|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஈ (2)
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் - நாலாயி:3021/2
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் - நாலாயி:3963/1
மேல்
ஈ-மின் (1)
ஈ-மின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின் - நாலாயி:3237/3
மேல்
ஈங்கு (12)
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே - நாலாயி:705/4
மல்லை மாநகர்க்கு இறையவன்-தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து - நாலாயி:718/1
ஈசி போ-மின் ஈங்கு இரேல்-மின் இருமி இளைத்தீர் உள்ளம் - நாலாயி:975/1
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் - நாலாயி:1845/2
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்-பால் - நாலாயி:2510/2
எழா நெடு ஊழி எழுந்த இ காலத்தும் ஈங்கு இவளோ - நாலாயி:2513/2
இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்-பால் எனவும் இரங்காது - நாலாயி:2539/1
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள்-தன் - நாலாயி:2539/2
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து - நாலாயி:2718/2
இன் இளம் பூம் தென்றல் புகுந்து ஈங்கு இள முலை மேல் - நாலாயி:2728/3
ஈங்கு இதன் மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை - நாலாயி:3323/3
வாய்க்கும்-கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற - நாலாயி:3663/1
மேல்
ஈச (1)
ஏறு சென்று அடர்த்த ஈச பேசு கூசம் இன்றியே - நாலாயி:793/4
மேல்
ஈசர் (1)
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார் - நாலாயி:2531/3
மேல்
ஈசற்கு (3)
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட - நாலாயி:1505/3
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழு பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர் - நாலாயி:1841/1
அரண திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே - நாலாயி:3694/4
மேல்
ஈசற்கும் (1)
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் - நாலாயி:2477/1
மேல்
ஈசன் (29)
விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான் - நாலாயி:45/3
இண்டை சடைமுடி ஈசன் இரக்கொள்ள - நாலாயி:105/3
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் - நாலாயி:192/1
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை - நாலாயி:268/2
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல் - நாலாயி:681/3
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும் - நாலாயி:894/3
எங்கள் ஈசன் எம் பிரானை இரும் தமிழ் நூல் புலவன் - நாலாயி:1017/2
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1236/2
சாடு போய் விழ தாள் நிமிர்ந்து ஈசன் தன் படையொடும் கிளையோடும் - நாலாயி:1262/1
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற - நாலாயி:1409/1
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன்
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் - நாலாயி:1431/1,2
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் - நாலாயி:1499/2
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் - நாலாயி:1621/2
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன் - நாலாயி:1771/2
என் ஒப்பார்க்கு ஈசன் இமை - நாலாயி:2467/4
இறைஞ்ச படும் பரன் ஈசன் அரங்கன் என்று இ உலகத்து - நாலாயி:2837/1
அடங்க கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று - நாலாயி:2916/2,3
ஈடும் எடுப்பும் இல் ஈசன்
மாடு விடாது என் மனனே - நாலாயி:2956/1,2
வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும் - நாலாயி:2957/2,3
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சின் உளானே - நாலாயி:2991/4
வாயும் ஈசன் மணி_வண்ணன் எந்தையே - நாலாயி:3003/4
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோல கண்ணன் விண்ணோர் - நாலாயி:3075/3
காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை என் காணுமாறு - நாலாயி:3095/1
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது - நாலாயி:3146/1
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்-தனக்கு - நாலாயி:3219/1
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே - நாலாயி:3254/4
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் ஈசன் வந்து ஏற-கொலோ - நாலாயி:3396/3
இண்டை சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசா செல்ல - நாலாயி:3611/3
வாய்க்கும் பெரும் புகழ் மூ_உலகு ஈசன் வடமதுரை பிறந்த - நாலாயி:3663/3
மேல்
ஈசன்-தன்னை (3)
ஈர்த்து கொண்டு விளையாடும் ஈசன்-தன்னை கண்டீரே - நாலாயி:640/2
ஏதும் ஒன்றும் கொள தாரா ஈசன்-தன்னை கண்டீரே - நாலாயி:641/2
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண்வளர்ந்த ஈசன்-தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணை தென்-பால் தூய நான்மறையாளர் சோமு செய்ய - நாலாயி:1138/2,3
மேல்
ஈசன்-பால் (1)
ஈசன்-பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே - நாலாயி:3333/4
மேல்
ஈசனும் (3)
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர்_கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து - நாலாயி:1056/3
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள் - நாலாயி:2463/3
பற்று இலன் ஈசனும்
முற்றவும் நின்றனன் - நாலாயி:2915/1,2
மேல்
ஈசனுமாய் (1)
நா தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் - நாலாயி:1015/1
மேல்
ஈசனே (5)
ஏன்று என் ஆவியுள் புகுந்தது என்-கொலோ எம் ஈசனே - நாலாயி:755/4
எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே - நாலாயி:786/4
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே - நாலாயி:841/4
நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே - நாலாயி:858/4
எண்_இல் தொல் புகழ் வானவர் ஈசனே - நாலாயி:3145/4
மேல்
ஈசனை (17)
இந்து வார் சடை ஈசனை பயந்த நான்முகனை தன் எழில் ஆரும் - நாலாயி:1266/1
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை மங்கை-தன் - நாலாயி:1640/1
ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை - நாலாயி:1641/3
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை - நாலாயி:1642/1
வெம் சின களிற்றை விளங்காய் விழ கன்று வீசிய ஈசனை பேய்_மகள் - நாலாயி:1645/1
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள் - நாலாயி:1728/3
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-தன்னை - நாலாயி:1849/3
இலை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற - நாலாயி:2389/1
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர்-தம் - நாலாயி:2774/3,4
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர்-தம் - நாலாயி:2780/3
பரிவது இல் ஈசனை பாடி - நாலாயி:2954/1
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர் சடகோபன் சொல் - நாலாயி:3153/1,2
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை
பண் கொள் சோலை வழுதி நாடன் குருகை_கோன் சடகோபன் சொல் - நாலாயி:3186/2,3
வழியை தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய் - நாலாயி:3211/2
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள் ஐந்தை இரு சுடரை - நாலாயி:3229/3
மறுகல் இல் ஈசனை பற்றி விடாவிடில் வீடு அஃதே - நாலாயி:3240/4
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் - நாலாயி:3649/3
மேல்
ஈசனொடு (1)
ஈன்று முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி - நாலாயி:2581/7
மேல்
ஈசா (1)
வான் ஏய் வானவர்-தங்கள் ஈசா மதுரை பிறந்த மா மாயனே என் - நாலாயி:430/3
மேல்
ஈசி (1)
ஈசி போ-மின் ஈங்கு இரேல்-மின் இருமி இளைத்தீர் உள்ளம் - நாலாயி:975/1
மேல்
ஈட்ட (1)
மாட்டே துயர் இழைத்த மாயவனை ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே - நாலாயி:2650/2,3
மேல்
ஈட்டங்கள்-தன்னை (1)
ஈட்டங்கள்-தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே - நாலாயி:2819/4
மேல்
ஈட்டம் (2)
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே - நாலாயி:658/4
ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய - நாலாயி:3610/3
மேல்
ஈட்டமும் (1)
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் - நாலாயி:917/3
மேல்
ஈட்டி (1)
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை - நாலாயி:3326/2
மேல்
ஈட்டிய (7)
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று - நாலாயி:357/3
வெருவுற கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும் - நாலாயி:911/3
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை - நாலாயி:920/2
ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட - நாலாயி:2457/2
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து இமில் ஏற்று வன் கூன் - நாலாயி:2498/3
ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே - நாலாயி:2844/4
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே - நாலாயி:3628/3
மேல்
ஈடழிக்கும் (1)
பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே - நாலாயி:577/4
மேல்
ஈடழித்த (1)
அடங்க சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டன்களை - நாலாயி:270/3
மேல்
ஈடழித்து (1)
இட்டமா விளையாடுவோங்களை சிற்றில் ஈடழித்து என் பயன் - நாலாயி:521/2
மேல்
ஈடழிய (1)
எளிமையால் இட்டு என்னை ஈடழிய போயினவால் - நாலாயி:579/2
மேல்
ஈடறவும் (1)
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குல பாவை - நாலாயி:2787/11,12
மேல்
ஈடு (6)
தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு இது காணீர் - நாலாயி:1972/3
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழி கையா நின் - நாலாயி:2174/3
சேவடி-மேல் ஈடு அழிய செற்று - நாலாயி:2174/4
ஈரைந்தலையான் இலங்கையை ஈடு அழித்த - நாலாயி:2389/3
இது இலங்கை ஈடு அழிய கட்டிய சேது - நாலாயி:2409/1
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் - நாலாயி:3856/3
மேல்
ஈடும் (2)
ஈடும் வலியும் உடைய இ நம்பி பிறந்த எழு திங்களில் - நாலாயி:1916/1
ஈடும் எடுப்பும் இல் ஈசன் - நாலாயி:2956/1
மேல்
ஈடே (1)
அதுவே ஆள் செய்யும் ஈடே - நாலாயி:2955/4
மேல்
ஈண்டி (7)
வான் இளம்படியர் வந்துவந்து ஈண்டி மனமுருகி மலர் கண்கள் பனிப்ப - நாலாயி:277/3
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே - நாலாயி:281/3,4
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் - நாலாயி:917/2,3
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்துவந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் - நாலாயி:922/2,3
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை - நாலாயி:1245/3
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல் - நாலாயி:1382/3
வானும் மண்ணும் நிறைய புகுந்து ஈண்டி வணங்கும் நல் - நாலாயி:1385/3
மேல்
ஈண்டிய (5)
மு போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி - நாலாயி:227/1
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம் - நாலாயி:395/3
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் - நாலாயி:922/3
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க தன் ஈண்டிய சீர் - நாலாயி:2881/2
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே - நாலாயி:3683/4
மேல்
ஈண்டு (5)
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன் - நாலாயி:1745/2
மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பது அன்றோ அழகு - நாலாயி:2614/3,4
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே - நாலாயி:2821/2
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே - நாலாயி:3488/4
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் - நாலாயி:3683/2
மேல்
ஈத்த (3)
ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் - நாலாயி:117/3
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈத்த
ஆராவமுதனை பாடி பற அயோத்தியர்_வேந்தனை பாடி பற - நாலாயி:316/3,4
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே - நாலாயி:3901/4
மேல்
ஈதகுவார் (1)
அழகியார் இ உலகம் மூன்றுக்கும் தேவிமை ஈதகுவார் பலர் உளர் - நாலாயி:3467/3
மேல்
ஈது (18)
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே - நாலாயி:325/4
இனி தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் - நாலாயி:485/7
எல்லே ஈது என்ன இளமை எம் அனைமார் காணில் ஒட்டார் - நாலாயி:526/1
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூம் குருந்து ஏறி இருத்தி - நாலாயி:526/2
பாடும் குயில்காள் ஈது என்ன பாடல் நல் வேங்கட - நாலாயி:601/1
வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும்-போது ஈது என்று - நாலாயி:622/3
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈது எலாம் - நாலாயி:861/2
எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே நர நாரணனாய் உலகத்து அறநூல் - நாலாயி:1898/1
பைம் கானம் ஈது எல்லாம் உனதே ஆக பழன மீன் கவர்ந்து உண்ண தருவன் தந்தால் - நாலாயி:2078/3
ஆவது ஈது அன்று என்பார் ஆர் - நாலாயி:2453/4
நலம் தானும் ஈது ஒப்பது உண்டே அலர்ந்து அலர்கள் - நாலாயி:2463/2
கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும் அசுரர் மங்க - நாலாயி:2483/2
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த - நாலாயி:2492/2
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய் - நாலாயி:2590/3
செய்யது ஓர் ஞாயிற்றை காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் - நாலாயி:3265/2
போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் - நாலாயி:3268/2
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் - நாலாயி:3269/3
நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் - நாலாயி:3270/3
மேல்
ஈதே (7)
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே - நாலாயி:1333/4
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும் - நாலாயி:2671/2
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே - நாலாயி:3099/4
ஈதே யான் உன்னை கொள்வது எஞ்ஞான்றும் என் - நாலாயி:3100/1
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே - நாலாயி:3102/3,4
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இ நோய்க்கும் ஈதே மருந்து - நாலாயி:3294/3
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் - நாலாயி:3977/2
மேல்
ஈதோ (2)
தாமம் புனைய அ வாடை ஈதோ வந்து தண்ணென்றதே - நாலாயி:2504/4
மருள் தான் ஈதோ மாய மயக்கு மயக்கே - நாலாயி:3739/4
மேல்
ஈந்த (8)
செறி தவ சம்புகன்-தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன்-தன்னை தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட - நாலாயி:749/1,2
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணறா உன்னை என்னோ களைகணா கருதுமாறே - நாலாயி:915/3,4
முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர் - நாலாயி:1494/1,2
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி அமரர் வாழும் பதி - நாலாயி:2207/3,4
மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே - நாலாயி:2222/3
அமுதம் அமரர்கட்கு ஈந்த
நிமிர் சுடர் ஆழி நெடுமால் - நாலாயி:2959/1,2
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை - நாலாயி:2973/2
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே - நாலாயி:3962/4
மேல்
ஈந்தருளும் (1)
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் - நாலாயி:984/2
மேல்
ஈந்தாய் (1)
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று - நாலாயி:2314/4
மேல்
ஈந்தான் (1)
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான்
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர் - நாலாயி:1431/2,3
மேல்
ஈந்தானை (1)
அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற - நாலாயி:312/4
மேல்
ஈந்திட (1)
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும் - நாலாயி:2890/3
மேல்
ஈந்து (2)
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்திரகூடத்து இருந்தான்-தன்னை இன்று தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:744/2,3
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:747/2,3
மேல்
ஈப்பாயும் (1)
ஈப்பாயும் எ உயிர்க்கும் நீ - நாலாயி:2400/4
மேல்
ஈய்ந்தனன் (1)
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை - நாலாயி:2867/1
மேல்
ஈய்ந்து (1)
என்தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே - நாலாயி:2866/4
மேல்
ஈயாத (1)
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை - நாலாயி:2867/1
மேல்
ஈயாதாள் (1)
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை - நாலாயி:307/1,2
மேல்
ஈயாயே (1)
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே - நாலாயி:3298/4
மேல்
ஈயினால் (1)
ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய் சென்று சேர்வதன் முன்னம் - நாலாயி:372/2
மேல்
ஈயும் (1)
ஈயும் மால் எம்பிரானார்க்கு என்னுடை சொற்கள் என்னும் - நாலாயி:2047/3
மேல்
ஈயும்-கொல் (1)
ஈயும்-கொல் என்றே இருந்தேன் எனை பகலும் - நாலாயி:2264/3
மேல்
ஈர் (18)
கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே - நாலாயி:1041/2
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் - நாலாயி:1178/1
பேசுகின்றது இதுவே வையம் ஈர் அடியால் அளந்த - நாலாயி:1330/1
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டி பண்டு ஒரு நாள் - நாலாயி:1401/3
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால் - நாலாயி:1538/3
இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால் - நாலாயி:1539/3
பின்னும் ஏழ்_உலகும் ஈர் அடி ஆக பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் - நாலாயி:1752/2
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை - நாலாயி:2171/3
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே ஓர் அடியில் - நாலாயி:2181/2
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ஓர் உருவம் - நாலாயி:2241/2
முன் உலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அ உலகம் ஈர் அடியால் - நாலாயி:2301/1
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால் - நாலாயி:2566/3
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் - நாலாயி:2672/5
ஒரு முறை ஈர் அடி மூ_உலகு அளந்தனை - நாலாயி:2672/9
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி - நாலாயி:2672/25
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன் - நாலாயி:2757/8
முடிய ஈர் அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும் - நாலாயி:3448/2
ஆகும்-கொல் ஐயம் ஒன்று இன்றி அகல் இடம் முற்றவும் ஈர் அடியே - நாலாயி:3661/1
மேல்
ஈர்க்கின்றவனை (1)
இரும் கை மத களிறு ஈர்க்கின்றவனை
பருங்கி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன் - நாலாயி:29/1,2
மேல்
ஈர்கின்ற (4)
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற
அன்றிலின் கூட்டை பிரிக்ககிற்பவர் ஆர்-கொலோ - நாலாயி:1962/3,4
ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண் அம் துழாய் - நாலாயி:2489/3
நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதன முன் நிலாம் - நாலாயி:3205/2,3
மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை உடையாய் அசுரர் வன் கையர் கூற்றமே கொடிய புள் உயர்த்தாய் - நாலாயி:3678/1,2
மேல்
ஈர்கின்றது (1)
என்பு இழை கோப்பது போல பனி வாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு - நாலாயி:2938/1,2
மேல்
ஈர்த்த (2)
பொய் சிலை குரல் ஏற்று எருத்தம் இறுத்த போர் அரவு ஈர்த்த கோன் - நாலாயி:662/1
நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி - நாலாயி:2057/3
மேல்
ஈர்த்தான் (1)
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறி குடிகொண்டு - நாலாயி:572/2
மேல்
ஈர்த்திடுகின்றன (1)
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று - நாலாயி:622/2
மேல்
ஈர்த்து (5)
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் - நாலாயி:26/2
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம் படு பைம் தலை மேல் எழ பாய்ந்திட்டு - நாலாயி:215/2,3
ஈர்த்து கொண்டு விளையாடும் ஈசன்-தன்னை கண்டீரே - நாலாயி:640/2
மன்னு மணி குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய - நாலாயி:2766/1,2
நன்றாய் ஞானம் கடந்துபோய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய் கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பு இல் அதனை உணர்ந்துஉணர்ந்து - நாலாயி:3753/1,2
மேல்
ஈர்த்துக்கொண்டு (1)
தழுப்பு அரிய சந்தனங்கள் தட வரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்பு உடைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே - நாலாயி:408/3,4
மேல்
ஈர்தி (1)
தாமரை கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா - நாலாயி:3913/4
மேல்
ஈர்ந்த (2)
புனை வாள் உகிரால் போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர் - நாலாயி:1489/2
பரு செவியும் ஈர்ந்த பரன் - நாலாயி:2647/4
மேல்
ஈர்ந்தாயை (1)
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே - நாலாயி:3036/4
மேல்
ஈர்ந்தான் (1)
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறை புள் - நாலாயி:2098/3
மேல்
ஈர்ம் (1)
ஈர்ம் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும் - நாலாயி:2644/2
மேல்
ஈர்மை (1)
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் - நாலாயி:3097/2
மேல்
ஈர்மைசெய்து (1)
ஈர்மைசெய்து என் உயிராய் என் உயிர் உண்டான் - நாலாயி:3838/2
மேல்
ஈர்வதும் (1)
அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும் - நாலாயி:1966/1,2
மேல்
ஈர்வன (1)
ஈர்வன வேலும் அம் சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ - நாலாயி:2491/1
மேல்
ஈர்வனவே (1)
இனி வளை காப்பவர் ஆர் எனை ஊழிகள் ஈர்வனவே - நாலாயி:2490/4
மேல்
ஈர (3)
ஈர வாடை தான் ஈரும் என்னையே - நாலாயி:1953/4
ஈர தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம் - நாலாயி:2810/2
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்ச பெரும் செய்யுள் - நாலாயி:3366/2
மேல்
ஈரறுவர் (1)
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓர் இருவர் - நாலாயி:2133/1
மேல்
ஈரா (3)
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் - நாலாயி:2689/3
ஈரா அதனை இடர் கடிந்தான் எம்பெருமான் - நாலாயி:2695/2
ஈரா புகுதலும் இ உடலை தண் வாடை - நாலாயி:2698/1
மேல்
ஈராய் (1)
ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே - நாலாயி:2940/4
மேல்
ஈரியாய் (1)
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனி போய் - நாலாயி:3525/2
மேல்
ஈரிரண்டில் (1)
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் - நாலாயி:841/1
மேல்
ஈரிரண்டு (4)
இங்கு இ பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் - நாலாயி:503/6
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு - நாலாயி:649/1
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை - நாலாயி:1092/2
என்னை இது விளைத்த ஈரிரண்டு மால் வரை தோள் - நாலாயி:2749/1
மேல்
ஈரும் (7)
துவள என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன் - நாலாயி:1788/2
ஈர வாடை தான் ஈரும் என்னையே - நாலாயி:1953/4
மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ - நாலாயி:3869/1
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ - நாலாயி:3871/4
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ - நாலாயி:3872/1
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ அவனுடை தீம் குழல் ஈரும் ஆலோ - நாலாயி:3873/2
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும்
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் - நாலாயி:3874/3,4
மேல்
ஈரேழும் (1)
இன் இசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே - நாலாயி:1921/4
மேல்
ஈரைஞ்ஞூறு (5)
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செம் தீ - நாலாயி:648/1
வந்த வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களை துணித்த நாள் - நாலாயி:821/3
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களை துணித்த நாள் - நாலாயி:822/2
ஏத்தி பணிந்து அவன் பேர் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும் - நாலாயி:2258/3
ஒன்றிய ஈரைஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும் - நாலாயி:2361/2
மேல்
ஈரைந்தலையான் (1)
ஈரைந்தலையான் இலங்கையை ஈடு அழித்த - நாலாயி:2389/3
மேல்
ஈரைந்தின் (1)
இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு - நாலாயி:2594/1
மேல்
ஈரைந்து (3)
சொல் தான் ஈரைந்து இவை பாட சோர நில்லா துயர் தாமே - நாலாயி:1357/4
நெடியோய் அடி அடைதற்கு அன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண் - நாலாயி:2116/3,4
ஏர் ஆர் தடம் தோள் இராவணனை ஈரைந்து
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண்மால் - நாலாயி:2690/3,4
மேல்
ஈரைந்தும் (6)
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே - நாலாயி:85/3,4
ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் - நாலாயி:117/3
இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய் - நாலாயி:533/3
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் - நாலாயி:566/3
ஏய்ந்த புகழ் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே - நாலாயி:576/3,4
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார் - நாலாயி:1067/3
மேல்
ஈரைம்பதின்மர் (1)
தக்க ஐவர் தமக்காய் அன்று ஈரைம்பதின்மர் தாள் சாய - நாலாயி:3722/3
மேல்
ஈவன் (1)
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் - நாலாயி:116/2
மேல்
ஈவு (1)
ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்-கொல் - நாலாயி:3299/1
மேல்
ஈளை (2)
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம் - நாலாயி:973/1
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால் - நாலாயி:1478/1
மேல்
ஈளையோடு (1)
கேள்-மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் - நாலாயி:1485/2
மேல்
ஈற்று (2)
இழவு தரியாதது ஓர் ஈற்று பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும் - நாலாயி:265/3
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய் புக்கு மாயங்களே இயற்றி - நாலாயி:3625/2
மேல்
ஈற்றுத்தாய் (1)
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ - நாலாயி:310/2
மேல்
ஈறா (2)
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த - நாலாயி:751/2,3
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் - நாலாயி:3097/1,2
மேல்
ஈறு (3)
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு_இல் பெரும் புகழே - நாலாயி:2829/3
ஒண் பொருள் ஈறு_இல - நாலாயி:2919/2
ஈறு_இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் - நாலாயி:3071/2
மேல்
ஈறு_இல் (2)
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு_இல் பெரும் புகழே - நாலாயி:2829/3
ஈறு_இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் - நாலாயி:3071/2
மேல்
ஈறு_இல (1)
ஒண் பொருள் ஈறு_இல
வண் புகழ் நாரணன் - நாலாயி:2919/2,3
மேல்
ஈன் (16)
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி - நாலாயி:918/2
இளம்படி நல் கமுகு குலை தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளர கால் தடவும் புனலால் - நாலாயி:1234/3
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் - நாலாயி:1431/2
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம் - நாலாயி:1801/3
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல - நாலாயி:2094/1
எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை - நாலாயி:2107/1
அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத - நாலாயி:2579/4
நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம் நல் பூவை - நாலாயி:2585/3
ஏசியே ஆயினும் ஈன் துழாய் மாயனையே - நாலாயி:2622/3
இன் உயிர் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய் - நாலாயி:2748/1
இயலும் பொருளும் இசைய தொடுத்து ஈன் கவிகள் அன்பால் - நாலாயி:2796/1
என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னு-கொல் - நாலாயி:3631/1
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்றுஎன்று - நாலாயி:3725/1
மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து - நாலாயி:3765/2
இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் - நாலாயி:3892/1
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய - நாலாயி:3895/3
மேல்
ஈன்ற (6)
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன் - நாலாயி:688/3
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய - நாலாயி:1573/3
கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற கோல இளம்பிறையோடு கூடி - நாலாயி:1792/2
வானிடை புயலை மாலை வரையிடை பிரசம் ஈன்ற
தேனிடை கரும்பின் சாற்றை திருவினை மருவி வாழார் - நாலாயி:2039/1,2
பூ ஈன்ற வண்ணன் புகழ் - நாலாயி:2585/4
கானோ ஒருங்கிற்று கண்டிலமால் ஆன் ஈன்ற
கன்று உயர தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம் - நாலாயி:2638/2,3
மேல்
ஈன்றனை (1)
ஒரு முறை அயனை ஈன்றனை ஒரு முறை - நாலாயி:2672/2
மேல்
ஈன்று (3)
கரும் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று காய் எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட - நாலாயி:1144/3
வழி ஆர முத்து ஈன்று வளம் கொடுக்கும் திருநறையூர் - நாலாயி:1529/2
ஈன்று முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி - நாலாயி:2581/7
மேல்
ஈன்றெடுத்த (1)
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய - நாலாயி:405/2
மேல்
ஈன்றோள் (1)
ஓஓ உலகினது இயல்வே ஈன்றோள் இருக்க - நாலாயி:2583/1
மேல்
ஈன (2)
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈன சொல்லே - நாலாயி:2575/4
ஈன சொல் ஆயினும் ஆக எறி திரை வையம் முற்றும் - நாலாயி:2576/1
மேல்
ஈனம் (1)
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அ - நாலாயி:2856/3
மேல்
ஈனமாய (1)
ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீது போய் - நாலாயி:865/1
மேல்
ஈனவரே (1)
ஈனவரே ஆதலால் இன்று - நாலாயி:2387/4
மேல்
ஈனும் (3)
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1184/4
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே - நாலாயி:1804/4
செய்த்தலை சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர் - நாலாயி:2865/1
மேல்
|
|
|