<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

வெ - முதல் சொற்கள்
வெகுண்டோன் 1
வெண் 6
வெண்குடை 3
வெண்ணிலாவே 1
வெண்மதி 1
வெப்பு 1
வெம் 6
வெம்மை 1
வெய்ய 1
வெள் 2
வெள்ளாற்று 3
வெள்ளி 1
வெள்ளெருக்கும் 1
வெளி 1
வெளு 1
வெளுக்கில் 1
வெளுத்து 1
வெற்பில் 2
வெறியலூர் 1
வெறும் 1
வென்ற 5
வென்றான் 1
வென்று 2
வென்றோன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வெகுண்டோன் (1)
விரவாத மன்னர் எலாம் விண் ஏற வெள்ளாற்று வெகுண்டோன் தொண்டைக்கு - நந்திக்-:2 19/1

 TOP
 
    வெண் (6)
கதிர் ஒளிய வெண் மருப்பு கன வயிரம் செறிந்ததால் - நந்திக்-:2 14/2
நூல் கடல் புலவன் நுரை வெண் திரை - நந்திக்-:2 26/1
அல்லினோடும் வெண் திங்களினொடும் உளன் உய்வகை அறியேனே - நந்திக்-:2 59/4
மீண்டான் நந்திக்கு என் மகள் தோற்கும் வெண் சங்கே - நந்திக்-:2 71/4
வெண் சங்கு உறங்கும் வியன் மாதர் முற்றத்து விடியவே வான் - நந்திக்-:2 72/1
விடிவிளக்கும் இதுவே நாங்கள் பூண்பதும் வெண் முத்தமே - நந்திக்-:2 93/4

 TOP
 
    வெண்குடை (3)
நீழல் வெண்குடை
  ஊழி நிற்கவே - நந்திக்-:2 21/3,4
நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள் கடை நெடுந்தகை - நந்திக்-:2 22/1
மல்கு வெண்குடை பல்லவர் கோளரி மல்லல் அம் திண் தோள் மேல் - நந்திக்-:2 59/2

 TOP
 
    வெண்ணிலாவே (1)
வெண்ணிலாவே இந்த வேகம் உனக்கு ஆகாதே - நந்திக்-:2 107/4

 TOP
 
    வெண்மதி (1)
வாசிகையின் ஊடே வெண்மதி கொழுந்தை சொருகினையே - நந்திக்-:2 1/18

 TOP
 
    வெப்பு (1)
வெய்ய வெப்பு அவியாத குஞ்சர நந்தி வீரவன் இவன் ஐ போய் - நந்திக்-:2 47/3

 TOP
 
    வெம் (6)
உயிர் நடுங்க தோன்றிற்று நீ உதைத்த வெம் கூற்றம் - நந்திக்-:2 1/24
வெம் சாயல் மறைத்த தனி குடையான் விடை மண் பொறி ஓலை விடேல் விடுகே - நந்திக்-:2 11/4
மனத்துள் நின்ற வெம் சினம் மலைத்தல் கண்டு அதிர்ந்த மான் - நந்திக்-:2 34/3
வெம் கோல் நிமிர்த்து அவரையும் சிவந்த விறல் நந்தி மேல் மொழிவையே - நந்திக்-:2 42/4
திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் - நந்திக்-:2 68/1
வட்ட வெம் சிலை நாண் இட கழித்தவன் மல்லையின் மயில்_அன்னாள் - நந்திக்-:2 75/2

 TOP
 
    வெம்மை (1)
நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை
  செறிந்து உளவே முலை சிலையே புருவம் ஆகி அவர் நம்மை சிந்தை நோய் திருத்தினாரே - நந்திக்-:2 60/3,4

 TOP
 
    வெய்ய (1)
வெய்ய வெப்பு அவியாத குஞ்சர நந்தி வீரவன் இவன் ஐ போய் - நந்திக்-:2 47/3

 TOP
 
    வெள் (2)
ஞான்ற வெள் அருவி இருவி எங்கள் பொன் - நந்திக்-:2 36/1
தளவு கண்டால் அன்ன வெள் நகையால் தமியேனது உள்ளம் - நந்திக்-:2 48/3

 TOP
 
    வெள்ளாற்று (3)
விரவாத மன்னர் எலாம் விண் ஏற வெள்ளாற்று வெகுண்டோன் தொண்டைக்கு - நந்திக்-:2 19/1
மா வெள்ளாற்று மேவலர் கடந்த - நந்திக்-:2 23/3
தோள் துணை ஆக மா வெள்ளாற்று
  மேவலர் கடந்த அண்ணால் நந்தி நின் - நந்திக்-:2 61/3,4

 TOP
 
    வெள்ளி (1)
ஏர் வட்ட தனி மதி வெள்ளி குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ - நந்திக்-:2 54/2

 TOP
 
    வெள்ளெருக்கும் (1)
வீ சிகையில் கொன்றையும் வெள்ளெருக்கும் விராய் தொடுத்த - நந்திக்-:2 1/17

 TOP
 
    வெளி (1)
நெருப்பு உருவம் வெளி ஆக நீறு அணிந்த வரை_மார்ப - நந்திக்-:1 2/2

 TOP
 
    வெளு (1)
சோதி வெளுக்கில் வெளு மருங்குல் துவளின் நீயும் துவள் கண்டாய் - நந்திக்-:2 10/2

 TOP
 
    வெளுக்கில் (1)
சோதி வெளுக்கில் வெளு மருங்குல் துவளின் நீயும் துவள் கண்டாய் - நந்திக்-:2 10/2

 TOP
 
    வெளுத்து (1)
விழியாள் என்றும் மேனி வெளுத்து உற மெலிவாளே - நந்திக்-:2 43/2

 TOP
 
    வெற்பில் (2)
திருத்து ஏர் புகழ் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில்
  மரு தேர் குழலிக்கு கார் முந்துமாகின் மகுட ரத்ன - நந்திக்-:2 96/1,2
தேர் ஊரும் மால் நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில்
  கார் ஊர் குழலிக்கு காதளவு ஊரும் கடைக்கண்களே - நந்திக்-:2 110/3,4

 TOP
 
    வெறியலூர் (1)
வீர தீரன் நல் விறல் அவிர் கஞ்சுகன் வெறியலூர் செரு வென்றோன் - நந்திக்-:2 27/1

 TOP
 
    வெறும் (1)
ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறும்
  கூடு வருகுது என்று கூறுங்கள் நாடியே - நந்திக்-:2 106/1,2

 TOP
 
    வென்ற (5)
சில அளவும் சிந்தியா தெவ்வர் தேய தெள்ளாற்றில் செரு வென்ற செங்கோல் நந்தி - நந்திக்-:2 49/2
தெள் இலை வேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்ற கோன்-தன் - நந்திக்-:2 52/3
தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலை மான வீர துவசன் - நந்திக்-:2 82/2
செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து மாய செரு வென்ற பாரி முடி மேல் - நந்திக்-:2 82/3
மருளாமே நல் கடம்பூர் வான் ஏற வளைந்து வென்ற மன்னர் ஏறே - நந்திக்-:2 86/4

 TOP
 
    வென்றான் (1)
படை ஆறு சாய பழையாறு வென்றான்
  கடை ஆறு போந்தார் கலந்து - நந்திக்-:2 31/3,4

 TOP
 
    வென்று (2)
கோ மறுகில் சீறி குருக்கோட்டை வென்று ஆடும் - நந்திக்-:2 2/3
ஈண்டினார் பரியும் தேரும் இரு கை வென்று ஒரு கை வேழம் - நந்திக்-:2 80/3

 TOP
 
    வென்றோன் (1)
வீர தீரன் நல் விறல் அவிர் கஞ்சுகன் வெறியலூர் செரு வென்றோன்
  ஆர்வமா உளம் நின்றவர் அன்பன் மற்று அவன் பெரும் கடை நின்ற - நந்திக்-:2 27/1,2

 TOP