தி இந்த தொண்டைநாடு உய கோவே - நந்திக்-:2 80/4

 TOP
 
    உயர் (8)
உரை வரம்பு இகந்த உயர் புகழ் பல்லவன் - நந்திக்-:2 23/1
பாறு ஆர் களிற்று உயர் பல்லவர் கோன் நந்தி மல்லை அன்றி - நந்திக்-:2 40/2
ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன் உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை - நந்திக்-:2 44/1
ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன் உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை - நந்திக்-:2 44/1
அடல் ஏறு வலத்து உயர் வைத்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் தாம் - நந்திக்-:2 55/1
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே - நந்திக்-:2 82/4
ஊரும் அரவமும் தாமரை காடும் உயர் வனமும் - நந்திக்-:2 95/1
ஊரும் அரவமும் தா மரை காடும் உயர் வனமும் - நந்திக்-:2 95/3

 TOP
 
    உயர்வாம் (1)
கொம்பு உயர்வாம் மை நாகம் எதிர்வந்த நந்தி குல வீரர் ஆகம் அழிய - நந்திக்-:2 82/1

 TOP
 
    உயர்வு (1)
செரு வேல் உயர்வு பாடினன்-கொல்லோ - நந்திக்-:2 23/4

 TOP
 
    உயிர் (5)
உயிர் நடுங்க தோன்றிற்று நீ உதைத்த வெம் கூற்றம் - நந்திக்-:2 1/24
இன்று என் உயிர் அன்னவள் கொங்கையை விட்டு எங்ஙன் துயில்கின்றன ஏழையனே - நந்திக்-:2 20/4
நைய நாம் இவன் நகரி கை தொழுதிலம் நம் உயிர் அளவு அன்றே - நந்திக்-:2 47/4
இறை கெழு சங்கு உயிர் இவளுக்கு ஈந்ததே - நந்திக்-:2 66/4
ஆவி அனந்தம் உண்டோ உயிர் தான் விட்டு அகலும் முன்னே - நந்திக்-:2 77/3

 TOP
 
    உயிரும் (1)
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் - நந்திக்-:2 100/4

 TOP
 
    உரம் (1)
உரம் பெற்றன ஆவன உண்மை அன்னான் - நந்திக்-:2 112/3

 TOP
 
    உரி (1)
பாய் புலியின் உரி அசைத்த பல புள்ளி படிவம் எலாம் - நந்திக்-:2 1/19

 TOP
 
    உரிமையும் (2)
நிதி தரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடை நந்தி - நந்திக்-:2 17/3
திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்
  பொது இன்றி ஆண்ட பொலம் பூண் பல்லவ - நந்திக்-:2 61/1,2

 TOP
 
    உரிய (2)
தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கி தன்-பால் - நந்திக்-:2 53/1
எனக்கு உரிய வரை மார்பம் எங்கையர்க்கே ஆக்கினான் இகல் வேல் மன்னர் - நந்திக்-:2 53/2

 TOP
 
    உரிவை (1)
ஏர் மதத்த கரி உரிவை ஏகாசம் இட்டனையே - நந்திக்-:2 1/22

 TOP
 
    உரு (1)
தரு வாணி ஆண்மை இறை சாரும் உரு ஆணி - நந்திக்-:1 4/2

 TOP
 
    உருகி (1)
உருகி நினைபவர் - நந்திக்-:1 3/3

 TOP
 
    உருவத்தொடு (1)
தேய்கின்றதொர் உருவத்தொடு திரிவாரது திறமே - நந்திக்-:2 67/4

 TOP
 
    உருவம் (2)
நெருப்பு உருவம் வெளி ஆக நீறு அணிந்த வரை_மார்ப - நந்திக்-:1 2/2
ஒண் சுடராய் ஒளி என்னும் ஓர் உருவம் மூன்று உருவு - நந்திக்-:2 1/2

 TOP
 
    உருவு (1)
ஒண் சுடராய் ஒளி என்னும் ஓர் உருவம் மூன்று உருவு
  அமை வடிவோ வளை வடிவோ மரகதத்தின் திகழ் வடிவோ - நந்திக்-:2 1/2,3

 TOP
 
    உருவுடை (1)
உருவுடை இவள் தாயர்க்கு உலகொடு பகை உண்டோ - நந்திக்-:2 69/4

 TOP
 
    உருவும் (1)
உருவும் நீ அருவும் நீ - நந்திக்-:2 1/34

 TOP
 
    உரை (2)
உரை வரம்பு இகந்த உயர் புகழ் பல்லவன் - நந்திக்-:2 23/1
கோணாமைக்கு ஒரு குறை உண்டோ உரை கொங்கா நின்னது செங்கோலே - நந்திக்-:2 41/4

 TOP
 
    உரைசெய்தோ (1)
ஒற்கம் என் மகள் உரைசெய்தோ உலகு அளிப்பன் இ திறன் உரைத்திடே - நந்திக்-:2 22/4

 TOP
 
    உரைத்தால் (1)
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ - நந்திக்-:2 4/2

 TOP
 
    உரைத்திடே (1)
ஒற்கம் என் மகள் உரைசெய்தோ உலகு அளிப்பன் இ திறன் உரைத்திடே - நந்திக்-:2 22/4

 TOP
 
    உரையாத (1)
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் - நந்திக்-:2 114/3

 TOP
 
    உலகம்-தனை (1)
ஊரை சுடுமோ உலகம்-தனை சுடுமோ - நந்திக்-:2 111/1

 TOP
 
    உலகில் (5)
அனைத்து உலகில் பிறப்பும் நீ - நந்திக்-:2 1/25
அனைத்து உலகில் இறப்பும் நீ - நந்திக்-:2 1/26
அனைத்து உலகில் துன்பமும் நீ - நந்திக்-:2 1/27
அனைத்து உலகில் இன்பமும் நீ - நந்திக்-:2 1/28
கொடியன் ஆக இவை இயையும் வஞ்சி இனி உலகில் வாழ்வது உளதோ - நந்திக்-:2 51/4

 TOP
 
    உலகு (3)
உலகு_உடையான் திரு முடியும் உள்ளமுமே உவந்தனையே - நந்திக்-:2 1/12
ஊழி நீ உலகு நீ - நந்திக்-:2 1/33
ஒற்கம் என் மகள் உரைசெய்தோ உலகு அளிப்பன் இ திறன் உரைத்திடே - நந்திக்-:2 22/4

 TOP
 
    உலகு_உடையான் (1)
உலகு_உடையான் திரு முடியும் உள்ளமுமே உவந்தனையே - நந்திக்-:2 1/12

 TOP
 
    உலகொடு (1)
உருவுடை இவள் தாயர்க்கு உலகொடு பகை உண்டோ - நந்திக்-:2 69/4

 TOP
 
    உலர்ந்தே (1)
நெரித்தே வயிற்றில் வைத்தே நிற்பளே வஞ்சி நெஞ்சு உலர்ந்தே - நந்திக்-:2 96/4

 TOP
 
    உலவும் (3)
கதிர் செய் அணி வண்டு காந்தாரம் பாட களி வண்டு புகுந்து உலவும் காலமாம் காலம் - நந்திக்-:2 45/2
காட்டாதே கைதை பொழில் உலவும் காவிரி நீர் - நந்திக்-:2 46/3
தண்டலையில் பூம் கமுகம் பாளை தாவி தமிழ் தென்றல் புகுந்து உலவும் தண் சோணாடா - நந்திக்-:2 74/2

 TOP
 
    உலா (1)
தண் உலா மாலை தமிழ் நந்தி நல் நாட்டில் - நந்திக்-:2 107/2

 TOP
 
    உலாவு (1)
ஏடு உலாவு மாலை சேர் இராசன் மல்லை நந்தி தோள் - நந்திக்-:2 9/3

 TOP
 
    உவந்தனையே (1)
உலகு_உடையான் திரு முடியும் உள்ளமுமே உவந்தனையே - நந்திக்-:2 1/12

 TOP
 
    உழுத (1)
இரும்பு உழுத புண்ணிற்கு இடு மருந்தோ அன்றோ - நந்திக்-:2 115/1

 TOP
 
    உள் (1)
உள் திரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே ஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடி - நந்திக்-:2 74/1

 TOP
 
    உள்ளம் (2)
தளவு கண்டால் அன்ன வெள் நகையால் தமியேனது உள்ளம்
  களவுகண்டார் முகத்து கண்களாய கயல் குலமே - நந்திக்-:2 48/3,4
வயக்குவித்தான் உள்ளம் வஞ்சனையால் மலர் காவகத்து - நந்திக்-:2 63/2

 TOP
 
    உள்ளமுமே (1)
உலகு_உடையான் திரு முடியும் உள்ளமுமே உவந்தனையே - நந்திக்-:2 1/12

 TOP
 
    உள்ளும் (1)
கோவே மாலை உள்ளும் எங்கள் கோவே கம்பர் ஆனாரே - நந்திக்-:2 50/4

 TOP
 
    உள (1)
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் - நந்திக்-:2 112/2

 TOP
 
    உளதே (2)
மறிந்து உளதே பவள வாய் மருங்கில் ஆடும் வல்லி இடை மணி முறுவல் முத்து சால - நந்திக்-:2 60/2
நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை - நந்திக்-:2 60/3

 TOP
 
    உளதோ (1)
கொடியன் ஆக இவை இயையும் வஞ்சி இனி உலகில் வாழ்வது உளதோ - நந்திக்-:2 51/4

 TOP
 
    உளம் (1)
ஆர்வமா உளம் நின்றவர் அன்பன் மற்று அவன் பெரும் கடை நின்ற - நந்திக்-:2 27/2

 TOP
 
    உளமே (1)
உளமே கொடி மருங்கு உண்டு இல்லை என்னில் - நந்திக்-:2 52/1

 TOP
 
    உளவே (1)
செறிந்து உளவே முலை சிலையே புருவம் ஆகி அவர் நம்மை சிந்தை நோய் திருத்தினாரே - நந்திக்-:2 60/4

 TOP
 
    உளன் (1)
அல்லினோடும் வெண் திங்களினொடும் உளன் உய்வகை அறியேனே - நந்திக்-:2 59/4

 TOP
 
    உற (1)
விழியாள் என்றும் மேனி வெளுத்து உற மெலிவாளே - நந்திக்-:2 43/2

 TOP
 
    உறங்க (1)
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் - நந்திக்-:2 114/3

 TOP
 
    உறங்காத (1)
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் - நந்திக்-:2 114/3

 TOP
 
    உறங்கும் (1)
வெண் சங்கு உறங்கும் வியன் மாதர் முற்றத்து விடியவே வான் - நந்திக்-:2 72/1

 TOP
 
    உறந்தையர் (1)
ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன் உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை - நந்திக்-:2 44/1

 TOP
 
    உறவாக்கிய (1)
பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் பண்டு உறவாக்கிய தெய்வம் பகையாக்கும் காலம் - நந்திக்-:2 114/1

 TOP
 
    உறவு (3)
சிவனை முழுதும் மறவாத சிந்தையான் செய முன் உறவு தவிராத நந்தி ஊர் - நந்திக்-:2 97/1
கவலை பெரிது பழிகாரர் வந்திலார் கணவர் உறவு கதையாய் முடிந்ததே - நந்திக்-:2 97/4
தையல் உறவு தவிர்ந்தோமே வையம் - நந்திக்-:2 108/2

 TOP
 
    உறு (3)
வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி - நந்திக்-:2 109/1
கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் கற்பகம் அடைந்தது உன் கரங்கள் - நந்திக்-:2 109/2
தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் அடைந்தது உன் தேகம் - நந்திக்-:2 109/3

 TOP
 
    உறுகின்றாய் (1)
மாதர் இவரோடு உறுகின்றாய் வாழி மற்று என் மட நெஞ்சே - நந்திக்-:2 10/4

 TOP
 
    உறும் (1)
கொண்டல் உறும் பொழில் வண்டினம் ஆம் மணி - நந்திக்-:2 84/1

 TOP
 
    உறை (5)
மை இல் வாள் உறை கழிக்குமாகின் - நந்திக்-:2 61/9
துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4
வான் உறை மதியில் புக்கது உன் தட்பம் மறி கடல் புக்கது உன் பெருமை - நந்திக்-:2 109/5
கான் உறை புலியில் புக்கது உன் சீற்றம் கற்பகம் புக்கது உன் கொடைகள் - நந்திக்-:2 109/6
தேன் உறை மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் புக்கது உன் மேனி - நந்திக்-:2 109/7

 TOP
 
    உன் (10)
வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி - நந்திக்-:2 109/1
வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி - நந்திக்-:2 109/1
கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் கற்பகம் அடைந்தது உன் கரங்கள் - நந்திக்-:2 109/2
கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் கற்பகம் அடைந்தது உன் கரங்கள் - நந்திக்-:2 109/2
தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் அடைந்தது உன் தேகம் - நந்திக்-:2 109/3
வான் உறை மதியில் புக்கது உன் தட்பம் மறி கடல் புக்கது உன் பெருமை - நந்திக்-:2 109/5
வான் உறை மதியில் புக்கது உன் தட்பம் மறி கடல் புக்கது உன் பெருமை - நந்திக்-:2 109/5
கான் உறை புலியில் புக்கது உன் சீற்றம் கற்பகம் புக்கது உன் கொடைகள் - நந்திக்-:2 109/6
கான் உறை புலியில் புக்கது உன் சீற்றம் கற்பகம் புக்கது உன் கொடைகள் - நந்திக்-:2 109/6
தேன் உறை மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் புக்கது உன் மேனி - நந்திக்-:2 109/7

 TOP
 
    உனக்கு (1)
வெண்ணிலாவே இந்த வேகம் உனக்கு ஆகாதே - நந்திக்-:2 107/4

 TOP
 
    உனக்கே (1)
சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால் சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டை கோவே - நந்திக்-:2 49/4

 TOP
 
    உனை (1)
நண்ணும் பனை ஓலை சுருள் அரசன் திருமுகமோ நண்ணா வரு தூதா உனை விண்ணாட்டிடை விடுவேன் - நந்திக்-:2 113/2

 TOP