<<முந்திய பக்கம்

நன்னூல் - தொடரடைவு

வே - முதல் சொற்கள்
வே 1
வேங்கடம் 1
வேண்டும் 3
வேண்டுழி 1
வேள் 1
வேற்றுமை 20
வேற்றுமைக்-கண்ணும் 1
வேற்றுமைக்கு 5
வேற்றுமைக்கே 1
வேற்றுமைத்தொகையே 1
வேற்றுமையில் 2
வேறு 10
வேறும் 1
வேறே 2

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    வே (1)
நட வா மடி சீ விடு கூ வே வை - எழுத்து:2 137/1

 TOP
 
    வேங்கடம் (1)
குண_கடல் குமரி குடகம் வேங்கடம்
  எனும் நான்கு எல்லையின் இரும் தமிழ் கடலுள் - பாயிரம்:0 0/8,9

 TOP
 
    வேண்டும் (3)
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி - பாயிரம்:1 7/2
வேறு அவற்று எண்ணும் ஓர் பொதுவினை வேண்டும் - சொல்:3 389/2
வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டும் - சொல்:3 399/2

 TOP
 
    வேண்டுழி (1)
விரித்தல் தொகுத்தலும் வரும் செய்யுள் வேண்டுழி - எழுத்து:3 155/2

 TOP
 
    வேள் (1)
விடலை கோ வேள் குரிசில் தோன்றல் - சொல்:1 276/11

 TOP
 
    வேற்றுமை (20)
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமை
  பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள் - எழுத்து:3 151/2,3
வேற்றுமை ஐ முதல் ஆறு ஆம் அல்வழி - எழுத்து:3 152/1
வர பெறுனவும் உள வேற்றுமை வழியே - எழுத்து:3 166/2
மிகா நெடில் உயிர்த்தொடர் முன் மிகா வேற்றுமை - எழுத்து:3 182/2
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே - எழுத்து:3 183/2
வேற்றுமை ஆயின் ஐகான் இறு மொழி - எழுத்து:3 202/1
அட்டு உறின் ஐ கெட்டு அ நீள்வும் ஆம் வேற்றுமை - எழுத்து:3 203/3
ந இறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை - எழுத்து:4 208/1
அடைவும் ஆகும் வேற்றுமை பொருட்கே - எழுத்து:4 212/2
மீன் றவ்வொடு பொரூஉம் வேற்றுமை வழியே - எழுத்து:4 213/1
வேற்றுமை ம போய் வலி மெலி உறழ்வும் - எழுத்து:4 220/1
இயல்பும் மிகலும் ஆகும் வேற்றுமை
  மிகலும் இனத்தோடு உறழ்தலும் விதி மேல் - எழுத்து:4 224/2,3
ஒக்கும் மன் அ பெயர் வேற்றுமை புணர்ப்பே - எழுத்து:5 242/2
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை - சொல்:1 291/2
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை - சொல்:1 291/2
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும் - சொல்:1 317/2
பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
  முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை - சொல்:3 361/1,2
வேற்றுமை வினை பண்பு உவமை உம்மை - சொல்:3 362/1
வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள் - சொல்:4 420/1
வேற்றுமை நயத்தின் வேறே உடல் உயிர் - சொல்:5 451/2

 TOP
 
    வேற்றுமைக்-கண்ணும் (1)
குயின் ஊன் வேற்றுமைக்-கண்ணும் இயல்பே - எழுத்து:4 216/1

 TOP
 
    வேற்றுமைக்கு (5)
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு அல்வழிக்கு - எழுத்து:4 209/2
இயல்பாம் வேற்றுமைக்கு உணவு எண் சாண் பிற - எழுத்து:4 211/2
முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறுமே - எழுத்து:4 223/3
பலகை நாய் வரினும் வேற்றுமைக்கு அவ்வுமாம் - எழுத்து:4 231/2
வேற்றுமைக்கு இடனாய் திணை பால் இடத்து ஒன்று - சொல்:1 275/3

 TOP
 
    வேற்றுமைக்கே (1)
தமிழ் அவ் உறவும் பெறும் வேற்றுமைக்கே
  தாழும் கோல் வந்து உறுமேல் அற்றே - எழுத்து:4 225/1,2

 TOP
 
    வேற்றுமைத்தொகையே (1)
வெளிப்படல் இல்லது வேற்றுமைத்தொகையே - சொல்:3 363/2

 TOP
 
    வேற்றுமையில் (2)
மென்தொடர் மொழியுள் சில வேற்றுமையில்
  தம் இன வன்தொடர் ஆகா மன்னே - எழுத்து:3 184/1,2
ல ள வேற்றுமையில் ற டவும் அல்வழி - எழுத்து:4 227/1

 TOP
 
    வேறு (10)
திரிபு வேறு உடையது புடை_நூல் ஆகும் - பாயிரம்:1 8/2
வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும் - பாயிரம்:1 9/3
விளம்பிய பகுதி வேறு ஆதலும் விதியே - எழுத்து:2 139/1
முதல் இவை சினை இவை என வேறு உள இல - சொல்:1 316/1
தன்மை முன்னிலை வியங்கோள் வேறு இலை - சொல்:2 330/1
வேறு இல்லை உண்டு ஐம்பால் மூ இடத்தன - சொல்:2 339/1
உருபு பல அடுக்கினும் வினை வேறு அடுக்கினும் - சொல்:3 355/1
வேறு வினை பல் பொருள் தழுவிய பொதுச்சொலும் - சொல்:3 389/1
வேறு அவற்று எண்ணும் ஓர் பொதுவினை வேண்டும் - சொல்:3 389/2
வேறு நிரல் நிறீஇ முறையினும் எதிரினும் - சொல்:3 414/2

 TOP
 
    வேறும் (1)
வினா சுட்டு உடனும் வேறும் ஆம் பொருள் - சொல்:1 279/1

 TOP
 
    வேறே (2)
கடை மிகலே அவற்றின் குறியாம் வேறே - எழுத்து:1 92/3
வேற்றுமை நயத்தின் வேறே உடல் உயிர் - சொல்:5 451/2

 TOP