<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் - தொடரடைவு

யா - முதல் சொற்கள்
யாது 1
யாம் 2
யாமும் 1
யாமோ 1
யார் 1
யாரை 1
யானத்து 1
யானும் 1
யானே 1
யானை 10
யானையின் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    யாது (1)
என்று இன் நிலவு என்னும் இளம்பிறையும் எரியே சொரிகின்றது யாது செய்கோ - நந்திக்-:2 20/2

 TOP
 
    யாம் (2)
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே - நந்திக்-:2 35/4
விதியின் விளைவு கண்டு யாம் இருப்பது அல்லால் வினை மற்றும் உண்டோ நம் மெல்_ஓதி மாட்டே - நந்திக்-:2 45/4

 TOP
 
    யாமும் (1)
ஈகின்றது புனமும் தினை யாமும் பதி புகும் நாள் - நந்திக்-:2 67/1

 TOP
 
    யாமோ (1)
கண் சிம்புளியா நோய் யாமோ கடவோமே - நந்திக்-:2 72/4

 TOP
 
    யார் (1)
வீறுபாய கொடுக்கின்ற விடலை யார் கோ என்கின்றீர் - நந்திக்-:2 87/2

 TOP
 
    யாரை (1)
யாரை சுடுமோ அறிகிலேன் நேரே - நந்திக்-:2 111/2

 TOP
 
    யானத்து (1)
வரு நந்தி யானத்து மானாரை விட்டு - நந்திக்-:2 94/3

 TOP
 
    யானும் (1)
யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே எந்தை பிரானே - நந்திக்-:2 109/8

 TOP
 
    யானே (1)
என்னை யானே புகழ்ந்தேன் என்னாதே எப்புவிக்கும் - நந்திக்-:2 90/1

 TOP
 
    யானை (10)
பரு புரசை மத யானை பல்லவர் கோன் நந்திக்கு - நந்திக்-:1 2/3
பாவு அடி கீழ் பல் யானை பல்லவர் கோன் நந்தி-தன் - நந்திக்-:2 15/3
இளம் களி யானை எருத்தம் மிசையன்னே - நந்திக்-:2 23/11
அன்ன மடம் மயிலை ஆளி மத யானை நந்தி வறியோர் - நந்திக்-:2 24/1
மகரம் கொள் நெடும் கூல வரை திரித்த மால் என்பர் மன்னர் யானை
  சிகரங்கள் போல் மடிய தெள்ளாற்றுக்-கண் சிவந்தான் தென்னன் தொண்டி - நந்திக்-:2 38/2,3
வாணாளை சுளி களி யானை படை வய வேல் அடையலர் குல காலா - நந்திக்-:2 41/3
பாட்டாதே மல்லையர் கோன் பரி யானை பரு சுவடு - நந்திக்-:2 46/2
பார்வட்ட தனி மத யானை படை உடையாய் பல்லவர் அடல் ஏறே - நந்திக்-:2 54/4
மா மத யானை பண்ணின் - நந்திக்-:2 61/14
மலை கடாம்பட்டு அனைய மால் யானை நந்தி - நந்திக்-:2 98/3

 TOP
 
    யானையின் (1)
சூழி வன் மத யானையின் பிடர்படு சுவடு இவை சுவட்டின் கீழ் - நந்திக்-:2 37/1

 TOP